சுமன்,ஷர்மி உங்கள் இருவரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்🙏காரணம் உழைத்து வாழவேணும் என்று நினைப்பது, கடந்த வாழ்க்கையை மறக்காமல் இருப்பது,மனதார இயல்பாக உண்மையை கதைப்பது,ஷர்மியின் நம்பிக்கை,விடாமுயற்சி ,ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை,இருப்பதை வைத்துசந்தோஷப்படும் குணம் எல்லாம் அருமை 🤝🙏ஆண்டவர் உங்களுடன் என்றும் கூட இருப்பாராக 🙏🙏🙏
உங்கள் மூத்த அக்காவின் மகன் கம்பசில் படிஇக்கின்றான் அது போல யதுவையும் படிப்பிக்கவும் அது தான் எங்களுக்கு மகிழ்ச்சி கணனி துறையில் வேலை வாய்ப்பு அதிகம் சம்பளமும் பன்மடங்கு அதிகம் வெளிநாட்டில் ஒரு வைத்தியரை விட சம்பளம் பலமடங்கு அதிகம்
வேலை வெட்டி என்பது சுத்தமா இல்லை...பிள்ளை குட்டி படிப்பு சமையல் என்று ஏதும் இல்லை...இப்படி தான் வீடியோ போட்டு காசு கேட்கிறது..ஆம்பிளைக்கும் சரி பொம்பிளைக்கும் வேலை யில்லை அதான் பிரச்சினை
ஷர்மி கதைப்பதய் விடிய விடிய கேட்கலாம். அவ்வளவு கடகடன்னு சுறுசுறுப்பா பேசுவீங்க. ஆனால் ஒன்றே ஒன்று உங்களோடு இரண்டு மூன்று பேர் இருந்து கதைக்கும் போது நீங்கள் அவர்களின் ஸ்பேஸ் எடுத்து விடுகிறீர்கள். ஆர்வத்தில் ஒருவர் கதைத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் குறுக்கே பூந்து கதைக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். அடிக்கடி இதை செய்கிறீர்கள் கவனித்தேன். மற்றவர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பை தர வேண்டும். அவர்கள் பேசி முடித்ததும் நீங்கள் உங்களுடைய பாயிண்ட்டை வைக்கலாம். எங்களுக்கும் பார்க்க நன்றாக இருக்கும். ..
Hi யது ,அனுசியா அக்கா❤ உங்கட குடும்பத்தில் இருக்குறவங்க எல்லாரும் இப்படியே சந்தோசமா இருக்க வேண்டும் அனுசியா அக்கா நிங்கள் கிருஷ்ணா கூட சமாதான மாக வாழுங்க
@ManogowriAnantharuban-so7dv முதலில் உங்கட வீடு ஒழுங்கா இருக்கோ என்று பாருங்கோ நான் உங்களை ஏதும் சொல்லி எழுதினேனா, நான் உங்க comment க்கு பதில் எழுதலையே நீங்க ஏன் கடுப்பாகிறீங்க.
வாழ்த்துக்கள் தம்பி இப்படியே சகோதரங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கோ உங்களுடைய அப்பா அம்மா நன்றாக வளர்த்திருக்கின்றர்கள் சந்தோசம்
சுமன்,ஷர்மி உங்கள் இருவரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்🙏காரணம் உழைத்து வாழவேணும் என்று நினைப்பது, கடந்த வாழ்க்கையை மறக்காமல் இருப்பது,மனதார இயல்பாக உண்மையை கதைப்பது,ஷர்மியின் நம்பிக்கை,விடாமுயற்சி ,ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை,இருப்பதை வைத்துசந்தோஷப்படும் குணம் எல்லாம் அருமை 🤝🙏ஆண்டவர் உங்களுடன் என்றும் கூட இருப்பாராக 🙏🙏🙏
Comment அழிப்பதால் அது உண்மை என்ரு அர்த்தம்.நான் கூரியது உண்மை என்ரு உணர்ந்து கொண்டது சிறப்பு.
