தினமும் தமிழோடு விளையாடு | தினம் 60 | Daily One Topic Tamil Tips | காலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 52

  • @akacademy8656
    @akacademy8656 Год назад +92

    சனி ஞாயிறு நாட்களிலும் தமிழோடு விளையாடு பகுதி வேண்டும் என்பவர்கள் 👍

  • @gokulakrishnan.r9650
    @gokulakrishnan.r9650 Год назад +11

    வகுப்பு எளிமையாக இருந்தது சார்.
    இதுபோன்று ஒருமை பன்மை பிழைகள் எடுத்தால் நன்றாக இருக்கும் சார்.

  • @MuraliTheJack
    @MuraliTheJack Год назад +1

    உங்கள் வகுப்பு என் தலைமுறைக்கும் பயன் தருகிறது நன்றி ஐயா

  • @banupriya4659
    @banupriya4659 Год назад +1

    மிக்க நன்றி அய்யா..மிகவும் சுலபமாக கற்றுக் கொண்டோம்..

  • @kalaiselvisundari335
    @kalaiselvisundari335 Год назад +1

    Cute sir nenga..evlo naal ah nanum padikuren ....innum ennala nabhagam vechikka mudiyala....enime marakkaadhu....vera level......na paartha sirandha aasaan nenga...👏👏

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt Год назад +1

    மிக்க நன்றி ஐயா நாங்க கேட்டுக்கொண்டதாக இந்த தலைப்புக்கான விளக்கத்தை கொடுத்ததற்கு மிக்க மிக்க நன்றி ஐயா

  • @SenthamizhSelvi-us6cn
    @SenthamizhSelvi-us6cn Год назад +1

    வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா💐💐👌

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt Год назад +1

    மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா ❤❤❤❤❤❤

  • @muthumanimuthumani885
    @muthumanimuthumani885 Год назад +1

    Thank you sir very useful class sir

  • @malathimathila5573
    @malathimathila5573 Год назад

    Thank you sir examble koduththa explain Panna santhipizai neekki ezuthuthal la usefulla erukkum sir

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Год назад

    அருமை வாழ்த்துக்கள் பலபல அன்புடன் எம் சண்முகம்❤🙏 🌷💐👍

  • @pragathisuresh1842
    @pragathisuresh1842 Год назад

    எளிதாக புரிந்தது ஐயா நன்றி

  • @shreemathi4018
    @shreemathi4018 Год назад

    மிகவும் அருமையாக உள்ளது அய்யா

  • @ThanigaiSelvi-r6y
    @ThanigaiSelvi-r6y Год назад +1

    Excellent class sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @karatekarthick4344
    @karatekarthick4344 Год назад

    நன்றி ஐயா 🙏🙏

  • @dharshu962
    @dharshu962 Год назад +1

    அகர வரிசையில் video sir

  • @kesav1164
    @kesav1164 Год назад +1

    எடுத்துக்காட்டு டன் இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @sakthibalaji7789
    @sakthibalaji7789 Год назад

    thank you sir. Short form very useful 🎉

  • @akacademy8656
    @akacademy8656 Год назад +2

    துணைவினைகள் எடுக்கவும்

  • @subarnasubarnassssubarna9526
    @subarnasubarnassssubarna9526 Год назад

    நன்றி அய்யா ❤🎉

  • @saranyaarjun44
    @saranyaarjun44 Год назад

    Orumai panmai pilai thirutham class podunga sir

  • @chandralekha2750
    @chandralekha2750 Год назад +3

    இலக்கணம் முழுமையாக எடுக்கவும் சார்

  • @subharaji2879
    @subharaji2879 Год назад

    அருமை, அண்ணன்....

  • @elavarasansakthi3142
    @elavarasansakthi3142 Год назад

    Iya... Piritheluthuga eppadi seivathu

  • @chellaiahmanikkam
    @chellaiahmanikkam Год назад

    ஒருமை பன்மை எடுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏

  • @naveenaramapillai3229
    @naveenaramapillai3229 Год назад +3

    Polity explanation poda solunga sir i can

  • @pattabipattabi5848
    @pattabipattabi5848 Год назад

    ஆழ்வார்கள் பற்றி சொல்லுங்க சார்

  • @vasanthivarshini4678
    @vasanthivarshini4678 Год назад

    Super teaching sir 🎉🎉 Tq

  • @bharathij2640
    @bharathij2640 Год назад

    பா வகை அலகிடுதல் வகுப்பு நடத்துங்க ஐயா

  • @chitra281sathyaraj8
    @chitra281sathyaraj8 Год назад

    9th elakkanam class eadunga sir

  • @malathid9208
    @malathid9208 Год назад

    Excellent 😀

  • @NirmalaMary-yb9rp
    @NirmalaMary-yb9rp Год назад

    Today class superrr sir.❤❤❤

  • @yuganradhakrishnan909
    @yuganradhakrishnan909 Год назад

    one day class la pulavargalin samayangal (entha samayathai sarnthavargal) mattum thoguthu vazhungungal aya...

  • @prema_pravi
    @prema_pravi Год назад

    Class super sir🙂

  • @karthikakarthi8337
    @karthikakarthi8337 Год назад

    Yen Tamil question paper konjam PDF kudutha usefulla ah irukum sir

  • @manimozhimozhi
    @manimozhimozhi Год назад

    Tq sir

  • @aarthyaarthy8072
    @aarthyaarthy8072 Год назад

    Thank you sir👍

  • @muthupal4746
    @muthupal4746 Год назад

    ❤❤❤

  • @PonniyinVjselva
    @PonniyinVjselva Год назад

    செய்வினை செய்ய பாட்டு வினை தன் வினை பிறவினை

  • @Dhivakar149
    @Dhivakar149 Год назад

    ஐயா வணக்கம் tnpsc க்கு தமிழ் செய்யுள் எல்லாம் படிக்க வேண்டுமா அதை எப்படி அனுக வேண்டும் என்பதை கூறுங்கள் ஐயா

  • @kaviyarasus2035
    @kaviyarasus2035 Год назад

    Tet சொல்லித்தாரீங்களா சார்

  • @விடாமுயற்சி-ல6ய

    இந்த சொள்ளுறுப்பு என்பது என்ன யாராவது சொல்லுங்க ? என ஆக மிக இதை ஏன் சொள்ளுறுபு என்கிறோம்?

  • @Bharathi435
    @Bharathi435 Год назад

    நன்றி ஐயா 😊

  • @ishwarya69
    @ishwarya69 Год назад

    Thanks sir

  • @kokilar7827
    @kokilar7827 Год назад

    Thank you so much sir

  • @janakisandhiya3833
    @janakisandhiya3833 Год назад

    Tq Sir 👍

  • @elakiyasounder6749
    @elakiyasounder6749 Год назад

    Thank u sir

  • @kokilarani575
    @kokilarani575 Год назад

    Thank you sir 🙏

  • @PeriyakaruppankPeriyakaruppank

    Thank you sir