அம்மா பையன் சென்ட்டிமென்ட் கதையை வச்சு மிக அருமையாக கதையை கமர்ஷியலா சொல்லியிருக்கிறார் டைரக்டர்... விஷால் நடிப்பிலும் சண்டை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். அரசியல்வாதிகள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை நல்லவர்களும் இருக்கிறார்கள் என சமுத்திரகனியின் கதாபாத்திரம் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் டைரக்டர். அனைத்தும் அருமையான பாடல்கள்... ரொம்ப நாட்களுக்கு பிறகு பாடல்களின் வரிகள் DSP யின் இசையில் புரியும்படியும் மனதில் பதியும்படியும் அமைத்துள்ளார்கள். யுத்தம் தெரியவே, டோன்ட் வொரிடா மச்சி, எதனால எதனால, எதுவரையோ எதுவரையோ, எந்த உயிரையும் இந்த உலகினில் தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா, உயிரே என் உயிரே நீதானா, எதனால எதனால sp charan செங்கமலம் உந்தன் தங்கநிற பாதம் பட்டதிலே பூமி பூக்குதம்மா பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை. 💐💐💐
Padam one time watchable and all the song were good in the movie. uyire en uyire song before and after watch the movie will give you the different feel.
Rathinam good family entertainer, songs DSP especially yethanale song male version SBP charan simply superb give a glimpse our beloved sbp sir. A wholesum entertainer hats off to hari brother and vishal brother
Movie is good,❤ I really enjoyed it.... I don't know y there r so much negative reviews🙄 Those who says songs r not good, Try to understand: They r situational songs, these songs r suppose to be like this only... Don't expect them to be like other jolly songs... Try to understand the lyrics of these songs😌...
படம் சூப்பரா இருக்கு. நல்லா எடுத்து இருக்கீங்க
DSP BGM vera level...and also hari direction
படம் வேர லெவல் பாடல் மாஸ்
சூப்பர் படம் மாஸ்🎉🎉❤❤ரொம்ப நாள் கழித்து பாடல் இசை அனைத்தும் சூப்பர்
Spam...paid review 😂
Yedhanaale Male version SP Charan sir voice.. Repeat mode.. ❤
It will be slower but bigger hit in the album for sure very soon
இப்ப தான் பாத்துட்டு வரேன், ரத்னம் 🔥🔥🔥🔥சூப்பர் bgm... Movie super... ஹரி சர் அதே ஸ்பீட் 🔥🔥🔥
Spam... Paid review 😂😂😂😂
பரப்பரபான திரைக்கதை camera 📸 work அருமை நன்றி ஹரி sir அதிலும் single shot மிக அருமை
Movie pathen Vera level bgm 🔥🔥
@@muruganmurugan6401 hari Movie Ennalam Irukumo Athu Than bro
@@dkspideyfans7044 okay bro athu pothum 👍
சூப்பர் படம்
Yes unsold tuv300+😂😂😂😂
Arumayana padan enakkum romba pidichirukku and music very super ❤❤
அம்மா பையன் சென்ட்டிமென்ட் கதையை வச்சு மிக அருமையாக கதையை கமர்ஷியலா சொல்லியிருக்கிறார் டைரக்டர்...
விஷால் நடிப்பிலும் சண்டை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
அரசியல்வாதிகள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை நல்லவர்களும் இருக்கிறார்கள் என சமுத்திரகனியின் கதாபாத்திரம் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் டைரக்டர்.
அனைத்தும் அருமையான பாடல்கள்...
ரொம்ப நாட்களுக்கு பிறகு பாடல்களின் வரிகள் DSP யின் இசையில் புரியும்படியும் மனதில் பதியும்படியும் அமைத்துள்ளார்கள்.
யுத்தம் தெரியவே,
டோன்ட் வொரிடா மச்சி,
எதனால எதனால,
எதுவரையோ எதுவரையோ,
எந்த உயிரையும் இந்த உலகினில் தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா,
உயிரே என் உயிரே நீதானா,
எதனால எதனால sp charan
செங்கமலம் உந்தன் தங்கநிற பாதம் பட்டதிலே பூமி பூக்குதம்மா
பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை. 💐💐💐
Recently addicted yedhanala song❤❤❤ soulful music and voice
Come back hari... ❤
மியூசிக் வேற லெவல் இருக்கு
Ppa ippo than padam pathutu varren ...romba naal kazhichu oru nalla padam patha feel...hari sir is back...vishal - pbs combo rocks...climax la thalaiya vetti catch pannumbothu dsp pottan paaru bgm .ththaa 💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥🔥💥
Movie good especially when amma sentiment comes i got tears 😢
Yara neengalam 😂😂😂😂😂 how can it be.
