Day-01|கடைசி நேரத்தில் நடந்த அதிசய மன மாற்றம்|முதல்நாள் தியானம்|Retreat By Rev.Fr.Manuvel|Arulthedal
HTML-код
- Опубликовано: 21 дек 2024
- Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
#arulthedal #jesus #arulthedaltv #wordofgod
#bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
#todaymass #wordofgod #adoration
Follow and Support us on
Facebook :
/ arul-thedal-11. .
Instagram : ....
arul thedal tv today mass,
arul thedal tv,
arul thedal today mass,
arul thedal mass,
arul thedal holy mass today,
arul thedal tv mass,
arul thedal tv live,
arul thedal tamil mass,
arul thedal adoration,
arul thedal tv adoration,
arul thedal channel,
arul thedal holy mass,
arul thedal mass today,
arul thedal tv mass today,
tamil mass arul thedal,
arul thedal tv mass today live,
arul thedal tv way of the cross,
arul 2
ஆண்டவரே இத்துணை நாட்களாக எங்களுக்கு செய்த அனைத்து காரியங்களுக்காக நன்றி ஆண்டவரே 🙌🙌
மிக மிக மிக நன்றிகள் என் அன்பான தந்தைக்கு. மனமாற்றத்திற்கான தியானம் மறையுரை சிந்தனை மிக சிறப்பாக இருந்தது தந்தையே. என் சிந்தனைகளினால் நான் செய்யும் பாவங்களிலிருந்து விடுபட உங்கள் சிந்தனை அவ்வளவு உதவியாக இருக்கிறது. என் ஆண்டவரிடத்தில் மன்னிக்க வேண்டுகிறேன். எனக்காக வேண்டுங்கள் தந்தையே உங்களுக்காக அனுதினமும் வேண்டுகிறேன். ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤
இயேசப்பா இந்த ஆண்டு முழுவதும் எங்களை ஆசீர்வதித்து அதற்காக உமக்கு நன்றி உங்களுக்கு புதிய ஆண்டில் நல்ல ஒரு குழந்தை செல்வத்தை தந்து ஆசீர்வதியும் இயேசப்பா
இயேசுவே நீர் மட்டும் போதுமே💗💞💗✝️🛐
இயேசுவை மையப்படுத்திய வாழ்க்கை, பாவ மன்னிப்பு பெற்று மனமாறிய வாழ்க்கை, தூய ஆவியானவரின் உடனிரூப்பு, நிலையற்ற வாழ்விலிருந்து நிலையான வாழ்க்கை வாழ அருமையான முதல் நாள் தியானத்தை நடத்திய அருள் பணி தந்தை அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் 🙏
🤚🤚🤚🤚🌹🌹🌹🌹
🤚🤚🤚🌹🌹
Very amazing meditation. Rev Father. Wig excellent examples. Wow! I have learned more about my Jesus God bless you
Thankyou father prayforme and my son doughter family also
அன்பின் ஆண்டவரே இந்த தியானத்திற்கு அழைத்த உமதுமேலான கிருபைக்கு நன்றி.
Yesterday night I watched the retreat first day preaching I heard really I was crying in your talking F.R. I am thinking my all sins and converting to the preaching .
Thanks for your prayers 🙏 help and messages .
Eucharist adoration songs messages all touching my heart.
Thanks so much my devotion son.
🙏☦️🙏ஆமென் நன்றி இறைவா ஆமென் ஆண்டவரே நன்றி 🙏☦️🙏🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂
Amen 🙏 🙏 praise the Lord 🙏 ❤thank you God 🙏
நற்கருனைநாதரேஉமக்குநன்றிஅப்பாஎனக்குஉடல்சுகம்தாரும் அப்பா ஆமென் 🙏🤽🏼♂🙏🤽🏼♂☦️🙏
Good morning Rev Father.
Nothing is impossible for God. And I should be open to the impossible happening to me .amen 🙏
Thank u soo much father for your valuable message
என் இறைவா இந்த தியானத்திற்கு நன்றி என் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏
அன்னை மரியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க மரியே 🙏🙏🙏🙏🙏🙏🎇🎇
ஆமென் அல்லேலூயா
Praise the Lord dear father's 🙏🙏🙏🙏🙏🙏
Amen amen amen ave maria nanti nanti father nanti ❤❤❤
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lord have mercy on my family, bless my children. Thank you Jesus.
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐
Amen
Amen 🙏 🙏 praise the Lord 🙏 ❤
Amen 🙏 Thank you Jesus 🙏 Amen
அன்பின் ஆண்டவரே என்மகளுக்கு துனையாக இருங்க.வேலைக்கிடைத்து அவர்குடும்பம் நல்வழியில்நடக்கவும்,என்மகன் ஆல்யத்தில் கீபோர்டு வாசிக்கத்தடைகள் அகற்றப்படவும் எதிரே நிற்கும் அனைத்து மதில்களும் இடிபட்டு கீபோர்டுவாசிக்க அருள்தாருங்க.ஆமென்
Amen thank you Jesus 🙏🌹
Praise the lord 🙏
Thank you Jesus 🙏🙏🙏🙏
❤❤thank you fr
ஆமென் நன்றி ஆண்டவரே🙏
Jesuvae Unatha Kadavulin Irimahanae En Amma Mithu Irrakkamaerium. Nallsiku Nadaka Irukira Operationsonil Neeka En Amma Kudavae Irum. Amen
Lord have mercy on us 🙏
ஆமென் அப்பா ✝️🙏🛐
Arumai Message 🙏
ஆமென்என்ஆண்டவரே நீர்இதுவரை செய்த அனைத்து நன்மைகளுக்கும் கோடானுகோடி நன்றிகள் ஆண்டவரே நீர்தந்தவைகளுக்கும் தர இருப்பவைகளுக்கும் நன்றிகள் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸதோத்திரம் என்மகன் தனுஷனுக்கு ஒபரேஷன் நல்லபடியாக முடிந்ததற்கு நன்றி ஆண்டவரே இனி தெளிவாக பார்வை கிடைக்க செய்தருளும் ஆண்டவரே என் கண்ணீர் கவலை மறையவேண்டும் அவன்மனைவி வந்து சேர வேண்டும் என் பிள்ளைகளை பொறுப்பெடும் ஆண்டவரே என்பிள்ளைகளால எனக்கு இருக்ககூடிய துக்கத்தை மாற்றும் ஆண்டவரே எனக்கு இருக்ககூடிய கண்ணீரை மாற்றும் ஆண்டவரே எங்கள்பாவங்களை மன்னித்து எங்கள்மீது இரங்குயருளும் ஆண்டவராகிய இயேசுகிறீஸ்துவே ஆமென்
Tq fr gd night
Every day after mass example today Friday you the prayers 🙏 sacred heart prayer then I think today Friday like yes Infant Jesus prayer then I think Thursday is very memory's power to me I am very old ,-86 years so that's very useful for me .
F.R.Emanuveal I pray for you in all my Life.
God bless you and gave long life and wisdom and peaceful life.
I am your mum F.R.pray for my peaceful death please F.R..I want to your reply.
I am living in Canada I can't talk to you my time is not your time please 🙏 pray for me.
Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Often sound is very low Father. கேக்கவே இல்லை Father. ஒரே சீராக பேசுங்கல் பிளீஸ்.🎉🎉🎉
Father unkaludan phone kathika mudiuma
Amen ❤❤❤❤ praise the lord ❤❤❤❤thank you god❤❤❤❤
அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🎄
Praise the Lord 🙏
🙏 ஆமென் நன்றி ஆண்டவரே 🙏