மரணத்தை சந்தித்து மீனம் எடுக்கும் மறுபிறவி | இனி எல்லாம் ஜெயமே | MEENAM Life Palan & Parigaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    கேழ்வரகு மாவு
    கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043...
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/c...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.ne...
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

Комментарии • 30

  • @malathyviswanathan4406
    @malathyviswanathan4406 7 дней назад +1

    ஏதோ மோட்டிவேஷனல் வீடியோ பார்த்தது போல மனதிற்கு புதுத் தெம்பை ஏற்படுத்துகிறது. நடப்பது எல்லாம் நன்மைக்கே... இதுவும் கடந்து போகும்... இந்த 2 மந்திரங்களை மனதில் கொண்டு வாழ்க்கை பயணத்தை இனிதே கடப்போம்....நன்றி ஐயா...

  • @sivakaali374
    @sivakaali374 11 дней назад +8

    உயிர் மட்டுமே மிச்சம்😢😢😢😢😢

  • @lakshminarayanan5833
    @lakshminarayanan5833 12 дней назад +6

    அனைத்தும் உண்மை சார் நன்றி

  • @saravanabhavan4836
    @saravanabhavan4836 11 дней назад +4

    மிக நன்று

  • @Powdertamilan
    @Powdertamilan 6 дней назад +1

    🎉❤❤❤

  • @arunking8579
    @arunking8579 11 дней назад +3

    அனைத்தும் உண்மை தான்... நிம்மதியா எப்போது வாழப்போறன்

  • @VijayVijay-vv3fv
    @VijayVijay-vv3fv 11 дней назад +3

    Exactly I'm having this situations

  • @jeyaelango6608
    @jeyaelango6608 9 дней назад +3

    உயிர் மட்டும் போக மாட்டேங்குது

  • @LaxmananLakshmi
    @LaxmananLakshmi 11 дней назад +1

    🙏🙏🙏 Rombho Nandree Anna ❤❤❤

  • @revathip6016
    @revathip6016 12 дней назад +3

    100/true

  • @sasisugu
    @sasisugu 12 дней назад +10

    எல்லாவயதினருக்கும் பொருந்துமா? ஐயா 🙏

    • @archensubra
      @archensubra 12 дней назад +3

      same question sir

    • @sathyaa4130
      @sathyaa4130 11 дней назад +2

      சாவை நோக்கிஎன்பயணம்

    • @akrajalakshmi2199
      @akrajalakshmi2199 11 дней назад +2

      மரணம் ஓ கே. மறு பிறவியே வேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivel8669
    @palanivel8669 12 дней назад +3

    Rompassriya.silringa

  • @sheeladevi4723
    @sheeladevi4723 4 дня назад

    Anaithum unmai unmai unmai

  • @SivaramanEswari
    @SivaramanEswari 3 дня назад

    என் மனைவிக்கு உடல்நிலை எப்பொழுது சிராகும்

  • @VanithaSamivel
    @VanithaSamivel 12 дней назад +3

    Eppaume kastam than.

  • @Karthika-d7v
    @Karthika-d7v 9 дней назад

    Uyir Matunga mi cham . Murga potri potri gukane pottery potteri komara potri pottery

    • @Karthika-d7v
      @Karthika-d7v 9 дней назад

      Ummai ummai ummai sir correct

  • @R.DharmaDharma-er5mk
    @R.DharmaDharma-er5mk 10 дней назад

    🙏🙏

  • @ushajothi1615
    @ushajothi1615 10 дней назад +1

    Mattamana rasi nan meena uththirattadhi

  • @YogarajRaj-z1b
    @YogarajRaj-z1b 10 дней назад

    Misala. Same

  • @Kumaran319
    @Kumaran319 10 дней назад

    Neenga village baby's oda partner ah😂

  • @KRSasi-r7v
    @KRSasi-r7v 10 дней назад

    Na 3time marupravi yaduthachu

  • @R.DharmaDharma-er5mk
    @R.DharmaDharma-er5mk 10 дней назад

    Army selection selected sami