தமிழ்நாட்டின் பக்தி பாடல்கள் - பாடகர்கள் Vs ரசிகர்கள் | Neeya Naana latest episode

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 126

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 10 месяцев назад +48

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

  • @mohamednazer9832
    @mohamednazer9832 10 месяцев назад +125

    இந்த நிகழ்ச்சியை காண்பவர்கள் எந்த மதத்தையும் இகழ்வாக பேசமாட்டார்கள். எல்லா மத நம்பிக்கைகளையும் மதிப்பவர்களாக மாறி விடுவார்கள். அருமை.

  • @Karka_kasadara_official
    @Karka_kasadara_official 10 месяцев назад +35

    இசை மீது அவ்வளவு ஆர்வம் இல்லை...ஆனால் தமிழோடு சேர்ந்த இசைக்கு அடிமை.

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 10 месяцев назад +50

    S.ஜானகி அம்மா - பாடிய மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கு♥️

    • @kalai2696
      @kalai2696 10 месяцев назад +1

      எனக்கும் அந்த பாடல் பிடிக்கும் ❤

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 10 месяцев назад

      எனக்கும்

  • @veeranganait4087
    @veeranganait4087 10 месяцев назад +18

    மிகவும் கீழ்த்தரமாக உள்ளது உங்கள் நோக்கம். இறைவன் சாதி மதங்களைக் கடந்தவன் அது பேராற்றல். மக்கள் ஒன்றுபட்டு வாழும் பூமி தமிழகம்

  • @anbarasanpalaniappanseetha8436
    @anbarasanpalaniappanseetha8436 10 месяцев назад +24

    சமத்துவம் அருமை இதான் தமிழ்நாடு

  • @malinik7805
    @malinik7805 10 месяцев назад +22

    எங்கு காணினும் என் அப்பன் கந்தனே🙏🙏🙏🙏🙏

    • @om7666
      @om7666 8 месяцев назад +1

      உண்மை அய்யா எங்கும் கந்தன் எதிலும் என் கந்தன் முருகா

  • @gkdare
    @gkdare 10 месяцев назад +7

    அனைத்தும் அருமை மதுரை சோமு ஐயா, LR அம்மா, மாதா உன் கோவிலில் இறைவனிடம் கை யேந்துகள் . மதம் கடந்து மனம் விரும்பும் பாடல் .சகோதரா அபுபக்கர் ஐயா ஹனிபா வும் இறையாசியும் என்றும் உங்களுக்கு உண்டு . இறை பாடல்கள் உணர்வுபூர்வமானவை இதில் trioll மனம் வருந்துகிறது. வேண்டாமே நண்பா

  • @NAVEENKUMARANKUMARAN
    @NAVEENKUMARANKUMARAN 10 месяцев назад +22

    ஓம் முருகா போற்றி

  • @praveenjebakumar7362
    @praveenjebakumar7362 10 месяцев назад +9

    TAMIL NADU ❤.Murugan பாடல் எனக்கு பிடிக்கும்.

  • @johnranu3375
    @johnranu3375 10 месяцев назад +35

    Congrats to Vijsy TV and Mr. Gopinath Sir for your efforts through this event. We The Tamils are Always proud and happy to live and Share our Love with our Brothers and Sisters of All Religions. Bring many more programs like this to enkindle LOVE and RESPECT among all peoples. GOD Bless your initiatives. Keep ROCKING. ❤

  • @thamaraik1773
    @thamaraik1773 19 дней назад

    Whenever I hear Maruthamalai Mamaniye Murugaiya song or Maathaa un koyilil mani deepam yettrinen song or Ellorum kondaduvom song, I get goosebumps 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sankaran-gi1zm
    @Sankaran-gi1zm 9 месяцев назад +1

    அனைத்தும் சூப்பர் பாடல்

  • @jikkijikki7001
    @jikkijikki7001 10 месяцев назад +10

    மனம் லயிக்கும் இந்த பாடலில்....

  • @gladsondaniel1903
    @gladsondaniel1903 9 месяцев назад +8

    Only in Tamilland
    Blessed to be in tamilnadu ❤

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 10 месяцев назад +3

    எல்லா அருமை
    மனசுக்கு நல்லா இருக்கு

  • @panneerselvam1472
    @panneerselvam1472 9 месяцев назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @alagusuryaalagusurya3051
    @alagusuryaalagusurya3051 10 месяцев назад +17

    மதுரைனாலே தலைவர் அழகர் தான் வாராரு வாராரு அழகர் வாராரு

  • @geethakumaritamilarasan502
    @geethakumaritamilarasan502 10 месяцев назад +2

    Indha program pakkumbodhu romba happy ya irudhichi namba yalla onnudha we all Indians

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 10 месяцев назад +8

    Ullam urukathayya of Sri. TMS sir is great. I will daily listen daily for the last 50 years