Sharmi kathaikkum way Super. Life important visayankal. 🎉🎉🎉🎉🎉
Suman Nalla sinthanai super. Suman & sharmi Vaalththukkal. 🎉🎉🎉🎉🎉
Super 👍👍
Congratulations suman God bless you all ❤❤❤❤❤❤
Our brothers sisters we are always supporting for you. God bless all of you ❤❤❤
Hard working people only can improve their lives👌👌
We are always supporting our family. God bless all of you ❤❤
Selakkekli anna. Familys😍🥰😘👍💯💯💯💯💯👍🙏🙏🙏🙏🙏 Suman dont worey appan some people very bad god blessing yours familys🙏🙏🙏🙏🙏🙏👍💯
Congratulations thampei suman ❤
Don't worry godbless your family ❤❤❤🙏🙏🙏❤
Brother you’re bought home very happy. God bless all of you ❤❤
God bless you
சூப்பர் கருத்து வாழ்த்துக்கள்
Velikkudinam kudumbama uruddurathukku
Nice 👍
Super👌👌👌❤️❤️❤️❤️🙌🙌🙌🫶🫶🫶🫶❤️🫶🫶🫶🙌🙌🙌♥️♥️♥️♥️👍
Andy malakki vantha kasu 2 ladsam enda 1 ladsam adichchiruppijale
anthakasilthanvirunthu
👠👠👠
@@tharsansivasiva8702day nayel ungalukku enna pirassana
Why didn’t upload videos sister 3days
Why brother didn’t upload videos? . Continue videos every day ❤
❤❤❤❤❤❤
உங்க குடும்பத்தில வேளைக்குபோய் மனுசிக்கு சோறு போர்ற ஒரு ஆம்பிளைய சொல்லுங்க ஒருத்தனும இல்ஐ இந்த பிளைப்புக்கு ஆம்பிளைகள் அடுத்தவன் கஸ்ரத்தை காட்டி உளைக்கட்டும் பொம்பிளைகள எங்கையாவது கூட்டி😂😂😂
😂enna thidam
உங்கள் மூத்த அக்காவின் மகன் கம்பசில் படிஇக்கின்றான் அது போல யதுவையும் படிப்பிக்கவும் அது தான் எங்களுக்கு மகிழ்ச்சி கணனி துறையில் வேலை வாய்ப்பு அதிகம் சம்பளமும் பன்மடங்கு அதிகம் வெளிநாட்டில் ஒரு வைத்தியரை விட சம்பளம் பலமடங்கு அதிகம்
Jathu school povathai vidduthan
Dont worry suman sarmi anushaya🙏🇨🇭
🙏🙏🙏
❤❤❤❤❤❤😊😊😊😊😊😊👍👍👍👍 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
Hi everyone ❤
ஆட்டைய ப்போட்டத விட்டு ஏதாவது ஆண் பெண் இருவரும் கூலி வேலைக்காவது போய் சாப்பிடுங்கள். வெளிநாட்டு மக்களின்ர சாசில வாழக்கூடாது
வேலை வெட்டி என்பது சுத்தமா இல்லை...பிள்ளை குட்டி படிப்பு சமையல் என்று ஏதும் இல்லை...இப்படி தான் வீடியோ போட்டு காசு கேட்கிறது..ஆம்பிளைக்கும் சரி பொம்பிளைக்கும் வேலை யில்லை அதான் பிரச்சினை
@NishaNisha-pi1lu avagalukku work illa but nee en inga vanthu nakkura unnakku work illa or vekkam manam illa
Day naye nee appadi pola
அத நீங்க சொல்லாவேனாம் அவங்க என்ன செய்யவோனும் என்று உங்க வீட்டுலஎன்ன செய்யவேனும் என்று
@NishaNisha-pi1lu முதல்ல உன்ட வீட்டுல எல்லாரும் வேலைக்கு போய் உழைக்கிங்காலா
Anusia. Kavanam. Visapampukal
நீங்கள்.எவ்வளவுதான்.உண்மையைச்.சொன்னாலும்.மக்கள் நம்பமாட்டார்கள்.நீங்கள்கடவிளிடம்கேளுங்கள்
ஷர்மி கதைப்பதய் விடிய விடிய கேட்கலாம். அவ்வளவு கடகடன்னு சுறுசுறுப்பா பேசுவீங்க. ஆனால் ஒன்றே ஒன்று உங்களோடு இரண்டு மூன்று பேர் இருந்து கதைக்கும் போது நீங்கள் அவர்களின் ஸ்பேஸ் எடுத்து விடுகிறீர்கள். ஆர்வத்தில் ஒருவர் கதைத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் குறுக்கே பூந்து கதைக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். அடிக்கடி இதை செய்கிறீர்கள் கவனித்தேன். மற்றவர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பை தர வேண்டும். அவர்கள் பேசி முடித்ததும் நீங்கள் உங்களுடைய பாயிண்ட்டை வைக்கலாம். எங்களுக்கும் பார்க்க நன்றாக இருக்கும். ..
