வாழதெரியாதவர்கள் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும் வாழ மாட்டார்கள்..அப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரியின் கதை இது

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 291

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +330

    இவ்வளவு நல்ல ஆணுக்கு நல்ல மனைவி அமைந்திருக்கலாம் . மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்ததற்கு அவரை பாடையில் வைத்து விட்டாள் பாவி 😕பாவம் ஆழ்ந்த இரங்கல் 😢😢

    • @mariselvam8773
      @mariselvam8773 2 года назад +8

      Nala.kanavan keta manaivi amaivathu nature aki vitathu ...

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 года назад

      INDHA THEVIDIA MUNDAI ADITHU KOLLA VENDUM.POOR HUSBAND AND MAMIIAR.

    • @selvinsiva8144
      @selvinsiva8144 2 года назад +1

      பாம்புக்கு என்ன தான் பாலும் முட்டையும் கொடுத்து வளர்த்தாலும் அது கொத்த தான் செய்யும் அதான் பார்த்தவுடன் பட்டுனு அடித்துவிட வேண்டும் இந்த காலத்தில் யாருக்கும் இரக்கம் காட்டினால் அது நமக்கே எமனாக வந்து விடியும்

    • @suvethavenkatakrishnan7835
      @suvethavenkatakrishnan7835 2 года назад +3

      Nala ponungala potu koduma pandrathum, Nala payanukala potu koduma pandrathu ...naraya nadakuthu🙄

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад

      @@suvethavenkatakrishnan7835 ethuku enna than mudivu

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 года назад +217

    இந்த காலத்தில் இப்படி ஒரு மாமியார் இப்படி ஒரு கணவனா எப்படிப்பட்ட வாழ்க்கையை இழந்து விட்டாள் பாவி.....
    இது போன்ற வாழ்க்கை அமையுமா என்று ஏங்கும் பெண்கள் இந்த பூமியில் அதிகம் 😭

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +156

    வாழத் தெரியாம இல்ல வேற வாழ்க்கை வாழற ஆசை இவளுக்கு . மனசாட்சி இல்லாத நன்றிக் கெட்ட ஜென்மம் .

  • @Guru_369
    @Guru_369 2 года назад +277

    வாழ்க்கை கொடுத்தவர்களுக்கு இப்படி ஒரு மரணத்தை கொடுத்தவருக்கு நிச்சயம் கல்நெஞ்சம் தான் இருக்க வேண்டும்...

  • @visvanathans7487
    @visvanathans7487 2 года назад +74

    என்னது 11ஆம் வகுப்பு மாணவர்களா.. டேய்.. நானெல்லாம் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஆணும் பெண்ணும் கட்டி பிடிச்சா குழந்தை பிறக்கும் அப்படின்னு நம்பிட்டு இருந்தேன்டா.. அந்தளவுக்கு தான் எனக்கு அறிவு இருந்துச்சு.. நீங்க என்ன டா கொலை எல்லாம் பண்றீங்க..

  • @mr.public3032
    @mr.public3032 2 года назад +100

    ஊருகுள்ள 4 நல்லவங்க இருப்பாங்க. அவர்கள்
    போலீஸிடம் விஷயத்தை நாசுக்காக சொல்லி இருக்கிறார்கள்.

  • @arulkumar7908
    @arulkumar7908 2 года назад +19

    கணவன் ஒழுக்கமாக இருந்தால் மனைவி சரியாக இருப்பதில்லை, அதேபோல் மனைவி ஒழுக்கமாக இருந்தால் கணவன் மதிப்பதில்லை. இருவரும் புரிதலுடன் இருந்தால் கள்ளக்காதல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது

  • @anandhalakshmianand1170
    @anandhalakshmianand1170 2 года назад +73

    நல்ல காதலில் கூட தலையிடலாம் போல கள்ள காதலில் தலையிட்டால் தலையே போய்விடும் போல் இருக்கே

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад +1

      🤣🤣🤣

    • @selvinsiva8144
      @selvinsiva8144 2 года назад +10

      நூறு சதவீதம் உண்மை ஆட்டோக்களில் எழுதலாம்

    • @tamilselvi6791
      @tamilselvi6791 2 года назад +1

      Super dialogue but this not correct switchvation

    • @selvinsiva8144
      @selvinsiva8144 2 года назад +2

      @@tamilselvi6791 இந்த இடம் சரியான சூழ்நிலை தான் இந்த இடத்தில் பேசாமல் வேறு காலையில் சுப்ரபாதம் போடும் பாடல் நிகழ்ச்சி நேரத்தில் பேச வேண்டுமா

