Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 12

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  10 часов назад +84

    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vinothjacob252
      @vinothjacob252 2 часа назад +6

      Yesuappa yesterday yenoda akka maganuku nala murail oppression nadanthu mudinthathu avan nalla murail veedu thirumba kirubai thanga appa pithave nan umai mathiram nambi irukura yesuappa🙏🙏

    • @BenitaBenita-x9n
      @BenitaBenita-x9n 2 часа назад +1

      ஆமென்

    • @Lsuthalsls
      @Lsuthalsls 2 часа назад +1

      Amen.....thank you jesus ❤

    • @மேகலாவிஜய்சினேகா
      @மேகலாவிஜய்சினேகா 2 часа назад +1

      அப்பா எனக்கு உதவி செய்யும் படி வேண்டி கேட்கிறேன் ப பெலன் இல்ல ரொம்ப கஷ்டம இருக்கு கடைசிவரைக்கும் என் தேவன் நிங்கள் துனையக இருக்க உதவி செய்யும் ஆமேன் நன்ரி 🙏🙏🙏🙏🙏🙏

    • @Sora.716
      @Sora.716 Час назад +1

      ஆமென் அப்பா நீர் தந்த புதிய நாளுக்கு நன்றி அப்பா இந்த மாதம் முழுவதும் குறைவின்றி ஆசிர்வதித்து வழி நடத்தும் ஆமென்

  • @monishaj9563
    @monishaj9563 2 часа назад +8

    இயேசப்பா என் குடும்ப வாழ்கையை ஆசிர்வதித்து தாங்க கடன் இல்லாத வாழ்க்கையை தாங்க

  • @jesusj4596
    @jesusj4596 28 минут назад +4

    அப்பா எனக்கு கர்பத்தின் கனி தாங்க அப்பா

  • @dicsondicson9335
    @dicsondicson9335 58 минут назад +9

    இயேசுவே என் குடும்பத்தில் சமாதானம் தாங்க இயேசுவே என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்துவிடுதலைதாங்க இயேசுவே என் என் மகன் கண்ணில்தெளிவானபார்வைதாங்கயேஇயேசுவே மற்றும் என் பிள்ளையின் எதிர்கால த்தைஆசிர்வதியும்இயேசுவே

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 38 минут назад +1

    இயேசப்பா என் கணவரின் இருதயத்தை உங்கபக்கம் திருப்பும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshd3308
    @rajeshd3308 4 часа назад +40

    கடன் பிரச்சனையில் இருந்து ஒரு விடுதலை தாங்க இயேசப்பா

  • @jenisiva3689
    @jenisiva3689 52 минуты назад

    சொந்த கடை கிடைக்க கிருபை தாரும் இயேசுவே...... என் businessயை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா...

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Час назад +5

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் காலை வேளையிலே நான் நினைத்ததற்கு மேலாய் என்னை ஆசிர்வதித்து ஆண்டவரே என்னோடு நீ இருந்தால் அதன் பின் தன் மகள் ஆவார் தன்னை அறிவித்துக் கொண்டார் அதில் ஆமென் அல்லேலூயா

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 11 минут назад

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 உம்முடைய கிருபை எப்போதும் எங்களுடன் கூட இருந்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 2 часа назад +28

    இயேசுவே என் கடனை அடைக்க உதவிசெய்ங்கபா பணதேவை சந்திங்க😢😢😢😢

  • @aishusam13
    @aishusam13 3 часа назад +64

    எனக்கு கர்ப்பத்தின் கனி சீக்கிரம் கிடைக்க ஜெபிக்கவும் 😭😭😭😭😭😭

    • @SuniljebaDj
      @SuniljebaDj 2 часа назад +3

      Praise the lord amen

    • @baby-iz7js
      @baby-iz7js 2 часа назад +6

      Adutha varusam unga pilleiyoda church ku povinga dnt worry

    • @AugustinER-wt4tn
      @AugustinER-wt4tn Час назад +7

      இந்த மாதமே கர்ப்பத்தின் கனி உனக்கு கிடைக்கும் ஏசு தருவார் 🙏🙏🙏🙏

    • @ananthijohn7331
      @ananthijohn7331 Час назад

      இயேசுவை நம்புமா
      அவர் உன்னை வெட்கம்அடைய விட மாட்டார்

    • @hemalinsherun2028
      @hemalinsherun2028 Час назад +3

      Nee visuvasithal thevanudaya mahimayai kaanbai❤

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 Час назад

    ❤ தேவனுக்கு இயேசு அப்பா கோடி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 часа назад +23

