திருமணம் நிட்சயம் முன் பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாரிடம் கிண்டலாக கேட்கும் சீர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 68

  • @arunvivasaayi4636
    @arunvivasaayi4636 3 года назад +12

    நமது கொங்கு இல்ல திருமண நிச்சயம் பேசும் போது பார்க்க மிகவும் அருமை யாக இருக்கும், பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாரை பார்த்து என்னங்க எங்க இருந்து வந்து இருக்கீங்க என்ன விஷயம் னு ஆரம்பிப்பிப்பாங்க அதுக்கு அப்பறம் மிகவும் நகைச்சுவை யாக இருக்கும், வாழ்க புதுமண தம்பதிகள்

  • @tamil_SKT
    @tamil_SKT 3 года назад +15

    வாழ்த்துக்கள். எம் கொங்கு வேளாள கவுண்டர் க்கு.

  • @thiruthirumalai1274
    @thiruthirumalai1274 3 года назад +9

    தமிழ் குடிகளில் மட்டுமல்ல, மொத உலகத்திலேயே பிறப்பு/இருப்பு/இறப்பு என அனைத்திலும் மிக உயரிய வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்து அதை "சீர்" என பின்பற்றி வாழும் ஒரே இனம் கொங்கு வேளாள இனம். வாழ்வியல் விசயத்தில் உலகின் வேறு எந்த இனமும் அருகில் கூட வர முடியாது.
    ஆனால் 4 நாட்கள் முன் நீங்கள் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்த பதிவில் உங்கள் மகனுடன் உள்ள நிழல்படத்தில் தங்க தாலி மஞ்சள் நூல் இரண்டையும் காணோம். அது தற்காலிகம், நிழல்படத்திற்காக மட்டும் என்றால், அந்த படம் தானே உலகம் பார்க்கிறது. சமீப காலத்தில் தாலி மஞ்சள் நூல் இல்லாமல் இருப்பது கொங்கு பெண்கள் மத்தியில் பெரிய "Fasion" ஆகி வருவது மிக வருந்தத்தக்க நிகழ்வு. அதுவும் உங்களை போன்ற பொது வெளியில் தெரியப்படுவரை பல பெண்கள் முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ள நிலையில், இவ்வாறு செய்வது ஞாயமா? உடனே என்னை பெண் அடிமைவாதி, பிற்போக்கு வாதி என்று சொல்லுவார்கள்.... நீங்கள் உங்கள் பகுதியில் ஆணுக்கு நிகராக விவசாயத்தில் பங்கெடுப்பது, RUclips சேனல் நடத்துவது என சம உரிமையுடன் சந்தோசமாக உள்ளீர்கள் என நினைக்கிறேன். தயவு கூர்ந்து சிந்தியுங்கள்.

    • @rajathirajathi7841
      @rajathirajathi7841 Год назад

      Konjam maduraiya pakkam vanthuparunga unga thalaikanam koraium

  • @rajendrangovindasamy2492
    @rajendrangovindasamy2492 3 года назад +2

    திருமண நிச்சயா தார்த்தம் மிகவும் கிண்டலாக இருக்கு மிக அருமையான பதிவு 🌷🌷🌷

  • @bharathiarasu1019
    @bharathiarasu1019 3 года назад +5

    இவ்வளவு சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்கிய நம் முன்னோர்களுக்கு 🙏

  • @karthick2460
    @karthick2460 3 года назад +1

    Kongu vellaalar sadangugal ah aduchukavea mudeyathu 😌💚♥️

  • @agriculturaltamil6980
    @agriculturaltamil6980 2 года назад +2

    Kongu marriage be like this 🇵🇹🇵🇹🇵🇹🇵🇹

  • @devivlogs8024
    @devivlogs8024 3 года назад +3

    நான் இதுவரைக்கும் இது மாதிரி ஒரு நிச்சயதார்த்தம் பார்ததே இல்ல😁😁😁😁😁😁

  • @Mani-yb3ws
    @Mani-yb3ws 2 года назад

    Super akka

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 3 года назад

    🙄😯😮😆😆😆😆semma ah irruku sis eppola eppadi nadakarathu ila sis 😑 nadantha semma ah irruku 😍

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  3 года назад

      Ama bro ...ennu 15 years back lam romba fun ah erukum conversation eppo adhulam ila

  • @gokuldon27
    @gokuldon27 3 года назад +2

    Hi akka..enaku ungala romba romba pudikum ..... Please oru reply pannunga akka..plssss

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 3 года назад

    Super sis... My hearty congratulations 🎉💐

  • @brhatvlogs2212
    @brhatvlogs2212 3 года назад

    Super வாழ்க வளமுடன்

  • @kokilapriyak.v68
    @kokilapriyak.v68 2 года назад +2

    Kongu thirumanam

  • @soundharrajan841
    @soundharrajan841 3 года назад +1

    Konghu samudhaaya sadangu super sister 👌👌👏👏🙌

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 года назад

    Super very💞 nice 💐💐💑

  • @sampathkumargokila4760
    @sampathkumargokila4760 2 года назад

    Very nice

  • @justhuman6858
    @justhuman6858 3 года назад +2

    Missing in list........ Aeroplane......train........shopping Mall.......etc..........

