ஸ்டாலின் என்னோடு நேரலையில் விவாதிக்க தயாரா? | சவால் விட்ட Savukku Shankar | DMK CM Stalin Spain Trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 239

  • @rajav6578
    @rajav6578 7 месяцев назад +120

    தலைவனுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிக்கலாம்யா

    • @apalanisamy4879
      @apalanisamy4879 7 месяцев назад +4

      நிச்சயமாக செய்யவும்.. நடிகர்களுக்கு இரசிகர் மன்றம் ஆரம்பித்து பாலாபிஷேகம் செய்வதை விட, ஒரு சமூக ஆர்வலருக்கு இரசிகர் மன்றம் ஆரம்பித்து அங்கீகரிப்பது என்பது 100% உயர்வானது!

    • @rajtigris
      @rajtigris 7 месяцев назад

      100% correct!@@apalanisamy4879

    • @pavithrans8529
      @pavithrans8529 7 месяцев назад

      அரசியல் தரகருக்கு எதற்காக ரசிகர் மன்றம்

    • @rajav6578
      @rajav6578 7 месяцев назад

      ​@@pavithrans8529அரசியல் வியாதிக்கு எதற்க்கு ரசிகர் மன்றம் அதற்கு தலைவர் கலவி துறை அமைச்சர் கேடுகெட்ட ஆட்சியில்

    • @pavithrans8529
      @pavithrans8529 7 месяцев назад

      @@apalanisamy4879 சமூக ஆர்வலர் என்று ஒரு சுயநல பச்சோந்தியை கூறி சமூக ஆர்வலர்களை கொட்சை படுத்தாதீர்

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 7 месяцев назад +29

    சவுக்கு சங்கர் சொல்லும் கருத்துக்களின் உண்மை தன்மையை அறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 7 месяцев назад +46

    சபாஷ் , சரியான போட்டி. சவுக்கு vs Stalin interview

  • @crazyorigami11
    @crazyorigami11 7 месяцев назад +24

    One of the best interview..savukku Shankar..you rocked man...😂

  • @umathiyagu1106
    @umathiyagu1106 7 месяцев назад +20

    ஆக ஆக ஆக சிறப்பு

  • @rajasekaran1318
    @rajasekaran1318 7 месяцев назад +21

    நிகழ்ச்சி அருமை நெறியாளர் கேட்ட கேள்விகள் மிக மிக அருமை அதேபோல் இந்த நிகழ்ச்சியில் எத்தனை முறை தான் டாஸ்மார்க் ஐ பருத்தி ஜோக் சூப்பர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 месяцев назад +10

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 7 месяцев назад +8

    👌👌👌சூப்பர் நகைச்சுவை கலந்த அருமையான நேர்காணல்.சங்கர்சாரும் அருள்மொழியும் வந்தாலே கலகலப்பாக இருக்கும். நேரம் போவதே தெரியாது. எத்தனை தடவை கேட்டாலும் சிரித்து கொண்டே பார்க்கலாம் .உங்களின் மக்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள் சங்கர் சார்💐💐💐🎉🎉🎉

  • @Harenking
    @Harenking 7 месяцев назад +18

    Thalaiva 👏

    • @sigappiv380
      @sigappiv380 7 месяцев назад +3

      👍👍👍👍👍👍

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 7 месяцев назад +47

    நெறியாளர் அருண்மொழியின் நடிப்பு சால சிறந்தது

  • @jovish1987
    @jovish1987 7 месяцев назад +56

    யோ சவுக்கு ஒனக்கு கொஞ்சமது பயம் இருக்குக ஸ்டாலினை இப்படி பங்கம் பண்ணற்ற.உன் வீடியோ பாக்காம துக்கம் வரமாட்டுது.

    • @ashokkumar61118
      @ashokkumar61118 7 месяцев назад +1

      baiyantha ellam pothusava pana mudiuma

    • @karthikkarthi7649
      @karthikkarthi7649 7 месяцев назад +3

      எனக்கு மட்டும் தான் இந்த வியாதி இருக்குனு நெனச்ச

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 месяцев назад

      @@karthikkarthi7649😂😂

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j 7 месяцев назад +19

    ஸ்டாலின் போல ஒரு முதல் அமைச்சர் இந்த தமிழகம் பார்த்து இல்ல எல்லாம் தமிழர்களுகு அவமானம்

  • @lathakarmegam6890
    @lathakarmegam6890 7 месяцев назад +58

    தம்பி சரியான போட்டி நீங்கள் முதலமைச்சர் ஆனால் நாடு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன் அருமை என்றும் அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @velmurugan5518
    @velmurugan5518 7 месяцев назад +8

