ரிஷப ராசிக்காரர்களில் யாருக்கெல்லாம் குரு பெயர்ச்சி நல்ல பலனைத் தரும்?- Astrologer Vijay Pandit|CWC

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 40

  • @Libratre
    @Libratre 9 часов назад +14

    ஜயா சித்திரை நட்சத்திரம் கொண்டவர் திருச்செந்தூர் போக கூடாது என்று சொன்னிங்க நான் 1990 இருந்து இன்று வரை கடந்த எட்டாம் மாதம் கூட போய் வந்தேன் என்னை முருகன் நல்லபடியாக வைத்து இருக்கின்றார்

    • @amvel201
      @amvel201 9 часов назад

      ஒரு மனிதன் ஒரு கோவிலுக்கு சென்றால் துன்பம் வரும் என்று சொன்னால் இவனெல்லாம் ஒரு ஜோசியனா? தெய்வம் யாருக்காவது தீங்கு செய்யுமாடா முட்டாள் ஜோசியா? பல பேரை கோவிலுக்கு போகவிடாமல் தடுக்கும் பாவம் உன்னை சேருமடா ஜோசியா

    • @rameshg3607
      @rameshg3607 8 часов назад +5

      அவன் கடுக்குறான் மைராண்டி முருகன் இருக்க பயமேன் ❤❤❤❤

    • @srinivasanrajagopalan546
      @srinivasanrajagopalan546 6 часов назад

      ஜோசியர் பேச்ச கேட்காமேல் இருப்பதே நல்ல பரிகாரம்

    • @srinivasanrajagopalan546
      @srinivasanrajagopalan546 6 часов назад

      ​@@rameshg3607சூப்பர். நல்லா உருட்டு ரணுக

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng Час назад

      Good. Unga janma rasi or palan-ku adhu apply aagadhunu oru uruttu uruttividuvaaru 😂😂😂

  • @unitedchristians4678
    @unitedchristians4678 10 часов назад +1

    Analum sir ku perumai romba adhikam😊

  • @gokul987
    @gokul987 11 часов назад +1

    அருமையான ஜோதிடர் 👌🏻👌🏻👌🏻

  • @vijayprabha3283
    @vijayprabha3283 10 часов назад

    அன்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பண்டிட் விஜய் அவர்களே.

  • @n.jagadeesann.jagadeesan3207
    @n.jagadeesann.jagadeesan3207 6 часов назад

    Good Man. Nice human.

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 9 часов назад

    Arumaiyaga sonnar reg concept.

  • @bhaskarkrishna8972
    @bhaskarkrishna8972 9 часов назад

    Sir, தெய்வீக அருள் அய்யா...

  • @premnamachivayam1283
    @premnamachivayam1283 9 часов назад

    அருமை அய்யா

  • @varasiddhivallabhavinayakar
    @varasiddhivallabhavinayakar 6 часов назад

    எங்கள் கோவிலில்கஜ கேசரி அம்பாள் உள்ளது

  • @karthikgounder
    @karthikgounder 11 часов назад +2

    மக்களுக்கு நேரில் சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் ஐயா.

  • @medianatraaj
    @medianatraaj 10 часов назад +4

    onnum solradhuku illa...appuram good day biscuit sapta andha naal nalladhan irukumnu solradhula enna acharyam...

  • @HariSundharHari
    @HariSundharHari 7 часов назад

    Dubakur josiyar only money minds kesari sweet yogam

  • @padmamoorthy3871
    @padmamoorthy3871 9 часов назад +1

    Unable to get connected thru Mobile number.

  • @padithavevasayi9806
    @padithavevasayi9806 10 часов назад

    Yappadi sir avara contact pandrathu. Number not reachable

  • @amvel201
    @amvel201 9 часов назад +1

    இந்த ஜோதிடர் நேர்மையற்றவர் பணத்தை ....

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 10 часов назад +2

    For everything he says'ஜாதகம் சம்மதிக்கணும்'.....😂😂

    • @AKILAN4221
      @AKILAN4221 9 часов назад

      😂😂😂😅😅😅

  • @hussainghousesahib128
    @hussainghousesahib128 6 часов назад

    விருச்சிக ராசிக்காரர்களை பத்தி சார் பேச மாட்டேங்கிறார் என்ன காரணம்

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 11 часов назад

    Super super

  • @r.s.saivenkatesh5925
    @r.s.saivenkatesh5925 8 часов назад

    கேக்கின்றவர் கேனையர்களாக இருந்தால்.....

  • @gokul987
    @gokul987 11 часов назад

    ❤❤❤❤

  • @vairamauto9563
    @vairamauto9563 10 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanarumugam4450
    @kannanarumugam4450 10 часов назад

    தொடர்பேசியால் தொடர்பு கொண்டாள் எப்போதும் busy nu வருது

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 10 часов назад

    🙏🙏🙏அருமை சார் 🙏🙏🙏

  • @Boopathi-qp9il
    @Boopathi-qp9il 11 часов назад

    1

  • @PerumPalli
    @PerumPalli 4 часа назад

    போதலை இன்னும் வேணும்

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng 5 часов назад

    Nalla comedy interview 😂😂😂 keep it up with psuedo science topics 😂😂😂

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 6 часов назад +1

    அது ஹெர்னியா . ஹிரன்யா இல்ல என்ன கொடுமைடா

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng 5 часов назад +1

      Semaya adichu vidraapla indha jothidar. 😂😂😂

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng Час назад

    Ivar pesradha paatha…he is targetting media aspiring folks for more business.

  • @SankaraRameshwaran-e9t
    @SankaraRameshwaran-e9t 9 часов назад

    ❤❤❤❤❤