இந்த காலத்தில் பாட்டு எழுதுறானுங்க பாட்டு கண்ணதாசன் மட்டும் உயிரோடு இருந்தா பாட்டாலேயே எல்லாரையும் பதிலடியாக குடுத்து இருப்பார் என்ன ஒரு அற்புதமான கவிஞர் அவரைப்போல யாரும் இல்லை வாழ்க அவரது புகழ் என்றென்றும் கண்ணதாசன்
அருமையான விளக்கம்.... கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை ரசனை அருமை. T.M.சௌந்தர்ராஜன், சுசிலா இருவரின் குரல்வளம் அற்புதம். MGR, ஜெயலலிதா இருவரின் நடிப்பு அருமை.
அப்பாடா இந்த மாதிரி ஒரு பதிவு இட்டு எத்தனை நாளாகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடலை விளக்கிய தற்கு உங்களுக்கு நன்றி. அருமையான பாடல். நீங்கள் சொன்ன து போல் பாடலில் அத்தனை பேருடைய அர்ப்பணிப்பு ம் அருமை. அதனால் தான் இந்த பாடல் காலங்கள் தாண்டி நிற்கிறது. என்ன இனிமை சுசீலா அம்மா வின் குரல். விளக்கம் மிக அருமை. மக நல்ல பாடல் மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
என் உயிர் கண்ணதாசன் தமிழுக்கு கிடைத்த சொத்து வடநாட்டு கவிஞர்கள் எத்தனையோ பாடல்களை எழுதி இருக்கிறார்கள் ஆனால் கவிஞரை போல ஒரு ஆச்சரியமான அறிவாற்றல் நிறைந்தவரை உலகத்தில் எங்கேயும் காண கிடைக்காத தமிழின் பொக்கிஷம் இவர் எப்போதும் இப்படியே தான் இப்படி எப்போதும் நடிகர் நடிகைகளை மறைமுகமாக புகழ்ந்து அல்லது கிண்டலாக எல்லோரும் ரசிக்கும் படி படு செக்ஸியாக எழுதுவது உலகத்தில் உள்ள எந்த கவிஞனாலும் முடியாது இவர் இருக்கும் போது நான் பிறக்க வில்லை என்று மிகவும் ஏங்கி இருக்கிறேன் இவரை எல்லாம் காளான் இவ்வளவு சீக்கிரம் கொண்டு போனது காலத்தின் கொடுமை
அந்த காலத்தில் 6 to10 first show 10 to 1.30 second show festival சமயத்தில் non stop ah theater la படம் உண்டு. இந்த காலத்தில் எப்படி எனக்கு அதுபற்றி தெரியல
அது ஒரு சகாப்தம்...!! கவிஞர் கண்ணதாசன் இசையமைப்பாளர்கள்.. பின்னணி குரல்கள்... கதாநாயகன் மற்றும் கதாநாயகி இவர்களை எப்படி இயக்குவது என்று தெரிந்த இயக்குநர்....!! அது திரை உலகின் "பொற்காலம்"... !!!
இந்த பாடல் இன்றும் கேட்பதற்கு இனிமையாக இருப்பதற்கு மெல்லிசை மன்னர்கள் இசையில் டி எம்எஸ் சுசீலா இவர்களின் வாயசைவில் மக்கள் திலகம் கலைச் செல்வி இருவருடைய அற்புதமான நளினமான காதல் நடிப்பில் ஜொலித்துள்ளது.
தங்களது பாடல்களின் விளக்கத்தை பாடலின் ஒவ்வொரு வரியையும் ஸ்கன் செய்து அதை விவரிக்கும் போது தான் , இந்தக் கோணத்தில் நாம் ஏன் சிந்திக்காமல் இருந்தோம் என்ற காரணத்தை ஆராயும்போது, பாடல்களின் காட்சிகளில் அந்த5நிமிடத்தில் பார்த்து ரசித்து அதன் பின் மறந்து விடுகின்றோம். பலருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும்... திகட்டாத கவிதை. அவர் தமிழை, தமிழ்ப்பாடலை இன்றைய அரைவேக்காட்டு கவிஞர்களிடம் (?) விட்டுவிட்டு சென்றது நாம் செய்த பாவம்
இந்த பாடல் ஒலிப்பதிவின் போது தான் இரட்டையர்கள் இருவரும் பிரிந்தார்கள் என ஒரு பட்டிமன்ற பேச்சாளர் கூற கேட்டது உண்டு. அதற்குக் காரணம் இந்த பாடல் வரிகள் இன்று கூட அவர் கூறினார்.
