பார்த்ததிலேயே என்னைக் கவர்ந்த படம்... மிக முக்கியமாக கதை மாந்தர்களின் தேர்வு வசனம், படம் உருவாக்கிய விதம்... மிகவும் அருமை இதனால்தான் என்னவோ இக்குறும்படத்தை அதிகமான முறை பார்க்கத் தோன்றுகிறது
படம் அருமை நான் பார்த்த படங்களிலேயே சிறந்த படம்... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்... மற்றவர்களெல்லாம் காதல் என்ன பெயரில் மொக்கை படத்தை மட்டும் எடுக்கிறார்கள்... நேரத்தை செலவு செய்து பார்ப்பதற்கு இது வெர்த்து... வாழ்த்துக்கள்...🤗🤗🤗🤗
Super short Flim.... I Never Expected in this Flim... Vaalkai vaalarathuku Kasu thevai Thaan.... Aanaal Kasu Mattum Thaan Vaalkai Ninaichu Vaala Kudathu...nu Indha flim la Sollirukiringa... Iam really hats off.... Bro 90kids Pasanga Yaaravuthu Irundhu Indha Thappu pannathinga.... ponnugalukum serthi Thaan... Soldren... Pasanga innocent Nu yemathathinga.....
My girl is not like this girl..she cares me..she want me to have good dress, good mobile phones, good watches..but she accepts from heart whatever cheap gift I present her.....such a lovely girl she is...she s not mine now....but remembered her....heart melts..Thanks Kadhalin Price Tag team..
அருமையான பதிவு...... எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது...... இயல்பான நடிப்பு மிகவும் அருமை.....இதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி & வாழ்த்துக்கள்.... பணிகள் தொடரட்டும்......
The same story happened in my life..i was dying everyday when she was there with me...Its very hard to live a fake life..I left her and i am enjoying every moment right now, Life is beautiful.. Very nice ..
படத்தில் BGM வார்த்தைகளை விழுங்கவில்லை என்பது அருமை! ஆரம்ப காட்சியையும, கிளைமாக்ஸ் காட்சியையும் இணைத்திருப்பது இயக்குனருக்கான பாராட்டு. “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால் எந்த வண்டி ஓடும்” - சூரியகாந்தி படத்தில் கவியரசரின் வைரவரிகள் உங்கள் கதைக்கு கன கச்சிதம்! = இவை என்னுடைய முந்தைய பாராட்டில் விடுபட்ட வரிகள் ஐயா! - திரைத்துருவி ஆர் ஶ்ரீனிவாசன்.
“Kadhal price tag” அருமையான குறும்படம். அட்டகாசமான கதைகளம். இங்கே எல்லாமே பழசுதான்! ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதுதான் திரைக்கதை! ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவு - பாராட்ட தமிழில் வார்த்தையை தேட வைத்திருப்பதுதான் அவருக்கான பரிசுக் கோப்பை! சபாஷ்! ப்ரீதியின் காதல் புனிதமானது. ஆழமான காதல். அழகான காதல். அவள் வளர்ந்த விதம் பணக்கார உலகம். ஆனால் அசோக் ஒரு சராசரியான மிடில் கிளாஸ். இந்த வித்தியாசம் தான் “அவனை” பாதிக்கிறது - அவளை அல்ல. காதலுக்கு ஏற்ற...தாழ்வு...ஏழை... பணக்காரன் என்பதெல்லாம் புரியாது, உணராது. அசோக் மனம் இந்த தாழ்வு மனப்பான்மை கொண்டது. அது அவன் வாழ்ந்த, வளர்ந்தவிதம். ப்ரீதியின் காதல் ஒரு வேளை ஜெயித்திருந்தால் அசோக்கின் மன நிலை தினமும் இந்த குற்ற உணர்வில் தான் பயணித்திருக்கும். இதை 100% உணர்ந்த இயக்குனர் அசோக்கின் வசதிக்கு ஏற்ப ஒரு பெண்ணை அவனுக்கு அறிமுக படுத்தி, அவளோடு கிளைமேக்ஸ் காட்சியில் இணைத்திருப்பதுதான் இயக்குனரின் பலம். ப்ரீதியை கழட்டிவிடுவது கூட ஒரு கலைநயத்தோடு மனித நேயத்தோடு அமைத்திருப்பது பளிச்! கடையை விட்டு வெளியே வந்த அசோக் மீண்டும் கடைக்குள் சென்று கடை பெண்ணிடம் மன்னிப்பு கேட்பது, கிளைமாக்ஸ் காட்சிக்கான ஒரு முன்னோட்டம். நடித்த அனைவரிடமும் யதார்த்தமான நடிப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது பாராட்டத்திற்குரியது. நல்ல தலைப்பு கதை களத்திற்கான மகுடம். பாடல் காட்சி இல்லாத தற்கே ஒரு சபாஷ் போடலாம். நான் நன்கு ரசித்து பார்த்தேன். இயக்குனர் உள்ளிட்ட அத்தனை உழைத்த கலைஞர்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கறேன் ஆத்மார்த்தமாக. ஒவ்வொருவருக்கும் என் பரிசுக் கோப்பையை தாராளமாக வழங்க ஆசைதான். என்ன செய்வது நான் கூட அசோக் மாதிரி ஒரு சராசரி வர்க்கம். 150 ரூபாய் மாதிரி! - அன்புடன் “திரைத்துருவி” ஆர். ஶ்ரீனிவாசன்!
