திமுக முன்னோடி திரு, காமாட்சி ஐயா , திரு ஏர்ப்போர்ட் மூர்த்தி மற்றும் நெறியாளர் திரு வ.அரவிந்த் ஆகியோரின் பேட்டி காம்பினேசன் மிக அருமை மற்றும் எப்போதுமே மிகவும் வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கும் ......😅😅😅😅😅வாழ்த்துக்கள்.....
நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த விவசாயி எனது மகன் உயர்கல்வி படிப்பிற்காக கல்விக் கடன் வாங்கியிருந்தேன் இவர்கள் திமுக ஆட்சியில் கல்விக் கடன் ரத்து செய்து விடுவேன் என்ற ஒரு வாக்குறுதியை கொடுத்திருந்தார்கள் நான் அதையும் நம்பி தெரு தெருவாக வீடு வீடாக சென்று திமுகவுக்கு வாக்கு சேகரித்து ஜெயிக்க வைத்தோம் ஆனால் அப்பொழுது தெரியவில்லை இது பொய்யான வாக்குறுதி என்று இப்பொழுது வங்கி காரர்கள் வீடு தேடி வந்து மிகவும் சிரமத்தை கொடுக்கிறார்கள் பணம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள் நானும் கஷ்டப்பட்டு விவசாயத்தில் வரும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து வருகிறேன் ஆனால் வங்கி காரர்கள் அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் நம்பாதீர்கள் அவர்கள் எல்லாம் வாக்குக்காக பொய்யான வாக்குறுதி கொடுப்பார்கள் என்று வங்கி காரர்களுக்கு தெரிகிறது இதை தள்ளுபடி செய்தால் ஏகப்பட்ட நஷ்டம் பொருளாதார நஷ்டம் வரும் என்று ஆனால் இந்த பீ திங்கிற அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எல்லாவற்றையுமே பேசுவார்கள் அதுவும் இந்த காமாட்சி நாயுடு முன்பு ஒரு நேர்காணலில் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களிடம் கல்விக் கடன் ரத்து செய்தாகிவிட்டது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார் இந்த திமுக காரர்களுக்கும் இந்த காமாட்சி நாயுடு இருக்கும் துளி கூட மனசாட்சியே கிடையாது நான் காமாட்சி நாயுடுவை பெரிய மனிதன் என்று நம்பியிருந்தேன் ஆனால் இவ்வளவு மோசமாக பொய் சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லைஇந்த ஆள் எல்லாம் ஒரு ஏழை விவசாய குடும்பமாக இருந்து இந்த மாதிரி கல்விக் கடனை வாங்கி இருந்தால் இந்த ஆளுக்கு வலிவருத்தம் தெரியும் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும் ஓட்டுக்காக பீயை கூட தின்பார்கள் இந்த திமுக காரண்கள் இவர்கள் கோடி கோடியாக கொள்ளை அடித்து சொகுசாக வாழ்வதற்கு எங்களைப்போல ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம் தயவுசெய்து காமாட்சி நாயுடு இனிமேல் இப்படி கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று பொய்யை சொல்லாதீர்கள் பொய் சொல்லி பொய் சொல்லி நீங்கள் வயிறு வளர்ப்பதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா தயவுசெய்து காமாட்சி நாயுடு மனசாட்சியோடு பேச வேண்டும் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை வைத்துக்கொண்டு மகனின் கல்விக் கடனை அடைப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும் உங்களை மாதிரி ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு பொய் சொல்வதற்கு நாக்கு கூச வில்லையா தினமும் காலையில் இந்த ஏழை விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவிக்கும் அரிசியை தானே தின்கிறார்கள் இல்லை வேறு ஏதாவது திங்கிறீர்களா உங்கள் வைத்துப் பிழைப்புக்கு எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் நாங்கள் எல்லாம் பாவம் எங்களை விட்டு விடுங்கள் நாங்கள் கஷ்டப்பட்டு எப்படியாவது வைத்து வளர்த்துக் கொள்கறோம்.
