நாக்கு ஊறும் சேலம் பிரியாணி | Authentic Salem Biryani | CDK 1349 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Windsor Castle Hotel
    Contact : 99523 00021
    Salem
    Salem Biriyani Masala
    Ingredients
    Star Anise - 2 Nos.
    Pepper - 1/2 Tsp
    Cinnamon - 4 to 5 Piece
    Cardamom - 1/2 Tsp
    Mace - 1 No.
    Cumin Seeds - 1/2 Tsp
    Fennel Seeds - 1/2 Tsp
    Dry Red Chilli - 5 Nos.
    Kalpasi - 1 No.
    Cloves - 6 Nos.
    Masala Paste Ingredients
    Mint Leaves - A Handful
    Coriander Leaves - A Handful
    Green Chilli - 3 Nos.
    Garlic - 10 Cloves
    Ginger - 1/2 Slice
    Cinnamon - 2 Piece
    Cardamom - 4 Nos.
    Cloves - 5 Nos.
    Ingredients For Cooking
    Chicken - 1/2 Kg
    Rice - 1 Kg
    Onion - 3 Nos.
    Tomato - 2 Nos.
    Green Chilli - 4 Nos.
    Mint Leaves - A Handful
    Coriander Leaves - A Handful
    Curd - 100ml
    Salt - To Taste
    Lemon Juice - Half Lemon
    Turmeric Powder - 1/2 Tsp
    Chilli Powder - 1 Tsp
    Garam Masala - 1/2 Tsp
    Ghee - As Required
    Oil - 150ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #salem #foodtour #biryani
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Комментарии • 191

  • @rameshsn2283
    @rameshsn2283 9 месяцев назад +3

    எல்லாமே தெரிஞ்சி ஆனா புதுசா பாக்கற மாதிரியே உங்க அனுகுமுறை அருமை தினா சார்

  • @geethasekar2950
    @geethasekar2950 9 месяцев назад +11

    எங்க ஊர் பத்தி பார்க்கும் போதுமிகவும் மகிழ்ச்சி நன்றி்.🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 9 месяцев назад +64

    முதலில் எங்கள் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தமைக்கு சேலம் மாவட்ட மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் தீனா சார்.
    எங்கள் சேலத்து உணவுகளின் சுவை மற்றும் மக்களின் விருந்தோம்பல் உங்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

  • @ma2ma102
    @ma2ma102 9 месяцев назад +9

    தீனா வணக்கம் மிகவும் அருமை நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉 எனக்கு சேலம் மொச்சை கொட்டை கத்ததிக்காய் குழம்பு செய்து காட்டவும் கல்யாண வீடுகளில் செய்வார்கள். எதிர் பார்த்து இருப்பேன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaOnelesapaba
    @RajaOnelesapaba 9 месяцев назад +1

    எங்க ஊர் சேலம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி வருகை எங்கள் சேலம் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajisrinivasan4470
    @balajisrinivasan4470 9 месяцев назад +1

    உங்களோட பணிவு மதிப்பு மிக்கது தீனா அண்ணா.. 🎉 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா..

  • @kavitha4875
    @kavitha4875 9 месяцев назад +2

    Happy to see this...... Becoz im also Salem.... All spices are get from kolimalai near salem...so these are all very rich in taste..an rice in smell... We r lucky to live salem ......

  • @Hydraff-x9q
    @Hydraff-x9q 9 месяцев назад +4

    Anna it is not a private channel.All the other state people will watch.we don't understand Tamil language that's why I'm suggesting u to add English subtitles to u r videos ❤

  • @rojaa4368
    @rojaa4368 9 месяцев назад +1

    தம்பி அவர்களுக்கு வணக்கம் தங்களது சமையல் விளக்கம் எல்லோருக்கும் எளிமையாக புரியும்படி இருக்கிறது இருக்கிறது மேலும் சேலத்தில் ஓசன் ஸ்பைஸ்என்ற மீன் உணவகம் மிகவும் பிரசித்தி பெற்றது ஒருமுறை சென்று பார்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் நன்றிகள்

  • @revathielangovan8371
    @revathielangovan8371 9 месяцев назад +1

    சேலம் எங்கள் பெருமை❤ எங்கள் ஊர் பிடித்திருக்கிறதா அண்ணா?

  • @FL-GOP
    @FL-GOP 9 месяцев назад +14

    In the 90s itself they used to sell 90+ varieties of dosais in Windsor Castle. Salem is a unique food heaven of TN like Madurai but absolutely different style.

