SivaKumar Speech about CM Jayalalitha in MSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 7 | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 393

  • @subramaniankk7427
    @subramaniankk7427 3 года назад +41

    இந்நிகழ்ச்சி தொலைகாட்சியில் ஒலி ஒளி பரப்பு செய்த போது கூட இந்நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன் பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன்
    ஆனால் இந்த நிகழ்ச்சியை இப்பொழுதுபார்த்தபோது போது என்னால் தாங்கமுடியாத சோகத்தில் கண்ணீர்
    வந்து விட்டது
    புரட்சி தலைவி அம்மாஇல்லை
    எம் எஸ் வி ஐயா இல்லை
    டி எம் எஸ் ஐயா இல்லை
    ராகவன்இல்லை
    என்பதை நினைக்கும் போது மனம் வேதனையில்
    தத்தளிக்கின்றது
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @c.muruganantham
    @c.muruganantham 4 года назад +37

    உன்மை அந்த தாய்யை பார்ப்பது இன்று பார்த்து போல் இருந்தது.
    M's விஸ்வநாதன் சார் மிகவும் அருமை மனிதர் இவர்கள் இனிமேல் எப்போதும் பார்ப்போம்
    சிவகுமார் சார் அவர்களுக்கு மற்றும் அனைவரக்கும நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @jayadeva68
    @jayadeva68 5 лет назад +106

    *_சிலையை போன்ற தோற்றமே..._*
    *_தினமும் எம்மை வாட்டுமே..._*
    *Jaya madam... we miss you a lot...*
    உங்களது இழப்பினால்...
    தவிக்கின்றன பல மனங்கள்...
    எங்களுக்கெல்லாம்...
    நெஞ்சிருக்கும் வரை அதில் உங்கள் நினைவிருக்கும்...

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 года назад +119

    ஜெயலலிதா என்ற பென்
    சிங்கம் இருந்தவரை
    தமிழக மக்களுக்கு அம்மாவாக, சகோதரியாக,சிறந்த
    அரசியல்வாதியாக,
    ஆளுமை மிக்க நாட்டின்
    தலைவராக,,,இவர் இழப்பு
    தமிழக மக்களுக்கு பெரிய
    இழப்பு,,,

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 года назад +33

    நல்ல நிர்வாக திறமை வாய்ந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். நல்ல ஆங்கில மொழி புலமை பெற்றவர்.

  • @karthis1308
    @karthis1308 Год назад +20

    கண்ணீர் மல்க எனது பதிவு ,அம்மா ஜெயலலிதாவை போன்ற தலைவியை பார்க்க முடியுமா 😭

    • @sekarbabu713
      @sekarbabu713 7 месяцев назад

      தாராளமாக பார்க்கலாம்.

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 5 лет назад +83

    சிவகுமார் அவர்களே உங்களைப் போல் சரித்திரம் சொல்ல யாருமில்லை. வாழ்க!

    • @bubblebees7988
      @bubblebees7988 2 месяца назад

      அப்போதே எப்படி ஜால்ரா அடிப்பது என்பதை நன்றாக செய்திருக்கிறார் சிவக்குமார்....ஏண்டா இந்த விழாவிற்கும் மத்திய அரசிற்கும் என்னடா சம்பந்தம்....சிண்டு முடிஞ்சி நீ மட்டும் நல்ல பெயர் வாங்குர

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 4 года назад +29

    தமிழகத்தை மக்களை அறிந்து ஆட்ச்சி செய்து, பெண்களுக்கு துணிவை ஏற்படுத்திய செல்வி ஜெயலலிதா அவர்களை என்றும் நாம் நினைவுக்கொள்ளவேண்டும்.

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 5 лет назад +132

    அன்றும் இன்றும் என்றும் நீங்கா நினைவில் அம்மா!

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Месяц назад

    அருமை.... பெண் சிங்கம் வீற்றிக்குக்கும் அழகே அழகு..............இன்னும் கொஞ்ச வருடங்கள் இல்லாமல் போனது தமிழகத்தின் விதியே......