    இதில் ஒரு கேள்விக்கு கூட திமுகவினரால் பதில் சொல்ல முடியாது😂😂😂😂 பங்கம் சவுக்கு அன்னேன் வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடர வேண்டும்.,

  • @rajk9744
    @rajk9744 7 месяцев назад +9

    Sema kalai Mr.Savuku sir mass

  • @arockiyapunitha7563
    @arockiyapunitha7563 7 месяцев назад +2

    Sir. I like ur super sirippu

  • @manickamthangapandi53
    @manickamthangapandi53 7 месяцев назад +10

    Super

  • @sameersharaf3823
    @sameersharaf3823 7 месяцев назад +71

    இதுதான் சரியான நகைச்சுவையான பேட்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.வாழ்த்துக்கள் சவுக்கு அண்ணா..😂😂

  • @user-ck2fk2fj9r
    @user-ck2fk2fj9r 7 месяцев назад +5

    24/7 I am watching only 🎉S❤S🎉 videos ❤❤❤❤❤❤❤❤

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 7 месяцев назад +26

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subramaniam7905
    @subramaniam7905 7 месяцев назад +16

    சூப்பர் தல.... திராவிட மாடல் ஊஊஊஊ தான்

  • @PravinKumar-ev1es
    @PravinKumar-ev1es 7 месяцев назад +3

    அண்ணனோட body language, face reaction vera leval❤😂😂😂😂😂😂😂

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 7 месяцев назад +3

    Super Thalaivaa 🙏🏾

  • @Vivekkumar4884
    @Vivekkumar4884 7 месяцев назад +18

    சுடலையும் சவுக்கும்.. ஒரு மணி நேரம் ஓரே மேடையில் விவாதம்.. அடடா நெனச்சாலே போதை ஆவுதே 😅😅

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 7 месяцев назад +5

    ஒருமணி நேரம் வேண்டாம் பத்து நிமிடம் முதல்வர் உங்களோடு நேரலையில் விவாதித்தால் அவருக்கு என் வாக்கு..

  • @user-wv6ws2ij3z
    @user-wv6ws2ij3z 7 месяцев назад +3

    சவுக்கு army...🎉🎉🎉😂😂😂😂😂..
    Marana kalaai😂😂

  • @rajtigris
    @rajtigris 7 месяцев назад +10

    16:21 மாஸ் தலைவா! 'முதல்வன்' அர்ஜுன் மாதிரி... ஆனா நடக்குமா???

  • @rajrajb9500
    @rajrajb9500 7 месяцев назад +3

    Super Shankar ... Even though its DMK attrocites making me worried about TN, But this interview is fun and nice questions

  • @arulmurugan3387
    @arulmurugan3387 7 месяцев назад +4

    Super combo anna❤❤❤❤

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 7 месяцев назад +2

    இதுவரை பார்த்த சவுக்கு பேட்டிகளிலேயே
    மிக மிக ரசனையான பேட்டி

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 7 месяцев назад +2

    Semmmaaaaa.
    After long time.... 😅😅😅😅
    Good interview
    God bless you too

  • @boopathypillai9223
    @boopathypillai9223 7 месяцев назад +11

    Savkku sir vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan 7 месяцев назад +3

    சிறப்பு 😂😂😂

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 7 месяцев назад +2

    Good

  • @rajeshthakur320
    @rajeshthakur320 7 месяцев назад +5

    Thalaivar savuku nailed the interview final touch was very comic 😂😂

  • @INFOMIXOFFICIAL
    @INFOMIXOFFICIAL 7 месяцев назад +10

    3:22 video starts here ❤

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 7 месяцев назад +5

    Chief minister a agalam savuku sir.makkal virupam advice.sooper interview

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 месяцев назад +5

    ஸ்பெயின்
    டாஸ்மாக் உதாரணம் மிகவும் சிறப்பு சங்கர்😂😂😅😅

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg 7 месяцев назад +5

    Super speech sir.

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 7 месяцев назад +2

    சங்கர் அண்ணா அருமை

  • @srinivassrini5273
    @srinivassrini5273 7 месяцев назад +4

    Savukku sir unga kuda cm neralaikku vandharna that day nan velaikku leave pottu andha neralai pakkuren sir semmaya erukkum sir

    • @unnaipoloruvan98
      @unnaipoloruvan98 7 месяцев назад

      Antha CM stalin ah iruka vaipae ila😂

  • @sivanathanmr584
    @sivanathanmr584 7 месяцев назад +2

    எதிர்கட்சி தலைவர் சவுக்கு தலைவா நீ ஒரு ஆள் போதும்

  • @Ytblackkings
    @Ytblackkings 7 месяцев назад +2

    ஆக 😢❤...