அய்யா வணக்கம் சார் இளையராஜா இசையமைப்பில் உருவான முதல் மரியாதை படத்தில் வரும் நிலாவைதான் கையில பிடித்தேன் என்ற பாடலில் வரும் இசை வாத்தியம் என்ன வாத்தியம்அண்டாவில் தட்டுவது போல உள்ளதை என்ன வாத்தியம் என்ன தயவு செய்து விசாரித்து சொல்லவும்
இல்லை ஸார் நீங்கள் சொல்வது தவறு பி ஆர் பந்தலு அவர்கள் காலமான போது அவர் எப்படி பட்ட இயக்குனர் ஜாம்பவான் என்று ஜெயலலிதா பேட்டி கொடுக்கிறார் அப்போது அவர் இப்படி தான் அந்த பாடல் ஷூட்டிங் காட்சியில் எனக்கு நடிப்பே வரவில்லை அவ்வளவு பேர்களும் எவ்வளவோ சொல்லியும் அந்த ரொமான்ஸ் காட்சியில் எனக்கு நடிக்க வரவில்லை நான் வெண்ணிற ஆடை படத்தில் அருமையாக நடித்து உள்ளேன் ஆனால் இதில் படம் முழுக்க என் கத்துகுட்டி தனமான நடிப்பு எனக்கே தெரிந்தது ஆனால் அந்த படத்தை நடித்து முடித்து போட்டு பார்க்கும் போது தான் என்னை பந்தலு அவர்கள் எவ்வளவு அருமையாக காட்சி படுத்தி இருக்கிறார் என்று தெரிந்தது அந்த பாடல் காட்சியில் நான் அப்படியே கண்ணை சொக்குவது எனக்கு நினைவு இல்லை ஆனால் காட்சி முடிந்து போட்டு பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது அவர் எப்படி பட்ட இயக்குனர் என்று அப்போது தான் தோன்றியது என்று அவர் கூறினார் ஆனாலும் இதில் கொஞசம் கத்து குட்டியாக நடித்தது எனக்கு நன்றாகவே தெரிகின்றது
@@jagadeesanv6969 Pl search in google. you will know that I am right. There has been always a confusion about the author of lyrics of many songs between Kannadasan and Vali. Kannadasan has himself has accepted it.
@@srinivasakrishnan7828 all the information in the net are true. Please refer the book Vaali 1000. As per the book only four songs were written by Vaali. The songs are Eyen entra kelvi, aadamal adukiren, paruvam enshrined paadal , unnai naan santhithen. In the TV programme Vaalibha Vaali, Vaali himself confirmed that he wrote four songs in the film and Kannadasan wrote three songs.
முதல் பல்லவி, நாணமோ இன்னும் நாணுமோ...? இந்த ஜாடை நாடகம் என்ன....? இந்த இடத்தில உனக்கு இன்னும் என்ன நாணம். நாணுவத போல் நடித்து எனக்கு ஜாடை செய்கிறாய் என தலைவன் தலைவியை கேட்கிறான்.
@@sampathjanakiraman4966 நிச்சயமாக கவியரசரின் பாடல்.கவியரசருக்கும் மக்கள் திலகத்திற்கும் இருந்த சில கால ஊடலுக்கு பின் ஏற்பட்ட பழைய நட்பின் தொடக்கம்.அக்காலத்தில் இசை தட்டுகளில் கவியரசர் பெயர் பதிவு செய்ய பட்டுள்ளது.
இந்த காலத்தில் பாட்டு
எழுதுறானுங்க பாட்டு
கண்ணதாசன் மட்டும்
உயிரோடு இருந்தா பாட்டாலேயே
எல்லாரையும் பதிலடியாக குடுத்து
இருப்பார் என்ன ஒரு அற்புதமான
கவிஞர் அவரைப்போல யாரும்
இல்லை வாழ்க அவரது புகழ்
என்றென்றும் கண்ணதாசன்
அருமையான விளக்கம்.... கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை ரசனை அருமை. T.M.சௌந்தர்ராஜன், சுசிலா இருவரின் குரல்வளம் அற்புதம். MGR, ஜெயலலிதா இருவரின் நடிப்பு அருமை.
