தாலி செயினை வித்து பஞ்சாயத்து கடனை அடைக்க போறேன்/ nettavalli comedy /Tirunelveli slang

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 171

  • @devij2069
    @devij2069 День назад +131

    மகாராஜன் இந்தியா போகாவிட்டால் இனிமேல் இந்த சேனல் பார்க்க போறது இல்லை...

  • @mahagokul804
    @mahagokul804 День назад +57

    Rompa foreign story ezhukuthu paka katupa eruku😢😟

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 День назад +82

    முனீஸ் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து மகேஷை மீட்பது போன்று வீடியோ போடுங்கள் சிஸ்டர்

  • @nivialonegirl-ss9lf
    @nivialonegirl-ss9lf 23 часа назад +19

    Irritating characters - பானுமதி, யோகா டீச்சர், மீனாட்சி பாட்டி, காயத்ரி
    Favourite Characters - Balance Characters ❤️

  • @juvairiyaajwa
    @juvairiyaajwa 22 часа назад +15

    Soniya mahi chenal la பிரியாத வரம் ரொம்ப நல்லா இருக்கும் அது மாதிரி கதை எடுங்க அத நான் ரொம்ப மிஸ் பண்றேன்

    • @DD-pp1ks
      @DD-pp1ks 20 часов назад +2

      தப்பா நெனச்சிகாதிங்க சிஸ்டர் please compare panni pesathinga எல்லாருக்கும் ஒரே மாறி thinking இருக்காது இல்ல

    • @MissIndia-ku9lv
      @MissIndia-ku9lv 6 часов назад

      ​@@DD-pp1ksama 😡

  • @protectronBotX
    @protectronBotX 23 часа назад +19

    அரசு ஆபிசர் மனு என்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் ஆகவே முனிஷை வைத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதுதான் சரியான எளிமையான வழி 😞😡 மகாராஜன் செய்வது ரொம்ப பாவம் அவருக்கு எந்த பொருள் சேதம் மன உடல் சேதம் இன்றி திரும்பி வர வேண்டும்

  • @rajibalak6177
    @rajibalak6177 День назад +41

    இப்ப எல்லாம் வர வர இந்த கதை பார்க்கவே பிடிக்க மாட்டேங்குது அண்ணனோட மகாராஜா இப்படி பண்றாரு என்னன்னா இந்த பானுமதி இப்படி பண்ணுது தயவுசெய்து கதையை பார்வேர்ட் பண்ணி விடு எனக்கு இந்த கதையை வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் இந்த கதை எங்களுக்கு வேண்டாம்

  • @SabariSabari-rm4nn
    @SabariSabari-rm4nn 23 часа назад +15

    மண்டகசாயம் என்ன ஆனாங்க sis 😅😅😅

  • @Mohana.sundaram
    @Mohana.sundaram День назад +24

    Saudi Arabia la Eiffel tower 😂😂😂

  • @devij2069
    @devij2069 День назад +27

    இந்த அழகர், யோகா டீச்சர்ரை வெளிநாடு அனுப்புங்க.. 🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @chirstyelisc343
    @chirstyelisc343 День назад +16

    பானுமதிக்கு.நல்லா.வேனும்.வீடியோ.சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @lovelydivyadivya6358
    @lovelydivyadivya6358 18 часов назад +9

    பானுமதிய ஒட்டகம் மேய்க்க அனுப்பி விடுங்க 💯

  • @nandhanandha1535
    @nandhanandha1535 День назад +154

    இன்னும் எத்தனை நாள் இந்த பானுமதி கதையும் வெளிநாடு கதையும் போகும்? அதை சொல்லி விடுங்கள் அதுவரைக்கும் உங்களை சேனல் பார்க்காமல் இருக்க வசதியாக இருக்கும் ... வர வர இந்த சேனலில் காமெடி என்பது சுத்தமாக இல்ல .. பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 23 часа назад +7

    இந்த ஸ்டோரி எப்போ பாரு பானுமதி வச்சி தான் போகுது.

  • @Packeer-n2z
    @Packeer-n2z 19 часов назад +3

    Please maharajana foreign la irunthu இங்கு வர வைங்க

  • @danyprakash4885
    @danyprakash4885 23 часа назад +13

    செர்லின் பாப்பா எப்படியாவதும், ட்ரை பண்ணுங்க, சுந்தரி புருஷன இந்தியாக்கு கூட்டிட்டு போறதுக்கு வழி பண்ணுங்க pls மகாராஜா நல்ல பையன் அவன் வாழ்க்கையை கெடுக்காதீங்க

  • @VimPri-py3qg
    @VimPri-py3qg 23 часа назад +6

    Keezha comments la padicha ipdi story padicha again indha story varaathu but naama enna pottaalum paappaanganu aanavam .. 😊

  • @heartqueen7777
    @heartqueen7777 23 часа назад +8

    Munis ❤ maharajan marriage please please!!!!!!!