  • @sumyps9087
    @sumyps9087 9 месяцев назад +5

    Welcome to Salem, Mr. Great Chef Deena. Your authentic recipes are great. If possible, please post Salem Selvi Mess Naatu Kozhi Biryani recipe

  • @SenthilKumarKS1986
    @SenthilKumarKS1986 9 месяцев назад +20

    Thank you Dheena Sir for visiting Salem - My hometown - Hope you enjoyed your stay in Salem.

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 9 месяцев назад +6

    Sir நாங்க சேலம் எங்க ஊரு எசன்ஸ் தேசை special

  • @poongathais4303
    @poongathais4303 9 месяцев назад +2

    வாங்க சகோ வணக்கம்💐 எங்க ஊருக்கு வந்து இருக்கிறீங்க ஆனா நான் இப்போ கனடாவில் இருக்கேன் எங்க ஊரு NNR எசன்ஸ் தோசை பிரியாணி சூப்பர் இருக்கும் சகோ

  • @priyaanand2831
    @priyaanand2831 9 месяцев назад +3

    I had been to this restaurant. Superb Biriyani. Thank you so much Chef Dheena. Salem is my place.

  • @sathyamarkaalayampuducherr8971
    @sathyamarkaalayampuducherr8971 Месяц назад

    Hi Beloved Chef This is Mary from Pondicherry .I was Brought up in Salem .In Salem one of the most highlighted important dish is chicken chukka and country chicken essence with dosa.I am searching for this dish nearly 25 years but couldn"t find .I do believe you can find the secret of this highlighted recepies and make a video of this dish .Thank you chef.......

  • @prasanthkumar-wu3vs
    @prasanthkumar-wu3vs 3 месяца назад

    Mr.Dheena your doing a great job brother,
    I like you simplicity 👍Na skip panama pakura RUclips channel video ungalodatuthan

  • @mageshkumarkumar3805
    @mageshkumarkumar3805 Месяц назад

    ஒருவரை மேல் க்கு கொண்டு செல்லும் ஒரே விசயம் தன் அடக்கம்.. அது தீனா சாருக்கு மட்டுமே பொருந்தம்....❤

  • @sudhaveni2211
    @sudhaveni2211 9 месяцев назад +4

    Hai sir.. Welcome to salem. Gugai side kulambu veraities try pannunga sir..

  • @harikrishnan8808
    @harikrishnan8808 8 дней назад

    It's great watching the preparation of Salem Chicken Biriyani besides good explanation. Enjoyed watching u n the hotel chef while the recipe was prepared. Thank u for ur time.

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 4 месяца назад +1

    Chef Anna ungaludaiya channel la upload panni irukingala garam masala powder antha powder ah Salem briyani ku use panalama? ingredients ellam neega solluvathu Pol briyani masala powder udan same ah iruku.please reply anna😊

  • @Reshmi2907
    @Reshmi2907 9 месяцев назад +2

    Sir apadiye essence dosa receipe apuram gugai kulambu receipes podunga sir

  • @LoganathanM-ce2mi
    @LoganathanM-ce2mi 9 месяцев назад +1

    Super chef,nanum ithe style tha seiven,briyani masala use panna maten, but coriander, seera,pepper use pannathu illai,.unga style a try panni parkaren

  • @navamanisvlog2685
    @navamanisvlog2685 9 месяцев назад +1

    Well come to salem bro. Iam salem.... Always salem dishes very nice. Parotta salna super.

  • @malathisenthil2658
    @malathisenthil2658 9 месяцев назад +1

    அண்ணா சேலம் மசால் தோசை வீடியோ வேணும்

  • @rabinantony8729
    @rabinantony8729 8 месяцев назад

    Chef Dindigul venu briyani reveal pannunga pls...

  • @shalinithiyagarajan3288
    @shalinithiyagarajan3288 9 месяцев назад

    Windsors biriyani is pretty dope!!

  • @gayathrikarthikeyan6115
    @gayathrikarthikeyan6115 9 месяцев назад

    Salem pakkathula jalalandapuram la oru community la seira arisi paruppu sadam,adhukku pulikulambuand ghee dhan side dish, then kadalai paruppu kulambu, kathirikkai poriyal,kathirikkai kadaiyal,thuvarankkottai poriyal kulambu, Pacha mochai ya oora vachi thol neekki pidhukku paruppu kulambu seivaanga ellame vera engayum kidaikkaadhu.