  • @neelagandanakn1991
    @neelagandanakn1991 7 месяцев назад +4

    5 lakh ticket. Too and fro . 10 lakh. 25 people. 2.5C. room ku 5c... Epadiyum. 10 to 15 c gali polaiye...😂😢😂😂😂

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 7 месяцев назад +2

    தமிழகத்தின் நிரந்தர எதிர்கட்சி தலைவர் அண்ணன் சவுக்கு சங்கர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Karthikkkkkkkkk
    @Karthikkkkkkkkk 7 месяцев назад +7

    Fireuuuuuu💥💥💥💥💥💥

  • @esudoss3318
    @esudoss3318 7 месяцев назад +2

    Super interview boss . Very happy.

  • @gowrishankar5027
    @gowrishankar5027 7 месяцев назад +4

    Suppppppper 🎉🎉🎉🎉🎉🎉

  • @surenradhi7172
    @surenradhi7172 7 месяцев назад +7

    👍👍👍👍👍

  • @ganesann6176
    @ganesann6176 7 месяцев назад +3

    Super.Sir

  • @durairajveerappan5210
    @durairajveerappan5210 7 месяцев назад +3

    Suppar star ❤❤❤

  • @bharathiraja9929
    @bharathiraja9929 7 месяцев назад +4

    Sema interview ya...🎉

  • @mr-md2hw
    @mr-md2hw 7 месяцев назад +10

    ஒரு வேலை தேர்தல் செலவை ஸ்பெயின்ல் முதலீடு செய்து விட்டு, அங்கிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் பணம் வருமா, இரயிலில் செல்லும் போது மக்கள் பேசிக்கொண்டார்கள்🙏

  • @chidambaranathanvs918
    @chidambaranathanvs918 7 месяцев назад +2

    சம்மந்தப்பட்ட நபர்கள் இதை பார்த்தால் எப்படி என்ன நினைப்பார்கள்.

  • @nandhug993
    @nandhug993 7 месяцев назад +2

    அருமை அண்ணா 💯💯

  • @prakashprk878
    @prakashprk878 7 месяцев назад +2

    சவுக் கு அண்ணா சூப்பர் 👌👌👌

  • @Meenassvlog
    @Meenassvlog 7 месяцев назад +2

    Super sir

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 7 месяцев назад +6

    100% ss always rocking🙂

  • @jeevajacktamizha5379
    @jeevajacktamizha5379 7 месяцев назад +5

    Vera level savukku

  • @baskaranr949
    @baskaranr949 7 месяцев назад +1

    ❤❤❤

  • @GaneshK-ny7sd
    @GaneshK-ny7sd 7 месяцев назад +4

    Savukku vera level❤

  • @manikandanachari3012
    @manikandanachari3012 7 месяцев назад +2

    மாஸ்❤❤❤❤❤❤சங்கர் சார்.. ஓப்பன் சாலன்ஜ் ஸ்டாலின் 24ம் புலிகேசி என்று நிரூபிப்பார் 100% சரி. பேட்டி மிக நகைச்சுவையாக அமையும்.

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd 7 месяцев назад +7

    Savaku firey speech

  • @acfsekar4232
    @acfsekar4232 7 месяцев назад +3

    ஆக....‌
    மொத்தமா‌‌... ஆக
    முடிஞ்சது

  • @sivanathanmr584
    @sivanathanmr584 7 месяцев назад +1

    நரம்படி நாராயணனை தெரியும் சவுக்கடி சங்கர் சூப்பர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @hariharananandan2811
    @hariharananandan2811 7 месяцев назад +1

    Super excellent speech sir 🔥🔥🔥

  • @sureshs6637
    @sureshs6637 7 месяцев назад +2

    🎉🎉🎉

  • @karthi_neymar
    @karthi_neymar 7 месяцев назад +5

    DMK IT wing உண்மைய தான் போடுவாங்க😂😂

  • @vinothc2684
    @vinothc2684 7 месяцев назад +2

    Milestone interview in SS's history..