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi День назад +12

    Mahaarajan vaalkai kodumai ya iruku 😭

  • @sathisgayu2023
    @sathisgayu2023 День назад +24

    Unga channel first episode la erunthu paakura na pakama சாப்பிடமாட்டா daily epo romba boor plzz sundhari husband vara pola kaatunga plzz aarya ku therinja yaaravathu enga erukura pola kaati varavainga plzz

  • @தியாகேசா
    @தியாகேசா День назад +10

    Magarajan story serial mari iruku sister pls romba illukatheenga😢

  • @irfansha8422
    @irfansha8422 23 часа назад +3

    சவூதி அரேபியாவில் எப்படி ஈபிள் டவர் வந்தது 😂

  • @MohamedSharif-l5d
    @MohamedSharif-l5d 19 часов назад +4

    Total foring

  • @jameelasulthan609
    @jameelasulthan609 22 часа назад +2

    Vara Vara videos lam seriyal madiri poguthu 😮😮😮

  • @Sivaranjaniumapathi
    @Sivaranjaniumapathi 22 часа назад +3

    எனக்கு இந்த கதை பிடிக்கல ஆர்யா மாகராஜன் சுந்தரி புருஷன் ஊருக்கு வரனும்

  • @aseerdas4139
    @aseerdas4139 21 час назад +2

    Mendal maathi iruku pakavy yerichala iruku akka, seekiram sundari purusna kaapathi kootitu vanga

  • @Aysubbu
    @Aysubbu 18 часов назад +1

    மகராஜா சுந்திரி புருஷன் அவர் கூட இருக்குற அவரும் 3 பேரும் இந்தியா வர மாறி காட்டுங்க Sis plz முனிஸ் மூலமா அவங்களா கூட்டிட்டு வாங்க Plz ❤

  • @recartoons
    @recartoons 2 часа назад

    Inimel unga video paththukittu tea ah kutikka matten sirikkum pothu vayila suttu vassurusu😢😢😢

  • @malarnadar6437
    @malarnadar6437 19 часов назад +1

    Semma

  • @atchayavadivel6257
    @atchayavadivel6257 9 часов назад +3

    ɪᴩᴏʟᴀᴍ ꜱᴛᴏʀy ꜱᴇɴᴛɪᴍᴇɴᴛ ᴀʜ ᴩᴏᴛʜᴜ ᴄᴏᴍᴇᴅyᴇ ɪʟʟᴀ ᴀᴋᴋᴀ ......ᴄᴏᴍᴇᴅy yᴀ ᴩᴏᴅᴜɴɢᴀ ❤❤❤😊

  • @gayathrivickey7411
    @gayathrivickey7411 Час назад

    அக்கா பானுமதி வெளிநாட்டுக்கு அனுப்பிடுங்க 😅😅

  • @SelviMurugan-x2o
    @SelviMurugan-x2o День назад +5

    ஐ வீடியோ வந்துருச்சு வாங்க பார்க்கலாம்

  • @Asrakuttima
    @Asrakuttima 6 часов назад

    Paatta ithu Thatha sonnathu super ama

  • @bnssheepfarm
    @bnssheepfarm День назад +11

    eppo tooooo boore. old episode nalla erunthathu

  • @ShanDivi-tu3gp
    @ShanDivi-tu3gp 23 часа назад +3

    Please intha velinaatu kathaiya mathunga paakave pidikala

  • @kavitharamasamy6032
    @kavitharamasamy6032 Час назад

    Maharajan paavam problem sari panni return varanum 🥺

  • @vijayhari9462
    @vijayhari9462 День назад +5

    Maharajan panatha vikkadhinga

  • @rajavasandhan518
    @rajavasandhan518 День назад +3

    மகாராஜ் தமிழ்நாட்டு cm cell கு
    மனு கொடுங்க

  • @joyabishh9343
    @joyabishh9343 День назад +1

    Antha shek .....namba oruku ramjanku biriyani kudutharula avaru than namba. Panchayathu thalivaru ku frnd la avara pesa sollunga

