#Vikravandi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • NTK announces Dr Abinaya as candidate for Vikravandi Bypoll | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டி!
    #drabinaya #ntkcandidate #vikravandi_bypoll #vikravandielection #byelection #newsclock24x7
    | News Clock 24/7 |
    #newsclock #newsclock24/7
    News Clock 24/7 :
    News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers
    We recognize the power of the media and take responsibility for the impact of our reporting on society.
    We are dedicated to delivering the latest news, analysis, and commentary on the most pressing issues from around the world, all tailored for the digital age.
    Stay informed with our daily updates, bringing you the top headlines and breaking news stories as they unfold.
    Connect With Us:
    Follow us on social media and join the conversation:
    Twitter: / newsclock1
    Facebook: / newsclock-nc-102792864...
    Email: digitaltrack007@gmail.com
    Thank you for choosing News Clock 24/7 as your trusted source for news on RUclips. Stay informed, stay engaged, and stay tuned for more!

Комментарии • 336

  • @sukumar3832
    @sukumar3832 Месяц назад +144

    என் அன்பான தாய்த்தமிழ் உறவுகளே நாம் தமிழர் வேட்பாளர் வெல்லவையுங்கள்

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Месяц назад +3

      😂 முடியாது முடியாது

    • @venkattasamy9483
      @venkattasamy9483 Месяц назад +2

      Ada naam thalugar Karachi

  • @RAJAKUMAR-zy9ux
    @RAJAKUMAR-zy9ux Месяц назад +127

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றது என்று சொல்லும் முதல் வாய்ப்பு விக்ரவாண்டி மக்களுக்குத்தான்.நாம்தமிழர்

  • @user-po8ep3iu4j
    @user-po8ep3iu4j Месяц назад +57

    நாம் தமிழர் கட்சி என் அன்பு
    சகோதரிஅபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Месяц назад +47

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் நாம்தமிழர் நாமே தமிழர்

  • @mohamedrahamathulla8734
    @mohamedrahamathulla8734 Месяц назад +16

    நிச்சயம் வெற்றி பெருவேம் நம்பிக்கை வைங்கள் விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி களம் இறங்கும் சீமான் வெற்றி பெருவேம் jesus kolkai

  • @mohamedrahamathulla8734
    @mohamedrahamathulla8734 Месяц назад +30

    நமக்காக வெற்றி உருதி நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி வந்தவரே வாழ வைப்போம்

  • @alliswell....1103
    @alliswell....1103 Месяц назад +41

    அறிவார்ந்த விக்கிரவாண்டி உறவுகளே... சகோதரி டாக்டர். அபிநயா அவர்களை வெல்ல வையுங்கள் ...
    நிச்சயம் எந்த வேட்பாளரையும் விட உங்களுக்கு நாம்தமிழர் உறவுகள் உங்கள் தொகுதிக்குச் சேவை செய்வார்கள்...

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Месяц назад +29

    சீமான் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @naveenprasad1275
    @naveenprasad1275 Месяц назад +22

    நாம் தமிழர்

  • @praneshgeetha7628
    @praneshgeetha7628 Месяц назад +17

    நாம் தமிழர் 💪

  • @anandvijayapuri
    @anandvijayapuri Месяц назад +37

    அருமை அருமை 4. நாம் தமிழர் ❤❤❤

  • @cdavid6148
    @cdavid6148 Месяц назад +28

    மிக சிறப்பு நாம் தமிழர்

  • @aravinduppy
    @aravinduppy Месяц назад +17

    நாம் தமிழர்💪💪💪

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Месяц назад +7

    போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய எங்கள் உறவு நீங்கள் உங்கள் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள் உலக வரலாற்றில் இப்படி ஒரு தலைவனை சந்தித்ததில்லை எத்தனை எதிர்ப்புகள் சின்னத்தை முடக்கிய அரசுகள் 15 நாட்களில் மக்களிடம் கொண்டு சேர்த்து மாநில கட்சியாக உருவாக்கிய எங்கள் உறவு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் இன்றும் என்றும் நாம் தமிழர் கலீல்

  • @motivationaledits7575
    @motivationaledits7575 Месяц назад +25

    நாம் தமிழர் முதல் வெற்றி.💐🐅🐅🐅🐅🐅💪💪💪🙏🙏🙏💯

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg Месяц назад +13

    மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள். மீடியா உதவி செய்ய வேண்டும். தனமலர் தினதந்தி நாம் தமிழருக்கும் உதவ வேண்டும் ஒரு நாள் கெட்டிங்கில் இருபேப்பரும் எழுதினால் மறுநாள் வெற்றி உறுதி