  • @arulkumar7908
    @arulkumar7908 2 года назад +25

    கணவன் வேறு பெண்களுடனும் மனைவி வேறு ஆண்களுடனும் கவலைகளையும் சந்தோசங்களையும் பகிர்ந்து கொள்ளும் இந்தக் கலியுகத்தில் நடப்பதை கடவுளாலேயே தடுக்க முடியாது

  • @lovelyangel9617
    @lovelyangel9617 2 года назад +48

    பொண்ணெடுக்கும் போது ஏன் பெரியவங்க சகலத்தையும் பாக்குறாங்கனு இப்ப தெரிதா? அந்த 5 வயசு குழந்தை கதி?

  • @praseedbala743
    @praseedbala743 2 года назад +65

    ஒரு சாதாரண பெண்ணால் இந்த மாதிரி காரியம் செய்ய முடியாது. இவளுக்கு தூக்குதண்டனைக்கு குறைந்த எந்த தண்டனையும் வழங்கினால் அந்த இரண்டு ஆத்மாகளும் மன்னிக்காது.

  • @manisharun1861
    @manisharun1861 2 года назад +42

    இவளால் இவள் தங்கையின் வாழ்க்கையும் பாதிக்கும் ஒரு பெண் தவறு செய்தால் அவள் உடன்பிறந்தவர்கள் பாதிப்பு

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +23

    ஐயோ பாவம் என்று பார்த்தால் ஆயுசுக்கும் பாவம் வந்து சேர்ந்தது

  • @sutharrshanas3215
    @sutharrshanas3215 2 года назад +55

    அவளுக்கு கடுமையாக தண்டனை கொடுங்கள் கணம் நீதிபதி அவர்கள்

  • @pavithra8694
    @pavithra8694 2 года назад +45

    நல்ல கணவன்னு நல்ல மனைவி அமைவது இல்லை

  • @atchianumi4682
    @atchianumi4682 2 года назад +40

    இவ வாழ்க்கையில் உருப்படவே மாட்டா சதிகாரி இவள தூக்குல போடுங்க முதலமைச்சர் அய்யா 🙏

  • @vikramv1275
    @vikramv1275 2 года назад +36

    கடைசியா சொன்ன வார்த்தை தான் எதார்த்தமான உண்மை

  • @mksamy7129
    @mksamy7129 2 года назад +81

    போலீஸ் விசாரணை அருமை 🔥🔥

  • @shrisaravanaji592
    @shrisaravanaji592 2 года назад +7

    சுபஹரிணி போன்ற சில்லறைக்கண்டாரோளிகளை உடனே என்கவுண்டர் செய்யவேண்டும்.
    குற்றவாளிகளை கண்டுபிடித்த 👮 காவல்துறை வாழ்க.

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 2 года назад +31

    என்ன பா எல்லா செய்தியும் திண்டுக்கல் வேடசந்தூர் ல தான் நடக்குமா ஒன்னும் புரியல 🙄🙄🙄

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan1971 2 года назад +12

    15வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தது மிகப்பெரிய தவறு

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 года назад +37

    நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது இது தான் போல...🤦‍♀️💦

  • @maduraiveeran776
    @maduraiveeran776 2 года назад +45

    உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
    செய்து இருக்கிரால் இவள்.

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 года назад +61

    கலியுகத்தில் சொத்து பணத்துக்காக எதையும் செய்வார்கள்.

    • @முருககுமார்
      @முருககுமார் 2 года назад +2

      Adhukutaan pala naadugalil, social security kodukiraanga ellaarukum samama. Social security free hospital, free school ellaarukum orey maadhiri samam irundha idhu maadhiri nadakaadhu.

  • @janamani4009
    @janamani4009 2 года назад +11

    Ni ஒருவரை அழிக்க நினைத்தால் உன் வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் அழிந்துவிடும் என்பதே உண்மை

  • @manisharun1861
    @manisharun1861 2 года назад +10

    அன்பான வாழ்க்கை அழகான குழந்தை என வாழத் தெரியாத இவளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 2 года назад +11

    இவளை எல்லாம் உடனடியாக கொள்ள கூடாது....
    கடைசி வரை கொடுமை படுத்தி தான் கொள்ள வேண்டும்....