வேங்கை வயலில் தண்ணிர் தொட்டியில் மலம் கலந்ததை வேடிக்கையான முறையில் பதில் அளித்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது மூர்த்தி அண்ணன் வேடிக்கை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது
காமாட்சி நாயுடு அவர்களை வடிவேலு இடத்தில் வைத்து பார்க்கும் போது நன்றாக இருக்கிறது. உதவாநிதி படத்தில் காமாட்சி அவர்களை சிரிப்பு நடிகராக வந்தால் நன்றாக இருக்கும்.
இயற்கை என்று சொல்லுவது தமிழ்நாட்டு வளங்கள் தானே.... விஜய் எனும் போது அவன் இவன்... அல்லு அர்ஜூன் எனும் போது அவர்... உடன்பிறப்பின் மாநிலம் தாண்டிய பாசம்... இதற்குதான் தமிழ் தேசியம் வளர வேண்டும்....
அவர்கள் இருவரும் set up party பொழுதுபோக்கிற்காக. இரண்டு நபர்களும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக வைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் மன உளைச்சலில் இருக்கும் போது இந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
Stress ஆன நேரத்தில் நல்ல relaxed ஆன video..🎉🎉🎉
Arvind's fan club like podunga pa.
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி சூப்பர் தல ❤❤❤
திமுக முன்னோடி திரு, காமாட்சி ஐயா , திரு ஏர்ப்போர்ட் மூர்த்தி மற்றும் நெறியாளர் திரு வ.அரவிந்த் ஆகியோரின் பேட்டி காம்பினேசன் மிக அருமை மற்றும் எப்போதுமே மிகவும் வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கும் ......😅😅😅😅😅வாழ்த்துக்கள்.....
வானூர்தியை பார்க்க வந்தவங்க செத்ததுக்கு ஸ்டாலினை கைது செய்யலாமா 😂😂
என் வலியை போக்கும் ஒரு பாராசிட்டமல் காமாட்சி 😂😅
Bothainu sollirutha correct ah iruthu irukum
ஐயா.... காமாட்சி போன்ற திராவிடர்கள் அழிக்கப்பட வேண்டிய சக்திகள்😂
சூப்பர் காம்பினேஷன் அரவிந்த் ,மூர்த்தி , காமாட்சி 100% fun comedy
நகைச்சுவை உணர்வு உடன் கேள்வி சரியாக கேட்கிறான் தம்பி கேட்க வேண்டிய கேள்வி சரியாக கேட்கிறார் தம்பி
I love to watch this pair when ever i feel down.
மூர்த்தி அண்ணா சிறப்பு ❤️
தம்பி அர்விந்த்❤❤❤❤❤❤❤
வந்துட்டாங்கய்யா, எல்லா சம்பவத்தையும் குலுக்கி குலுக்கி போட்டு எடுப்பாங்க. பிஸினஸ் டவலப் ஆகி விட்டது.
மூவரின் பேச்சு அணுகுமுறை ❤
சார் அறிவு சார்ர்ந்த அரசியல் காமெடி அதிலும் மூர்த்திசார் ரும் அரவிந்த் சுப்பர் அரவிந்தனுக்கு Suparara எதிர்காலம் வரும்
3 perum ultimate 😂😂
Real stress buster 😂😂😂😂
🤣🤣🤣 ending
அருமை 👏👏👏👏😅
Airport Murthy 👌👌👌
NTK ❤
கைகாலாத அரசு இது
Super Naidu sir 🎉🎉🎉🎉
கமாட்சிநாயுடு நல்ல கமெடி பன்னுகிரார்
❤❤❤
நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த விவசாயி எனது மகன் உயர்கல்வி படிப்பிற்காக கல்விக் கடன் வாங்கியிருந்தேன் இவர்கள் திமுக ஆட்சியில் கல்விக் கடன் ரத்து செய்து விடுவேன் என்ற ஒரு வாக்குறுதியை கொடுத்திருந்தார்கள் நான் அதையும் நம்பி தெரு தெருவாக வீடு வீடாக சென்று திமுகவுக்கு வாக்கு சேகரித்து ஜெயிக்க வைத்தோம் ஆனால் அப்பொழுது தெரியவில்லை இது பொய்யான வாக்குறுதி என்று இப்பொழுது வங்கி காரர்கள் வீடு தேடி வந்து மிகவும் சிரமத்தை கொடுக்கிறார்கள் பணம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள் நானும் கஷ்டப்பட்டு விவசாயத்தில் வரும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து வருகிறேன் ஆனால் வங்கி காரர்கள் அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் நம்பாதீர்கள் அவர்கள் எல்லாம் வாக்குக்காக பொய்யான வாக்குறுதி கொடுப்பார்கள் என்று வங்கி காரர்களுக்கு தெரிகிறது இதை தள்ளுபடி செய்தால் ஏகப்பட்ட நஷ்டம் பொருளாதார நஷ்டம் வரும் என்று ஆனால் இந்த பீ திங்கிற அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எல்லாவற்றையுமே பேசுவார்கள் அதுவும் இந்த காமாட்சி நாயுடு முன்பு ஒரு நேர்காணலில் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களிடம் கல்விக் கடன் ரத்து செய்தாகிவிட்டது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார் இந்த திமுக காரர்களுக்கும் இந்த காமாட்சி நாயுடு இருக்கும் துளி கூட மனசாட்சியே கிடையாது நான் காமாட்சி நாயுடுவை பெரிய மனிதன் என்று நம்பியிருந்தேன் ஆனால் இவ்வளவு மோசமாக பொய் சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லைஇந்த ஆள் எல்லாம் ஒரு ஏழை விவசாய குடும்பமாக இருந்து இந்த மாதிரி கல்விக் கடனை வாங்கி இருந்தால் இந்த ஆளுக்கு வலிவருத்தம் தெரியும் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும் ஓட்டுக்காக பீயை கூட தின்பார்கள் இந்த திமுக காரண்கள் இவர்கள் கோடி கோடியாக கொள்ளை அடித்து சொகுசாக வாழ்வதற்கு எங்களைப்போல ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம் தயவுசெய்து காமாட்சி நாயுடு இனிமேல் இப்படி கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று பொய்யை சொல்லாதீர்கள் பொய் சொல்லி பொய் சொல்லி நீங்கள் வயிறு வளர்ப்பதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா தயவுசெய்து காமாட்சி நாயுடு மனசாட்சியோடு பேச வேண்டும் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை வைத்துக்கொண்டு மகனின் கல்விக் கடனை அடைப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும் உங்களை மாதிரி ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு பொய் சொல்வதற்கு நாக்கு கூச வில்லையா தினமும் காலையில் இந்த ஏழை விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவிக்கும் அரிசியை தானே தின்கிறார்கள் இல்லை வேறு ஏதாவது திங்கிறீர்களா உங்கள் வைத்துப் பிழைப்புக்கு எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் நாங்கள் எல்லாம் பாவம் எங்களை விட்டு விடுங்கள் நாங்கள் கஷ்டப்பட்டு எப்படியாவது வைத்து வளர்த்துக் கொள்கறோம்.
சரி 10000 தரோம் ஓட்டுக்கு....திமுக வுக்கு வழக்கம்போல குத்தி விடுங்க உங்கள் பொன்னான ஓட்டை.
Sema super. I'm posting this comment before watching this video. Surely it would be nice only
கர்ப்ப தடை மாத்திரை பரிட்சை அல்ட்டிமேட் கடைசி வரைக்கும் காமாட்சிக்கு புரியவேயில்ல😂😂
நைனா இன ஒற்றுமைக்காக கட்சியை காப்பாத்தி கொடுப்பவர் நைனா சீட் லாம் கேக்க மாட்டார்.அப்படி ஒர்டைப் நைனா லாம்.
வேங்கை வயலில் தண்ணிர் தொட்டியில் மலம் கலந்ததை வேடிக்கையான முறையில் பதில் அளித்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது மூர்த்தி அண்ணன் வேடிக்கை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது
Last two min mudila da samy..😂😂😂
காமாட்சிக்கு வர வர பேச வரமாட்டேங்குது கொஞ்சம் தேனை எடுத்து நாக்குல வைங்க ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா அவர்களே
அவசர நிலை பிரகடனத்தில் கையெழுத்திட்ட குடியரசுத் தலைவர் தான்,சில மாதங்கள் கழித்து இன்றைய முதல்வரின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
திமுக மாநாட்டிற்கு வந்து செத்தா ஐயா சொத்து எழுதி வைப்பார் 😂😂
தாங்கள் இருவரும் பேசக்கூடிய பேட்டிகள் பணத்துக்காக பேசுவது போல தெரிகிறது😮
உண்மை தான் இதில் என்ன சந்தேகம்
தல புஷ்பா மெட்ட டர் சுப்பர் r கா
இதயநோய் உள்ளவர்கள் எல்லாம் பார்க்கக்கூடிய விவாதம்
சினிமா பார்க்க ஏன் சென்றார்கள் என்ற பதிலை எதிர்பார்த்து கேள்வி கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
ஏன்டா காமாட்சி!