  • @pmuraliperumal2918
    @pmuraliperumal2918 3 года назад +32

    அம்மா என் தெய்வம்,அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...❤️❤️என் தெய்வம் மறைந்தது......

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Год назад

      Sozh chiyaal ammaa vai ezhamdhom

    • @RamuA-hh3gp
      @RamuA-hh3gp 8 месяцев назад

      IP and up❤❤❤yuui❤❤❤❤😂❤❤❤❤zzzSsssssddfa ddee rev te❤❤❤​@@saraswathysaraswathy4906to ui permanently l FM❤😂 r we going to

    • @santhi712
      @santhi712 5 месяцев назад

      அவர்கள் மறையவில்லை மக்கள் உள்ளத்தில் நிறைந்து இருக்கிறார்கள்.

  • @rajasubha6129
    @rajasubha6129 4 года назад +121

    அம்மாவை பார்த்தவுடன் தானாகவே கண் கலங்குகிறது

  • @mbass5167
    @mbass5167 3 года назад +7

    நீ இப்போது அந்த சிரிப்பை காண்போம் அம்மா என்றும் உங்கள் நினைவில்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 года назад +10

    மறக்க முடியாத நினைவுகள்.நன்றி

  • @jeeva.v8613
    @jeeva.v8613 5 лет назад +48

    Amma gethu da single lady wow amazing amma adi dhool👍🌟

  • @joej3755
    @joej3755 2 года назад +13

    ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள அரசியலில் கம்பீரமாக காட்சியளித்த வீரமங்கை முன்னாள் முதல்வர் ஜெ

  • @Ramkumar-cg4kc
    @Ramkumar-cg4kc 5 лет назад +167

    இதை பார்க்க கூட முடியாத அளவு மனது வலிக்கிறது. மறக்க நினைத்தாலும் நினைவுகள் வாட்டுகிறது

  • @narayananramakrishnan2547
    @narayananramakrishnan2547 3 месяца назад +1

    Thanks for one and all for keeping our Amma happy during this function.

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 года назад +9

    Sweet smile of our Amma...😢😢😢Really I can't believe what has happened...Amma...Talk to us...😢😢😢💖💖💖❤❤❤

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 лет назад +105

    உண்மையான பெண் சிங்கம் ....

  • @nivascr754
    @nivascr754 Год назад +11

    எப்பேர்ப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளதை நினைக்கும் போது பிரமிப்பாக உள்ளது... MSV அய்யா இசைக் கடவுள்.......

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 3 года назад +13

    நிருத்த முடியாத கண்ணீர்.... அருவி. அம்மாவின் தேஜஸ்...எங்கே காண்பது......

  • @pandiyanp6769
    @pandiyanp6769 2 года назад +4

    அக்கா உங்கள் குரல்வளமைக்கு நான் அடிமை மிக்க மகிழ்ச்சி.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஐயா சிவகுமார் நல்ல சிறப்பாக உரையாற்றினார்கள் 🤩🤩🤩🤩💪💪💪

  • @palanibatcha1573
    @palanibatcha1573 4 года назад +24

    am listening in 2021.what a performance of MGR and Jaya amma .Both acted in movies and administered Tamilnadu. so much for the love of people and serve tirelessly.great souls.A history that can never happen again in TN or even in the world. from Seychelles.

  • @kalaidon422
    @kalaidon422 5 лет назад +309

    என் தாயின் புன்னகையை நாம் இழந்துட்டோமே..... கண்ணீரோடு நான் இதை பதிவு செய்கிறேன்.... வாழ்க என் தாய் புரட்சி தலைவியின் புகழ்........ !!!!!

  • @rajipradi7555
    @rajipradi7555 4 года назад +9

    Amma saavuku Karanam aanavanga ellam Nallave iruka matanga... Loveeeeeeeee uuuuuuuuu soooooooooooooo much Ammmaaaaaaaa😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 5 лет назад +22

    Amma ..great leader .... fighter ...fought for the rights for her state and her people....and a great patriotic Indian .... Kaalathin Kolam ...... izhandhu vittom .... avarghalai .

