இப்படி ஒரு Off Road பார்த்து இருக்கீங்களா ? கொடைக்கானல் - Tirupur Mohan Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 22

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 Год назад +1

    இந்த இடமும் கொள்ளை அழகு
    ஒரு முறை போய் வரனும்
    பூம்பாறை
    மன்னவனூர்
    கிளாவரை
    பேரிஜ்ஜம்
    இதெல்லாம் போய் இருக்கிறேன்

  • @karthi83838
    @karthi83838 Год назад +1

    5:20 🙋

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 Год назад +1

    சார் நான் நெல்லியம்பதியில் பார்த்து இருக்கிறேன் கேரளா
    அது உயிரோடு வந்தால் நிஜம்
    அப்படி இருக்கும்
    பத்துக்கு 3 பேருக்கு வாந்தியே வந்திடும்
    வெரி டேஞ்சர் ஆனாலும் அழகு

  • @balajirbalaji1807
    @balajirbalaji1807 Год назад

    வாகாமோன் ஜீப் ரைட் போய் பாருங்க.. வேற லெவல்...

  • @wrkkodaikanal
    @wrkkodaikanal 2 месяца назад +1

    Wrk kodaikanal jeep safari vaanga sir

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +1

    Super off roading Don

  • @nrnandhurek
    @nrnandhurek Год назад +1

    ஹாய் டான் உங்களை பழனில் பார்த்தேன்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Год назад

    மிகவும் அருமை அண்ணாச்சி❤❤❤❤

  • @moosamoosa2434
    @moosamoosa2434 Год назад +1

    Mahindra Thar - We Live Young, We Live Free, We Are The Livings

  • @venkatesh9221
    @venkatesh9221 Год назад +1

    Hai Don அண்ணா, இந்த வெள்ளை பூ பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும்.. இது பட்டாம்பூச்சி பூ.. இந்த வீடியோ நன்றாக இருந்தது அண்ணா..

  • @dhanapalan4657
    @dhanapalan4657 Год назад

    கெடைக்கான்ல்டிர்ப்சுபார்

  • @Masthan231
    @Masthan231 Год назад

    Super👌👌👌

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад

    Very nice Anna

  • @jasexplores
    @jasexplores Год назад

    Akkava vittuttu vanthuteengale ipadi 🙂

  • @senthil8946
    @senthil8946 Год назад +1

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா கொடைக்கானல் மிக அருமையாக உள்ளது. அண்ணா மழை நாட்களில் மலையில் இருப்பது கொள்ளை அழகுங்க அண்ணா.
    அண்ணா நான் மழை நாட்களில் மலையில் தங்கி ஒரு டீ அருந்திகொண்டு வேடிக்கை பார்ப்பதற்காகவே மழை காலங்களில் ஊட்டி,கொடைக்கானல், தேக்கடி போன்ற இடங்களுக்கு சென்று வருவேனுங்க அண்ணா.
    அண்ணா தங்களது இந்த ஏற்பாட்டை செய்தவருக்கு நன்றீங்க அண்ணா.
    கோடையின்(கொடைக்கானல்) அழகில் மதி மயங்கி நிற்கிறேன்.
    அண்ணா old is gold என்பார்கள் அண்ணா ஜீப் mm 540 old is diamond.
    அண்ணா ஒரு mm 540 Jeep review தங்களுக்கு சமயம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்.
    அண்ணா அழகு,சிறப்பு, வியப்புங்க அண்ணா👏👌👍🙏
    அண்ணா நன்றீங்க 🙏🙏🙏

  • @MohanRaj-xd2yh
    @MohanRaj-xd2yh Год назад +1

    Hj

  • @MohanRaj-xd2yh
    @MohanRaj-xd2yh Год назад +1

    Hi mama iam palladam mohan your relation .old 800 car naeadukalam nu erukan enna model eadukalam pls advice

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +1

    Very nice bro👍

  • @SuganPrince-mm5zj
    @SuganPrince-mm5zj Год назад +1

    Super ♥️ Don

  • @balakrishna605
    @balakrishna605 Год назад +1

    டான் வெட்கமெல்லாம் படுறாரு😅

  • @RantMale
    @RantMale Год назад

    ❤❤❤❤😂

  • @ayothigaja1809
    @ayothigaja1809 Год назад +1

    Anna unga phone number venum anna