கவியரசர் சரஸ்வதியின் அவதாரம். அருமையான விளக்கம் ஐயா.🙏
அப்பாடா இந்த மாதிரி ஒரு பதிவு இட்டு எத்தனை நாளாகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடலை விளக்கிய தற்கு உங்களுக்கு நன்றி. அருமையான பாடல். நீங்கள் சொன்ன து போல் பாடலில் அத்தனை பேருடைய அர்ப்பணிப்பு ம் அருமை. அதனால் தான் இந்த பாடல் காலங்கள் தாண்டி நிற்கிறது. என்ன இனிமை சுசீலா அம்மா வின் குரல். விளக்கம் மிக அருமை. மக நல்ல பாடல் மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
மீண்டும் மீண்டும் கேட்ட&பார்க்க வேண்டிய பொக்கிஷம்.நன்றி
நன்றி 1000
கூடுதல் சிறப்பு செய்தீர்கள் இந்த பாடலுக்கு நீங்கள்
அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉
அருமை...அழகியல் வார்த்தைகள்
என் உயிர் கண்ணதாசன் தமிழுக்கு கிடைத்த சொத்து வடநாட்டு கவிஞர்கள் எத்தனையோ பாடல்களை எழுதி இருக்கிறார்கள் ஆனால் கவிஞரை போல ஒரு ஆச்சரியமான அறிவாற்றல் நிறைந்தவரை உலகத்தில் எங்கேயும் காண கிடைக்காத தமிழின் பொக்கிஷம் இவர் எப்போதும் இப்படியே தான் இப்படி எப்போதும் நடிகர் நடிகைகளை மறைமுகமாக புகழ்ந்து அல்லது கிண்டலாக எல்லோரும் ரசிக்கும் படி படு செக்ஸியாக எழுதுவது உலகத்தில் உள்ள எந்த கவிஞனாலும் முடியாது இவர் இருக்கும் போது நான் பிறக்க வில்லை என்று மிகவும் ஏங்கி இருக்கிறேன் இவரை எல்லாம் காளான் இவ்வளவு சீக்கிரம் கொண்டு போனது காலத்தின் கொடுமை
அருமை அருமை சகோதரா். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 👍👍👍
இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு எனக்கு மிகவும் பிடித்ததாகும் .... இரவு 2 மணிக்கு பார்க்க ஆரம்பித்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்!
அந்த காலத்தில் 6 to10 first show 10 to 1.30 second show festival சமயத்தில் non stop ah theater la படம் உண்டு. இந்த காலத்தில் எப்படி எனக்கு அதுபற்றி தெரியல
அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி சூப்பர் பதிவு
அது ஒரு சகாப்தம்...!!
கவிஞர் கண்ணதாசன் இசையமைப்பாளர்கள்..
பின்னணி குரல்கள்... கதாநாயகன் மற்றும் கதாநாயகி இவர்களை எப்படி இயக்குவது என்று தெரிந்த இயக்குநர்....!!
அது திரை உலகின் "பொற்காலம்"... !!!
இந்த பாடல் இன்றும் கேட்பதற்கு இனிமையாக இருப்பதற்கு மெல்லிசை மன்னர்கள் இசையில் டி எம்எஸ் சுசீலா இவர்களின் வாயசைவில் மக்கள் திலகம் கலைச் செல்வி இருவருடைய அற்புதமான நளினமான காதல் நடிப்பில் ஜொலித்துள்ளது.