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 5 лет назад +23

    Tears seeing Madam CM .. Amma .. dont know why ....

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 года назад +4

    Ninaithale Inikkum...Unmaiyaakave inikkirathu...Ammavin azhagu sirippu...❤❤❤

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 5 лет назад +144

    சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கங்கள்.. கடவுளே எங்களைக் காப்பாற்று

    • @anvarsaya4063
      @anvarsaya4063 3 года назад +4

      அசிங்கம் ஜெயிலே இருந்து வந்துட்டு அசிங்கமா ஆக்கியது அம்மாதான் வீடியோ எடுத்த பெண்ணை கொடீஸ்வரி ஆகியது எப்படி

    • @karthiarchitect9158
      @karthiarchitect9158 3 года назад +2

      @@anvarsaya4063 apdiya....appo pakkatha...unnayarum inga kupudla

    • @vartinivartini725
      @vartinivartini725 3 года назад

      @@anvarsaya4063 Well said ....

    • @ganapathuganapathy637
      @ganapathuganapathy637 3 года назад

      Old is gold

  • @palaniappanmn6763
    @palaniappanmn6763 6 месяцев назад +1

    புரட்சிதலைவர் எனது வழிகாட்டி புரட்சி தலைவி எனது தைரியமூட்டிய சிங்கம்

  • @ramalingamramunainar
    @ramalingamramunainar 2 месяца назад

    WHAT AN ORCHESTRATION AND THE COMPOSING, JUST GREAT.

  • @sadhanarajinikanth8286
    @sadhanarajinikanth8286 5 лет назад +297

    அம்மாவை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது... அவர் இருக்கும் போது அருமை புரியவில்லை... இப்போது புரிகிறது அவர் இல்லை...😭😭

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 Год назад

    Enga puratchi thalaivi ammaa avargal nere maaperum katchery superb thanks

  • @c.muruganantham
    @c.muruganantham 4 года назад +7

    அந்த காலத்து பாடல் கேக்க என்ன அருமை இருக்கிறது really great song 👍 மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @parthibanm8944
    @parthibanm8944 4 года назад +12

    Great lady... Misss u amma

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +2

    Super Speech Sivakumar Sir

  • @natarajansubramaniam894
    @natarajansubramaniam894 3 года назад +1

    Wonderful amezing super

  • @BALAJIRAM27
    @BALAJIRAM27 5 лет назад +44

    j.jayalalitha is best CM in this world

    • @BALAJIRAM27
      @BALAJIRAM27 5 лет назад +2

      @Jesus Jesus kollaikari sasikala

  • @naaraayanannaaraayanan392
    @naaraayanannaaraayanan392 Месяц назад +1

    Amma very nice

  • @naasifmohamed2761
    @naasifmohamed2761 5 лет назад +55

    MADAM JAYALALITHAA WAS NO.1 IN FILM INDUSTRY AND POLITICS JUST BECAUSE OF HER SHEER TALENT...WE MISS HER A LOT NOWADAYS...

    • @manibell9994
      @manibell9994 5 лет назад

      Naasif Mohamed of

    • @balamuralikrishnansrinivas4984
      @balamuralikrishnansrinivas4984 5 лет назад +2

      Yes.I miss Amma too.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 года назад

      Ammavakuraisollallakanukuetiyaduramvaraiethiriyeillaiendrarpakkathileyeorukudikediyavaithukonduathudanninaithalenmanasukuvalierpadukirathumakkale

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 года назад

      Ammavaparthaleinthanilaikettamantharaininaithuvittalnenjuporukuthillayekadavuleammavukuthrogamseithavrgalyaraiyumsummavidatheandavane

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 года назад

      Dathayellampemanisasikalaviduvidagavadagaikuvitrukasakitturuppaleavalukuthandanaiyatheivamkodukavendumkadavulemaranthudathedakadavule

  • @sathiyakarthi512
    @sathiyakarthi512 5 лет назад +12

    Rommba kastama iruku amma pakkum pothu miss you amma

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi 3 года назад +4

    7:54, 10:08 signature shot. இது எந்த மூஞ்சியையும் அப்போ தெரியாது. அமைச்சர் பெருமக்கள்

  • @KalaiSelvi-kh4ln
    @KalaiSelvi-kh4ln 3 года назад +6

    பெயருக்கு ஏற்பவே என்றும் ஜெய அம்மா தான்

  • @abinashm4881
    @abinashm4881 5 лет назад +14

    என்றும் உங்கள் நினைவில் அம்மா!!

