பொதுநல வழக்கு நீங்களும் போடலாம் | Public Interest Litigation | EPCo | Epi 100

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии •

  • @mahendranmahe2077
    @mahendranmahe2077 Месяц назад

    ஐயா எங்கள் ஊர் திருச்சி மாவட்டத்தில் காந்தலூர் கிராம் ஆகும்... தனிப்பட்ட ஒரு சமூகத்திற்கென விவசாய நிலம் உள்ளது ....அவர்ளுக்கென இருக்கும் குளத்தில் அதிக படியான மண்ணை தினமும் ராட்சத வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லுகின்றனர்.. யாரும் இதில் தலையிட முடியவில்லை

  • @tensionparty5968
    @tensionparty5968 3 года назад +2

    Bro நிலத்தடி நீரை உறிஞ்சும் company mela podalama

  • @ROK-x1g
    @ROK-x1g 5 месяцев назад +1

    ஐயா எங்கள் வீட்டு பக்கத்தில் ஒரு கோவில் இருக்கு ஐயா அங்கு தினமும் சாமி பாட்டு போடுராங்க நான் மிகவும் மன உலைச்சலலாக உள்ளது ஐயா😢😢😢 நான் அவர்களிடம் போய் சொன்னாலும் கேக்க மாட்டேங்கராங்க ஐயா😢😢😢😢😢 நான் என்ன பண்றது ஐயா😢😢😢 please solluggaa sir😢😢😢

  • @R.sabarinathan
    @R.sabarinathan 3 года назад +1

    Wow bro make some video depends on pothu nala vazaku

  • @Abdul39955
    @Abdul39955 Год назад

    ஐயா எங்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பூங்காவனம் இருக்கிறது அங்கே சிறுவர்கள் விளையாடக்கூடிய பூங்காவில் 18 வயதுக்கு மேல் உள்ள வாலிபர்கள் மற்றும் ரவுடியாக சுற்றுபவர்கள் கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் எல்லோரும் இங்கே வந்து அமருகிறார்கள் வரக்கூடியவர்களிடத்தில் பிரச்சனை செய்கிறார்கள் இதற்காக பூங்கா சுற்றுப்புறம் பாதிப்பு இல்லாமல் அதற்காக மாநகராட்சி மேல் பொது நல வழக்கு தொடங்க வேண்டும் இது எப்படி செய்ய வேண்டும்!

  • @abi.7888
    @abi.7888 Год назад

    Hi bro I'm abi from Coimbatore..
    Police anoda permission ellama anaa phone adutha ana pandrathu bro

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Год назад

    தமிழ்நாட்டில் அரசு பஸ் பிரைவேட் பஸ்ஸில் அதிகமாக பஸ் கட்டணம் வசூல் செய்கிறார்கள் இதைப்பற்றி ஆடியோவுடன் கம்பளைண்ட் செய்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இதற்கு பொதுநல வழக்கு போடலாமா எனது வழக்கறிஞர் இருந்தால் சொல்லுங்கள்

  • @maniraja.4032
    @maniraja.4032 3 года назад +1

    பொதுநல வழக்கை 10 பேர் சேர்ந்து தாக்கல் செய்ய முடியுமா ?

  • @RajaSekar-rp8gf
    @RajaSekar-rp8gf 3 года назад

    சார் வணக்கம். நான் மதுரை. எனக்கு வயது 35.நான் BGL கோர்ஸ் படிக்க விரும்புகிறேன். எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்.

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 3 года назад

    Tasmac ல குடிச்சிட்டு ரோட்டில் படுகிறார்கள், எப்படி இதை தட்டி கேட்க வேண்டும்..... அசுத்தமும் செய்கிறார்கள்.....😢😢😢

    • @EPCoChannel
      @EPCoChannel  3 года назад +1

      First antha tasmac or bar kita oru petition kudunga. Kekalena collector ta oru petition apdiyum kekalena court la case file panalam.

  • @thatsourduty...6752
    @thatsourduty...6752 3 года назад

    Bro ega vur la panjayatu yenga nilatha romba years ahakkira mippu pannirukku

    • @thatsourduty...6752
      @thatsourduty...6752 3 года назад

      Patta la yenga thata Peru panjayathu board um sentu varutu ata thania pirekanum.

    • @EPCoChannel
      @EPCoChannel  3 года назад

      Civil case podunga oru lawyer moolama

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Год назад

    Bro, unga no kodunga bro..

  • @solorider9628
    @solorider9628 3 года назад

    அண்ணா எங்க உருலா நல்ல தண்ணிர் இல்ல எண்னா பன்ரது

    • @EPCoChannel
      @EPCoChannel  3 года назад

      Municipality ku petition kuduthu action edukalena court intha case podunga