    என் தேவனே என்னை உம்முடைய சொந்த ஜனமாக நினைத்து கொண்டு ஒவ்வொரு நாளும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 2 часа назад +1

    இந்த நாள் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல பாதுகாத்து வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️🙏🙏🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 3 часа назад +9

    இயேசப்பா இந்த நாளின் தேவைகளை சந்தியுங்க

  • @aindirani629
    @aindirani629 12 минут назад

    இயேசு மகா ராஜாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நீங்கள் கொடுத்த வீட்டை உமது கரத்தில் கொடுக்கிறேன் இயேசுவே❤

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 5 часов назад +16

    இயேசு அப்பா என் உடல் நோய்கள் குணமாகுக்குங்க அப்பா என் இருதயத்தை உங்க பரிசுத்தமான இரத்தத்தினால் கழுவுங்கள் இயேசு அப்பா என் பாவங்களை மன்னித்து இரட்சிங்க அப்பா ஆமென்🙏🙏

  • @Arowana-s9n
    @Arowana-s9n 9 минут назад

    Yesappa எங்க பாவ சாப நீங்க எங்களை சுதிகரியும் please 🙏🙏🙏🙏🙏

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Час назад +6

    இயேசப்பா அனிதா அக்காவின் பணதேவைகள் அனைத்தையும் கொடுத்து ஆசிர்வதியும் ஆமென் அல்லேலூயா

  • @hendrymartin3622
    @hendrymartin3622 2 часа назад +2

    எனக்கென்று ஒரு சொந்தமே அது உன்னையன்றி வேறு இல்லையே🏵️

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 часа назад +11

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக......❤❤❤

  • @rosyf7524
    @rosyf7524 Час назад

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா என்னை உம்மிடம் அனைத்து கொண்டதற்காக ஸ்தோத்திரம் என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்று கொண்டதற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kamalaraja-t1z
    @Kamalaraja-t1z 2 часа назад +2

    சுவாமி நான் இயேசு விக்கு சொந்தம் ❤❤

  • @balasubramanianveeravagu
    @balasubramanianveeravagu 18 минут назад

    இயேசப்பா உம்மை பரிபூரணமாக விசுவாசிக்கிறேன்,
    எனக்கு காய்ச்சல் குணமாக வேண்டும் இயேசப்பா,
    எனக்கு உடல் சுகம் தாரும் இயேசப்பா ஆமென் ஆமென் 🙏🙏

  • @johnjohna4778
    @johnjohna4778 Час назад +8

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களை சொந்த பிள்ளைகள் போல் பாதுகாப்பதற்கு கோடான கோடி ஸ்தோத்ரம் அப்பா

  • @monigautham9295
    @monigautham9295 17 минут назад

    இயேசப்பா என் கணவருக்கு பரிபூரண சுகத்தை தந்ததற்கு உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமென்

  • @PramilaA-k4m
    @PramilaA-k4m Час назад +7

    இயேசப்பா என் மகன் அஸ்வின் இரட்சிக்கப்பட கிருபை தாங்க அப்பா .. தேவ ஆசிர்வாதம் உண்டாகட்டும்.🤲🙏

  • @paulpaul1648
    @paulpaul1648 Час назад

    ஆமென் 🙏 நன்றி இயேசப்பா 🙏 கோடி கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏❤️

