ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா இந்தக் காதல் மலர்க்காட்சி அதற்கில்லை மனசாட்சி நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போனாயே நீ என் கண்கள் இமை தாங்கும் இனி உன்னால் இடி தாங்கும் ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது உன் பேரை சொல்லாத நேரத்திலே என் நாக்கு எனைத் திட்டும் கோபத்திலே உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தாங்காது நகக் கண்கள் அதிலும் அழுதால் அதுகூட போதாது நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன் என் ரத்தத்தில் ஒரு பாதி கண்ணீராய் வெளியேறுதே ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய் ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன் வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன் தென்றல் அதைப் போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன் பூமியினைப் போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன் ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் எது நீயின்றி வாழ்கின்ற நான்தான் அது உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம் உன் மடியில் உயிர் விடத்தானே மீண்டும் ஓர் சந்தர்ப்பம் மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான் அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தான் நிற்குமோ இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும் ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா இந்தக் காதல் மலர்க்காட்சி அதற்கில்லை மனசாட்சி நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போனாயே நீ என் கண்கள் இமை தாங்கும் இனி உன்னால் இடி தாங்கும் ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
💟i will 💙💗 never miss u my lovers 💟💟💙💙💚💚💜💜💛💛💝💝💘💘💓💓 very nice song நான் சோகமாக இருக்கும் போது இந்த பாடல் கேட்டா என்னுடைய சோகங்கள் நீங்கும்💓💔💕💕💕💖💓💓❤💘❤💓💔💕💕💖💖
நான் எனக்கு பிடித்த மாதிரி காதல் அனைத்தையும் நீ பிரித்து விடுகிறாய் எல்லாம் என் சுரேஷ் மட்டுமே உன்னால் முடிந்தால் இருவரின் உடல் மட்டுமே பிரிந்து வாழ்கிறது இரண்டு உயிர் ஒன்று சேர்ந்து பலகாலம் ஆனது
l like it this is song my card tuchching... l miss you So much chellam...k.a. மலர்ந்த மலர்கள் படும் வேதனைகளை மலரப்போகும் மொட்டுக்கள் அறிவதில்லை பிரிந்த இதயங்கள் படும் வேதனைகளை பிரியப் போகும் இதயங்கள் அறிவதில்லை ..by.. anu💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Mama I miss you a lot da Epd mama Enna vittutu poga unakku manasu vandhuchi Nee illama konjam konjam a seththuttu irukken mama Un pondaty paawo illaya mama Please en kitta marupadi yum vandhudu Unakku naa illama irukka mudiyadhu thane mama please vandhuru Enakku neenga mattum podhum mama Vera edhum thevailla I love you a lot sasi Mama I need you da
கால் நனையாமல் கடல்கடந்தவர்கள் உண்டு காண்கள் நனையாமல் வாழ்க்கைகடந்தவர்கள் இல்லை❤😂😊 1:49
👏👏👏👌👌
You right
வாழ்க்கையில் சோகம் இருக்கலம் ஆனால் எனக்கு. சோகமே. என். வாழ்க்கை. அன்பு இல்லை.
Don't worry
Ama
உண்மைதான் என் வாழ்க்கையும் அப்படித்தான். சாக நினைக்கிறேன். என்னால் முடியவில்லை. வாழவும் முடியவில்லை. இந்த வாழ்கை யாருக்கும் வரக்கூடாது கடவுளை 😭😭😭😭😭😭😭
Same my life
@@banugerson608😅🤭9
யாரையும் உண்யாக நேசிக்காதீர்கள் அவர்களின் உன்கமையான ரூபம் தெரியும் பொழுது உடைந்து விடுவிர்கள்
உண்மை தான் 😢😢
Unmaiya ella sothanaium thanga mutium ana nesittha oru ithayattha piriya patum patu
அம்மாதயேநன்மாரியம்மள்நான்அழுகிரேன்தாயேநிதான்தூணே
💯 unmai
💯 yes
வாழவே பிடிக்கல சாகவும் முடில கரணம் நீ என்னுள் இருப்பதால் நான் மட்டுமே சாகவேண்டும் நீங்க சந்தோசமா வாழனும் மாமா
😭
Super
@@babus5104 💘💘💘💘💘💘💘💘
Nalla love entrum marakathu 🎯💞
😭😭😭😭😭
காதல் எங்கும் உண்டு.
காதல் கொண்டு காதலை ஜெயித்து வாழ்தவர்கள் எங்குண்டு?
உத. குஷ்புவின் காதல் வாழ்க்கை
Yes yematram romba romba romba valikithu😢😢😢😢😢😢 yarume illadha anadhaya irukura mathiri feel aguthu
என் இதயம் தொட்ட பாடல்🎵❤😭😭😭😭😭💔💔💔
Intha pattu ipa than Nan muthal muraiya kekkuren semma 💗💗💗
உண்மையா யாரையும் நேசிக்காதீங்க... ஏமாற்றம் மிக பெரிய வலிய தரும்
Unmathan...
