ஸ்டிக்கர் கட்டிங் மெஷினில் பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள் வெரைட்டிஸ் மற்றும் ஆக்சஸரீஸ் தமிழில்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 12

  • @SridhanyaSmartService
    @SridhanyaSmartService  3 года назад

    Welcome to our channel 🙏.
    Thanks for watching ❤️🙏

  • @jercyjoans5331
    @jercyjoans5331 3 года назад

    product demo kodunka sir,

  • @mukesh.p2186
    @mukesh.p2186 2 года назад

    Bro sticker whole sale price blog video podunga

    • @SridhanyaSmartService
      @SridhanyaSmartService  2 года назад +1

      Thanks for good content 🤩shortly.lam also mindit. But shop permission rare.

  • @jercyjoans5331
    @jercyjoans5331 3 года назад

    practical demo kodunka sir

    • @SridhanyaSmartService
      @SridhanyaSmartService  3 года назад

      Video எடுத்து வைத்திருந்தேன் சார். மொபைல் போன் டச் ப்ராபலத்தினால் வீடியோவை நானே தவறாக டெலிட் செய்து விட்டேன் விரைவில் மறுபடியும் கடைக்குச் சென்று எடுத்து அப்லோட் செய்கிறேன்

  • @AMMuthu-kr7hr
    @AMMuthu-kr7hr Год назад

    Sky cut V 24 ஸ்டிக்கர் கட்டிங் மெஷின் ல 3M ஸ்டிக்கர் கட் பண்ண முடியாத சார்

  • @gowthamanv7919
    @gowthamanv7919 Год назад

    சர்வீஸ் மெக்கானிக் நம்பர் கிடைக்குமா சார்

    • @SridhanyaSmartService
      @SridhanyaSmartService  Год назад

      சாரி நான் யாரையும் இப்போது ரெக்கமண்ட் செய்வதில்லை ஏனென்றால் அவர்கள் மெஷினை சர்வீஸ் செய்ததில் ஏதாவது பிராப்ளம் என்றால் என்னைத்தான் கேட்கிறார்கள் அதனால் இதில் நான் தலையிடுவதில்லை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள் நன்றி. 🙏

  • @mohanraj758
    @mohanraj758 7 месяцев назад

    ரம்பம்

    • @SridhanyaSmartService
      @SridhanyaSmartService  7 месяцев назад +1

      Industrial கடைகளில் கிடைக்கும். இது கட்டிங் மெஷின். குழப்பி கொள்ள வேண்டாம்