பாடலில் உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்களுடன்
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் வாலி அவர்கள்,
தங்களது பாடல்களின் விளக்கத்தை பாடலின் ஒவ்வொரு வரியையும் ஸ்கன் செய்து அதை விவரிக்கும் போது தான் , இந்தக் கோணத்தில் நாம் ஏன் சிந்திக்காமல் இருந்தோம் என்ற காரணத்தை ஆராயும்போது, பாடல்களின் காட்சிகளில் அந்த5நிமிடத்தில் பார்த்து ரசித்து அதன் பின் மறந்து விடுகின்றோம். பலருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
Supersong neenghalsollum vidham adhai vida super sir
Nandri, excellent song more expected
டியர் அண்ணா! அருமையாச் சொன்னீங்க!இசை இருவல்லவர்கள் அருமை ! டிஎம்எஸ் சுசீமா அருமையாப்பாடிருப்பாங்க! கவிகள் இன்னிக்குவரை பதில் தெரியாமலே இருப்பது விசித்ரமே! இதையெல்லாம்விட இந்தப்பாட்டு இன்னிவரை நிற்பதற்குக்காரணம் எம்ஜிஆர் அப்பா தான்! அப்பா பாட்டுகளில் தலையிட்டு எப்பிடுஇருக்குதுன்னுப்பாத்துதான் சூஸ் பண்ணுவார்! அப்பாவைமீறீ யாரும் ராகமோ கவீயோ எழுதிடமுடியாது ! ஏன்னாஅப்பா எல்லாத்தையும் நன்கறீந்தவர்!வார்த்தைகளை நன்கு கவனீப்பவர்! ஆபாசமாகவோ அருவறுப்பாகவோ எழுதீடமுடியாது அப்பாப்பாட்டுக்கு! தன் பாடலை எல்ஙாரும் விரும்பீக்கேப்பாங்கன்னு தெரியும் அப்பாக்கு! அதுனாலதான் எம்ஜிஆர் அப்பாப்பாட்டுக்கள் யாரு ஈசைச்சாலும் யாரு கவி எழுதினாலும் யாரு ப் பாடினாலும் பிரபலமாக இருக்கு!!! இந்த ஜோடி 💑 எத்தனை அழகு! ஒரு பதினாலு வயசுப்பெண்ணுக்கேத்தாப்புல எம்ஜிஆர் அப்பா இருப்பது அதிசயம்! அத்தனை இளமையும் அழகும் !இது மாதி யாருமே எந்த நடிகனுமே இல்லை என்பது வெட்டவெளீச்சம்! என்னை வியக்கவைப்பது அப்பாவின் இளமையும் உடற்கட்டும்! அதிசயமானவம்! முதலிரவுப்பாடலை எத்தனை அழகாகப்போட வச்சிருக்கார் அப்பாங்கறதை நெனைக்கிறப்போ பெருமையா இருக்கு! எனக்குப்புடிச்சப்பாடல்! நன்றீ அண்ணே ! 👸 🙏
MGR kku mattum ippadi oru magal rasigai iruppadhu therinthir undhal andre unnai thanadhu magalaga etiruppar.
Eppadiyum avaradhu aasigal unakku niraya undu.
VERY EXCELLENT COMMENTS SIR. I AM 67 YEARS I LISTEN TO THIS SONG SO MANY TIMES SIR. KANNADASAN A GENIUS
வாலி அவர்களின் இமாலயதிறமைக்கு ஏற்ற புகழ் அவருக்கு கிடைக்கவில்லை,
நல்ல விளக்கம்.
காலத்தால் மறக்கமுடியாத காவியம் எது?
தமிழ்த் தேனை
பாடல் வரிகளில்
கலப்பது எது?
அது
கவிஞர் கண்ணதாசன்
கவிதை மது😊❤️
A beautiful song inwhich godmgr &jeya looks wonderful &dance beautifuly i want to enjoy it whenever ihave a change
TMS anna and Susila madam done wonderful voice keep it up
MGR, Jaya and kaviarasar all the three have won the hearts of people of Tamil Nadu. They will continue to live in the hearts of many for 100 years
மிகச்சிறபாபான வர்னணை!ஒரு பாட்டு சிறப்பாக அமைய இத்தனை முயற்சிகளா? மிகச்சிறப்பு!வாழ்த்துகள் ஐயா!
அருமையான திரைக்கதை...
7 songs in Ayarathil Oruvan.
1)3 songs by Kannadasan - Atho Andha Paarvai , Nanumu Enum Nanumu And Odam Mengagale.
2).The balance 4 songs by Vaali.
You are correct sir
கவியரசறுக்கு நிகர் கவியரசரே
Wonderful narrations by you about the lyrics, musical composition , colorful picturization , dancing performances, direction etc.
Arumai
Beautiful song in all aspects. We cannot expect such a song in future. Sure!!
Vaali and Kannadasan wrote lyrics. Every song is a gem.
கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும்...