  • @gokulkannand734
    @gokulkannand734 9 месяцев назад

    Next antha Briyani. Salana video potuka sir

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 9 месяцев назад

    Hello sir சேலம் special அவரை கொட்டை குழம்பு சேலம் குகை area செய்வார்கள்

  • @grvnv
    @grvnv 9 месяцев назад +1

    Welcome to our district, Chef..
    💐💐💐💐💐

  • @vijayakumarkaliannan2006
    @vijayakumarkaliannan2006 9 месяцев назад +2

    Hi sir you are in my most favorite person

  • @Shathvika2467
    @Shathvika2467 9 месяцев назад

    Anna dharmapuri vanga, enga ooru special dish podunga.

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 9 месяцев назад

    Sir, salem mochai kulambu recipe please? It's salem famous.

  • @Mr.Diet_
    @Mr.Diet_ 9 месяцев назад

    Jabbar Bhai Anna kuda oru video podunga bro

  • @mugavaitamizhan007
    @mugavaitamizhan007 7 месяцев назад

    அண்ணா மசாலா அதிகமாக தெரிகிறதே 1/2 கிலோவுக்கு

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp 9 месяцев назад

    Usili uppu ma podunga sir

  • @selviragu5320
    @selviragu5320 9 месяцев назад

    Thank you Deena anna.all recipe super

  • @stylishkanna2596
    @stylishkanna2596 9 месяцев назад

    Dindigul gold star briyani dry panni parunga my favorite 😋😋😋

  • @mangairevathi8978
    @mangairevathi8978 8 месяцев назад

    Sir why they used unpeeled ginger..

  • @lathatamilvanan9104
    @lathatamilvanan9104 9 месяцев назад +1

    சேலம் பரோட்டாவும், சால்னாவும் சாதாரண சின்ன ஹேட்டலிலும் கூட பிரமாதமாக இருக்கும்

  • @herogaming3614
    @herogaming3614 9 месяцев назад

    Always welcome sir. Our salem

  • @Gandhi-x8c
    @Gandhi-x8c 9 месяцев назад

    Welcome to Salem 🙏🙏

  • @JayaLakshmi-fy5uv
    @JayaLakshmi-fy5uv 9 месяцев назад

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @jojerome8076
    @jojerome8076 3 месяца назад

    All tamils andas grams spice❤

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 9 месяцев назад

    அருமை sir

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 9 месяцев назад +1

    நாங்கள் ஈரோடுஇந்தகடை பிரியாணியின்சுவை.அளவு.விலைஎப்படிஇருக்கும் என்றுசாப்பிட்டவர்கள் கூறவும்

  • @Smp1919
    @Smp1919 9 месяцев назад +1

    Yummy briyani 😊

  • @LathaLatha-w1x
    @LathaLatha-w1x 9 месяцев назад

    Hi Deena sir welcome to my hometown

  • @sureshdakshika123
    @sureshdakshika123 9 месяцев назад +2

    Hi sir iam salem

  • @sarojarajam8799
    @sarojarajam8799 9 месяцев назад

    Thank you

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 9 месяцев назад

    Thank you sir

  • @malarb7823
    @malarb7823 9 месяцев назад

    Sir எங்க ஊர் சேலம் Sir

  • @SELVAKUMAR-KKSSR
    @SELVAKUMAR-KKSSR 9 месяцев назад

    இஞ்சி தோல் சீவிட்டு போடுங்க ஷெஃப் இஞ்சி தோலில் நச்சு இருக்கும்னு சொல்றாங்க...

  • @jisikaran5117
    @jisikaran5117 9 месяцев назад

    Ithu pepper chicken biryani 😊

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 9 месяцев назад

    Super 👌

  • @kokilasenkuttuvan7336
    @kokilasenkuttuvan7336 9 месяцев назад

    Welcome sir🎉🎉

  • @claramary2241
    @claramary2241 9 месяцев назад

    Ginger should be used only after removing the skin.

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja2847 9 месяцев назад

    Super 🎉

  • @user-tq6eo5dw7j
    @user-tq6eo5dw7j 9 месяцев назад +2

    Star anise
    Pepper
    Cinnamon
    Cardamom
    Javitri
    Cumin seeds
    Fennel seeds
    Dry red chilli
    Stone flower
    Cloves
    Pudina
    Coriander
    Garlic
    Ginger
    Green chili
    Cardamom
    Cinnamon
    Cloves
    Chicken
    Rice
    Onion
    Tomato
    Coriander leaves
    Pudina leaves
    Curd
    Salt
    Lemon
    Turmeric
    Chilli powder
    Ghee
    Oil.