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Месяц назад +47

    News 24clock வலையொலிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏

  • @user-wp4yj9nb4m
    @user-wp4yj9nb4m Месяц назад +36

    நாம் தமிழர்❤❤

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo Месяц назад +3

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் தங்கை அபிநயா அவர்களுக்கு ஒலிவாங்கி மைக் சின்னத்தில் வாக்களிப்போம்

  • @angusamydurai
    @angusamydurai Месяц назад +4

    கிராமம் தோறும் நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் வாய்ப்பு உள்ளது 🎉🎉🎉

  • @mohamedrahamathulla8734
    @mohamedrahamathulla8734 Месяц назад +8

    வந்தவரே வாழ வைப்போம் நாம் தமிழர் கட்சி விக்கி வாண்டி அபிநயா ஜெய்பது உருதி சீமான்

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f Месяц назад +2

      ஜெயிக்கவில்லை என்றால் மூடிக்கிட்டு போறியா 😂😂😂

  • @fmdevadass7260
    @fmdevadass7260 Месяц назад +25

    நாம் தமிழர் தூத்துக்குடி 🙏🏻💪🏻

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 Месяц назад +12

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Jose-tw8ym
    @Jose-tw8ym Месяц назад +7

    சகோதரியை வெற்றி பெற செய்து தமிழகத்திற்கு ஒரு புதிய அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம். நாம் தமிழர் கட்சியின் வெற்றியின் மூலம் நன்மைகள் துவங்கட்டும். மக்களே தமிழ்மகளை வெற்றி பெறச்செய்😊யுங்கள் ! 🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥🔥

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று முதல் சட்டமன்ற வேட்பாளரை விக்கிரவாண்டியில் இருந்து அனுப்பி வையுங்கள்.. எனதன்பான தாய்த்தமிழ் உறவுகளே நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
    . நாம் தமிழர். 💪💪💪🔥🔥🔥

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Месяц назад +5

    நாமனைவரும்... தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 Месяц назад +9

    Arumai

  • @mohamedrahamathulla8734
    @mohamedrahamathulla8734 Месяц назад +9

    விக்கிரவாண்டி நாம் தமிழர் கட்சி சீமான் வந்தவரே வாழ வைப்போம் நமக்கு வெற்றி தாருங்கள் jesus kolkai

  • @prabavathisusikumar3385
    @prabavathisusikumar3385 Месяц назад +10

    நீங்களாவது என் அண்ணனை ஜெயிக்க வையுங்கள்

  • @nethajimithran4660
    @nethajimithran4660 Месяц назад +6

    நாம் தமிழர் நாம் தமிழர் 🌾🌾🌾🔥🔥🔥

  • @user-wn8je9wh6y
    @user-wn8je9wh6y Месяц назад +10

    ❤❤❤❤❤❤ NTK

  • @sankarmlad4379
    @sankarmlad4379 Месяц назад +3

    உங்களுக்கு பணபலம் தேவை இல்லை அண்ணா எங்களது பக்க பலமே போதும்

  • @dhakshinamoorthydhakshinam3536
    @dhakshinamoorthydhakshinam3536 Месяц назад +2

    விக்கிரபான்டி மக்களே. இந்த முறையாவது நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஜாதியாக நீங்கள் நிற்க்காதீர்கள் தமிழராய் ஒன்றினைந்து நாம் தமிழரை நேர்ந்தெடுங்கள்

  • @pollathavankalees898
    @pollathavankalees898 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி 🇰🇬💪

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Месяц назад +8

    ❤❤❤❤

  • @ragouragou1498
    @ragouragou1498 Месяц назад +1

    மக்களே, இந்த வீரமிகுப் பெண்ணைக் கைவிட்டுவிடாதீர்கள். முதல் கட்சி அங்கீகாரம், முதல் வெற்றியை அபிக்குத் தாருங்கள் தமிழர்களே.

  • @thalafocus
    @thalafocus Месяц назад +2

    Enudaya vote ntk coming election plz vote vikkravandi people youngsters Amma appa ta solunga ....

  • @atsgimpex595
    @atsgimpex595 Месяц назад +5

    Thanks admin

  • @user-xu1vo5nt6f
    @user-xu1vo5nt6f Месяц назад +10

    Naam tgamizhar

  • @Karuppannan.a
    @Karuppannan.a Месяц назад +7

    Namm

  • @user-gg8bn4ez9j
    @user-gg8bn4ez9j Месяц назад +7

    நாம் தமிழர் விக்கிரவாண்டியில் வெல்வது உறுதி உறுதி உறுதி............. 💪🏻💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻👍🏻