திகட்டாத கவிதை. அவர் தமிழை, தமிழ்ப்பாடலை இன்றைய அரைவேக்காட்டு கவிஞர்களிடம் (?) விட்டுவிட்டு சென்றது நாம் செய்த பாவம்
கண்ணதாசன் கண்ணதாசன் கண்ணதாசன் எம்ஜிஆரின் திரையுலக முன்னேற்றத்திற்கு இவரது பாடல் ஒரு பங்கு
வயிறு வளர்க்கும் கலை
காலத்தால் அழியாத
கவிஞர் கவிதை 👏👏👏
👌🤝👏👍🙏🙏SUPER sir
அருமை அண்ணா அருமை.இன்னும் அடிக்கடி கவிவரிகளோடு வாருங்கள்.
Very beautiful song
உள்ளுறை உவமையில் கவியரசர் பின்னி எடுத்துள்ளார்
Great song by Kaviarsar
Thanks Sir 💖
விஸ்வநாதன் - ராமமூர்த்தி கடைசியாய் இணைந்து இசையமைத்த படம் " எங்கிருந்தோ வந்தான் " 1995 இல் வந்தது , சத்யராஜ் நடித்தது.
Nice information.
super
இந்த பாடல் ஒலிப்பதிவின் போது தான் இரட்டையர்கள் இருவரும் பிரிந்தார்கள் என ஒரு பட்டிமன்ற பேச்சாளர் கூற கேட்டது உண்டு. அதற்குக் காரணம் இந்த பாடல் வரிகள் இன்று கூட அவர் கூறினார்.
Super bro
இதை நீங்கள் சாதாரண தகவலாக தரவில்லை. மாறாக நல்ல இலக்கிய திறனாய்வை செய்திருக்கிறீர்கள்.
பொன் போன்ற விளக்கம் 👏
இந்த பாடல் பலமுரை
Nice song
If u add the full song at closing, it will enhance the feel
அருமை
அய்யா வணக்கம் சார் இளையராஜா இசையமைப்பில் உருவான முதல் மரியாதை படத்தில் வரும் நிலாவைதான் கையில பிடித்தேன் என்ற பாடலில் வரும் இசை வாத்தியம் என்ன வாத்தியம்அண்டாவில் தட்டுவது போல உள்ளதை என்ன வாத்தியம் என்ன தயவு செய்து விசாரித்து சொல்லவும்
கேட்டு இரும்ன்தலும் இவ்வலவு சிர0பா
இல்லை ஸார் நீங்கள் சொல்வது தவறு பி ஆர் பந்தலு அவர்கள் காலமான போது அவர் எப்படி பட்ட இயக்குனர் ஜாம்பவான் என்று ஜெயலலிதா பேட்டி கொடுக்கிறார் அப்போது அவர் இப்படி தான் அந்த பாடல் ஷூட்டிங் காட்சியில் எனக்கு நடிப்பே வரவில்லை அவ்வளவு பேர்களும் எவ்வளவோ சொல்லியும் அந்த ரொமான்ஸ் காட்சியில் எனக்கு நடிக்க வரவில்லை
நான் வெண்ணிற ஆடை படத்தில் அருமையாக நடித்து உள்ளேன் ஆனால் இதில் படம் முழுக்க என் கத்துகுட்டி தனமான நடிப்பு எனக்கே தெரிந்தது ஆனால் அந்த படத்தை நடித்து முடித்து போட்டு பார்க்கும் போது தான் என்னை பந்தலு அவர்கள் எவ்வளவு அருமையாக காட்சி படுத்தி இருக்கிறார் என்று தெரிந்தது அந்த பாடல் காட்சியில் நான் அப்படியே கண்ணை சொக்குவது எனக்கு நினைவு இல்லை ஆனால் காட்சி முடிந்து போட்டு பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது அவர் எப்படி பட்ட இயக்குனர் என்று அப்போது தான் தோன்றியது என்று அவர் கூறினார்
ஆனாலும் இதில் கொஞசம் கத்து குட்டியாக நடித்தது எனக்கு நன்றாகவே தெரிகின்றது
கண்ணதாசன்.எம்ஜிஆர் சண்டை சமாதானம் ஆன படம்
Problem created in this film.
எழுதியது வாலி. கூகிலிள் தேடிக்காணவும். கண்ணதாசன் எழுதியது அதோ அந்த பறவை போல, மற்றும் ஓடும் மேகங்களே இரண்டும் தான்
You are wrong. This song was written by Kannadasan.