@@AlaganaUlagam bro i personalyy feel this movie good my opinion movie nallarukku
Correct
@@sankarganesh9987 bro unmalaya amma seniment nalla irukka
@@rajupm-bm6kd i like that scene
அருமையான படைப்பு
Again Good album package from DSP
0:00 Rathnam theme
2:16 Dont worry
5:55 Yedhanaale (female)
10:26 Yeduvaraiyo
14:48 Endha uyiraiyum
17:56 Uyire en uyire
21:08 Yedhanaale (male)
25:36 Sengamalam
26:30 Porale
DSP MUSICAL ❤️🔥🥂
Next expecting Supertstar Rajinikanth-Rockstar DSP combo 🔥🎉🥳🎉
#RATHNAM
Good commercial movie. Kindly catch it in theatres. #hari screenplay is engaging 🔥🤩
Padam one time watchable and all the song were good in the movie.
uyire en uyire song before and after watch the movie will give you the different feel.
Hari come back 🎉🎉🎉
DSP you did the quality music man..... Melody's are massive Escpally spb charan song masive melody Really good move
Rathinam good family entertainer, songs DSP especially yethanale song male version SBP charan simply superb give a glimpse our beloved sbp sir. A wholesum entertainer hats off to hari brother and vishal brother
Rathnam Theme rocked in the interval block!
Core idea and hero, heroine character perspective puriyama over negativity spread panranga, yaruku epdiyo padam enaku pudichuruku, nice movie ❤
Correct 🎉
Correct..padam vera level ❤
Naan dubaila iruken...madiyam 2.30ku show duryla emergencynu solli permission vaangitu cinema ponen..vera level
Dei 😂😂😂😂
Really super movie
எத்தனை பேர் படம் பாத்திங்க
Worst Hari movie ... After Seval😂😂😂
No story plot is the main drawback . Only fights with no strong reason for it.
என்ன தான் பாத்து பாத்து படம் எடுத்தாலும் எல்லோரும் குறை சொல்ற அளவுக்கு கொண்டு போயிடுவாங்க சார்
Padam super..romba naal kizhichu oru nalla kadhai ulla padam❤
S
Yes. @@AlaganaUlagam
This album deserves all the love .. except of one song every other songs are storytelling songs ❤
Endha Uyiraiyum DSP soulful mode
Movie is good,❤ I really enjoyed it.... I don't know y there r so much negative reviews🙄 Those who says songs r not good, Try to understand: They r situational songs, these songs r suppose to be like this only... Don't expect them to be like other jolly songs... Try to understand the lyrics of these songs😌...
thata npt SP charan.. SPB charan
Yeduvaraiyo song nice 26.04.2024 DSP music very nice
Good action movie and 2good songs
Super
Please release BGM,s
Super sir we all your fans
Priya bhavani shankar seen super😊😊😊😊😊😊😊
அருமையான படம்
Ee roju movie chusanu. Chala chala bagundi. Mother sentiment. Twist super
Sengamalam classic touch ❤
All songs super ❤
Vera level movie
தமிழ் ஒருவன் 🌿
Super action 💙 movie
Nice movie pakka mass ❤
Priya bhavani shankar fans are😊😊😊😊😊😊
🎉❤🎉❤🎉❤
மூவி சூப்பர் 🎉
Who all are missing Director Hari- Lyricst Na Muthukumar- Cinematographer Priyan combo a lot
Put a Like and Comment
சாமி2 படம் தோல்வி அடைந்தது.. ஆனால் இந்த படம் அதை சரி செய்து விட்டது. எனக்கு மிகவும் பிடித்த படம்..
👌👌👌
Super movie.. 🤩
Please release official video songs..
Dsp super
theeratha vilayattu pillai releases plsss❤❤❤🎉🎉🎉
Like this Smiley 💕
Mass movie Vishal Anna
@adityamusic please release OST jukebox
Movie mass🎉❤
Movie super
❤❤❤
Iniya paatalgal.
uyire en uyire addicted ❤❤❤
ethanala.... yenna I've heard more than 50 times
❤
Good movie ❤
Release video songs ..
Movie Vara Laval
Padam nalla dha iruku...negative Review p.undais lam padam paakala
Malaikottai + Paathatu Yaanai= RATHNAM
Please increase the playback speed 🙏 for a better experience
Missing Lyricst Na Muthukumar- Rockstar DSP combo 🥺☹️😢 the most🙏
The songs in AARU and SINGAM were nice to listen too🙏
இயக்குநர் ஏன் இம்முறை ஒரு பாடல்கடை எழுதவில்லை
Family oriented emotional drama>>> Rolex....Hit like those who agree 👍🏻
Vera level twist😂😂😂😂
SONG TUNE IS LOUDER THAN VOICE
Exactly... Very less vocal😂😂😂😂
Vishal massss nanum padam parthen enna dubakur theaterla partha effect suthama kekkala... But padam ok
Super
❤❤❤