கடல்ல பேய் இருக்கா இல்லையா கொல்லி பேய் பயங்கரமானதா

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 49

  • @MahaMaha-h7w
    @MahaMaha-h7w 3 месяца назад +1

    Anna peai eirjpayhu unmai ipo ila munnadi 1970 la eirunthu 80 / 90 varai ipo ila

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 4 месяца назад +7

    நீங்கள் தானே இப்ப கடலுக்கு தொழில் செய்ய செல்வதே இல்லை😅😅😅😅

  • @OctoberSaw
    @OctoberSaw 4 дня назад +1

    Yea

  • @syedhussain57
    @syedhussain57 3 месяца назад +3

    9:16😅😅

  • @nAarp
    @nAarp 3 месяца назад +2

    மீன்கள் பயம் இல்லாம எப்படி கடலில் இருக்கு🎉😢😢😢

  • @lijustalin4388
    @lijustalin4388 4 месяца назад +8

    Naangalum kadal tholil thaan paakurom. Ethu ellam nambura matri illa. Likes ka epdi ellam peasathinga.

  • @TSRAJ775
    @TSRAJ775 4 месяца назад +5

    கடலிலே மீன்கள் பிடித்த உடனே கெட்டுப் போகாமல் இருக்க ஊசி மருந்து போடுகிறார்கள் என ஒரு வீடியோ வந்தது... அது பற்றி ஒரு வீடியோ போடவும்... Bro...

    • @KcChithu
      @KcChithu 4 месяца назад

      பொய் அதெல்லாம்

  • @kisvanth8655
    @kisvanth8655 4 месяца назад +2

    எங்க கப்பலில் முன் உள்ள cheif officer இறந்த பிறகு அவர் ஆவியாக அந்த கப்பலில் தான் இருந்தார்... கப்பல் ஆங்கரில் இருக்கும் போது காற்று இருந்தால் கப்பல் மெதுவாக சுற்றும் ... அப்போது கடலில் இருந்து ஒரு சத்தம் வந்தது அதாவது அந்த கப்பல் இருக்கும் இடத்தில் தான் அது இருந்தது அது சுற்றும் போது அது கடலுக்கு போய் விட்டது... இன்னும் பலவை அதை வைத்து உணர்ந்திருக்கின்றேன்...

  • @vijicammu7538
    @vijicammu7538 4 месяца назад +11

    அண்ணே நீங்க சொல்றதெல்லாம் நான் ஏத்துக்கவே மாட்டேன் கடல் அண்ணன் என்றது உண்மை அது வந்து கடல்ல மட்டும் தான் பார்க்க முடியும் சில தெரியாத விஷயங்கள் எல்லாம் கடல்ல இருக்குது. நானும் மங்களூர்ல மீன் புடிச்சிருக்கா இப்ப மீன் பிடிக்க ஆள் சொல்ற போறதில்ல அண்ணா நான் மீன் பிடிக்கும் போது நான் பார்த்திருக்கிறேன் ஆனா அதுக்காக பயந்து எல்லாம் ஓட தேவையில்லை இதுல வந்து என்னன்னா நீங்க சொல்ற மாதிரி கொல்லி கவர். அது மாதிரி எல்லாம் சொல்லக்கூடாது இதுல வந்து என்ன சொல்லுவாங்கன்னா புனித ஆத்மா அப்படி என்ற மாதிரி சொல்லுவாங்க இத வந்து தயவுசெய்து அப்படி இனிமேல் சொல்லி பழகாதீங்க ஏன்னா இது இறந்தவங்களுக்கு குடுக்க கூடிய ஒரு மரியாதை முடிஞ்சா இத பத்தி எனக்கு மெசேஜ் பண்ணுங்க

  • @saravanavel6866
    @saravanavel6866 4 месяца назад

    Baag pei aala konutu uruvatha eduthukumam, intha pei aal uyiroda irukaila uruvatha eduthuthukutha...

  • @vaithiyanathanm5757
    @vaithiyanathanm5757 4 месяца назад +1

    Super Anna guru cuddalure

  • @OctoberSaw
    @OctoberSaw 4 дня назад

    Yes

  • @garnishwithlove
    @garnishwithlove 4 месяца назад +3

    கடல் ல பேயா 😂

  • @rajarengasamy7520
    @rajarengasamy7520 4 месяца назад

    நீங்கள் சொன்ன கதை போல் எங்கள் தாத்தாவுக்கும் நடந்து உள்ளது அண்ணா, அதாவது எங்கள் தாத்தா கேரளா எஸ்டேட் ல வேலை செய்தார் அவர் அன்று இரவு நண்பர்களுடன் பேசிவிட்டு (நாளைக்கு காலை 4மணிக்கு ஊருக்கு போறதுக்கு முன்னாடி வந்து வீட்டுல வந்து காசு வாங்கிட்டு போனு ரோட்ல பேசிட்டு போய்ட்டு இருந்தங்கலாம்) வீட்டுக்கு சென்று விட்டார் காலை அதே போல் வந்து காசு வாங்கிட்டு போய்ட்டாரு தாத்தாவின் நண்பர் கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடியும் தாத்தா நண்பரின் குரல் வீட்டின் வெளிய கேட்டது காசு கொடுனு வந்து பேசி பார்த்து போது நான் இப்போ தான் வரேன் என்று சொல்ல இவர்கள் இருவரும் வந்தது யார் என்று யோசித்து நடந்து சென்றனர் அப்போது முதல் நாள் பேசிட்டு சென்ற இடத்தில் அவர்கள் அந்த நண்பரை போல் உள்ள ஒருவரை பார்த்தார் அவர் இவர்களை கண்டதும் எதிரே உள்ள ஆற்றில் விழுந்து விட்டாராம் அப்போது தான் இருவருக்கும் புரிந்தது எற்கனவே இந்த இடத்தில் இருவரின் நண்பன் நீரில் முழ்கி இறந்தது, மறுநாள் இருவற்கும் காய்ச்சல் அப்புறம் கோவில் சென்று வழிபட்டு பின் சரி ஆனது என்று சொன்னார், அதனால் தான் நாங்கள் எதாவது இரவு நாளைக்கு அங்க போகணும் இங்க போகணும்னு இரவு பொது இடத்தில் மறுபடி மறுபடி சொல்ல கூடாது என்று சொன்னார் அண்ணா, உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்போம் உங்கள் தீவிர ரசிகன் அண்ணா