Nice short film, especially the bacground score and music is excellent, credits to the composer, visualization is very good. overall nice emotional short clip with a good message :) good one Sandeep.
The best romantic short film I've ever seen.....It's really hard to depict the true feel of love in a very short time, but you have succeeded !! Dialogues are sharp and sweet. Gave me the feel of GVM sir movie....congrats director :)
director 1hrs movie nxt edunga semma film chance illa one of the best short film good presentation all the best ,nxt time do big story film you are such wonderful director
ஒரே வார்த்தையில் பிரேக்அப்னு செல்ரவகிட்ட புரிதல் இருக்கு ஆனா அதை உண்மையான அன்பு இருக்கிரதா எடுத்துக்க முடியுமா. இதுல என்ன love இருக்கு... Boy கிட்யும் திமுரு இருக்குனு நினைக்கிரிங்களா!! ஆமா எந்த ஒரு நேர்மையான ஆம்பளையும் இப்படிதான் இருப்பான்.....
Superb! Slickly produced. Good restrained acting by all. Good direction too. Convincing story line. Loved it. Will look out for more short films from you. Best wishes.
Ponnu rich ah iruka nama middle class nu othungi pora paiyan ah kettavan nu image panreenga.... Ilena enoda status kaga dhana da enaiya love panranu kelvi kepenga.... Yen andha rich girl um inoru paiyan kooda poirka matala?
Great....Great......even I don't know the Tamil Language but I have seen three times continuously and really like and appreciate this film, hence I have share on Google + also. All the actor have done excellent performance, cinematography, direction are outstanding. Script/concept is well. Congts to entire team.
Sandeep shyam sir you have given us all a cute treat through this movie. It has everything love, ego,breakups,laughter,sadness and what not excellent. I pray God that you should do more movies like this.
Awesome movie, all are acted well well well, I like Ashok character. 2nd actress is damn cute. And hats up to your last message. "One person innoru persona change pandradhum, change aaguradhum cheating nu sonnadhu semma semma semma." Nice camera angle. Natural acting. I love this film. and expecting another short film from this director.
Ashok character is being Naturally.... Nyc acting & preethi's voice is swt ! Gd film
Instablaster
பார்த்ததிலேயே என்னைக் கவர்ந்த படம்...
மிக முக்கியமாக கதை மாந்தர்களின் தேர்வு
வசனம், படம் உருவாக்கிய விதம்... மிகவும் அருமை இதனால்தான் என்னவோ இக்குறும்படத்தை அதிகமான முறை பார்க்கத் தோன்றுகிறது
படம் அருமை நான் பார்த்த படங்களிலேயே சிறந்த படம்... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்...
மற்றவர்களெல்லாம் காதல் என்ன பெயரில் மொக்கை படத்தை மட்டும் எடுக்கிறார்கள்...
நேரத்தை செலவு செய்து பார்ப்பதற்கு இது வெர்த்து...
வாழ்த்துக்கள்...🤗🤗🤗🤗
Nice short love flim good director
nivas hns
ruclips.net/video/keW6Dzpzkq4/видео.html Good Content Pilot film. Don't Miss it
Super short Flim....
I Never Expected in this Flim...
Vaalkai vaalarathuku Kasu thevai Thaan.... Aanaal
Kasu Mattum Thaan Vaalkai Ninaichu Vaala Kudathu...nu Indha flim la Sollirukiringa...
Iam really hats off.... Bro
90kids Pasanga Yaaravuthu Irundhu Indha Thappu pannathinga.... ponnugalukum serthi Thaan... Soldren...
Pasanga innocent Nu yemathathinga.....