  • @Anbeshivam23
    @Anbeshivam23 2 месяца назад

    Arogyathaye Amma Amma song super erukum 🙏🏼

  • @VetriVel-fs6fe
    @VetriVel-fs6fe 6 месяцев назад

    Super Anna ❤🎉 muruka iyaaaaaaaa❤😂

  • @Aarthi_ammu1706
    @Aarthi_ammu1706 7 месяцев назад +1

    Noow....... Editting Tharu maaru Anna....... 👏👏👏👏

  • @santhoshg9291
    @santhoshg9291 10 месяцев назад +32

    நாம் பல்வேறு மதத்தை பின்பற்றினாலும் உணர்வால் இந்துக்களே❤

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 10 месяцев назад +4

      மனிதன் என்பதுதான் உண்மை

    • @Arundharshan-nf5hz
      @Arundharshan-nf5hz 10 месяцев назад +1

      😂யாரு சாமி நீ😂😂😂😂😂

    • @LoveMe-g9f
      @LoveMe-g9f 10 месяцев назад

      Tharma Prabu Ingeyum Vandhuttingala

    • @vijaysankar4883
      @vijaysankar4883 9 месяцев назад

      Manithana iruntha mattum potthathu. Konjam manithabimanamum...otrumayavum irrukanum... Ana innamum palaper jathi Pakuranga ... first athu naba manasula irunthu ponathan ...ithellam sathiyam agumm❤...seekaram atha nelama maranum athuku pray 🙏 panalam

  • @tamiltrailer5399
    @tamiltrailer5399 Месяц назад

    ஒரே கலகலப்பு தான்....😂😂😂😂

  • @manigandangandan83
    @manigandangandan83 10 месяцев назад +11

    Muruga potri❤❤❤❤❤❤

  • @thalapathyviki95
    @thalapathyviki95 3 месяца назад

    En Appane Murugaaaa ⚜️🙏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @deviv2441
    @deviv2441 10 месяцев назад +6

    Ammai appan unthan ellam niratharam niratharam song nala erukum✨

  • @saravanapandian7319
    @saravanapandian7319 Месяц назад

    Troll podama iruntha semma video 😬

  • @kannanmohan2909
    @kannanmohan2909 13 дней назад

    Yean ipadi, nallathane pochu

  • @sarvanraja530
    @sarvanraja530 10 месяцев назад +2

    Super super....

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 10 месяцев назад +6

    TAMIL NADU ❤

  • @wolverinepraveen
    @wolverinepraveen 10 месяцев назад +11

    TMS songs neraya illayo
    Murugan Bakthi padalgal na TMS than
    🙏🏼🙏🏼😇😇

  • @divakaranj2675
    @divakaranj2675 10 месяцев назад +97

    நல்ல நிகழ்ச்சியை கிண்டல் செய்வது வக்கிர புத்தியின் உச்சம்

    • @dharmarajdharmaraj5761
      @dharmarajdharmaraj5761 11 дней назад

      நல்லநிகழ்ச்சிஇதில்டோல்ஏண்டாசகிகவில்லை

  • @karunanithyramalingam3865
    @karunanithyramalingam3865 10 месяцев назад +6

    Vetrumail otrumai in Tamil Nadu.

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 10 месяцев назад +1

    Super

  • @sureshjai8817
    @sureshjai8817 10 месяцев назад +4

    Thousands of like
    I feel very happy 🎉🎉🎉🎉

  • @ShivaKumar-n6s6o
    @ShivaKumar-n6s6o 6 месяцев назад

    இறைவா எங்களை இப்படியே விட்டுவிடு

  • @christopheranbu8068
    @christopheranbu8068 10 месяцев назад +3

    Pls we need full episode pls🇭🇰

  • @jaisharan6029
    @jaisharan6029 3 месяца назад

    தனியார் பள்ளி அரசு பள்ளி சம்பளம் பற்றி நீயா நானா பேசவும். 🙏🙏🙏🙏🙏🙏

  • @gokul2853
    @gokul2853 10 месяцев назад +14

    Tamilans : ithuthan engal dravida (emmathamum sammatham) sattam🕋⛪🛕
    Sanghis : iyyo maala fana 12dam numberla vaidi 😂😂😂

  • @michealsamymichealsamy7452
    @michealsamymichealsamy7452 10 месяцев назад +1

    Arokya thaiye amma amma song enagu romba pudikum

  • @profkjm48
    @profkjm48 10 месяцев назад +5

    This programme should not be trolled

  • @HshDgsg
    @HshDgsg 2 месяца назад

    Season and episode number ??

  • @karusubramani04
    @karusubramani04 5 месяцев назад

    Which episode is this

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 месяца назад

    Arumai Arumai 😂😂😂

  • @latharavigopal8773
    @latharavigopal8773 9 месяцев назад +1

    Waiting to watch full episode with no troll.

  • @alexanderp3345
    @alexanderp3345 10 месяцев назад +3

    Full programme to be released in you tube

  • @nalinisampath3667
    @nalinisampath3667 10 месяцев назад +3

    இந்த மாதிரி நல்ல பாடல்களை கிண்டல் செய்ய வேண்டாமே .

