வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா இன்று நான் பழனி முருகன் கோவிலுக்கு செல்கின்றேன் என் வாழ்க்கையும் மாறும் முருகனுக்கு நன்றி நன்றி நன்றி ❤
முருகரே ஏன் கண்ணில் உங்களை மாறி ஒருத்தர் கண்ணுல காம்ச்சி வச்சி இருக்கார்... நானும் ஜீரோ நிலைமையில் இருக்குறேன் தினமும் வேல் மாறல் பாராயணம் பண்றேன்... ஏன் முருகன் என்னை கை விட மாட்டார் ஓம் சரவண பவ🙏🙏
அண்ணா, நான் ஆசைத்தம்பி ஆறுமுகம் என்ன உங்களுக்கு தெரியும். நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் உங்க வாழ்க்கை எனக்கு தெரியும் செந்திலாண்டவர் உங்களை எங்கயோ தூக்கி வைக்கப்போறார் வாழ்த்துக்கள் அண்ணன் 💐💐💐
என்ன எப்போ சரி பன்ன போரிங்க என் காலு சரி பண்ணுங்க என் மேல இறக்கம் காட்டு என் அம்மா பையன் பாவம் என் பையன் பாஸ் ஆகனும் முருகா என் வாதம் சரி பண்ணுங்க நல்லா போனதும் வரோம் அப்பா
அண்ணா என்னோட பெயர் செல்வம் என்னோட ஊர் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிராமம் எனக்கு பைக் ஆக்சிடண்ட் ஆகி 1½ வருஷம் ஆகுது எனக்கு இந்த ½ வருஷத்துல 4 முறை ஆப்ரேசன் பண்ணிட்டாங்க இப்போம் திரும்பவும் பண்ணனும் சொல்லுறாங்க எனக்கு என்ன பண்ணனும் கூட தெரியல அம்மா மட்டும் தான் இருந்து என்ன பார்த்துக்குறாங்க தென்காசி அரசு மருத்துவமனை ல 3 முறை பண்ணி அது தவறா போச்சு சொல்லி திருநெல்வேலி அரசு மருத்துவமனை ல 4 வது முறை சேர்ந்து ஆப்ரேசன் பண்ணாங்க இப்போம் அவங்களும் எனக்கு எலும்பு வளர்ச்சி இல்லை மறுபடியும் பண்ணும் சொல்றாங்க எனக்கு இதனால என்னோட ரெண்டு சைடு உள்ள இடுப்பு எலும்பு எடுத்தும் வச்சுட்டாங்க ஆணாலும் எனக்கு குணமாகல சொல்லுறாங்க இப்போம் திரும்பவும் எனக்கு ஆப்ரேசன் பண்ணும் சொல்றாங்க என்னால இதுக்கு மேல அந்த வலிய தங்குற சக்தி இல்லை அண்ணா தனியார் மருத்துவமனை ல பாக்கலாம் சொன்னா அதுக்கான வசதியும் பணமும் ஏன் கிட்ட இல்ல உதவி பண்ண எந்த சொந்தமும் முன் வரல நான் இன்னும் எத்தன நாள் எத்தனை மாசம் இப்படி இருக்க போறேன் தெரியல இந்த கமன்ட் படிக்கிற யாராச்சும் கொஞ்சம் எனக்கு மருத்துவ உதவி செய்ய முன் வரணும் சொல்லி உங்கள கெஞ்சி கேட்கிறேன் எனக்கு இன்னும் ஒரு முறை தவறு நடந்தா நான் அதற்க்கு இறந்தே போய்டலாம் யாரவது முன் வந்து உதவி பண்ணுங்க கடனா செஞ்சாலும் நான் ஏன் காலு சரி ஆனதும் உங்களுக்கு திருப்பி கொடுத்துறேன் 🙏என்னோட நம்பர் 9345904593 இதுதான் பெரிய மனசு பண்ணி யாராவது முன் வந்து நின்னுங்க ஊங்கள எல்லாருயும் கடவுளை நினச்சு கேக்குறேன் எனக்கு நான் நல்லா படியா குணமாகி வாழ்க்கை வாழுறதுக்கு உதவி பண்ணுங்க உங்க பாதம் தொட்டு கெஞ்சி கேக்குறேன் 🙏🙏🙏🙏🙏
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா இன்று நான் பழனி முருகன் கோவிலுக்கு செல்கின்றேன் என் வாழ்க்கையும் மாறும் முருகனுக்கு நன்றி நன்றி நன்றி ❤
பழனி முருகன் அருளால் நான் இன்று இருக்கிறேன் 🦚✨
@@cineclub4420 வாழ்த்துக்கள் பழனி ஆண்டவனுக்கு நன்றி நன்றி
ஒருவரால் எந்த அளவு மன வலியினை தாங்க முடியுமோ அந்த அளவு கஷ்டத்தை கொடுப்பவனே என் முருகன் ❤
முருகா குமரா குகனே இந்த மனிதர் மேன் மேலும் வளர அருள் செய். வாழ்க வளமுடன் நன்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. முருகர் யுகம் ஆரம்பம். கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤.திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.