  • @manimanickam7871
    @manimanickam7871 Месяц назад +3

    Excellent canvassing ❤

  • @nathiyavisu8467
    @nathiyavisu8467 Месяц назад +3

    உண்மை

  • @stalins4113
    @stalins4113 29 дней назад

    We support Nam Tamilar Sister Abinaya Valthukkal Sister 💯💯🙏🙏🌹🌹

  • @MoorthiMoorthi-tm4yu
    @MoorthiMoorthi-tm4yu Месяц назад +7

    மகள்அபிநயாவெற்றிஙுரிதீ

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Месяц назад +2

    VANAKKAM SIR, VAALGA VALAMUDAN,MAKKAL EVARUKKU AATHRAVU KODUNGAL, NANDRI

  • @jai9597
    @jai9597 Месяц назад

    விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

  • @Canadavisa-hg8ty
    @Canadavisa-hg8ty Месяц назад +2

    Seman ❤

  • @rameshcchellya
    @rameshcchellya 28 дней назад +1

    அரிஞர் அண்ணா இருந்திருந்தால்எதையாவதுகுடிச்சி செத்திருப்பார் இந்தகளவானிகருணாநிதிகுடும்பசெயலைகண்டு

  • @bhagyalakshmidhananjeyan3671
    @bhagyalakshmidhananjeyan3671 Месяц назад +2

    இந்த முறையாவது நாம் தமிழர் கட்சி தனது சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து விரைவாக கேட்டுப் பெற வேண்டும். சென்ற முறை செய்த தவறை மறுபடியும் செய்து விடக்கூடாது.

  • @marimuthumuthaiya1724
    @marimuthumuthaiya1724 Месяц назад +2

    ❤❤❤❤ Valthukkal Thai

  • @user-km3df3fx9s
    @user-km3df3fx9s Месяц назад +1

    நாம் தமிழர்வெற்றிகட்சி❤❤❤❤❤

  • @rajkumarramadoss3379
    @rajkumarramadoss3379 Месяц назад +1

    வரலாற்றில் ஒரு மாற்றம் வேண்டும் என்றால் விக்கிரவாண்டி தொகுதியில் நாம் வென்றாக வேண்டும் அதற்கு மக்கள் ஒன்றாக வேண்டும் சாதி மதம் கடந்து என்ன உணர்வை ஏற்று நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தியவர்கள் என்றால் வரலாற்றில் முதல் தடத்தை பதிக்கும் என்பதை உணர்ந்து மக்களாகிய நீங்கள் வாக்கை செலுத்துங்கள் நாளைய தலைமுறையின் வாழ்வை இந்த ஒரு சீட்டு வெற்றி விட்டால் என்ன நடக்கப் போகிறது என்று நினைக்காதீர்கள் அந்தத் தொகுதிக்கு தேவையான அந்தந்த அடிப்படைகளை சட்டமன்ற உரையாற்றி அதைப் பெற்று மற்ற தொகுதிகளுக்கு மாற்றாக நடந்து கொண்டு மற்ற தொகுதி மக்களையும் கவரும் வாய்ப்பாக இது அமையும் ஒருபோதும் சோர்வடையாத இவர்கள் ஜெயிப்பார்கள் என்று அப்படி நினைத்து நினைத்து தான் இன்று 8.22 சதவீதம் வாக்கை எட்டி இருக்கிறது ஒருமுறை வெற்றியை தந்து வாருங்கள் அந்தத் தொகுதி எப்படி மாறுகிறது என்பதை பாருங்கள் நாங்கள் ஆட்சிக்கு கீழ் வராமலே எத்தனையோ திட்டங்களை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் உயிர் மூச்சாக எம் மக்களுக்காக இதை அதிகாரத்தோடு செய்வதற்கு மக்களாகிய நீங்கள் எங்களோடு கைகோர்த்து வாருங்கள் நாம் தமிழர் 💪💪💪

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Месяц назад +2

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤இலங்கை

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS Месяц назад

    வென்றால் மகிழ்ச்சி.தோற்றால் பயிற்சி.

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j Месяц назад +2

    Really speech super

  • @MaheshPeriyasamy
    @MaheshPeriyasamy Месяц назад +4

    🎉🎉🎉

  • @gopikrish6526
    @gopikrish6526 Месяц назад

    உதய சூரியனே உதிக்கும்... வெல்லும் 🌄

  • @user-sp8sx9zr1i
    @user-sp8sx9zr1i Месяц назад +4

    👍👍👍👍

  • @s.palanivel5370
    @s.palanivel5370 Месяц назад

    அபிநயா அவர்களை வெற்றி பெற செய்யுங்கள் என் அன்பு தமிழ் மக்களே மிக்க நன்றி

  • @Muthupandi-bd5pr
    @Muthupandi-bd5pr Месяц назад +3

    மா முத்து பாண்டி திருப்பூர்

  • @davidsekar2500
    @davidsekar2500 Месяц назад

    நாம் தமிழர் 💪💪💪✊✊✊

  • @asaithambi44
    @asaithambi44 Месяц назад

    நாம் தமிழர் கட்சி வெல்லும் .....