அருமையான குறும்படம் ..... மிகவும் பிடித்துள்ளது
இருவரின் காதலும் உண்மையானது, நிகழ்கால எதார்த்தமானது.சூப்பர்
Male lead super... Natural acting... Good looking too
தன் சுயத்தை இழக்கா காதல் என்றுமே அழகு தான்..
Must watch it....simply superb👏👏👏
My girl is not like this girl..she cares me..she want me to have good dress, good mobile phones, good watches..but she accepts from heart whatever cheap gift I present her.....such a lovely girl she is...she s not mine now....but remembered her....heart melts..Thanks Kadhalin Price Tag team..
did u loose her
Y bro
She s not URS anymore...!?!?😓
அருமையான பதிவு...... எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது...... இயல்பான நடிப்பு மிகவும் அருமை.....இதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி & வாழ்த்துக்கள்.... பணிகள் தொடரட்டும்......
The same story happened in my life..i was dying everyday when she was there with me...Its very hard to live a fake life..I left her and i am enjoying every moment right now, Life is beautiful.. Very nice ..
Keer Thi ok vidunga neega apo innum mrg panikalaya
@@keerthi_Rajendran keerThi
Super shortfilm all the best 👌👌👍
படத்தில் BGM வார்த்தைகளை விழுங்கவில்லை என்பது அருமை!
ஆரம்ப காட்சியையும, கிளைமாக்ஸ் காட்சியையும் இணைத்திருப்பது
இயக்குனருக்கான பாராட்டு. “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும்
வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால் எந்த வண்டி ஓடும்”
- சூரியகாந்தி படத்தில் கவியரசரின் வைரவரிகள் உங்கள் கதைக்கு
கன கச்சிதம்! = இவை என்னுடைய முந்தைய பாராட்டில் விடுபட்ட
வரிகள் ஐயா! - திரைத்துருவி ஆர் ஶ்ரீனிவாசன்.
“Kadhal price tag” அருமையான குறும்படம். அட்டகாசமான கதைகளம். இங்கே
எல்லாமே பழசுதான்! ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதுதான் திரைக்கதை!
ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவு - பாராட்ட தமிழில்
வார்த்தையை தேட வைத்திருப்பதுதான் அவருக்கான பரிசுக் கோப்பை! சபாஷ்!
ப்ரீதியின் காதல் புனிதமானது. ஆழமான காதல். அழகான காதல். அவள் வளர்ந்த விதம்
பணக்கார உலகம். ஆனால் அசோக் ஒரு சராசரியான மிடில் கிளாஸ். இந்த வித்தியாசம்
தான் “அவனை” பாதிக்கிறது - அவளை அல்ல. காதலுக்கு ஏற்ற...தாழ்வு...ஏழை...
பணக்காரன் என்பதெல்லாம் புரியாது, உணராது. அசோக் மனம் இந்த தாழ்வு மனப்பான்மை
கொண்டது. அது அவன் வாழ்ந்த, வளர்ந்தவிதம். ப்ரீதியின் காதல் ஒரு வேளை ஜெயித்திருந்தால்
அசோக்கின் மன நிலை தினமும் இந்த குற்ற உணர்வில் தான் பயணித்திருக்கும். இதை
100% உணர்ந்த இயக்குனர் அசோக்கின் வசதிக்கு ஏற்ப ஒரு பெண்ணை அவனுக்கு அறிமுக
படுத்தி, அவளோடு கிளைமேக்ஸ் காட்சியில் இணைத்திருப்பதுதான் இயக்குனரின் பலம்.
ப்ரீதியை கழட்டிவிடுவது கூட ஒரு கலைநயத்தோடு மனித நேயத்தோடு அமைத்திருப்பது
பளிச்! கடையை விட்டு வெளியே வந்த அசோக் மீண்டும் கடைக்குள் சென்று கடை பெண்ணிடம்
மன்னிப்பு கேட்பது, கிளைமாக்ஸ் காட்சிக்கான ஒரு முன்னோட்டம். நடித்த அனைவரிடமும்
யதார்த்தமான நடிப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே
வாழ்ந்திருப்பது பாராட்டத்திற்குரியது. நல்ல தலைப்பு கதை களத்திற்கான மகுடம்.
பாடல் காட்சி இல்லாத தற்கே ஒரு சபாஷ் போடலாம். நான் நன்கு ரசித்து பார்த்தேன்.