Hi யது ,அனுசியா அக்கா❤ உங்கட குடும்பத்தில் இருக்குறவங்க எல்லாரும் இப்படியே சந்தோசமா இருக்க வேண்டும் அனுசியா அக்கா நிங்கள் கிருஷ்ணா கூட சமாதான மாக வாழுங்க
Dai comment delete paninal. Vilankuthu apo kallar endu
உங்களுக்கு வேறை வேலை இல்லை வேலைக்கு போங்கோ 😮
Unnakkum illa pola
Sellakkeeli anna familys🥰👍😍💯🙏🙏🙏🙏🙏
நீங்கள் பார்ப்பாதானால் தான் இவர்கள் வீடியோ போடுகிறார்கள் பார்காமை விட்டால் போடமாட்டார்கள்
Nee en pakkura
ungal kudumbam ellroum RUclips
seikirireekal
poi tholil seiungal
please
Hi
காட்டு வாசிகள் ஊருக்குள்ள வந்து அலட்டுதுகள்.
அதுகள் காசு வாசிகள் காட்டு வாசிகள் அடுத்தவன் காசில் வாழல சொந்தமா வியர்வை சிந்தி உழைச்சு சாப்பிடுத்துக்கள்
Don't worry our brothers, sisters family. Neenga ellorum youtube create panni kastappaddu videos create panni poddu than munnerukireenga . We know neenga ellorum familyaga sernthu videos poduvathu engalukku viruppam . Naanga familyai viddu thaniya irukkumpothu ungalai engal family aga parththu nangal support pannukirom..Don't worry our family. We are always supporting for you ❤❤
அனுட மனுஷன் வசந் எங்க
எல்லோரும் கேட்டு எழுதுறார்கள் பதில் இல்லை, இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் ஏதோ பிரச்சினையில் மாட்டி இருக்கிறார் போலிருக்கு
@@arulselvipathmanathan7613ungalukku mattavagala patti than kathai unga vedda enna kevalama irukkum muthalla poi paruda
@ManogowriAnantharuban-so7dv முதலில் உங்கட வீடு ஒழுங்கா இருக்கோ என்று பாருங்கோ நான் உங்களை ஏதும் சொல்லி எழுதினேனா, நான் உங்க comment க்கு பதில் எழுதலையே நீங்க ஏன் கடுப்பாகிறீங்க.
@@arulselvipathmanathan7613அவாதான் வசந்திட மனிசி போல வசந்த கேட்டதுமே உடனே அவாதான்தான் பதில் போடுவா.
@@arulselvipathmanathan7613உக்கிரேன் சண்டையில தான் கொண்டுபோய் விட்டிட்டாங்களோ🤔
Anu. Nevenka. 2pillaiku amma matheri.udupu.podavum
ஏன் புலம்புறீங்கள்
Unna pakka sonnagala
அவங்க உன்னை என்ன கேட்டார்கள்? @ManogowriAnantharuban-so7dv
@@Thaya70thaya mudi kondu po ok
@ManogowriAnantharuban-so7dv நீ முதல் உன்டயை மூடு
@@Thaya70சப்போர்ட் பண்றவங்களுக்கு சம்பளம். அதுதான் பயம்
❤❤❤❤❤