  • @allinallvibes9196
    @allinallvibes9196 7 месяцев назад

    Thalaivar vaazhgaa🎉🎉🎉🎉shankar sir🎉🎉🎉

  • @Eagleman763
    @Eagleman763 7 месяцев назад +2

    People should understand difference between MoU and Agreement

  • @jackiejackie8059
    @jackiejackie8059 7 месяцев назад +2

    Master stoke anna

  • @realindian5910
    @realindian5910 7 месяцев назад +6

    ஆக ஆக 😂😂😂

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 7 месяцев назад +5

    என்னான்னா பேச்சு 👏👏👏👌

  • @deenadayalan4355
    @deenadayalan4355 7 месяцев назад +6

    Savukku Adi 🎉🎉🎉🎉

  • @kiransahanan8722
    @kiransahanan8722 7 месяцев назад +3

    Arul mozhi and Sankar, this is the same content you both spoke in the last interview.

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 7 месяцев назад +1

    Super anna

  • @RajKumar-ns2mx
    @RajKumar-ns2mx 7 месяцев назад +2

    Best interview of 2024 😂. Appreciate Arul for keeping a straight face most of the time 😀

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +1

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉❤🎉❤🎉❤❤

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 7 месяцев назад +4

    இவங்க ஏன் அரசு பணத்தில் ஏன் போக வேண்டும்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 7 месяцев назад +9

    தமிழக முதல்வர் இதுவரை வெளி நாடு சென்று பெ ற்று வந்த முதலீடு மூலம் எத்தனை இளைஞர்களுக்கு வேலை கிடைத் தது ? சரி அடுத்து வெளிநாடு சென்று வந்தாலாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா சார் ?

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 7 месяцев назад +1

    7:59; spelling கூட வந்து இருக்கார், செம்ம preparation போல

  • @sivalingam2317
    @sivalingam2317 7 месяцев назад +3

    ஆக😂😂😂

  • @ranjithranjith-wb3pv
    @ranjithranjith-wb3pv 7 месяцев назад +3

    Sir We are waiting for live with CM when.... ?

  • @narmisuriya8503
    @narmisuriya8503 7 месяцев назад +1

    I checked the price for four season hotel, madrid. It shows the average price per night is 11,547 euros which is approximately 10 lakhs something in indian amount😵

  • @chandrasekaranr556
    @chandrasekaranr556 7 месяцев назад +2

    Super sir negga arasiyaluku vaaga

  • @janarthanamv9414
    @janarthanamv9414 7 месяцев назад +6

    வரும் ஆனா வராது.

  • @krishnamoorthy8301
    @krishnamoorthy8301 7 месяцев назад +1

    👌👌👌👌

  • @VijayKumar-gp9ks
    @VijayKumar-gp9ks 7 месяцев назад +3

    Romba kalaikkara
    enga Dravida mudalvarai..

  • @auditorshankar
    @auditorshankar 7 месяцев назад +1

    சவுக்கு மீடியா ஆரம்பிச்சதிலிருந்து சவுக்கு அவர்களுக்கு கொஞ்சம் Attitude அதிகமாக தெரிகிறது.

  • @hadesgaming7416
    @hadesgaming7416 7 месяцев назад +2

    மீதி 7 நாள் , முதலீட்டு பணத்தை எண்ணிக்கொண்டிருந்திருப்பார்

  • @arunb8841
    @arunb8841 7 месяцев назад +1

    @04:12 to 04:15, இதே தான் அந்த மாதேஷும் சொன்னான்😂😅🫢😁

  • @esakkiraj4857
    @esakkiraj4857 7 месяцев назад +2

    சவுக்கு 🔥

  • @babus3810
    @babus3810 7 месяцев назад +1

    Super Sankar bro valthukkal unmai arumai super vilakkam frad thullu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @gowshiksaravanan6164
    @gowshiksaravanan6164 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb 7 месяцев назад +7

    Sema episode pa,milestone interview of this year,mega super star savukku shankar,ending story of dravida thiruttu uruttu written by great annamalai and great savuku shankar,

  • @malickcivil135
    @malickcivil135 7 месяцев назад +1

    Nice

  • @cherryblossom2066
    @cherryblossom2066 7 месяцев назад +2

    In that spelling of the company. It's not showing in Google search 😱

  • @arulprakasam9075
    @arulprakasam9075 7 месяцев назад +1

    10 சவுக்கு சங்கர்கள், 10 சீமான்கள் இருந்தால் போதும். வருகிற தேர்தலில் திராவிட மாடல் ஆட்டம் காணும்.

  • @hariharakrishnanv9428
    @hariharakrishnanv9428 7 месяцев назад

    semma interview.. If Savukku bro is there, we will surely have entertainment.. What a encyclopedia with lot of data... Super