முருகா என் மகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடலை தந்தருளும் ஐயா
சிந்தையில் குடியிருக்கும் செந்தூரா நின் திருமலர்ப்பாதங்களே சரணம் அய்யா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே அவன் திருவடியை நீ வணங்கு தினமே
முருகரே ஏன் கண்ணில் உங்களை மாறி ஒருத்தர் கண்ணுல காம்ச்சி வச்சி இருக்கார்... நானும் ஜீரோ
நிலைமையில் இருக்குறேன்
தினமும் வேல் மாறல் பாராயணம் பண்றேன்...
ஏன் முருகன் என்னை கை விட மாட்டார் ஓம் சரவண பவ🙏🙏
என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம் அவரை நம்பு.❤❤❤❤❤❤.
முருகா என் வாழ்க்கை யின் நிலையை மாற்று முருகா கண்ணீருடன் கலங்கி நிற்கிறேன்
அண்ணா, நான் ஆசைத்தம்பி ஆறுமுகம் என்ன உங்களுக்கு தெரியும். நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் உங்க வாழ்க்கை எனக்கு தெரியும் செந்திலாண்டவர் உங்களை எங்கயோ தூக்கி வைக்கப்போறார் வாழ்த்துக்கள் அண்ணன் 💐💐💐
வேலும் மயிலும் துணை. ஓம் முருகா
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
அப்பா திருச்சிந்தூர் முருகா சரணம் 🧎🏼♂️🙏🏼
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
பழனி முருகனக்குநன்றிநன்றி❤❤❤❤❤
என்ன எப்போ சரி பன்ன போரிங்க என் காலு சரி பண்ணுங்க என் மேல இறக்கம் காட்டு என் அம்மா பையன் பாவம் என் பையன் பாஸ் ஆகனும் முருகா என் வாதம் சரி பண்ணுங்க நல்லா போனதும் வரோம் அப்பா
ஒம்முருகா ஒம்முருகா துனை
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
முருகா உன்னை பார்க்க ஆசை படுகிறேன் என்னை வர வை முருகா சரணம்
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤🙏🙏🙏🙏
Enga kannuku therincha deivam sir neenga ungala kadavul neraya varusam aasirvathikatum
முருகாபோற்றி
🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அவர்களிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🦚
செந்தூர் சக்கரவர்த்தி க்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா 👑🦚🙇🏻♂️🙏🏻
Om muruga potri ❤
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤❤❤
Well said the last point . He is doing everything with us 🌸🦚⚜️
அந்த சகோதர் பேசினது என் வாழ்கையில் ஒத்து போகும். எல்லாம் முருகன் செயல். 🙏
8:49
Trueee ❤ Na epo uyrioda erukavey velayya thn🎉 Murugaa
முருகா முருகா முருகா
Super murugaa 🙏🙏👍
நான்மண்ணாலும். திருச்செந்தூரில். மண்ணாவேன்...... ஓம். செயந்திநாதா... நம
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏 சண்முகா சரணம் ❤️🙏🙏🙏🙏🙏
Appa muruga nan thiruchenthur vara vali kattu 🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம் ❤❤
என் அப்பன் திருச்செந்தூர் முருகன் அவர் கருணை கடல் அள்ளி கொடுக்கும் வள்ளல்
முருகா முருகா ❤
🙏🙏🙏ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா 👨👩👦👦🙌🤲🦚🦚🦚🐓🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Om senthilandava potri🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🦚❤️🔥
🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
உண்மைதான் ப்ரோ நானும் ரொம்ப கஷ்டம் பரேன் முருகன் தன் துணை
முருகா ❤🦚🙏
முருகா
அப்பனே முருகா நீ இன்றி ஒரு அணுவும் அசையாது.