  • @aakashtevar7734
    @aakashtevar7734 4 месяца назад +1

    #saveparandhu

  • @m.karthik357
    @m.karthik357 4 месяца назад

    2024 Best comedy 😂

  • @janaj573
    @janaj573 4 месяца назад

    👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sabeerms6735
    @sabeerms6735 4 месяца назад +1

    👻👻

  • @satheas26
    @satheas26 4 месяца назад

    👍

  • @svengadesh523
    @svengadesh523 4 месяца назад

    Antha thatha story niga already munnadi palaya video la solliringa old videos romba yrs ku munnadi...any old subscriber here?

  • @Thilakesh-ij2bo
    @Thilakesh-ij2bo 4 месяца назад

    😂😂😂😂

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 4 месяца назад +2

    பேய் லாம் கிடையாது.
    பெரிய சுறாமீன் வந்து
    கடித்திட போகுது,பயமா இருக்கே

  • @thangaraju8266
    @thangaraju8266 2 месяца назад

    Bioluminouscence

  • @gowriu7067
    @gowriu7067 4 месяца назад

    சார், வணக்கம்,
    நான் செல்வமணி

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 4 месяца назад +1

    Sami eurkunu namburingala adae mari than ketadhum eruku

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 месяца назад

    மசண்டை என்றால் என்ன? தம்பி.

  • @VinodhiniVinodhini-rd8fd
    @VinodhiniVinodhini-rd8fd 4 месяца назад

    😅😅

  • @aliens360
    @aliens360 4 месяца назад

    உண்மை என்றாலும் தனிப்பட்ட முறையில் எவரும் எதிர் கொள்ளும் வரை 🤔யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் இதை போன்ற வீடியோக்களை தவிர்ப்பது நல்லது 🙏

  • @estermageswary8748
    @estermageswary8748 4 месяца назад

    👍👍👍👍😭😭😭😮😮😮😮

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 месяца назад

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @yasodhams4858
    @yasodhams4858 4 месяца назад

    🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @JawaharFarook-fe2mz
    @JawaharFarook-fe2mz 4 месяца назад

    தம்பி நான் பகரினில்பத்துவருடம்இருந்தென்அப்போதுஎனதுநண்பர்அரபிஎன்னிடம்சொல்லிஇருகக்கிர்பேய் மற்றும் ஜின்உண்டுஎன்று

  • @tharunjayaraj
    @tharunjayaraj 4 месяца назад +2

    Thalapathy Vijay Annan pathi pesungaa 🙏💯

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 4 месяца назад

      ORU urula ORU kakka irunthucha athuku katchi pera spelling mistake illamal vakku illaiya 😅😂

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 4 месяца назад

      ORU urula ORU kakka irunthucha athuku katchi pera spelling mistake illamal vaika vakku illaiya 😅😂

    • @tharunjayaraj
      @tharunjayaraj 4 месяца назад

      @@GanesGanesan-vz3ee oru orula oru nai eruncham . Ahndha nai Panjam polaika vandha Vandheri Karnataka kandarolii Rasunii nai 🤣 Tamilnadu la pala varusama pichaa eduthu nakkitu eruku 🥱

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 4 месяца назад

      Ithuthan kakka katai 😅

  • @mathank7458
    @mathank7458 4 месяца назад

    Bro அது பெயர் கவுள்

  • @Jegan15
    @Jegan15 4 месяца назад +5

    அண்ணா தயவுசெய்து பரந்தூர் மக்களின் துயரத்தை பற்றி கொஞ்சம் பேசுங்க அண்ணா முடிஞ்சா அங்க போய் அந்த மக்கள் போராட்டத்தை வீடியோ எடுத்து போடுங்க அண்ணா ப்ளீஸ்🙏🙏🙏

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 4 месяца назад

    ஜின்கள் உண்டு
    ஷைத்தான்கள்

    • @vignesh2492
      @vignesh2492 4 месяца назад +2

      மூடநம்பிக்கை

  • @GraceW-zf7fv
    @GraceW-zf7fv 4 месяца назад

    Thambi ithu poi pa. kadavul irukirar.died person athma kadavul enta world la vidamattar thambi

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 месяца назад +4

    அது மீன் நிழல்தான் தம்பி!!

  • @arasipathy8482
    @arasipathy8482 4 месяца назад +1

    நாட்டிற்கு ரொம்ப தேவை. வேறு Content இல்லையா . எப்படியோ பணம் சம்பாதிக்கனும்.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 4 месяца назад

    இதெல்லாம் நம்புரமாதிரியா இருக்கு..😂

  • @VinoThIshu-pc6tj
    @VinoThIshu-pc6tj 3 месяца назад

    பேய் இருக்குறது உண்மைதான்