GOOD. சார் ராசி நவாம்ச கட்டத்துடன் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.... நவாம்ச கட்டத்துக்கு. அடுத்து. பாவ கட்டம் இருக்கு அதில் கிரகங்கள் மாறி மாறி. இருக்கு அது எதற்கு பயன்படுகிறது எதை பற்றி தெரிந்து கொள்வது. இந்த பதிவு exeleand. சார் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி riply
Sir ennudaiya navamsa lagnam thanusu lagnathil kuru+ sani serkkai...meshathil suriyan ucham...but sevvay in kadakathil neecham ....suriyan strength or not strength... please reply sir
ஆண் பெண் இரண்டு பேருக்கும் நவாம்சத்தில் ராகு கேது பரிவர்தனையில் உள்ளது ஆண்= மகர ராகு கடக கேது பெண்= மகர கேது கடக ராகு திருமண பொருத்தம் பார்க்கையில் இந்த அமைப்பு நன்மையா????
Vagram petra guru opposite ah ta seyalbaduvarunu soltrangalae ????. Aprm enata sevvai aachi petru irunthalum athu kooda kethu sernthu irukangalae so thirumanathla pathipu itukatha...
இது வரை நாங்கள் அறியாத புதிய விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி வணக்கம் சார்
நன்றி செல்வம் சார் நீங்கள் நல்ல தகவல் தந்திர்கள் நன்றி
நல்லது. மகிழ்ச்சி சார்
அருமையான விளக்கம் பாடம் Sir நன்றி 🙏🙏💐
நன்றி மேடம்
GOOD. சார் ராசி நவாம்ச கட்டத்துடன் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.... நவாம்ச கட்டத்துக்கு. அடுத்து. பாவ கட்டம் இருக்கு அதில் கிரகங்கள் மாறி மாறி. இருக்கு அது எதற்கு பயன்படுகிறது எதை பற்றி தெரிந்து கொள்வது. இந்த பதிவு exeleand. சார் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி riply
பாவக சக்கரத்திற்கும் வரும் காலத்தில் பதிவு செய்கிறேன் மேடம்
அருமையான பதிவு அய்யா
அருமை, நன்றி சார்.
நல்லதுங்க கோபி
நன்றி அய்யா
நல்ல தகவல் தம்பி
நன்றி அக்கா
Rasile mesha lagnam.Ayya navamsathil mithuna lagnam.sun saturn in 12th house rishabam.sukran 11th house mesham.ithu ethai kurikirathu sir.thirumanathirku piragu eppadi irukum sir?
Iyya navamsathil magarathil Guru sevai serkai laknamaga iruku ithu nallatha kettatha iyya
Thank you so much
Prasannam kocharathile eppadi parpathu video podunga ketta kelvi nadakkuma nadakatha
Sir nambasathil simma laknam 7aam athipathi sani 7il santhiran udan irunthal Enna palan sir..ipothu sani thasai start aga poguthu sir
வணக்கம் நவம்சத்தில் எல்லா கிரகம் தனி தனி ராசியில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
ஐயா நவாம்சத்தில் சூரியன் சந்திரன் இணைவு பலன்
Sir, I have sani chandran rahu in 5th house what's the result please reply.
நவாம்சத்தில் சனி, ராகு, சந்திரன் சேர்க்கை என்ன பலன் #navamaruljothidam
சார். என்னோட நவாம்ச லக்கினம் மீனம். லக்கினத்தில் ராகு. 7இல் சுக்ரன் கேது சேர்த்து இருகாங்க. 2இல் சனி சந்திரன்(வளர்பிறை) புதன் இருகாங்க. சுக்ரன் கேது சேர்க்கை நன்மை செய்யுமா.
Navamsathil parivarthanai unda?
Sir ennudaiya navamsa lagnam thanusu lagnathil kuru+ sani serkkai...meshathil suriyan ucham...but sevvay in kadakathil neecham ....suriyan strength or not strength... please reply sir
சூரியன் வலு தான் சார்
SUPER SIR
ஜென்ம பகைவருடன் புதன் சேர்ந்ததால் than தாயார் உடன் விரிசல். 50% true. 50% fase
நவாம்சத்தில் 7-ல் சனி சந்திரன் குரு உள்ளது (மகரத்தில்)
இராசியில் 7-ல் எந்த கிரகமும் இல்லை
இது நல்லதா
நவாம்சத்தில் மறைவு ஸ்தானம் இருக்கா சார்
Thank you Guruji 🙏🙏🙏
ஆண் பெண் இரண்டு பேருக்கும் நவாம்சத்தில் ராகு கேது பரிவர்தனையில் உள்ளது
ஆண்= மகர ராகு கடக கேது
பெண்= மகர கேது கடக ராகு
திருமண பொருத்தம் பார்க்கையில் இந்த அமைப்பு நன்மையா????
Thankyou sir
In navamsa guru ketu in Virgo lagna moon&rahu in 7th house Pisces .how is married life?
புதனும் ராசி சக்கரத்தின் ஏழாம் அதிபனும் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை
@@NavamArulJothidam Thank u for ur reply sir.
@@NavamArulJothidam navamsam lakanam la moon+ sevai+ puthan +kethu iruntha nalatha sir plz
Navamsathil parivarthanai parkkalama sir
பார்க்கலாம் மேடம்
Thank you Guruji 🙏🙏🙏
Vagram petra guru opposite ah ta seyalbaduvarunu soltrangalae ????. Aprm enata sevvai aachi petru irunthalum athu kooda kethu sernthu irukangalae so thirumanathla pathipu itukatha...
திருமணத்திற்கு காரகன் சுக்கிரனை வைத்து வீடியோவில் சொல்லியிருக்கிறேனே
@@NavamArulJothidam ila bro naa naraiya video la pathu rka vagram petra guru opposite ah ta seyalpaduvanganu athu unmaiya...
@@mvijayanand3153 ப்ரோ, அடுத்தவர்களின் கருத்தில் நான் குறுக்கீடு செய்வதில்லை.