இந்த கதையின் இறுதி அத்தியாயமானது நான் எதிர்பார்க்காத ஒரு விதத்தில் முடிந்தது சட்டம் இன்றும் பலரது சட்டை பாக்கெட்டில் இருந்தாலும்... கீதையில் கிருஷ்ணர் சொன்னது போல். ) தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடி வெல்லும்.( என்பதே இக்கதையின் இறுதி அத்தியாயமாக உள்ளது. ஒரு உண்மை என்னவென்றால் இந்த கதையை முதலில் நான் படிக்கும் பொழுது எனக்கு சற்று போர் அடித்தது என்னவோ உண்மைதான். ஆனால் ஆழ்ந்து படித்த பிறகு தான் அதன் அர்த்தம் எனக்கு முழுவதும் புரிந்தது. இந்த கதையை படைத்த திரு g.k சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த கேரக்டர் கதையோடு சேர்த்து நமது சேனலில் இதுவரை பதிவிட்ட அனைத்து கதைகளையும் நான் படித்து முடித்து விட்டேன்.! இனிமேல் புதிதாக கதை எதுவும் வந்தால் அதை படிக்க காத்திருக்கிறேன் ஆவலோடு.
Simply superb 👌👌
Thanks a lot
Super vera level story nice voice sis 🌹🌹👏💐❤
Thank you very much
Fantastic thriller story
Super story sister sollum vidham arumai👌👌👌
Thank you so much sis
சூப்பர் சிஸ்டர் 🎉🎉🎉
தேங்க்யூ சோ மச்
Sema story. கதை விறுவிறுப்பாக இருந்தது க்ரைம் நாவல் அப்படினா gk anna தான்
மிக்க நன்றி தங்கை மகிழ்ச்சி
Super super
Thank you
கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை அருமையாக இருந்தது உங்கள் குரலும் நன்றாக இருந்தது
மிக்க நன்றி மகிழ்ச்சி
Very nice narration and good story
Thank you so much 😀
Super good
Thank you so much
Very nice story sister
Thank you sister
Gautam sir and amirtha mam really you people doing fantastic heart touching story ❤❤❤❤❤❤😂😂😂😂
Thank you so much for your valuable comment 🙏😊
Super akka ❤❤❤
Thanks pa
இந்த கதையின் இறுதி அத்தியாயமானது நான் எதிர்பார்க்காத ஒரு விதத்தில் முடிந்தது சட்டம் இன்றும் பலரது சட்டை பாக்கெட்டில் இருந்தாலும்... கீதையில் கிருஷ்ணர் சொன்னது போல்.
) தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.
தர்மம் மறுபடி வெல்லும்.( என்பதே இக்கதையின் இறுதி அத்தியாயமாக உள்ளது.
ஒரு உண்மை என்னவென்றால் இந்த கதையை முதலில் நான் படிக்கும் பொழுது எனக்கு சற்று போர் அடித்தது என்னவோ உண்மைதான்.
ஆனால் ஆழ்ந்து படித்த பிறகு தான் அதன் அர்த்தம் எனக்கு முழுவதும் புரிந்தது.
இந்த கதையை படைத்த திரு g.k சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த கேரக்டர் கதையோடு சேர்த்து நமது சேனலில் இதுவரை பதிவிட்ட அனைத்து கதைகளையும் நான் படித்து முடித்து விட்டேன்.!
இனிமேல் புதிதாக கதை எதுவும் வந்தால் அதை படிக்க காத்திருக்கிறேன் ஆவலோடு.
மிக்க நன்றி மகிழ்ச்சி. தொடர்ந்து அனைத்து கதைகளையும் கேட்டு மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி🙏😊
Nice👌👌👏👏👍
Thank you
Super novel l love it
Thank you so much 🙏
Story content 👍 , unga voice and voice modulation 👏 sound sometimes low decibel "la இருந்தது
Thanks for your valuable feedback 🙏😊
மிகச்சிறந்த படைப்பு..ஒவ்வொரு நிமிடமும் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு இறுதிவரை உள்ளது. எக்சலன்ட் கவுதம் ஜி
Thank you so much 🙏
Super novel sis..thanks ❤
Thank you so much 🥰
Crime Thriller story na neengathan sir... Psycho story podunga sir.....
நல்ல கதை
மிக்க நன்றி மகிழ்ச்சி
😂😂😂❤❤😮
Unga story pournami part 3 ,I can't See,dono the reason sir.
Innum podala athu..intha week varum.. amirdha madam pesitrukkanga... thanks
😄
😃😃
Voice Silla idangalil romba kamiya kekkudhu
Starting la potta story..that was improved in other stories..Thanks for pointing out..🙏😊