  • @KannanKannan-p9n
    @KannanKannan-p9n 2 часа назад +2

    Amen appa sosthiram appa hus panda thodugnpa ❤❤❤

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 2 часа назад +9

    நான் இயேசப்பாவுக்கு சொந்தம்
    இயேசப்பா எனக்கு இருக்கிறார். Thank you anna 💐💐💐

  • @hendrymartin3622
    @hendrymartin3622 2 часа назад +1

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🌹 ஆமேன்

  • @sarithak3951
    @sarithak3951 Час назад +3

    கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏

  • @MKondaiah-dw9hv
    @MKondaiah-dw9hv 32 минуты назад

    ஆண்டவரே நீங்க எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருங்க அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏😭😭

  • @raniraja301
    @raniraja301 2 часа назад +14

    கர்த்தாவே நானும் என் குடும்பத்தாரும் வானத்தையும் பூமியையும் படைத்த இரத்த சம்பந்தபட்ட தேவனுக்கு நாங்கள் சொந்தம ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 34 минуты назад

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் எல்லா விதமான தேவைகளையும் சந்திங்கப்பா வருமானத்தை கூட்டி தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்திற்கு மீண்டும் போகாத படி பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @prakashff7071
    @prakashff7071 5 часов назад +8

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 16 минут назад

    என் தேவனே நன்றி ஆண்டவரே என்னை உமக்கு தெரிந்துகொண்ட கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா தேவனே நான் உனக்கு சொந்த ஏசப்பா ஆண்டவரே ❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 5 часов назад +10

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏

  • @rubylewin1818
    @rubylewin1818 51 минуту назад

    ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் அனைவரையும் உம் சொந்த மகனாய், மகளாய் எங்களை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசிர்வதித்து, எங்களை வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 часа назад +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @gamesallowed6224
    @gamesallowed6224 Час назад

    கடன் இல்லத வாழ்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @HariNarayanan-pt8of
    @HariNarayanan-pt8of 2 часа назад +4

    இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் என் குடும்பம் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற அப்பா எனக்கு உதவி செய்யுங்க ஆமேன்

  • @dorischristinal9940
    @dorischristinal9940 4 минуты назад

    யேசப்பா உமக்கு சொந்த ஜனமாக குடும்பத்தை தெரிந்து கொண்டீரே உமக்கு ஸ்தோத்திரம்.ஆமேன்

  • @theresatheresa3859
    @theresatheresa3859 3 часа назад +7

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இன்றைய தேவ செய்திக்காக தேவனை துதிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @venkatgamer6170
    @venkatgamer6170 37 минут назад

    இயேசப்பா வேலை செய்யும் போது பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா ஆமென்

  • @princep9845
    @princep9845 2 часа назад +6

    கடன் பிரச்சனை விடுதலைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 37 минут назад

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @jenifer2160
    @jenifer2160 2 часа назад +8

    அப்பா நான் நாங்கள் உமக்கு சொந்தமானவர்கள் நீர் எங்களை தெரிந்து கொண்டதற்காய் உமக்கு சோத்திரம் சோத்திரம் 🙏🏿

  • @SudhirDharshan
    @SudhirDharshan 17 минут назад

    இயேசப்பாவுக்கு.ஸ்த்தோத்திரம்.என்னை.செரந்தமாக்கினதற்காக.நன்றஇ

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 2 часа назад +8

    ஸ்தோத்திரம் தகப்பன் இந்த நாளை கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா உம்முடைய சொந்த ஜனமாக ஏற்றுக் கொள்ள என் தேவன் எங்களை ஒவ்வொருவரையும் கிரியை செய்யுங்க தகப்பனே நீரே தாயும் தகப்பனும் இருந்து என் தேவனே ஒவ்வொரு நாளும் எங்களை வழிநடத்த கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா தேவைகளை சந்திக்கிற ராஜா பரிசுத்த ஆவியானவரை எங்களுக்குள்ளே இறந்திருப்பான் வாசம் பண்ணுது அப்பா உம்மை துதிக்க உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் ஒரு நல்ல ஈவுக்காக எங்களுக்கு நாங்க இரட்சிக்கப்பட என் தேவன் உதவி செய்யுங்கப்பா செய்யப்போற கிரியைகளுக்காக உமக்கு நன்றி தகப்பனே ஆமென் ஆமென்