இயக்குனர் உள்ளிட்ட அத்தனை உழைத்த கலைஞர்களுக்கு என் பாராட்டுக்களும்,
வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கறேன் ஆத்மார்த்தமாக. ஒவ்வொருவருக்கும் என் பரிசுக்
கோப்பையை தாராளமாக வழங்க ஆசைதான். என்ன செய்வது நான் கூட அசோக்
மாதிரி ஒரு சராசரி வர்க்கம். 150 ரூபாய் மாதிரி! - அன்புடன் “திரைத்துருவி” ஆர்.
ஶ்ரீனிவாசன்!
nice flim rmba nal kalichu oru nala padam patha feel irunthuchu thanks fr the flim 😄😄
awesome story, direction. superb acting by all. best of luck the awesome crew
இந்த மாதிரி படம் எடுக்க தனி திறமை வேண்டும்
super boss
அன்பை விலைகளால் அளவிட முடியாது என்பதை நாசூக்காக உணர்த்திய குறும் படம்.. நல்ல ஸ்கிரிப்ட்..வாழ்த்துக்கள்
Overall classic. It's disturb my mind lot... Great work
Semaaaaaaaaaa, lovely concept, both of u Semmmaaaaaa👌👌👌💐💐💐💐 especially heroine voice super👌
Nice short film, especially the bacground score and music is excellent, credits to the composer, visualization is very good. overall nice emotional short clip with a good message :) good one Sandeep.
Padam super. kathanayakan kerakdar arumai irukku ithu mathari yenakkum pidikkum super. Intha padathukku apparam port.2 iam waiting
The best romantic short film I've ever seen.....It's really hard to depict the true feel of love in a very short time, but you have succeeded !! Dialogues are sharp and sweet. Gave me the feel of GVM sir movie....congrats director :)
superb story .. .
very very suoerpooo super im cni writter 8681991038 iam witing 4 producer
ruclips.net/video/keW6Dzpzkq4/видео.html Good Content Pilot film 👌👌👌. Don't Miss it......
இந்த கதை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.நீங்க இயக்குனர் ஆகுறதுக்கு எல்லா திறமையும் நிரைய இருக்கு.இது போன்ற கதைகளை தொடர்ந்து இயக்குங்க
*"Money" is not everything..*
*But Everything needs "Money"*
Think twice...
Nice movie!
Great
One of a best sweet love short film very well directed and that voice of Preethi character is really good
impressive !!! hero and the second girl awesome!!! all the best for future films
Nalla irunthuchi...romba azhaga story...rendu perum Nalla act panni irunthanga..
director 1hrs movie nxt edunga semma film chance illa one of the best short film good presentation all the best ,nxt time do big story film you are such wonderful director
I like this film,
Beautiful love story, and good message.
Super Movie ... Congratulations 👏🎉👏🎉
Nalla irunthuchu, yellarum alazha act pannirukeenga. While watching I was completely sank into yours film. Was really lovely watching
Harish Lal J
Nice no words. ithu mari ini yaraliu yeduka mudiyathu nice realy i like super
avanoda love Vida antha rich ponnoda love ah dan true Love nu solla mudiyum..
Y and how do u mean it
She want her boyfriend never feel guilty for not being rich
ஒரே வார்த்தையில் பிரேக்அப்னு செல்ரவகிட்ட புரிதல் இருக்கு ஆனா அதை உண்மையான அன்பு இருக்கிரதா எடுத்துக்க முடியுமா. இதுல என்ன love இருக்கு... Boy கிட்யும் திமுரு இருக்குனு நினைக்கிரிங்களா!! ஆமா எந்த ஒரு நேர்மையான ஆம்பளையும் இப்படிதான் இருப்பான்.....
Yepti solluringa konjam explain pannungalean
They both are good. Just can't be together.anbai Vida purithal than mukiyam life Ku. They both took the right decision.
Very sweet short film💖....A neat work♥️.....
practical life depicted. . awesome one guys...
Rompa nice..... Rompa pudichuruku entha short film
I like the concept, the girl's(both) voice and his attitude too
and its not seeming like acting... u made a live show😇
Super film Nan paatha padangalileye super padam na edhudhan. Heart touching 👌👌👌❤️💓💕💖💗💙💚💛💜💝💞💟❣️👑👑👑👑👑
kadalin price tag
fantastic
super camera work
Try it in big screen
should be a surprise success
Very nice short film i like it story👌👌👌👌💐💐💐💐💐
Preethi character is super... Wow... Sema.. I like it...
Good one... Hero and Friend acting is also very good...
Climax is not good because first girl correct in her love .