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Correct than
I like this song
💯 correct
Dailly saaga varum
Indha madhiri songla kette evlovo naalachu frds
சுவர்ணலதா அம்மா குரலுக்கு இணையே இல்லை ❤❤❤💔
Really good super song எனக்கான வரிகள் from Sri Lanka ❤
உன்மையாக யாரையும் நேசிக்காதிங்க வலி அதிகமாக இருக்கும்
😭😭😭😭😭💘💘💘💘
உண்மைதான்
இந்த முதல்முறையாக கணொலில் பார்க்கிறேன் 25.3.23
Nanum first time video la paakren 6-09-2024
I miss you my love 😥😥😥eappidi enna vittu poka manasu vanthichchi pa ugkalukku.indaikku naan padura vethana theriuma😥😥😥😥😥😥
செல்லம் நி எங்க இருந்தால் நால்லா இருக்கனும் அது பொதும் எனக்கு உங்கள்ல நினைச்ச என் வாழ்க்கைவாழுரன்
Enaku intha song rompa pidikuthu
இ ந் த பா ட் டு என்ன பா ட ம் 👌👌👌👌👌👌👌
உன் பெயரை சொல்லாத நேரத்தில் என் நாக்கு எனை திட்டமிம் கோவத்திலே
I miss u sajee mama😭😭😭
😥😥😥
I love this songs... 🌹🌹
All lines semma feel💓💓
Nee enga nee enga ennanpe i love you ❤😂😂😂😂😂😂🌹
@Kajenthini yara
Aiyyoo ennoda manasu romba valikkuthu sagalam pola irukku
சோகம் எந்தன் முகவரியா😔😔
Hi
Reyeli nais song yenkku mihavum pitikkum
Valave pudikala nice songs
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
இந்தக் காதல் மலர்க்காட்சி அதற்கில்லை மனசாட்சி நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போனாயே நீ
என் கண்கள் இமை தாங்கும் இனி உன்னால் இடி தாங்கும்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது
உன் பேரை சொல்லாத நேரத்திலே என் நாக்கு எனைத் திட்டும் கோபத்திலே
உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தாங்காது நகக் கண்கள் அதிலும் அழுதால் அதுகூட போதாது
நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன் என் ரத்தத்தில் ஒரு பாதி கண்ணீராய் வெளியேறுதே
ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன் வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றல் அதைப் போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன் பூமியினைப் போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்
ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் எது நீயின்றி வாழ்கின்ற நான்தான் அது
உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம் உன் மடியில் உயிர் விடத்தானே மீண்டும் ஓர் சந்தர்ப்பம்
மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான் அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தான் நிற்குமோ
இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
இந்தக் காதல் மலர்க்காட்சி அதற்கில்லை மனசாட்சி நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போனாயே நீ
என் கண்கள் இமை தாங்கும் இனி உன்னால் இடி தாங்கும்
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா
Kadhal la eruka feeling yallam endha pattu la eruku.......
So i like this song 🎶
Lovely❤😊❤😊❤😊
Thanks brother
என்நெஞ்சேசோகம்தான்
Sutharsan Rosani Jineensaur123
Manchula
Love this song
My favourite song 💯💞💖
💟i will 💙💗 never miss u my lovers 💟💟💙💙💚💚💜💜💛💛💝💝💘💘💓💓 very nice song நான் சோகமாக இருக்கும் போது இந்த பாடல் கேட்டா என்னுடைய சோகங்கள் நீங்கும்💓💔💕💕💕💖💓💓❤💘❤💓💔💕💕💖💖
vino videos super song i love song
nice song
Please anna move sollunga
Intha padda kedda aluka varum enakku I love my song♡♡
Yenaku pudicha songs
உயிர் போகும் வரை உன்னை நினைத்து கொண்டே இருக்கிறேன் 😢😢😢
in 2020 ??
this song my fav because this song memorable in first love feeling
enagavey intha songs eluthunathu pola eruku.....
Enakkakavum than sako 😂😂😂😂😂
Enakkum thaan
Sema song 😘😘😘swarnalatha mam miss you mam
very super,😍😘 meaningful song
supr supr
AHl
Yareyum unmaiya nesikkathinga vali athihemah irukkum
Sema feel the song heart tough
enna song da super amazing
My favourite song ❤miss u my love 💔
En valkkai rompa narakam thaan rompa manasu valikkuthu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
don't worry
samma songes love feeling eruku
En kathali enakku puriya vaitha songes i love u songes my
I love song sohame en valven muhavare nice song
super songs all I like it
Makkancy Ajanthan boss movie name enna
arjun ram ullatthai killathe kushpoo film
Hi
Mani
swarnalatha maaa unga voice ku naan most fan maa tnq maa best best voice maa
Mama miss you da
I love u sasi
Unga manasu maarave maaradha...