  • @stephenkala1537
    @stephenkala1537 Час назад

    ஆமேன் அல்லேலுயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக நீர் எங்களை தெரிந்து கொண்டதற்க்காக ஸ்தோத்திரம் தேவா ஆமென்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 2 часа назад +4

    இயேசப்பா இன்று என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @R.kannikakannika4192
    @R.kannikakannika4192 2 часа назад +7

    ஆமென் அப்பா இன்னைக்கு நல்ல நாள் ல அமையா ஆசிவதம் பண்ணுங்க பா❤

  • @sowmigeethasowmigeetha4385
    @sowmigeethasowmigeetha4385 38 минут назад

    அப்பா இந்திய தேசத்தை நீர் ஆசிர்வதியும் ❣️🙏🏼

  • @s.sasikumars.selvaraj474
    @s.sasikumars.selvaraj474 2 часа назад +2

    ஆமென் என்னை தெரிந்துகொன்ட உம்முடைய கிருபைக்காக நன்றிகள் ❤❤❤🎉

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 часа назад +12

    இயேசப்பா நாங்க உம்மை தெய்வமாக தெரிந்து கொண்ட கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏நீங்க பரம தகப்பனாகவும் நாங்க உங்க பிள்ளைகளாக எங்களை தெரிந்து கொண்ட கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நாங்க உங்க அன்பில் நிலைத்திருக்கவும் பரிசுத்தமாய் வாழவும் மற்ற ஜனங்கள் எங்களை பார்த்து இரட்சிக்கப்படவும் கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RasathiRasu-sh5xw
      @RasathiRasu-sh5xw Час назад +1

      ஸ்தோத்திரம் ஆண்டவரே கிருபதானே ஏசப்பா என்ன தாங்குது நீங்க இல்லன்னா நாங்க ஒண்ணுமே இல்ல இயேசப்பா கரம் புடிச்சு தான் இயேசப்பா நாங்க நிக்கிறோம் 🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @rajamohameda9250
    @rajamohameda9250 Час назад

    இயேசுவே என் மகள் வேலை கிடைக்க கிருபை செய்க ஆமென்

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y Час назад +7

    இயேசப்பா என் பேத்திக்கு பரிபூரண ஞானம் புத்தி அறிவு தந்து அவள் பேச கிருபை செய்யுங்க ஆண்டவரே பேச வைங்கப்பா ஆமென் ஆமென்

  • @vinamurthy8328
    @vinamurthy8328 50 минут назад

    Kodana Kodi Nandri Appa. Yen pavathai mannithu ummai yenakalga ratham sindhineere. Nandri Appa kodana Kodi Nandri Appa🙏🙏🙏

  • @sathyarajm6934
    @sathyarajm6934 Час назад +6

    இயேசப்பா என் கடன் மாறவேண்டும் என் கணவர் குடி பழக்த்தை மமாற்ம் ஆமென்

  • @IDASanjay
    @IDASanjay 38 минут назад

    அப்பா என் தங்கை யின் திருமண தடையை நீக்குங்கள் இயேசுவே

  • @antonyselvi1857
    @antonyselvi1857 9 часов назад +6

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

    • @pushparathi9375
      @pushparathi9375 Час назад

      எனது மகளுக்கு இன்று கெமிஸ்ட்ரி தேர்வு நல்ல முறையில் எழுத ஜெபிக்கும் படியும் மொபைல் போன் ல் நின்றும் விடுதல் பெறவும் ஜெபிக்கும் படியும் கேட்டு கொள்ளுகிறேன் ஆமேன்.

  • @VellaichamyM.k
    @VellaichamyM.k Час назад +2

    என் குடிப்பழக்கம் இருந்து விடுதலை தரும் இயேசுப்பா என் மனைவி க்கும் எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா 😂😂😂😂😂😂

  • @selvia4372
    @selvia4372 55 минут назад

    ஏசுவே என்னோடும் என் இரண்டு குழந்தைகளுடனும் கூடவே இருந்து எங்கள் தேவைகளை நிறைவேற்றும்,கூடவே இருந்து வாழ்கையை வழிநடத்தும் ஏசுவே ஆமென் அல்லேலூயா.