Vera level thalaivaa 2nd time pakuren❤️❤️
can't describe what's so great in this short film.. but it's awesome. just awesome. Reality is so simple and not dramatic.
very well done ! me and my wife loved it, keep up the good work
best short film in its class very emotional touching music & story line
hands up to director mass story,screen play etc.,
superb flim... nice you have a great job... Good..
superb... nice story...and congrats...
realy,heartly,truly super movie and screenplay congrats director and all artist
Superb! Slickly produced. Good restrained acting by all. Good direction too. Convincing story line. Loved it. Will look out for more short films from you.
Best wishes.
fantastic short film and superb screen play👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶✌✌✌✌💞💞💞💞💞💞best of luck guys.
Nice concept and super flim 🥰🥰 🥰
Story and screen play super. I like this kind of short film . Editing , cinematography , music over all perfect.
Super story.... ultimate.. 🥰🥰😘😘
Amazing.. Looking forward for more short films form you guys
Brinda Barani
Very Good Screenplay and Camera Angles...
Balamurugan Elangovan Thank you .
Bold Angle Productions sir nice film can i get u r camera man details pls
wow awesome film ever all dialogue are supper 😍
Nice movie... good picturization...
Very clean and neat presentation...
its a really good movie watching it for the third time,liked the characterisation of the lead actor(hero).
Machi nice movie da all the best for upcoming movie
good mature acting by everyone .good story . Preeti voice was too good.
Fantastic script. Hero acting is very natural. Good movie
Very nice film... Intha channel la nan neraiya time paathuttan... I love this film
Absolutely endearing, enchanting and loved it! One of the best short films that I have seen. Here's to some phenomenal success of this movie!
Grt...awsm...NYC concept...my best wishes for your success 👌👌👍👍👍
good flim watching on 12.32 night 8 July 2019
Sema , alagana movie, alagana locations, Alagana actors, I love it😍😍
I like ths heroin..she loves him from her bottom of heart...but hero avala purunjukala...
Pasanga enikuthan ponungala purinchukitanga, hero paarunga inoru ponnu kooda poitan.
Ponnu rich ah iruka nama middle class nu othungi pora paiyan ah kettavan nu image panreenga.... Ilena enoda status kaga dhana da enaiya love panranu kelvi kepenga....
Yen andha rich girl um inoru paiyan kooda poirka matala?
Hariom, super theme,acting, Super Direction.such works need of the day.
Great....Great......even I don't know the Tamil Language but I have seen three times continuously and really like and appreciate this film, hence I have share on Google + also. All the actor have done excellent performance, cinematography, direction are outstanding. Script/concept is well. Congts to entire team.
Sema direction and nice karuthu of love
Unmailaaa ithaaga shot film
Shot flim ah 😂😂
Sandeep shyam sir you have given us all a cute treat through this movie. It has everything love, ego,breakups,laughter,sadness and what not excellent. I pray God that you should do more movies like this.
Present I'm working in Qatar . really I felt that when I was in my college studies I faced the same... in life money decided everything
very nice... cute love story...mathavangalukaga namala mathika kudathu aparam thirumbi partha onumae irukathu.. nice concept.
Excellent team work
🙌🙌🙌🙌 super film 👍👍👍👍
Everything is Perfect ..I like the concept..its very different.Hats off to Sandeep. Very impressive. Keep it up and notify me on the next project.
Nixe film bro . Indha galathla unmayana love irundhalu namma thagudhiku yethavaga kooda irundha innu life romba smooth ah iruku.
It's says that. Good job guys.
Everybody is correct in their perspective...but the hero acting is simply superb...lot of emotions he displayed...
best short film i have ever seen
justifying everyone"s view beautifully!
thank u for dis
really a very good short film. And it tell about a fact.love u lot a direction and director of the film.
Excellent short film....
very good short film and gd acting... keep up the good work
(Price tag) Title is very impressive, nice movie pal all the best :)
very nice story ....good ...screenplay very nice..
nice movie. A satisfaction feeling after a long time for watching a short film.. nice expressions and camera angles... super
😊🙂
Semma movie,love ku price tag kudutha athu unmayanae love vae yillae😍
The second girl is so sweet 😍
Abby ... boy is not nice
unmai
I like her attitude also ... ✌ She is also genuine...
Excellent.. Superv film...
Hai
What a film! chanceyy illa rmba naal kaluchu oru nalla padam paatdha feel
Excellent Acting by all
Nirmal Kumar Thank you brother
Awesome movie, all are acted well well well, I like Ashok character. 2nd actress is damn cute. And hats up to your last message. "One person innoru persona change pandradhum, change aaguradhum cheating nu sonnadhu semma semma semma." Nice camera angle. Natural acting. I love this film. and expecting another short film from this director.
i like that ashok character 😁😁😘
Nice film... Superb... Bright future... All the best...