@@jagadeesanv6969 Pl search in google. you will know that I am right. There has been always a confusion about the author of lyrics of many songs between Kannadasan and Vali. Kannadasan has himself has accepted it.
@@srinivasakrishnan7828 all the information in the net are true. Please refer the book Vaali 1000. As per the book only four songs were written by Vaali. The songs are Eyen entra kelvi, aadamal adukiren, paruvam enshrined paadal , unnai naan santhithen. In the TV programme Vaalibha Vaali, Vaali himself confirmed that he wrote four songs in the film and Kannadasan wrote three songs.
@@jagadeesanv6969 I don't have that book. I agree that the book is more authentic than net.Thanks for the information.
It's by கவியரசர் only
Vol 2 page 182
புத்திசாலி டைரக்டர் அப்போ,
இப்போ இருக்கே
வணக்கம் தம்பி!ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு. என்பதிவு யார் கண்ணில் படக்கூடாதென எடுக்கப்பட்டது? எதற்கு இந்த போட்டா போட்டி!? உங்கள் பதில்!?
புரியல
@@VILARI பதிவு போட்டபின் உடனே தொலைக்கிறது. என்னகாரணம்? யார் செய்கிறார்கள்இதனை!?
Super
Lyrics vaali or kannadasan please inform.
It was written by Kannadasan. I
It's by கவியரசர் only
ரொம்ப உன்னிப்பா கேட்ட பின்னாலதான்
தப்பு தப்பா உளர்ராரோ?
ஐயோ இப்போது எடுக்கிறார்களே பாட்டு
வணக்கம். புதிதாக வந்த கபிலன் தாமரை பா.விஜய்இன்னும் சில இளம் வயதினரை பாராட்டி அவர்களுக்கு வாய்ப்பு தேடிக்கொடுங்கள்.அரைத்தமாவையே அரைத்து க்கொண்டு !!?
அரைத்த மாவையே அரைத்தால்தான் தோசை இட்லிகளின் சுவை அருமையாக இருக்கும். பழைய அரிசியை ஊற வைத்து சாப்பாடு செய்தால் சுவை அளவு கூடுதலாக இருக்குமாம்.
@@periyasamy-lk8rx சுவையெல்லாம் சரி.இந்த ஷவர்மா பீசா பர்கர் அப்பப்பசாப்பிட்டால் இதுவும்நல்லாருக்கே எனநினைக்கவைக்கும் .தோசை இட்லி வடை பொங்கல் வடிவேலுவே வெறுத்ததாச்சே!
Paavam. Chinna penn. Kizhavan keduthu kutti chuvar panni vittaan intha pennin vaazhkkaiyai. Evvalavo santhoshamaaga irunthirukka vendiya penn. Parunthu kaiyil maatti kondathu.
முதல் பல்லவி, நாணமோ இன்னும் நாணுமோ...? இந்த ஜாடை நாடகம் என்ன....?
இந்த இடத்தில உனக்கு இன்னும் என்ன நாணம். நாணுவத போல் நடித்து எனக்கு ஜாடை செய்கிறாய் என தலைவன் தலைவியை கேட்கிறான்.
ஐயா நீ ஏன்யா கனைக்கிறீங்க. கொல்லாதீங்க.
நானமோ இன்னும் நானமோ,இது வாலி எழுதியது,
அதோ அந்த பறவை,ஒடும் மேகங்களே ,இந்த இரண்டு பாடல்கள் மட்டும் தான் கண்ணதாசன் எழுதியது.
Really??
Naanamo song was written by kavignar kannadasan only. Not vaali.
As heard - this song is by Mr. Vali and seen in one or two RUclips items. Pl correct your self after verifying correctly
@@sampathjanakiraman4966 நிச்சயமாக கவியரசரின் பாடல்.கவியரசருக்கும் மக்கள் திலகத்திற்கும் இருந்த சில கால ஊடலுக்கு பின் ஏற்பட்ட பழைய நட்பின் தொடக்கம்.அக்காலத்தில் இசை தட்டுகளில் கவியரசர் பெயர் பதிவு செய்ய பட்டுள்ளது.
This song was written by Kannadasan and not Vaali.
ஏட்டுல பாட்டுல சொல்லாத்தா? சரியாத பேத்தல் பாட்டு
இம்சையாருக்கு ரொம்ப ஓவர பில்டாப் கொடுக்கிறீர்களே..¿¿¿
Super
Super
Super