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 Месяц назад +6

    தொகுதிக்க 15000 ஓட்டு
    பேரறிஞர் பெருந்தகை அண்ணாவா?
    நீ தானப்பா பிச்சைக்காரன் அண்ணாதுரை ன்னு சொன்னியே.
    ஈழப்போர் நடந்த போது விஜயலட்சுமியுடன் போராடியதாக அவரே சொன்னாரே?

    • @user-nj4jx2hf5y
      @user-nj4jx2hf5y Месяц назад

      ஊர் மேஞ்ச மாடு
      சொன்னால் நீ கேட்டுக்க
      அந்த பொய்யை நாங்கள் ஏற்க மாட்டோம்

    • @SenthurKumar-wr9is
      @SenthurKumar-wr9is Месяц назад

      Arudani

  • @johnchelladuraijohnchellad9823
    @johnchelladuraijohnchellad9823 Месяц назад +3

  • @ramukwt9651
    @ramukwt9651 Месяц назад +2

    💪💪💪💪

  • @seenibharath2660
    @seenibharath2660 Месяц назад +1

    தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் சீமான்

  • @rameshmaruthu1925
    @rameshmaruthu1925 Месяц назад

    மக்களுக்கு பணம் கொடுப்பதால் அவர்கள் ஜெயிப்பதில்லை தேர்தல் அதிகாரிகளையே விலைக்கு வாங்குகிறார்கள் பிறகு எப்படி நியாயம் கிடைக்கும் தேர்தலே நம்பிக்கைரற்றதாகிவிட்டது

  • @anburajs1173
    @anburajs1173 Месяц назад +1

    Ntk👍

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf Месяц назад +1

    சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல்
    விக்ரவாண்டி தமிழ் மக்கள் முதல் வெற்றி கனியை அளிக்க பெரும் வாய்ப்பு உள்ளது

  • @sudarmani3017
    @sudarmani3017 Месяц назад

    Love from Malaysia❤

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Месяц назад

    தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +1

    God bless you all 👍🏿

  • @vinodvinu5852
    @vinodvinu5852 Месяц назад

    Naam tamilar great ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Месяц назад

    Thanks

  • @hasifhasif9150
    @hasifhasif9150 Месяц назад

    வாழ்த்துகள் 🎉🎉

  • @anbarasanm6319
    @anbarasanm6319 Месяц назад

    அபிநயா, மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Sivakumar-sf3kh
    @Sivakumar-sf3kh Месяц назад

    காலம் உழைப்பு பணம் வீண் விரையம் விரக்தி மட்டுமே மிஞ்சும்

  • @user-nm1fc7yo1f
    @user-nm1fc7yo1f Месяц назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி ஆஆஆ

  • @jesuraj7729
    @jesuraj7729 Месяц назад

    Congrazulations.
    Vellatum N. T. K.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Месяц назад

    நாம் தமிழர் 👏👏👏👏⚘️⚘️⚘️⚘️👍👍👍👍⚘️⚘️⚘️⚘️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-hj4xf3kw3w
    @user-hj4xf3kw3w Месяц назад

    மிகவும் உன்னதமான❤

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw Месяц назад

    நாம் தமிழர் வெல்க வளர்க

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Месяц назад +1

    ✅✅✅👌🙏🏾

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl Месяц назад

    NTK வெற்றி பெற வாழ்த்துகள் 🌹🤝🌹

  • @devakannan5770
    @devakannan5770 Месяц назад

    ❤🙌✊

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d Месяц назад

    என்னவோ காசு கொடுப்பது புதுசு போல. காசுசெலவுபன்னு. மக்களுக்குத்தானேபோகிறது.

  • @mgselvam2184
    @mgselvam2184 Месяц назад +2

    Ithu uruthi 100% true NTK vetri perum.

  • @s.palanivel5370
    @s.palanivel5370 Месяц назад

    Ntk mass❤

  • @prasathprasath899
    @prasathprasath899 Месяц назад

    Nam Tamilar seeman ❤❤❤🎉🎉🎉 Akka 🎉🎉🎉

  • @thalapathiv2158
    @thalapathiv2158 Месяц назад

    🎉❤

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik Месяц назад +1

    சீமான் ❤🔥

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 Месяц назад +2

    Mic symbol or farmar symbol? Some saying that and this

  • @suryavlogms7690
    @suryavlogms7690 Месяц назад

    பணம் பணம் பணம்

  • @yny4803
    @yny4803 28 дней назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff Месяц назад +1

    Super NTK anna meeman

  • @janbu9024
    @janbu9024 Месяц назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @veerapandi9242
    @veerapandi9242 Месяц назад

    ❤NTK❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KaruppusamyP-bv9sw
    @KaruppusamyP-bv9sw Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