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 10 месяцев назад +1

    Tamil Nadu 🔥🔥❤👏🙏

  • @DhamuDhamu-il6me
    @DhamuDhamu-il6me 10 месяцев назад +1

    Amman patalkal arumai

  • @muralitharanm9295
    @muralitharanm9295 5 месяцев назад

    Neeye nirantharam song

  • @Ammu-lx4ty
    @Ammu-lx4ty 10 месяцев назад +2

    Eppavume en appan murugan avane

  • @PerumPalli
    @PerumPalli 10 месяцев назад +5

    Awesome Bro ❤❤❤

  • @gamingvishnu3430
    @gamingvishnu3430 10 месяцев назад

    Nallathu yarukku than pidikkum

  • @k.tharunraajdharshanraaj1727
    @k.tharunraajdharshanraaj1727 10 месяцев назад +2

    Tiruvannamalai present...sbp voice than..

  • @SenthilsakthinagarErodes-bd3ff
    @SenthilsakthinagarErodes-bd3ff 9 месяцев назад

    Good

  • @vickycastro8748
    @vickycastro8748 9 месяцев назад

    I know there's no god but I like to hear Devotional song Kj Yesudas, Murugan Songs, Sufi Songs because of music have no discrimination than religion practices

  • @kani369
    @kani369 10 месяцев назад +2

    I am Hindu ❤

  • @dhanvershchandran1725
    @dhanvershchandran1725 9 месяцев назад +1

    Epo release ana episode ithu

  • @latharavigopal8773
    @latharavigopal8773 9 месяцев назад +1

    Yes. Making fun is disgraceful.

  • @jannathulfirdous2107
    @jannathulfirdous2107 10 месяцев назад

    Iraivanidam kaiyenthugal

  • @AutocoolHussain
    @AutocoolHussain 10 месяцев назад +2

    கருப்பு சாமி பாடல் ❤❤❤ வரவில்லையே

  • @VillagePrograms-100
    @VillagePrograms-100 4 месяца назад

    Edit illama potrukalam

  • @Alcemax_Rajesh
    @Alcemax_Rajesh 10 месяцев назад +2

    Adula orutar enga dad frnd uh😅🥲

  • @skabrothers9347
    @skabrothers9347 9 месяцев назад

    Entha season

  • @lramaraj2293
    @lramaraj2293 9 месяцев назад +9

    தயவு செய்து இந்த troll செய்வதை தவிர்த்து விடுங்கள் 😢

  • @RajKumar-rr2bi
    @RajKumar-rr2bi 9 месяцев назад

    Episode and season bro??

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 5 месяцев назад +1

    நல்லா போய்க்கிட்டு இருக்க நிகழ்ச்சில தேவையில்லாம நிகழ்வுகள இடையில் போடாதீங்க

  • @JayalakshmiNatarajan-jt9tv
    @JayalakshmiNatarajan-jt9tv 9 месяцев назад

    6:57

  • @kalaiskitchen2804
    @kalaiskitchen2804 10 месяцев назад

    Bro ithu entha season entha episode please sollunga

  • @amutham5332
    @amutham5332 9 месяцев назад

    Spirituality is common for all our religions. There are political parties here who shows themselves as against Hinduism but they actually are against spirituality. We tamils irrespective of the religion we belong, should fail them in 2026.

  • @JNR_maaran_editor
    @JNR_maaran_editor 9 месяцев назад

    Bro troll pandranu. yennannamoo pannirukka bro.

  • @krishnamurthy5746
    @krishnamurthy5746 3 месяца назад

    Muruga

  • @soundararajanthiyagarajan6761
    @soundararajanthiyagarajan6761 10 месяцев назад

    How you download the show if any one know link please send

  • @udayakumarb7861
    @udayakumarb7861 10 месяцев назад

    Interpretation?

  • @dineshkumarl1580
    @dineshkumarl1580 2 месяца назад

    Season 23 Episode 319

  • @e.josephgeorge.
    @e.josephgeorge. 10 месяцев назад

    பண்பட்டமக்களின் நிகழ்ச்சி.

  • @murugann3343
    @murugann3343 10 месяцев назад +4

    Unwanted edit..🤐

  • @kpshriram
    @kpshriram 10 месяцев назад +1

    The reason why bjp can never get inside Tamil Nadu ❤❤❤❤❤❤

  • @vetriselvichandru8813
    @vetriselvichandru8813 21 день назад

    Nagur haniba voice unikana voice chanca ilalai

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 10 месяцев назад

    Keli pannatha da loose

  • @smileinurhand
    @smileinurhand 10 месяцев назад

    என்ன ... இது ??
    இஸ்லாமியர்கள் பிற கடவுள்களை போற்றுதல் ஹராம் 🤦🤦

    • @kurinjinaadan
      @kurinjinaadan 10 месяцев назад

      சாமியே இல்லை என்கின்ற இஸ்லாமியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 10 месяцев назад

      Yena da venum unaku

    • @Vanmam-memes
      @Vanmam-memes 10 месяцев назад

      Yara ne mental haram halal ntu enaku aalavum kadavul tana murgan um kadavul tana unaku yen oru kanu theriyatha ipdila pesravan India la vaala kudathu oor kaali Pani odiru India na elarum onu nu vaalanum so ela kadavulum kumbhdalam

    • @deepakantonycryptoanalyser2874
      @deepakantonycryptoanalyser2874 10 месяцев назад

      Artical 21 all regions are same