  • @shanuthamils6003
    @shanuthamils6003 День назад +5

    Intha banumathi kathaiyaa konjam mudichi udunga pls

  • @vetri5454
    @vetri5454 22 часа назад +2

    Enna saudi la poi ifil tower pic potrukkinga

  • @bharathi2507
    @bharathi2507 День назад +2

    Maharajan Romba nalla Vara irukkinga

  • @Radhai777
    @Radhai777 День назад +3

    Mahesh mattirkuratha oorla nettavalli team kitta sollunga avanga ethavathu pannuvanga

  • @NadhiyaNadhiya-c1l
    @NadhiyaNadhiya-c1l 21 час назад

    பன்னு 😂😂😂😂பாட்டு சூப்பர் 😂😂பன்னு 😂

  • @jhansisingh668
    @jhansisingh668 48 минут назад

    Very nice

  • @srivasa_perumal
    @srivasa_perumal 21 час назад

    Thatha is highlight of this day 😂😂😂 "kathu adiki natham adiki "

  • @revathithiru2981
    @revathithiru2981 20 часов назад

    Super episode ❤❤😂

  • @ruthelizabeth4653
    @ruthelizabeth4653 20 часов назад +1

    Serial mari rubbera ilukama saudi mattera nalla vithama mudinga aruvaiya iruku..banumathi saravananku oru mudiva podunga.rendu perum vaalama ,vilagiyum pogama enna story ithu? ,saravanan pavam

  • @RathyDevi-s6z
    @RathyDevi-s6z 22 часа назад

    Pavam maharajan 😢😢😢😢😢😢😢 please kapaathura maari video podunga😢😢😢😢 and super video ❤❤❤

  • @abiselvamabiselvam
    @abiselvamabiselvam 21 час назад

    Thungum pothu kuda ganesan thatha kamba vachikinu tha thunguvara😂😂😂

  • @RingiDutta
    @RingiDutta День назад +2

    I love you sherlin papa channel ❤❤❤❤

  • @swathisaroja4818
    @swathisaroja4818 День назад +3

    Next video time waiting ❤❤

  • @saro3336
    @saro3336 23 часа назад

    Rain+Sherlin papa channel=Peacefull❤🎉

  • @NavaneeethaKrishnan
    @NavaneeethaKrishnan 22 часа назад +3

    வீடியோ வர வர மொக்கையா போது பீலீஸ் மாத்தூங்க

  • @Jilluchannel-u1v
    @Jilluchannel-u1v День назад +7

    Banumathi character venam sister pls😢

  • @VijiGideon
    @VijiGideon 18 часов назад

    😂😂😂😂😂😂😂😂

  • @BalaMurugan-hp7wy
    @BalaMurugan-hp7wy День назад +1

    Vanthutten ❤❤❤❤❤

  • @ArunVishva-z4z
    @ArunVishva-z4z День назад +2

    First cmnt

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 23 часа назад

    ஹாய் அக்கா ஊர்ல இருந்து அக்கா போன் போட்டிருந்தாங்க அவன் வீடியோ பார்க்க லேட்டாயிடுச்சு அக்கா பங்கஜ அக்கா மகள் செஞ்சதுதான் கரெக்ட்டு பானுமதிக்கு நல்லா வேணும் சுந்தரி அக்கா கணவர் எப்படியாவது மகாராஜாவும் நல்லபடியா ஊருக்கு வரணும்❤❤❤❤❤❤

  • @PandiyammalP-h7y
    @PandiyammalP-h7y 23 часа назад

    பானுமதி கிறுக்கி பாட்டு சூப்பர்

  • @ButtercupRapunzel
    @ButtercupRapunzel День назад +1

    Gayathri and saravanan should get married 🎉

  • @vigneshwaran862
    @vigneshwaran862 День назад +4

    Maharajan over drama . Its very irritating 😅

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi День назад +1

    Yeppeyy🤣🤣

  • @sejp23292
    @sejp23292 23 часа назад +5

    Maharaja story rompa kaduppa irukku.. pls change the story track.... 😢😢😢

  • @ramthdas4662
    @ramthdas4662 День назад +3

    Maharaja vachi serial mari potu ilukirkiga sis

  • @swathisaroja4818
    @swathisaroja4818 День назад +2

  • @mahagokul804
    @mahagokul804 День назад +3

    Netta valli last speech sariyilla 🤨

  • @KalanithiVkalanithi
    @KalanithiVkalanithi День назад +10

    I hate story 😡😡😡😡😡😡

  • @yosh676
    @yosh676 23 часа назад +3

    Akkaw story ah konjam maathungaa plzz sundari husband ah magaraajan kuuti varanu munis mansulaa idam pudicii seranu plzzz akkaaa😢😪