  • @SK-ll3zy
    @SK-ll3zy 2 года назад +7

    நல்லதே நினைக்க கூடாது போல இந்த உலகத்துல.

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 2 года назад +19

    எதுக்கு பா அவங்க மூஞ்சிய மறைக்கிரிங்க😠😠😠

  • @kausalyavjsn8283
    @kausalyavjsn8283 2 года назад +4

    என்ன என் வீட்டுக்காரர் மதிக்கறதுகூட இல்ல, இருந்தாலும் வாழ்ந்துட்டு இருக்கே அவரையே உயிற நினைஷு நான் லவ் பண்ற அந்த சந்தோசம் போதும் enaku

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 года назад +6

    அவள உள்ளேயே வைத்து நல்லா பின்னாடியும் செய்யுங்க.. வெளியிலயே வர கூடாது அந்த கேவலமான ஜென்மம்

  • @JasonAmma
    @JasonAmma 2 года назад +4

    எரியோடு.. என்னோட ஊருக்கு பக்கத்து ஊரு. ரொம்ப மரியாதையான மக்கள் அங்க இருக்கவங்க எல்லாம். நல்ல education level இருக்கிற ஊரு அது.
    இப்படி அடிக்கடி இந்த மாதிரி சம்பவங்கள் அங்கு நடப்பதை வெளிநாட்டில் இருந்து பார்ப்பது வருத்தமாக இருக்கிறது🙆‍♀️🤦‍♀️

  • @ravirajtalks4
    @ravirajtalks4 2 года назад +19

    கள்ளக்காதல் விவகாரம் என்றால் பாலிமருக்கு அல்வா சாப்பிடறா மாதிரி...

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад

    🤔🤔கிட்டத்தட்ட என்னைப்போலும் என் பொண்டாட்டி போல இருக்கிறது இந்த கதை.
    என்னை கொல்வதற்கு என் பொண்டாட்டி எலி பேஸ்ட் என்று நினைத்து
    டொமேட்டோ சாஸை ஊற்றிவிட்டு நான் சாப்பிட்டதும் நான் செத்துவிட்டேன் என்று நினைத்து என்மீது வெள்ளை வேட்டி போட்டு போட்டோ எடுத்திருக்கிறாள். நான் தான் எலிப்பேஸ்ட்டை எல்லாம் பிதுக்கிவிட்டு அதற்குள் தக்காளி சாஸை ஊத்தி வைத்திருந்தேன். அது கூட தெரியாமல் 😁😄😁😄😄😁😄😄😁😄

  • @sakthivel1084
    @sakthivel1084 2 года назад +8

    இதற்கு தண்டனை தலையை இரண்டாக பிழப்பது (௮ ) இருவரின் சாமானை ௮ருத்து எரிவது.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад

    Nandri ketta ulagam... Da idhu....

  • @HAREKRISHNAinterior
    @HAREKRISHNAinterior Год назад

    எல்லா ஊர்லயும் குடும்பத்தை கெடுக்கிறது நாலு பேர் இருப்பாங்க பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @srenganathan621
    @srenganathan621 2 года назад +2

    வாழத் தெரியாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தாலும் நன்றாக வாழ மாட்டார்கள் கலியுகம் பிறந்துவிட்டது இனி இப்படித்தான்

  • @kiruthigadevi7979
    @kiruthigadevi7979 2 года назад

    நல்ல கணவர் நல்ல மாமியார் கிடைப்பது கடினம்....

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 2 года назад +4

    பாவம் அவ குழந்தையும் அவ தங்கையும்

  • @lovelyangel9617
    @lovelyangel9617 2 года назад +8

    இவ இப்படிபட்டவனு தெரிஞ்சுதான் இவள பெத்தவங்க earlyஆவே செத்து போய்ட்டாங்களோ?

  • @parameswarank9784
    @parameswarank9784 2 года назад +2

    இத்தகைய நல்ல மனம் உடையவர்களுக்கு ஏன் இப்படி ஒரு துரோகம் செய்ய வேண்டும்?