அப்பனே திருச்செந்தூர் முருகா
முருகா சரணம்
என் அப்பன் முருகனே❤🦚🙏⚜️💫✨️
🥰Love u 🙏🏻முருகா 🦚
எல்லாம் முருகன் செயல் 🙏
Om saravana bhava 🙏
om muruga appa
இது சத்தியமான உண்மை தம்பி
ஓம் சரவண பவ
I am also feeling same not able to take car of family if i am alive also die also same i am a waste
Maruthasala Moorthiku Arogara Arogara Arogara.
பிட்ச்சை காரர்கள் இல்லை யாசகம் கேட்பவர்கள் சொல்லுங்க madam நாம் அனைவரும் கந்தன் கறுனையயை யாசகமா கேட்பபவர்கள் தான் 🌺🌺🌺🌺⚜️⚜️
Muruga 😢
சத்தியமாவது சரவணபவவே🙏
Anna ennoda ponnu studies ku help pannuga pls na romba kashathula iruken
உங்களது வலி நிறைந்த வாழ்க்கை தான்.. ஆனாலும் அந்நாட்களில் கட்டிட சித்தால் வேலைக்கு தினசரி முன்னூறு ரூபாய் முதல் ஐநூறு வரை கிடைத்து இருக்குமே😢😢
Enga kita 800 tharom
@@Vimalatamil777 Coimbatore. Per day 1100/- for men and 800 for women.
Who is he?
வாழ்த்துகள்அண்ணாமனிதசேவைக்குதலைவணங்கிறேன்
அண்ணா என்னோட பெயர் செல்வம் என்னோட ஊர் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிராமம் எனக்கு பைக் ஆக்சிடண்ட் ஆகி 1½ வருஷம் ஆகுது எனக்கு இந்த ½ வருஷத்துல 4 முறை ஆப்ரேசன் பண்ணிட்டாங்க இப்போம் திரும்பவும் பண்ணனும் சொல்லுறாங்க எனக்கு என்ன பண்ணனும் கூட தெரியல அம்மா மட்டும் தான் இருந்து என்ன பார்த்துக்குறாங்க தென்காசி அரசு மருத்துவமனை ல 3 முறை பண்ணி அது தவறா போச்சு சொல்லி திருநெல்வேலி அரசு மருத்துவமனை ல 4 வது முறை சேர்ந்து ஆப்ரேசன் பண்ணாங்க இப்போம் அவங்களும் எனக்கு எலும்பு வளர்ச்சி இல்லை மறுபடியும் பண்ணும் சொல்றாங்க எனக்கு இதனால என்னோட ரெண்டு சைடு உள்ள இடுப்பு எலும்பு எடுத்தும் வச்சுட்டாங்க ஆணாலும் எனக்கு குணமாகல சொல்லுறாங்க இப்போம் திரும்பவும் எனக்கு ஆப்ரேசன் பண்ணும் சொல்றாங்க என்னால இதுக்கு மேல அந்த வலிய தங்குற சக்தி இல்லை அண்ணா தனியார் மருத்துவமனை ல பாக்கலாம் சொன்னா அதுக்கான வசதியும் பணமும் ஏன் கிட்ட இல்ல உதவி பண்ண எந்த சொந்தமும் முன் வரல நான் இன்னும் எத்தன நாள் எத்தனை மாசம் இப்படி இருக்க போறேன் தெரியல இந்த கமன்ட் படிக்கிற யாராச்சும் கொஞ்சம் எனக்கு மருத்துவ உதவி செய்ய முன் வரணும் சொல்லி உங்கள கெஞ்சி கேட்கிறேன் எனக்கு இன்னும் ஒரு முறை தவறு நடந்தா நான் அதற்க்கு இறந்தே போய்டலாம் யாரவது முன் வந்து உதவி பண்ணுங்க கடனா செஞ்சாலும் நான் ஏன் காலு சரி ஆனதும் உங்களுக்கு திருப்பி கொடுத்துறேன் 🙏என்னோட நம்பர் 9345904593 இதுதான் பெரிய மனசு பண்ணி யாராவது முன் வந்து நின்னுங்க ஊங்கள எல்லாருயும் கடவுளை நினச்சு கேக்குறேன் எனக்கு நான் நல்லா படியா குணமாகி வாழ்க்கை வாழுறதுக்கு உதவி பண்ணுங்க உங்க பாதம் தொட்டு கெஞ்சி கேக்குறேன் 🙏🙏🙏🙏🙏
@@Pappakutty-um4xj
Nan coment panna kanma podhu
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓❤
Om saravana bava🙏🙏🙏🙏
ஓம்சரவணபவ
Om saravanabava
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️