  • @kanagaraj6541
    @kanagaraj6541 5 лет назад +12

    Superb

  • @gkennedy7549
    @gkennedy7549 Год назад +2

    அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று நினைத்தவர்.

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 3 года назад +7

    Msv is the grand master for music

  • @sankark.7264
    @sankark.7264 5 лет назад +28

    Please avoid unwanted comments. She is no more. No one have guts to speak while she is alive. அவர்கள் உயிரோடு இருக்கும் போது பேச துணிவு இல்லாதவர்கள் இப்பொழுது பேசினால் என்னை பொறுத்தவரை நீங்களும் இறந்த மனிதர்கள் தான்

  • @laddu756
    @laddu756 3 года назад +49

    சசிகலா என்ற ஒரு கொடுமைக்காரி இல்லை என்றால் இன்றைக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நன்றாக இருந்திருப்பார்கள் மக்கள் சேவை ஆற்றுவார்கள் புரட்சித்தலைவர் என்ன செய்தாரோ அதையே புரட்சித்தலைவி அவர்கள் அதையே செய்தார் என்றைக்கும் தமிழகம் மறக்காது வாழ்க உங்கள் புகழ்🙏🙏🙏

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 года назад +20

    The one and only iron lady of India, Amma, a legend!!!!

  • @narasimhulubojanampati9962
    @narasimhulubojanampati9962 4 года назад +2

    Supero super

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 4 года назад +11

    We are missing most loved cheif minister of Tamilnadu by all tamilians

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 года назад +3

    நமது தமிழக குயின்...அம்மா.18-05-2021

  • @rengarajan3907
    @rengarajan3907 2 года назад

    Ammavin pugazh potruvom. Regards, Rengarajan, 77,Maduraikkaran

  • @alnimra4988
    @alnimra4988 5 лет назад +84

    Amma ku nihar amma thaa...

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 года назад +4

    Ammavin azhagaana kuzhandhai paarvai😢😢😢😭😭😭💖💖💖💖💖💖💖💖

  • @PriyaDharshini-ge9dc
    @PriyaDharshini-ge9dc 4 года назад

    Super Anna and akka

  • @manigandane6507
    @manigandane6507 5 лет назад +17

    Very nice pa

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад +16

    Historical Amma

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад +2

    Magale Mahadi great singing and expressions keep it up my blessings

  • @sragu5468
    @sragu5468 4 года назад +2

    அருமை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +3

    Amma🌱💕✌
    MSV🎻💕🎸

  • @ganeshv3104
    @ganeshv3104 5 лет назад +25

    we are missing you very much amma

    • @mohanap1325
      @mohanap1325 5 лет назад +1

      Really lovely great lady.I love her for her talent

  • @muthuswamy-m8z
    @muthuswamy-m8z 4 месяца назад

    Amma❤❤❤❤ilovesomach

  • @ManideepDharshanTV
    @ManideepDharshanTV 3 года назад +3

    Super super super

  • @vanmathig-q8m
    @vanmathig-q8m 3 месяца назад

    V,good

  • @karthikgaming2277
    @karthikgaming2277 3 года назад +4

    Jayalalitha 😘😘❤️❤️❤️❤️

  • @sureshaynal8615
    @sureshaynal8615 5 лет назад +5

    Oru 100 varshum appuruam kettalum appolum super n duper only,great music of msv n acted great legend of film industry of mr.MGR n both of palghat as a kerlite ,lol from Suresh kochi

