காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [16.05.2024]

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2024
  • காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [16.05.2024] #DDதமிழ் செய்திகள்
    1) விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் நலனை மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதி - மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோதி பேச்சு
    2) காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுகாதாரம், ரயில்வே, சாலை மேம்பாடு, மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கு முக்கியத்துவம் - ராய்பரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரச்சாரம்
    3) எக்காரணத்தை கொண்டும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படாது- மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
    4) நிலையான அரசே நாட்டின் பாதுகாப்புக்கும், ஏழைகளின் நலனுக்கும் வலிமை சேர்க்கும் - மத்திய அமைச்சர் அமித் ஷா பேட்டி
    5) அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல், சொல்லாததையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது- முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை
    6) தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி - கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது ஜோஸ்னா சின்னப்பா - அபய் சிங் இணை
    7) தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யும்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    8) ஐ பி எல் கிரிக்கெட் தொடர் - ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி
    Visit : TamilNews - Doordarshan
    EMAIL : PodhigaiNews2007@gmail.com
    INSTAGRAM : / ddpodhigainews
    FACEBOOK : / ddpodhigainews
    TWITTER : / tamilnews-doordarshan@...
    RUclips : / tamilnewsdoordarshan

Комментарии •