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 22 часа назад

    ஒரு பக்கம் பானுமதி யை பார்த்தா பாவம் ம்மா இருக்கு

  • @rosymary1510
    @rosymary1510 День назад +1

    ❤❤❤❤❤❤

  • @B4LOGGY
    @B4LOGGY День назад +3

    Eppadi video pottaal channala close panna vendeyathu than😢😢😢😢

  • @manjulavijayakumar6674
    @manjulavijayakumar6674 2 часа назад

    Ore eluvaiya eruku vara vara

  • @GayathriSuganya-n6e
    @GayathriSuganya-n6e День назад +1

    மகாராஜன் தம்பி 😢😢😢

  • @PonMalar-l8s
    @PonMalar-l8s День назад +1

    First comments like ❤❤

  • @keerthi6622
    @keerthi6622 23 часа назад

    😂😅😅😂😂😂

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 22 часа назад

    சரியா சொன்னிங்க இப்ப வர பாட்டு எல்லாம் கேக்குற மாதிரி யா இருக்கு

  • @subbulakshmi5388
    @subbulakshmi5388 День назад +1

    🎉🎉

  • @vijayhari9462
    @vijayhari9462 День назад +8

    Oru vela maharajan India ku varlena Indha channel pakradha stop panniduvom

  • @RabiyathulBusriya
    @RabiyathulBusriya День назад +4

    Ada paithiyamye un future wife VAO thana avanga kita solli move panna vendiyadu thana yeduku epdi java ilukuringa

  • @CaruniaRani-w3c
    @CaruniaRani-w3c День назад +1

    ❤😂

  • @ravikarupaiya5755
    @ravikarupaiya5755 23 часа назад

    Hianna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nivethanivetha299
    @nivethanivetha299 День назад +7

    video pakkave pudikala i hate banumathi maharajan story

  • @SrideviD-py4nv
    @SrideviD-py4nv День назад +1

    1 comment

  • @aseerdas4139
    @aseerdas4139 21 час назад

    Antha govt la complaint panna solunga

  • @PattukuThalapathi
    @PattukuThalapathi 22 часа назад

    Entha prachanaiyum illamal ellam sariyahanum apdi illana na intha channel pakka matten

  • @VinothVinoth-de7sb
    @VinothVinoth-de7sb 22 часа назад

    Banumathikku oru kedu vara matainkuthu

  • @Monstergamer71
    @Monstergamer71 День назад +2

    Hiii

  • @BakkiyaSegar
    @BakkiyaSegar День назад +2

    Veruppa erukkuthu 😮

  • @LathifaLathifa-uq2kh
    @LathifaLathifa-uq2kh 23 часа назад +2

    Banumadhi charector nalla illa sister kadhaila irunthu thookidunga sister plz

  • @FarhanA9788
    @FarhanA9788 23 часа назад +2

    Foreign story ya mudinga

  • @ravikarupaiya5755
    @ravikarupaiya5755 23 часа назад

    Hiakka ❤❤❤❤❤❤❤❤

  • @Flying_bharat
    @Flying_bharat 23 часа назад +2

    Maharaja story change pannuga plzz

  • @murali9967
    @murali9967 День назад +6

    Kathai konjamvauthu logic edunga romba irritating irukku Indian embassy moolama move pannaley easya ithu maathri issue solve pannalum ippdila story eduthy irritate pannathinga

  • @SuyambuRaj-g4p
    @SuyambuRaj-g4p День назад

    Hiakka❤

  • @vijayhari9462
    @vijayhari9462 День назад +1

    Please maharajan pavam

  • @GokulrajEditz
    @GokulrajEditz 23 часа назад

    Satya kala udachi vidunga banumathi oru villi avala ya asinga paduthura

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 20 часов назад +4

    Story பிடிக்கவே இல்ல

  • @muruganmeena6862
    @muruganmeena6862 20 часов назад +4

    Enna sister forine la yarachu matikita avankala kapathurathuku eppo yavlo vali irugu but ninga kathaya mokkaya kontu poringa konjam positiva கொண்டு ponga ஒரே poringa irugu pls janch the concept...

  • @அழகியஇயற்கை
    @அழகியஇயற்கை 23 часа назад +3

    வர வர வீடியோ நல்லாவே இல்ல 😢😢😢