  • @hebshibha6557
    @hebshibha6557 9 месяцев назад

    1 kg அரிசிக்கு 1/2 kg chiken

  • @harinishreevalarmathi3070
    @harinishreevalarmathi3070 9 месяцев назад

  • @mathis-op4ym
    @mathis-op4ym 9 месяцев назад

    Nanum salem than sir

  • @velanvelan900
    @velanvelan900 9 месяцев назад

    இஞ்சி தோல் எடுக்கவில்லை...

  • @BalajiSriram-u7x
    @BalajiSriram-u7x 9 месяцев назад +1

    This rice not cooking just 5 minutes cook akanum

  • @saralac3648
    @saralac3648 9 месяцев назад

    1 kg rice and just 1/2 kg chicken..not at all sufficient..

  • @gowthamgoku2976
    @gowthamgoku2976 8 месяцев назад

    Malasa over roasted

  • @IlakkiyamathiIlakkiyamathi
    @IlakkiyamathiIlakkiyamathi 9 месяцев назад

    Periya panakkarrar pole

  • @Cherry.slm19
    @Cherry.slm19 9 месяцев назад

    Salem essence dosa

  • @mj585
    @mj585 9 месяцев назад

    ஏம்ப்பா இஞ்சிய தோல் சீவலியாப்பா😢😅😊

  • @naseemkhan3012
    @naseemkhan3012 9 месяцев назад

    Hi Dheena sir
    Pls visit to my Restaurant
    How to contact you

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 9 месяцев назад +26

    Sir salem special அவரை கொட்டை கத்திரிக்காய் குழம்பு

  • @kumudharasu9866
    @kumudharasu9866 9 месяцев назад +35

    எங்கள் சேலத்தில் அருமையான பல உணவுகள் இருக்கிறது தீணா சார்

  • @youtubersshelters
    @youtubersshelters 9 месяцев назад +20

    சேர்க்கும் மசாலாவை பார்த்தால் ப்ரியாணி நல்ல சுருக்குனு இருக்கும் போல, அருமை,வாழ்த்துக்கள்.

  • @saridha.13
    @saridha.13 9 месяцев назад +59

    பிரியாணி பிடிக்காதவங்க இருப்பாங்களா அதுவும் ஒவ்வொரு ஊரின் உணவு பழக்கங்களையும் அவர்களின் திறமைகளையும் வெளிகொண்டு வரும் விதம் அருமையாக உள்ளது இதுபோல பழபதிவுகளை மக்களுக்காக வழங்கும் தீனாசார்க்கு பாராட்டுக்கள் சேலம் பிரியாணி வேற லெவல் சூப்பர் 🎉🎉

    • @Vijaydharsan1
      @Vijaydharsan1 9 месяцев назад

      💯 fact and thanks for😢 our salem biriyani unlock secret chefs❤😊

  • @sangeethafromArani
    @sangeethafromArani 9 месяцев назад +13

    உங்கள் சேனல் பாரத்து தான் பல சமையல் சுவையா செய்ய கற்றுக் கொண்டேன்... உங்களுக்கு 🤗 மிக்க நன்றி சகோதரா

  • @srinivasanofficial7396
    @srinivasanofficial7396 9 месяцев назад +8

    எங்க ஊரு

  • @HaseeNArT
    @HaseeNArT 9 месяцев назад +5

    மொபைல் பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்......
    💐💐💐💐

  • @shanmugamm105
    @shanmugamm105 9 месяцев назад +4

    தீனா சார் ஓட்டல்
    உரிமையாளர் சொன்ன இந்த பிரியாணிக்கு ஏற்ற சிக்கன் ப்ளைன் கிரேவியை செய்து காண்பிக்கலாமே

  • @agilandeswarisaravanan817
    @agilandeswarisaravanan817 9 месяцев назад +6

    Nangalum salem than sir thank you for video sir

  • @harikrishnan8808
    @harikrishnan8808 9 месяцев назад +7

    An absolute class making Salem Chicken biriyani, so well demonstrated n executed By the Chef at Salem, was good to watch. Thank u for ur time.

  • @drdeepikaravisankar5939
    @drdeepikaravisankar5939 8 месяцев назад +3

    Dheena anna..salem pengalin homestyle biryani kaimanam secret solren ..naanga soaked cashews grind panni biryani preparation la add panvom and jaathikaai grate panni poduvom.Thanks for salem visit. i am from mallur ,salem.

  • @gayathrikarthikeyan6115
    @gayathrikarthikeyan6115 9 месяцев назад +2

    Avarai kottai kootu kulambu is traditional kannadiga spl curry anna.. Ella occasions kum adha dhan seivaanga.. "Dhottittu" valaikaappu ku seira rava paniyaram sweet..both must try.