  • @jay67781
    @jay67781 2 года назад

    Vaazhgai koduththavarke ethir ninru vaaledutha vaalaaveddiye nee saaga
    Naasamai poaga vaazhthugal🙏🙏🙏

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 года назад +7

    இதுதான் சொல்லுவாங்க ரோட்ல கடந்து போற நாய்கு பாவம் பாத்து நம்ம வண்டிய ஒரமா போக நினைச்சா நம்ம பாவம். ஆய்டுவோம் அதுதான் இங்க நடந்திருக்கு வேலியே பைர மெய்ஞ்சிடுசு

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 2 года назад +11

    அரிப்ப அடக்க ஜெயில்ல நிறைய ஆள் இருக்கும் போ 😏

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 2 года назад +1

    சிரார் என்று பார்க்கக்கூடாது...நாலு பேரயும் தூக்கில் போட்டால் தான் சரி...

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl 2 года назад +1

    வாழ் நாள் முழுவதும் ஜெயில் தண்டனை உண்டு உங்கள் இருவர்கும்

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 2 года назад +5

    நல்ல பாம்புக்கு எப்படி பால்வார்த்தாலும் அது ஒரு நாள் அது வேலைய காட்டும்

  • @mania5046
    @mania5046 2 года назад +2

    Encounter pannuppa

  • @dhanvino3970
    @dhanvino3970 2 года назад +8

    இன்று வேடசந்தூர் விபத்து இல்ல போல?

    • @Premtj117
      @Premtj117 2 года назад

      Illa... puriyala

    • @dhanvino3970
      @dhanvino3970 2 года назад +6

      @@Premtj117 வழக்கமா நம்ம வேடசந்தூர் நிருபர் விபத்து செய்தி மறக்காமல் அனுப்பி விடுவார்... இன்று வரலையா என்று கேட்டேன்

    • @Premtj117
      @Premtj117 2 года назад

      @@dhanvino3970 oh ok ok

  • @justconnectmurugan3915
    @justconnectmurugan3915 2 года назад +7

    நன்றி கெட்ட உலகம் ...

  • @easytomake3898
    @easytomake3898 2 года назад +1

    Enakkulam ipdi oru amaiyala endu kawala kadavul kuduntha life a evalo kastam endalum vazhuran

  • @prasannalaxmi2271
    @prasannalaxmi2271 Год назад

    Daily kastapadubavathaluku husband thrindhuvadhu illai naal life i evengal.keduthugirargal

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc 2 года назад +1

    கேட்டால் பெண் சுதந்திரம் அப்புடினு சொல்லுவாங்க. கேடிகளுக்கு சமர்ப்பணம்.

  • @kamalakanna1167
    @kamalakanna1167 2 года назад +2

    இவள் எல்லாம் ஜாமீனில் வெளியே விடக்கூடாது சட்டம் என்ன செய்யும் பாக்கலாம் இந்திய சட்டம் இவளுக்கு என்ன தண்டனை கொடுக்கிறது என்று போடுங்கள் இவளுக்கு தண்டனை கிடைத்தால் தான் இதுபோல் வேறு யாரும் செய்ய மாட்டார்கள்

  • @balajim6145
    @balajim6145 2 года назад +1

    நாசமா போனவள கொள்ளுங்க 😭😭😭😔😔😔🙄🙄

  • @electrrayyan5802
    @electrrayyan5802 2 года назад

    அனைவரும் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

  • @dhivyadharsan1229
    @dhivyadharsan1229 2 года назад +1

    Ivaluku naragam enna nu kattunga kaval thurai athigarigalae

  • @ajithar7868
    @ajithar7868 2 года назад

    Super to all Mr. Police sir/mam
    But, yepothume yarukum sariyana life partner kedaipathuilai.
    Wife good na husband set agala, ,
    Husband good na wife set agala, apdiye set aachina avuga athigama days vaalavum mudiyala... Yenna oru life ithu..

  • @musicandfunvlog8609
    @musicandfunvlog8609 2 года назад +1

    Thaan undu thaan vela undu.. ithu tha best.. yaaruku help panna namma gaali

  • @drajan4406
    @drajan4406 2 года назад +3

    Encountar

  • @umamurugan79
    @umamurugan79 2 года назад

    Nalla kanavanuku nalla manaivi kidai pathilai nalla manaiviku nalla kanavan kidai pathillai

  • @RajaKraja-dh2hz
    @RajaKraja-dh2hz 2 года назад +1

    தம்பி கோபி கிருஷ்ணா உங்களுக்கு பிடித்த ஜெயில் தண்டனை கிடைத்தது உறுதி செய்ய வேண்டும் அரசு வாழ்த்துக்கள்

  • @agmsmile4159
    @agmsmile4159 2 года назад

    Epdium matipom nu therium ,apram epdi intha mari thapu nadakuthu ...

