சுதர்சன் அரிய திரைப்படம் | Sudharshan Tamil Movie 1951| P. U. Chinnappa | T. S. Balaiah

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 12

  • @munirathinamlaxmanan2038
    @munirathinamlaxmanan2038 4 месяца назад +12

    சிறந்த படைப்பு அருமை🎉🎉🎉ஜனரஞ்சகமான திரைக்காவியம்

  • @chitralayasevatrust2802
    @chitralayasevatrust2802 20 дней назад +2

    பாரதம் புண்ணிய பூமி.
    பக்திப் படங்களை தந்து பக்தியை வளர்த்த அன்றைய தயாரிப்பாளர் களை வணங்குகிறேன்.

  • @vivekanandans9844
    @vivekanandans9844 4 месяца назад +5

    15.8.24 இன்று நான் இந்த திரைகாவியத்தை பார்த்தேன் மிகவும் அற்புதமான படைப்பு கடவுள் மீது உண்மையான நம்பிக்கை வைத்து வணங்கினால் எப்போதும் இப்படி தான் வந்து உதவுவார்கள் அதுபோலவே நான் தெய்வத்தின் மீது வைத்த நம்பிக்கை மற்றும் சேவைகளினால் எனது மகன் சென்னையில் விபத்தில் சிக்கி சுயநினைவு இல்லாமல் சென்னை அரசு மருத்துவமனையில் அங்கிருந்தவர்காளால் சேர்க்கப்பட்ட பிறகு நாங்கள் மதுரையில் இருந்து சென்று யாரையும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது ஒரு மருத்துவர் வந்து ஆண்டவன் போல நன்றாக கவனித்து செயல் படுத்தி கொடுத்தார் இது தான் ஆண்டவருடைய செயல்

  • @raji347
    @raji347 4 месяца назад +3

    Thanks for this audio

  • @rite2komathi
    @rite2komathi 27 дней назад +1

    Good

  • @arulraj1067
    @arulraj1067 4 месяца назад +3

    மிகவும் ரசித்து பார்த்த படம் .

  • @VijithAnandh
    @VijithAnandh 3 месяца назад

    This was the last movie of the legendary star Sri PU Chinappa which was made at Central Studios, Coimbatore. His untimely death was a big loss for the Thamizh film industry as PUC was a versatile actor who excelled in different roles apart from his golden voice. Had he been alive, the course of stardom in Thamizh would have been different after 1950s. My Paternal Uncle (late) Sri MP Kuttiappu Nambar is the Settings Director for this movie.

  • @raji347
    @raji347 4 месяца назад +2

    நன்றி

  • @Aardra2687
    @Aardra2687 3 месяца назад

    பிரிண்ட் அருமை.

  • @raji347
    @raji347 4 месяца назад +3

    பாடல் சிறந்த பதிவு

  • @balakrishnanramu1165
    @balakrishnanramu1165 3 месяца назад

    மிக அருமையான படம் கதாநாயகன் தன் கையை வெட்டிக்கொண்டு கண்ணன் வரும் வரை நடக்கும் கதை வரை.

  • @Quantumanandha
    @Quantumanandha 3 месяца назад +1

    சுதர்சனம் சக்கரம் ⚙️