  • @sanjaya6630
    @sanjaya6630 3 часа назад +18

    பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளும் ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏🙏🙏

  • @DevigaDevi-cr5rd
    @DevigaDevi-cr5rd 38 минут назад

    இயேசு அப்பா எங்க மாமா குடில் இருந்து வெளியா வருபடி ஜெபிங்க அப்பா

  • @Esther-y6v
    @Esther-y6v 2 часа назад +4

    நன்றி இயேசுவே அப்பா Pan Card penalty இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஆண்டவரே நன்றி தகப்பனே ஆமென் ✝️🤲🛐

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 47 минут назад

    ஆமென் நான் இயேசுவுக்கு சொந்தமானவன்🙏

  • @annajeyas7354
    @annajeyas7354 2 часа назад +11

    இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளுக்கு ஒரு குழந்தை யை கிறிஸ்துமஸ் பரிசாக தாருங்கள் இயேசப்பா ஆமேன்

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 Час назад

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @sanjaya6630
    @sanjaya6630 3 часа назад +109

    இயேசப்பா கணவர் அன்புடன் பேச கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா என் கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா கணவரிடம் என்னால் போராட முடியவில்லை கணவர் இரட்சிக்கனும் என் மகள் மகன்கள் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏

    • @shinysheeba331
      @shinysheeba331 2 часа назад +1

      Heavenly Father heal my baby from viral infection

    • @margaretshiyamala9461
      @margaretshiyamala9461 Час назад +3

      Nangalum jebithu kolkirom

    • @arokiaranij3549
      @arokiaranij3549 Час назад +2

      இயேசுவேசெர்லின்பொருமைஅமைதிபாதுகாப்புபடிப்புதேவபக்தியையும்சுகபலத்தையும்கொடுங்க‌இருதயத்தில்ள்ளபயத்தைஎடுத்துபோடுங்கப்பதேர்வுநல்லபடியாக எழுதனும்இயேசுவேநல்லமதிப்பெண்எடுக்கனும்சுவாமிநல்லஞாபகசக்திகொடுங்கப்பா

    • @JancyPracyhaksah
      @JancyPracyhaksah Час назад

      Yesappa en kanavar manammaravendum avar ratchikkapadanum engitta avare vanthu anba pesanum na thavara pesina varthaigalukkaga ennai neenga manningappa iruvarukkulleyum samathanathaikudungappa plesa

    • @giftaatfig1729
      @giftaatfig1729 56 минут назад +2

      இருக்கிறவராகவே இருக்கிறார்... கைவிடமாட்டார்

  • @thamaraithamaraithamaraise1494
    @thamaraithamaraithamaraise1494 2 часа назад

    Yesappa en thambi magalukku thirumanam nadaththuviraga amen appa nandri appa amen enakkaga jebikkavum 🤲👏🙏🙏🙏

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 2 часа назад +5

    கடன் பிரச்சனை மாறான தகப்பனே கடன் பிரசன்னா ஆலம மணல் உளைச்சலாக ஒவ்வொரு நாளும் படிக்கிற வேதனையை நீங்க பாக்குறீங்க தகப்பனே நீங்க மாற்றுங்கள் இயேசப்பா மம்மி தகப்பனே

  • @antonyraj8294
    @antonyraj8294 Час назад

    என்னை உம்முடைய சொந்த மகனாக உம்முடைய விலைமதிக்க முடியாத ரத்தத்தினால் விலை கொடுத்து மீட்டதற்காக நன்றி அப்பா Jesus

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 2 часа назад +2

    அப்பா பிதாவே எனக்கு அவசர மாக பணத்தேயை சந்திக்கவும் கிருபை தாரும் சுவாமி தடையை நீக்கி காரியத்தை வாய்யக்க செய்யும் சுவாமி ஆமென் ஆமென்