  • @keerthana902
    @keerthana902 2 года назад

    Yennoda marriage intha sadangu panni thaan nadanthathu... Veetlaye pannom... Naatu kal ku poi intha sadangu panuvanga... Apram thaai maman ponna alachutu varuvanga.. Nalla irukum

  • @prabhupu9774
    @prabhupu9774 3 года назад

    Nice akka 💐💐💐

  • @r.palanivel9282
    @r.palanivel9282 3 года назад +1

    Subear 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithapunitha1276
    @punithapunitha1276 3 года назад

    Akka unga urla ethavathu valai kitaikkuma vivasaya velai

  • @r.palanivel9282
    @r.palanivel9282 3 года назад

    Good 👍👍👍👍👍👍👍👍

  • @prakashn3918
    @prakashn3918 3 года назад

    Super sis

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 года назад

    நல்ல வேளை நான் வெள்ளாளக் கவுண்டனா பொறக்கல.தப்பிச்சேன்.😀😀😀😀😀

  • @spfanpage5513
    @spfanpage5513 3 года назад

    Lov tis culture

  • @VIVASAII
    @VIVASAII 3 года назад

    Akka neega entha ooru ka

  • @tamilumsaraswatium8614
    @tamilumsaraswatium8614 3 года назад

    Akka upload more videos...howz ur health now

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 года назад

    Can you update the subject line in English also... I can't read tamil...

  • @jothikashanmugam88
    @jothikashanmugam88 2 года назад

    Read panrathu RajaMehala mam thana sis

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 3 года назад

    Wow இத்தனையா 😂

  • @sellamuthurangasamy5574
    @sellamuthurangasamy5574 3 года назад

    Nice

  • @v.sarvanakumar4446
    @v.sarvanakumar4446 3 года назад

    Hello, sis,jaibhim flim parthutinkala?

  • @gvkumar29
    @gvkumar29 3 года назад

    Evaloo lam tharamudiyathu etho 3 veala soru conform 👍👍👍

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  3 года назад +1

      Adhum nagadha senju sapdanum 🙄🤣

    • @s.rs.r7832
      @s.rs.r7832 3 года назад

      @@SakkapoduChannel nice sister 👍

  • @SK6611l
    @SK6611l 3 года назад

    ஒரு கிண்டல் நாலும் நியாயம் வேண்டாமா 😂

  • @DhanaLakshmi-ny9qs
    @DhanaLakshmi-ny9qs 3 года назад

    😍😍😍

  • @shashikalag2040
    @shashikalag2040 3 года назад

    God bless them. Once again punitha you haven't mentioned who's function is this.

  • @divyasdiary6934
    @divyasdiary6934 3 года назад +1

    Pesurathu onume puriyala

  • @Saradha_N
    @Saradha_N 3 года назад

    ஹாய் புனிதா உங்க வீட்டு விசேஷம் அருமை உங்க பூனை குட்டி எப்படி இருக்கு

  • @meenakshimadurai7888
    @meenakshimadurai7888 3 года назад

    Hi sis

  • @velusamyr1781
    @velusamyr1781 3 года назад

    எம்மாடி அளவே இல்லையா இப்படியா கொள்ளபட்டி வால்டர் கேட் திருச்செங்கோடு

  • @kotravelbalasubramaniyam5456
    @kotravelbalasubramaniyam5456 3 года назад

    Yapa samiii

  • @swathishankar659
    @swathishankar659 3 года назад

    Edhu madhiri thirumana nichayathartham edhuvum nan parthadhu ellai nalla eruku

  • @jeevaalagu3605
    @jeevaalagu3605 3 года назад

    Hi

  • @joshitha2884
    @joshitha2884 3 года назад

    Akka neega ila

  • @chellamachellama3297
    @chellamachellama3297 3 года назад

    😂😂

  • @Adangathabrothers
    @Adangathabrothers 3 года назад

    Oi

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 года назад

    Am 4th

  • @panimalark888
    @panimalark888 3 года назад

    Mappillai ya kaatla...

  • @parimalasellamuthu4477
    @parimalasellamuthu4477 3 года назад

    😄😄

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 3 года назад

    Iam first