சுவாமிகளுக்கு தாழ்மையான மிக பணிவாக ஓர் வேண்டுகோள்..காரைக்கால் அம்மையாரின் பதிகங்களும் இவ்வாறே எழுத்து வடிவத்துடன் இசை கானத்துடன் உங்கள் குரலில் ஒளிப்பரப்ப வேண்டும் என சிரம் தாழ்த்தி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏🙏🙏
நன்றிகள் சுவாமி...இறுதி பாடலுக்கு வந்து விட்டோமா??தினமும் இசைகானம் கேட்காதா?எம்பெருமானே..சிவாக்கர சுவாமிகளை வணங்குகின்றேன்..🙏🙏🙏அப்பர்அடிகளுக்கு நிகர் அவரே...புண்ணியர் என்று இரு பொழுதும் தொழபடும் புண்ணியரே எங்களுக்கும் பொற்பாதத்தில் சிறிய சிறிய இடம் வேண்டும்..எம்பெருமானே..திருநாவுக்கரசர் நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..👏👏👏👏👏
ஐயா தங்கள் எப்போது சுந்தரர் - பொன்னாம் இதழி பதிகம், சம்பந்தர் - மறியார் கரத்தெந்தையம் பதிகம், தார்சி றக்கும் சடைக்கணி பதிகம் மற்றும் விடைத்தவர் புலங்கள் மூன்றும் பதிகம் .
சிவாயநம🎉🎉🎉🎉
Good speech keep it up and God bless you 🙏
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சுவாமிகளுக்கு தாழ்மையான மிக பணிவாக ஓர் வேண்டுகோள்..காரைக்கால் அம்மையாரின் பதிகங்களும் இவ்வாறே எழுத்து வடிவத்துடன் இசை கானத்துடன் உங்கள் குரலில் ஒளிப்பரப்ப வேண்டும் என சிரம் தாழ்த்தி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏🙏🙏
சிவாயநம சிவாயநம நிறைவு பதிகம் முத்தி த௫ம் பதிகம்
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன். பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன். சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
நன்றி திருச்சிற்றம்பலம்
அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் கூடவேண்டும் போற்றி. தி௫ச்சிற்றம்பலம்
ஓம்நமசிவாய
சிவ சிவ
திருவடி பணிகிறேன் அய்யா. சிவ சிவ 🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
🙇🙇🙇🙇🙇🙇
🙏🌹 திருச்சிற்றம்பலம் 🌻💐🌹🌺
சிவசிவ🙏🙏
Omnamashivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Nama shivaya 🙏
Om Shivaya Nama
🙏
நன்றிகள் சுவாமி...இறுதி பாடலுக்கு வந்து விட்டோமா??தினமும் இசைகானம் கேட்காதா?எம்பெருமானே..சிவாக்கர சுவாமிகளை வணங்குகின்றேன்..🙏🙏🙏அப்பர்அடிகளுக்கு நிகர் அவரே...புண்ணியர் என்று இரு பொழுதும் தொழபடும் புண்ணியரே எங்களுக்கும் பொற்பாதத்தில் சிறிய சிறிய இடம் வேண்டும்..எம்பெருமானே..திருநாவுக்கரசர் நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..👏👏👏👏👏
Sugam
Sivam
Siva siva
திருச்சிற்றம்பலம்
Sivaya'nama
Arumaylumarmay.
om Siva Siva
Iyya what is today's name for poompukalur your singing make sivanadiars heart filled namaSivaya
ஐயா தங்கள் எப்போது சுந்தரர் - பொன்னாம் இதழி பதிகம், சம்பந்தர் - மறியார் கரத்தெந்தையம் பதிகம், தார்சி றக்கும் சடைக்கணி பதிகம் மற்றும் விடைத்தவர் புலங்கள் மூன்றும் பதிகம் .
அப்பதிகங்கள் எல்லாம் இடைச்செருகல்...