நான் எனக்கு பிடித்த மாதிரி காதல் அனைத்தையும் நீ பிரித்து விடுகிறாய் எல்லாம் என் சுரேஷ் மட்டுமே உன்னால் முடிந்தால் இருவரின் உடல் மட்டுமே பிரிந்து வாழ்கிறது இரண்டு உயிர் ஒன்று சேர்ந்து பலகாலம் ஆனது
Beautiful lines
I Love this song is very very much
l like it this is song
my card tuchching... l miss you So much chellam...k.a.
மலர்ந்த மலர்கள் படும்
வேதனைகளை
மலரப்போகும் மொட்டுக்கள்
அறிவதில்லை
பிரிந்த இதயங்கள்
படும் வேதனைகளை
பிரியப் போகும்
இதயங்கள் அறிவதில்லை
..by.. anu💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔l💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
i love song I like
+Subramani Subbu stella
M
Nichts feeling du bist happy i love you gute nicht OK
M
Nichts not
Semma
I like This Song........😍😍😍😍
My favourite song this......
My life Lin song எல்லாம் கனவாய் போனது😢😢
Yes 😂😂kanauhal mattumtha kadaisi varai 🌹
True 👌🏻👌🏻👌🏻
😢😢😢😢😢❤❤❤😢😢😢எமாற்றும்உலகம்😢😢😢
எனக்கு பிடித்த பாடல் I miss you.buggy
ஐ மிஸ் யு 💔💔💔💔💔💔💔 சுதேசினி ❤❤❤❤❤❤❤
Unnai ennal maraka mudiyadhu mama en vazhkaye nee mattum than rajesh mama ennal unnai vettu kudo iruka mudiyadhu mama 😢❤❤❤❤❤❤❤
Super song my life line s of words 😭😭😭😭😭
semma.love feeling song
Nice song ❤❤❤❤❤
Super lam love miss you song
My favorite singer ilove youSWERNALATHA amma🌹 my favorite song
அருமை
Ransitkumar Kumar t
Really miss you my mama
super song I like
Very nice lines
Ada kadavule evalo naal idhu naa album songnu nenachen ne
m
Impress
,a.Lloyd
Nanum atha nenacha
Nanum tha
Semaa lovely feeling song I miss you so much 😂😂💔💔💔💔
Exelent I like this song
Intha kadhalin vali ennul irukku
I miss you mama kutty😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☹
I love this. Song
Enna movie
Nice line super songs
All lines has so beautiful and true words,
💔💔💔
Oruthare romba Love pannitu avandha yallamnu nichitu aparam avanga illana yappadi irukka mudiyum 😢😢😢😢😢
I really love this song
I like it so much
2020😭😭😭
Ennachi
9912772565
beautiful song
Mani
Love fell song super
idha..song..ennai..ala..vaikkum.enna..naan..perindhu..vazlkeran...roompavum..my...feel...song
Sai Siva 0763252749"
Malarlmo
ரொம்ப கஷ்டமா இருக்கு
Wow very nice song
Miss you Mama 😭😭😭😭
supper song
😭😭😭😭😭😭😭😭
Semma love feling song😢😢😢😢😢
lovely shalini hi
Hi
Manimarankarthiga
Hi
lovely shalini 💘💘💘
love feeling i like this song
Mama I miss you a lot da
Epd mama Enna vittutu poga unakku manasu vandhuchi
Nee illama konjam konjam a seththuttu irukken mama
Un pondaty paawo illaya mama
Please en kitta marupadi yum vandhudu
Unakku naa illama irukka mudiyadhu thane mama please vandhuru
Enakku neenga mattum podhum mama Vera edhum thevailla
I love you a lot sasi
Mama I need you da
Endo love enda thangam
Enku uir irutharu eppa ella mariduchi
Enku valawe pidikala
Saha thonuthu
No words 💔 explain panna mudiyatha pain
என் கணவர் பவுன் குமார் என் உயிர் ஆனால் இப்பேது நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்
Super💚💙💜💛❤🌷🌷🌷🌹🌹🌹PSM
Manikandan Mani 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💗💗💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💓💘
Hi
Ok
nice feeling song
En life fullave kanevaai poanethu 😭😭i miss you my life💔💔😭😭
👌👌👌🎊🎊🎊🎊🎊💝💝💝super song
Hi
I am also feel the lines of song...
it very painful...😥😥😭
Ja
2022 la inthe song kekkurevanga like it
Heart touch this song
very nice song💔💔💔💔💔💔💔🌹🌹🌹