  • @gamesallowed6224
    @gamesallowed6224 Час назад

    சொந்த வீடு தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏😭😭😭🏠

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 2 часа назад +5

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @aramya7020
    @aramya7020 Час назад

    Amen appa ✝️🛐 yesuappa en pavangalai manithu enmale kirubai irrunga yesuappa 😭😭😭😭😭

  • @lincy1flower171
    @lincy1flower171 2 часа назад +2

    Thank you Jesus Nandri yesappa 🙏🙏🙏

  • @ParameshwariParameshwari-j3u
    @ParameshwariParameshwari-j3u 2 часа назад +5

    என் தேவனே என்னோட படிப்பிற்கு என் கூடவே இருந்து என்னுடைய மகனுடைய படிப்பிற்கும் கூடவே இருந்து வழி நடத்துங்க அப்பா ..என் குடும்பத்தில் சமாதானத்தை தாங்க ❤ ஆமென்

  • @selvimary
    @selvimary Час назад +6

    ஆண்டவரே உம்மை ஸ்தோத்தரிக்கின்றோம். ஆண்டவரே என் ஜீவனுள்ள நாட்கள் முழுவதுமாய் என்னை உம் திருக்கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென் அல்லேலூயா.

  • @SathyajessicaSathya
    @SathyajessicaSathya 28 минут назад

    இயேசப்பா நான் என் சுழ்நிலைய பார்த்து கவலை படுகிறேன் நான் விசுவாசத்தோடு இருக்க கிருபைதாரும் என் கடன் பிரச்சனைகள் மாறனும் எனக்கு ஒரு நல்ல வாடகை வீடு கிடைக்க ஜெபித்துக் கொல்லுங்க ஆமேன்🎉

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 3 часа назад +9

    இயேசுவின் நாமத்தினாலே என் கணவர் என் இரண்டு பிள்ளைகள் நானும் இரட்சிக்கபடனும்

  • @elakkiaelakkia1882
    @elakkiaelakkia1882 30 минут назад

    இயேசப்பா ஸ்தோத்திரம். இயேசப்பா என்கணவருக்கு ஓவர்டைம் கிடைக்கப்பண்ணுங்கப்பா. என் குழந்தைகள் நல்ல படியாக ஞாபசக்தியோட படிக்க ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா. அப்பா வீட்டில் பெயிண்ட் நல்ல அழகாக அமைய வாய்க்கப்பண்ணுங்கப்பா இயேசப்பா வீட்டு கடன் சீக்கிரமாக அடைப்பதற்க்கா நீங்க பொறுப்பேற்றுக்கொள்ளுங்கப்பா. என் உடல் நலத்தில் ஆரோக்கியம் பண்ணுங்கப்பா. என்னை உங்கள் சொந்தபிள்ளையாக அனைத்து ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா.

  • @RejeeshReji-fu1qc
    @RejeeshReji-fu1qc 2 часа назад +5

    இயேசுப்பா என் பிள்ளைகளுக்கு நான் இயேசுவுக்கு சொந்தம் பின் இருதயத்தை தாரும

  • @aravinda7492
    @aravinda7492 Час назад +1

    ஆமென் இயேசுவே

  • @selvimary
    @selvimary Час назад +2

    ஆண்டவரே சத்யா சகோதரிக்கு கோமா நிலையிலிருந்து விடுதலையாக்கியருளும் ஆமென்.