  • @bhuvaneswaribhuvaneswari2614
    @bhuvaneswaribhuvaneswari2614 9 месяцев назад +3

    எங்க ஊர் சேலம்

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 9 месяцев назад +1

    Hello sir salem special எசன்ஸ் தேசை Ammapet N. R. R. Hotel

  • @flybird2489
    @flybird2489 9 месяцев назад +2

    Enga salem la ellamay spl thaan sir

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 9 месяцев назад +5

    Deena sir always rocking 🎉

  • @mdurga5013
    @mdurga5013 4 месяца назад

    சொரி,வியர்வை,அரிப்பு என பல மூலிகை கலப்பால் ரொம்பதான் டேஸ்ட்😅😅😅
    செய்யும் இடத்த பாத்தா கோத்த எவனும் பிரி ஆணியா வாழ்க்கைல தொடமாட்டாண்டியோ 😮😮😮

  • @karthikeyansundaramoorthi247
    @karthikeyansundaramoorthi247 8 месяцев назад

    சேலத்துக்கு வந்து பிரியாணி வீடியோ பண்ணதுக்கு நன்றி தீனா செஃப்.
    ரெசிபி எல்லாம் கரெக்டா எங்க வீட்ல பன்றமாரியே தான் சொல்றாரு, perfect சேலத்து பிரியாணி. அந்த செஃப் mike கொஞ்சம் சரி பண்ணி இருக்கலாம். பேசறது மெல்லமா கேட்குது அவரும் மெல்லமா, சுறுசுறுப்பு இல்லாம பேசராரு. மத்தபடி அருமை....

  • @GPJSblocks
    @GPJSblocks 9 месяцев назад +3

    Nangalum salem than

  • @arulmani1223
    @arulmani1223 6 месяцев назад

    Starting la briyani windsor castela nalla tha irundathu இப்போ romba kavalama iruku briyani மட்டும் illa ella food tha

  • @premanathanv8568
    @premanathanv8568 9 месяцев назад +1

    முதலில் தமிழ் செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி 👌🤝👏 அதேபோல் மல்லிகா பத்ரிநாத் சகோதரர் மற்றும் தீனா அவர்களுக்கு நன்றி 👌🤝👏.. பிரியாணி செய்முறை விளக்கம் அருமைங்க 👍🤝🤝👏 ஒவ்வொரு பொருளும் முக்கிய அம்சங்கள் அப்போது தான் பிரியாணி ருசி யாக இருக்கும் சேலம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க.. அனைவரும் செய்து பார்க்கலாம்..❤❤ பிரியாணி வாசம் கோயமுத்தூருக்கு அடிக்குதுங்கோ....❤❤😅

  • @rajusunderraj77
    @rajusunderraj77 9 месяцев назад +1

    Chef u didn’t tell how much biryani masala to be added

  • @smuggler8386
    @smuggler8386 9 месяцев назад +1

    Sir must go to salem raja ganapathy and try their mutton gravy masalas try show that in video superah irukum avanga kadai mutton and chicken gravy and raja ganapathy shop rendu iruku adhula secondah iruka kadaiku poi video podunga pls salem laye best non veg meals anga dha kedaikum

  • @NandaGopi.M
    @NandaGopi.M 9 месяцев назад +4

    Astambatti ♥️♥️♥️♥️♥️

  • @mohankumar_cs
    @mohankumar_cs 9 месяцев назад +8

    13:02: Chef, I read somewhere that ginger skin is toxic and we shouldn’t include in the food we eat.
    I’ll be happy to know what’s your thoughts on it and as a professional how is it practiced in the restaurants you have worked?

    • @abhirupan7630
      @abhirupan7630 9 месяцев назад +1

      it's pseudoscientific nonsense. If the ginger skin is too hard and tough to chew, dont eat it. If its soft and easy to eat go ahead. It's not a big deal. Only reason we don't really eat ginger skin is because the skin is too hard, but young ginger for example it's quite easy to eat to use the skin without it being hard.

  • @RamaDevi-xk9ex
    @RamaDevi-xk9ex 4 месяца назад

    Garammasala.chupinchandi.powder.chupinchandi.pls

  • @sundarapandian9224
    @sundarapandian9224 9 месяцев назад +1

    தீனா சார் மாசலா கொஞ்சம் அதிகமாக உள்ளது 1கிலோ அரசி1கிலோசிக்க ன்போடலாம்

  • @jayamaladavid4578
    @jayamaladavid4578 9 месяцев назад +2

    இஞ்சி ஏன் தோல் எடுக்கவில்லை