மணிப்பூர் னா பொங்குறீங்க?
தமிழ்நாடு வேங்கை வயல்னா அமுங்கி போறீங்க?
நடுவிர் மூர்த்திசார் அல்லி மெட் காமனிசன்
பீய கலந்து 2வருஷமாச்சு
சொட்ட கு சரியான செருப்படி...
3:37 Starting
Stress Busters.... 😂
மூர்த்தி♥♥❤❤நெறியாலர்❤❤கேமாச்சி😂😂😂😂😂😂😂😂
14:52 Puspa purusan is perfect name for Kamachi Naidu
காமாட்சி நாயுடு அவர்களை வடிவேலு இடத்தில் வைத்து பார்க்கும் போது நன்றாக இருக்கிறது. உதவாநிதி படத்தில் காமாட்சி அவர்களை சிரிப்பு நடிகராக வந்தால் நன்றாக இருக்கும்.
திருமா கூட வந்துவிடுவார்
ஆனால் இவர்கள் போட்டி மன்னிக்கவும் பேட்டி வராமல் இருக்காது
இயற்கை என்று சொல்லுவது தமிழ்நாட்டு வளங்கள் தானே....
விஜய் எனும் போது அவன் இவன்... அல்லு அர்ஜூன் எனும் போது அவர்... உடன்பிறப்பின் மாநிலம் தாண்டிய பாசம்... இதற்குதான் தமிழ் தேசியம் வளர வேண்டும்....
❤🎉😂 love from madurai ❤🎉😂
ஜெய் ஹிந்த்
திமுக மாநாட்டில் செத்தால் ₹50/- லட்சம் தருமாம்;; எப்போ, இனி திமுக மாநாடு?😂😂😂😂
திரும்ப எப்ப பேசுவீங்க மூன்று பேரும்....
✈️✈️✈️✈️👍
18:00 காமாட்சி ஏன் மெமரி லாஸ் ஆன மாதிரி உட்கார்ந்திருக்காரு?
Sir.yallam.mai.marumam.than.deravedam mai.oru.marumam.than.
😂😂😂😂 entertainment
அவர்கள் இருவரும் set up party பொழுதுபோக்கிற்காக.
இரண்டு நபர்களும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக வைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் மன உளைச்சலில் இருக்கும் போது இந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
இருக்கட்டும் .அழுமூஞ்சி, குரூர சீரியல்கள் பார்ப்பதை விட இது மேல் .
fun entertainer 🤣🤣
மூர்த்தி அண்ணே❤
😮
😂😅😅😂
Comedy kamatchi naidu sir. Dmk la enakku piditha orai nabar kamatchinaidu sir than.
என்ன ஆச்சு காமாட்சி இன்னைக்கு?
புஷ்பா...மேட்டர் ...செட்டப்பு...
ஒரே கசமுசா மாதிரியே பேசிகிட்டு?
ரசிகர்கள் திருந்தனும்😢
Anna.murthi.saimma.comedy. sir.ninga.
😂😂😂
நீங்கள் மூன்று பேரும் வேறு லெவல்....
MUTTAL RASIGARGAL IRENTHA YENNA SETTAA YENNA. NADU NASEMA PORETHEKE KARENUM INTHE RASIGARGAL THAAN.
RIP RASIGARGAL 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Comedy show
Waste...waste of time...
Where is vijay next eppo varapporano
Komachi dravidar
Pushpa =setup+ video's
வசமா மாட்டிக்கிட்டான் யா 😂😂😂😂
தையிரியம்இருந்தால்கலக்குஎப்படிமிரட்டுகிரார்🤦🏻🤦🏻