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Час назад

    ஆமென் அப்பா என் வாழ்விலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே கைவிடாத நேசராக கரம் பிடித்து நடத்துகீறீர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் அப்பா ஒவ்வொரு நாளும் உம்மையே சார்ந்து வாழும் படி செய்யும் உமது வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து உம்மையே நம்பிக்கையாக கொண்டு வாழ பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Sora.716
    @Sora.716 Час назад +9

    என்னை உமது சொந்த பிள்ளையாக ஏற்றுக் கொண்ட கிருபை க்காக நன்றி இயேசுவே இந்த நாளில் நடக்கும் காரியங்களையும் ஆசிர்வதித்து அருளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KeerthanaVelu-c8k
    @KeerthanaVelu-c8k Час назад

    கடன் பிரச்சினை யில் இருந்து விடுதலை வேண்டும் இயேசு அப்பா. என் கணவர் நல்ல வேலை கிடைக்க ஜெபிக்க வேண்டும்

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc Час назад +4

    இயேசப்பா என் குழந்தையை ஆசீர்வதியும் என் குடும்பத்தை ஆசீர்வதியும் நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே... என் பொருட்கள் வந்து சேர ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம்...

  • @UthraKani
    @UthraKani 2 часа назад

    Amen appa intha puthia nalai thanthamaikku sthosthiram appa amen hallaujah Praise the lord 🙏🙏🙏🙏🙏 yesappa

  • @Raj-pt4re
    @Raj-pt4re Час назад +8

    ஆமென் அப்பா கார்த்தி தர வேண்டிய நகையை திருப்பி தர உதவி செய்யுங்கப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 53 минуты назад

    ஆண்டவரே இயேசுப்பா எங்கள் பிதாவே என்னையும் என் குடுப்பத்தாரையும் உமது சொந்த ஜெனமாகதெரிந்தது எங்களை ஏத்து கொண்டத்துக்காகா உமக்கு ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    இயேசுப்பா உமது கிருபையல் எங்களை நிறப்பி ஆசிர்வாத்து பாதுகாத்து நீரே எங்களை வழிநடத்தி எங்களை உயர்த்துவிர் இயேசுப்பா
    எங்கள் தேவனே உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    கர்த்தாவே உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஆமென் ஆமென் இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென்

  • @sugapriyam4828
    @sugapriyam4828 2 часа назад +11

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் பேரு தீபா வீடு பாதிலே காட்ட முடியாம நிக்குது கர்த்தர் அதை பூர்த்தி செய்து ஆசீர்வாதமா குடி போக உதவி செய்யணும்

  • @PakeesWaran
    @PakeesWaran 21 минуту назад

    ஏசப்பா ஸ்தோத்திரம் ❤ஆண்டவரே இந்த நாள் நீங்கள் என்னை 12. 12. 2024❤❤❤பூ மிஜில் சிருஷ்டித்தவரே நன்றி அப்பா இந்தநாலில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்துங்கப்பா ❤❤ஆமென் ஆமென் ❤

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 2 часа назад +4

    யேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் இந்த பூமியை தாங்கி பிடித்து எந்த ஒரு பொல்லாப்பும் இல்லாமல் தாங்கி பிடித்து கொள்ளும் அப்பா 😭😭😭🙏🙏🙏

  • @sindhusindhu595
    @sindhusindhu595 21 минуту назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அப்பா எங்கள்மீது இரக்கமாயிரும் அப்பா என் பசங்க சாட்சியாக வாழ ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன் என் மகள் நல்ல படிக்கனும்பா என் மகன் சொந்த தொழில் அமைய உங்க கிருபை தாரும்பா எங்கள்மீது இரக்கமாயிரும் ❤

  • @philipsphilips2847
    @philipsphilips2847 3 часа назад +4

    ❤ நல்லூரில் ஜெபக்குழு தொடர்ந்து நடக்கணும் கர்த்தர் கிருபை செய்ய னும் யாரும் தடை செய்யவே கூடாது ஜெபக்குழு நிறுத்தக் கூடாது கர்த்தர் கிருபை செய்ய

  • @vijithajohn6870
    @vijithajohn6870 43 минуты назад

    இயேசப்பா எங்களை உம்முடைய சொந்த ஜனமாக தெரிந்து கொண்டதற்காக உமக்கு கோடானகோடி ஸ்தோத்ரம் அப்பா நாங்கள் உம்முடைய இரத்தம் அப்பா நெருக்கத்தில் இருக்கும் உம்முடைய பிள்ளைகளுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்