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 3 года назад +3

    Great MSV & TKR

  • @vajravele9060
    @vajravele9060 3 года назад +3

    என்றும் எங்கள் அம்மா

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 5 лет назад +5

    Very nice .......
    Thank you

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 2 года назад +1

    Great song kalpana is singing very well

  • @srivaanu1988
    @srivaanu1988 6 месяцев назад

    Amma love Amma

  • @jeyanthkrishnan
    @jeyanthkrishnan Год назад +1

    Amma forever

  • @c.muruganantham
    @c.muruganantham 4 года назад +24

    அந்த தாய் பார்த்தாலே கண் கலக்குங்கது அந்த தாய் இன்னும் தெய்வமாகக் தான் இருங்கள்

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 года назад +2

    அன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாக காலத்தில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி இன்றும் பிரமிக்க வைக்கிறது. மக்கள் திலகமும் அபிநய சரஸ்வதியும் அழகோ அழகு. என்ன ரொமான்ஸ். கனவுலகில் நம்மை மிதக்க வைத்த மெல்லிசை மன்னர்களுக்கு வணக்கங்கள்.

  • @perumallab4030
    @perumallab4030 Год назад

    Ammmma

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 3 года назад +1

    Real amma

  • @veeraswamiv5774
    @veeraswamiv5774 5 лет назад +9

    Miss the great lady

  • @mohanap1325
    @mohanap1325 5 лет назад +5

    My favorite great lady

  • @shyamalaraman537
    @shyamalaraman537 4 года назад +5

    இப்படி பேசிய சிவகுமாரா இன்று தடம்
    புரண்டு பேசுகிறார். என்ன ஆயிற்று
    சிவகுமார் குடும்பத்திற்கு....

  • @SubramaniSubramani-f2o
    @SubramaniSubramani-f2o Месяц назад

    அன்றும் இன்றும் ஏன் என்றும் என் நினைவில் என் தலைவன் மட்டும்தான் என்றும் நான் எம்.ஜி.ஆர் பக்தன்

  • @ilaykumar6130
    @ilaykumar6130 4 года назад +5

    The great chief minister my amma

  • @shadowhaze9327
    @shadowhaze9327 4 года назад +7

    Amma missing Tamil Nadu uuuuuuuuuuuu."...........

  • @sajeersajeer8449
    @sajeersajeer8449 7 месяцев назад

    Supsrr🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙋🏻‍♀️💞

  • @wilsonraj8935
    @wilsonraj8935 3 года назад +3

    Amma vin entry parthavudan, muzhu kudumbamum kalangi ponom, RIP amma

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 5 лет назад +17

    That she died all alone ... none around her in her last moments .... how could this happen .... so sad ..

  • @hilmanchristlas8878
    @hilmanchristlas8878 2 года назад +2

    MSV sir great

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 4 года назад +6

    Nice song..MGR acting super..MSV direction excellent.

    • @vyluruilavarasi6997
      @vyluruilavarasi6997 2 года назад

      I had never seen a true lioness and a
      Commanding CM ms Jaya madam .
      from vyluru ilavarasi .my residence is in
      Hyd.dilsukh Nagar.h.no.is 10 132. Balaji nilayam
      .I live here for the past forty five yrs.

  • @sivasakthiagency5111
    @sivasakthiagency5111 Год назад +1

    Good cm anma jaya

  • @ajithmannanmannan4807
    @ajithmannanmannan4807 5 лет назад +10

    I m u amma ⚘😢😢😢😢😢😢👉💔💔💔😰😰😰😰

  • @MoSj1967
    @MoSj1967 Месяц назад

    Wow wow m’s’v🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧

  • @vasanthabalasubramaniam2807
    @vasanthabalasubramaniam2807 2 года назад

    அம்மா அம்மா தான் 🙏🙏

  • @ayeshamozhina4551
    @ayeshamozhina4551 3 года назад +1

    Amma great

  • @vadirajes
    @vadirajes 5 лет назад +20

    Iron Lady respected Jayalalitha!
    Still We impacted by them......

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 4 года назад +4

    Amma you are great human being and no one will take your place . Really we are missing you Amma and always love you Amma.

  • @jenimngl
    @jenimngl 3 года назад +3

    But we missed this wonderful lady

  • @shobanaprem7738
    @shobanaprem7738 5 лет назад +11

    Real Singapenn