30 விடுகதைகள் (தொகுப்பு- 4)-Riddles in TAMIL with answer and picture | விடுகதை மற்றும் விடைகள்|kanaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • Tamil vidu kadhaigal (Part 4) | 30 விடுகதைகள்
    Tamil Riddles, vidukathaigal in tamil with answers...
    தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
    "general knowledge, gk, QUESTIONS, TNPSC, tamil general knowledge, பொது அறிவு, தமிழ் பொது அறிவு, TAMIL GK, MIND GAMES, RIDDLES, TAMIL RIDDLES, VIDUKATHAI, TAMIL PUTHIR, tamil gk, mind games, riddles, tamil riddles, vidukathai, puthir, tamil puthir, quiz, pothu arivu, tamil podhu arivu, vina vidai, vinadi vina, tamil quiz, quiz tamil, tamil gk quiz"
    1. ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்?
    2. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்?
    3. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
    4. ஓடுவான், வருவான்; ஒற்றைக் காலில் நிற்பான். அவன் யார்?
    5. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?
    6. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
    7. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் - அவன் யார்?
    8. அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
    9. ஒரு புட்டியில் இரண்டு தைலம் ---அது என்ன?
    10.நீளவால் குதிரையின் வால், ஓடஓடக் குறையும் அது என்ன?
    11.தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
    12.நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
    13. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
    14. ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ?
    15. உரச உரச குழைவான ...பூச பூச மண ப்பான்....
    16. விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம்.
    17. பட்டைய பட்டைய நீக்கி, பதினாறு பட்டைய நீக்கி, முத்துப்பட்டைய நீக்கி, முன்னே வர்றாள் சீமாட்டி ...
    18. கிணற்றை சுற்றி வெள்ளை கற்கள்.
    19. ஒற்றை காலில் சுற்றிடுவான்....ஓய்ந்து போனால் படுத்திடுவான்.
    20. மடக்காமல் பறக்குதே....அது என்ன மந்திரி?சிமிட்டாமல் பார்க்காதே ....அது தான் மன்னா.
    21. கிணற்றை சுற்றி புல்.
    22. அரை ஜான் சின்னவனுக்கு, கால் ஜான் தொப்பி.
    23. உயிரில்லை ஊருக்கு போவான்....கால் இல்லை , வீட்டுக்கு வருவான்...வாயில்லை வார்த்தைகள் சொல்வான்.
    24. அண்ணனுக்கு எட்டாது....தம்பிக்கு எட்டும்.
    25. உயிரில்லாதவன் சொன்னதை திரும்ப சொல்லுவான்.
    26. நட்டமாய் நிற்பவனுக்கு நறுக்கு நறுக்கென்று கடிக்கிற வேலை.
    27. தாய் இனிப்பாள் ...மகள் புளி ப்பாள் ,பேத்தி மனப்பாள். அவர்கள் யார்?
    28. உலர்ந்த கொம்பிலே மலர்ந்த மலர். அது என்ன?
    29. சின்ன சின்ன சாத்தான் வயிறு பெருத்து செத்தான்....அவன் யார்?
    30. பறிக்க பறிக்க பெரிதாகும். அது என்ன?
    Also watch
    ------------------
    Riddles part-1
    • 30 விடுகதைகள் 10 விநாட...
    Riddles part-2
    • 30 தமிழ் விடுகதை தொகுப...
    Riddles part-3
    • 30 தமிழ் விடுகதைகள் (த...
    Subscribe kanaakids
    www.youtube.com...
    #riddles
    #Tamilvidukathai
    #30தமிழ்விடுகதைதொகுப்பு
    #VidukathaiInTamilWithAnswerAndPictures
    #PuthirPottiPoluthupokkuUlagam
    #TamilVidukathai
    #30Vidukathaigal
    #VidukathaiInTamilWithAnswerAndPictures
    #30VegetableVidukathaigal
    #சிறுவர்விடுகதைகள்​
    #புதிர்கேள்விகளும்விடைகளும்​
    #தமிழ்​ #விடுகதைகள்​
    #புதிர்கள்​ #gk
    #arivukalam
    #jumpstartyourbrain #quizquestionsandanswersinhindi #riddleswithanswers

Комментарии •