பதுளையில் ஐயா சம்பவம் செஞ்சிட்டாரு🙁| Bambaragala Camping Area | badulla | Sri lanka |
HTML-код
- Опубликовано: 26 сен 2024
- அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள பதுளை மாவட்டத்திற்குரிய passara பிரிவில் bambaragala Camping area வின் அழகினையும் அந்த மலையின் வான் காட்சிகளையும் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#camping
#jaffnatamilvlog
#badulla
#srilankatamil
#passara
#bambaragala
அவ்வளவு அழகு சொல்ல வார்த்தை இல்லை.அனுபவி ராஜா அனுபவி 😅❤❤❤
உங்கள் மோட்டார் சைக்கிள் பயணத்திற்காகவே உங்கள் காணொளிகளை பார்ப்போம் நன்றி
Beautiful place😊
பம்பரகலை பயணம் நல் வாழ்த்துக்கள் கோவை
Woow
Eppavum solrathu pola drone shot 👌💗
Ippothan video paakuran ... paaka kidaikala .. 😔
Wow, very nice. Enjoy your camping 🇨🇦 🍁 🇨🇦
Drone shots 🙌🏻🙌🏻
நீக கிரேட் அண்ணா 👍எவ்வளவு தூரம் டிராவல் பண்ணுரிங்க💪👍
Arumayana pathivu nandri ❤
Vadivaana video. Kavanamaa vaanga.
Thank you for sharing this camping experience. Excellent vlog. Helper sunith helpful person. Super dinner. Never give up. Beautiful drone shots. Drive safe. Take care you and your health.
Super anna
Bro never give up love you too ❤❤❤❤❤
Vera level bro❤🔥
Awesome,,,
kani super
This was another beautiful experience with the camping site at Bambaragala Pathana. The helper Sunith iyah's contact details are very helpful to the camp visitors.
Thank you, Jesi, and hope the K'Nochi guys enjoyed the campsite as well 👍👍
I do not understand tamil but ur vlogs are very good .the way u show us the places is very attractive. wish you all the best. keep doing
Thankyou👍
👍👍
Supper❤️❤️❤️🔥🔥
👏🏽👏🏽💐💐💐🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🇫🇷
❤❤❤
👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️
🔥🤟
நீங்க எடுக்குர ஒவ்வொரு டோரோன் சொட்டையும் SHORTS LA போடுங்க புரோ
நாங்களும் DOWNLOAD பன்னி status போடுவம் 😉😌
முடுல்சீமா கொகனாவெல கிறாமத்துக்கு போங்க ஒரு நாளைக்கு 6 மனித்திரம் மட்டுமே சூரிய வெளிச்சம்
Hi Brother... Love Form Badulla❤🥀
அற்புதமான காணொளிக்கு நன்றி.
அருமையான காணொளி😍👍
மரப் பன்னம் ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன.
Super bro 🥰
Vera Laval Anna ❤
Nice jiii❤
Bro yahangala camping video poodungoo bro
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Bro intha videola irukkura drone shot ellathayum unguda instagramla poadunge because download panna...
Bro gerandi ella poyirukeenkala?
Antha aiyada number kedikuma bro?
❤❤