  • @Kavi-N7
    @Kavi-N7 2 года назад

    Intha ulaguthulaa ippo laa aangal vaalrathu tha kastama irukku.....

  • @gcb6185
    @gcb6185 2 года назад

    Thann Thaguthikku minchiyadhu kidaippavargalukku athan Arumai theriyadhu;

  • @revathianbu8196
    @revathianbu8196 2 года назад

    Nallavangaluku kaalam illa aanathaiya irunthavangaluku vaalkai kuduthu ivlo nalla pathu kitavangala kolla epdi tha manasu vanducho kaalam kali kaalam

  • @kokilapremkumar5006
    @kokilapremkumar5006 2 года назад +1

    துரோகம்

  • @vijaytelevison5118
    @vijaytelevison5118 2 года назад +1

    Nambikai dhrogam😔😔

  • @spkmmc
    @spkmmc 2 года назад

    Kataaya kalyanam na apdi than.........soru potutomae namma solradhu ketu nadhandhupa nu ninachadhu govindhamma thappu thaaan

  • @susilamani1456
    @susilamani1456 2 года назад

    Niyailam mattura 1000thalai vankiya apurva senthamani mata matura ,evala anupuna rajapaksha matanar ana an nathanarkutumykari Matta matanraliea ,vedacha naillur police' saidapet vantha lanjam vangama putipanga 1000thalai vankuna apurva suniyakara senthamali ,avakutali manthera vathium kuttalikalum ,rajabakshea nezailgal underground samrajiyam velivaranum ,ulagatha underground net maffiya evathan sambalam , goverment Vela vera ,science manusangala mulaya Aliee mulaya mathura ,evala puticha police Chennai kapathavaruma ,matiketanga ,matiketanga aduchu sun ku check vikurangapa kuzeekulla Anna thaili tanga athan kapatha apaayakural azupurean ,1cow, 4 ,loin thenapothu cow kathurean ,vetai Aditi pasuthoil porthiya pulaigala varanga nambathinga ,nettree Kan therapenum kuttram kuttamea nu nakerana vantherukurathu Sivan eila Sivan pondadipa ,,sivanpondatium eppa Aman potatiyaketanika,yamanukea yaman yaman yaman pondati ,

  • @gowthamipraba3694
    @gowthamipraba3694 2 года назад +7

    Police kita matipom nu theriji panrangala... Theriyama panrangala...

  • @Sangeetha859
    @Sangeetha859 2 года назад

    Gooyala pakkathula ye irundhukittu onnu theriyatha madhiri pakuran

  • @mrugan90
    @mrugan90 Год назад

    பெண்ணீயவாதிகளுக்குஇதுசமர்ப்பணம்

  • @GalaxyFabrication
    @GalaxyFabrication 2 года назад +4

    இவளுக்கு ஒரு கரண்டி காய்ச்சிய ஈயம் போதும்..

  • @kalaiyarasukalai9961
    @kalaiyarasukalai9961 2 года назад +1

    செய்நன்றி கொன்றுவிடும் இப்போதெல்லாம் நல்ல செய்தாள் ஆபத்தில் முடிகிறது

  • @nakshicreationz1415
    @nakshicreationz1415 2 года назад

    Thhuu.. Pudichi jaila podunga sir avala👊👊👊👊👊👊👊😠😠😠

  • @rajeshwarithomas5058
    @rajeshwarithomas5058 2 года назад +2

    Nala varuvad niyala edhuku inno iruka

  • @dhivyakamalraj4416
    @dhivyakamalraj4416 2 года назад

    Ithellam patha help pannnaunu nenaikiravanga kooda bayapaduvanga

  • @cinewaytamil4673
    @cinewaytamil4673 2 года назад

    Avanga varuvagale vanthalugala...intha aambalaingale ipdithanu sollum (maadhar sangam) enga ma poninga😌🚶

  • @premdhayal1798
    @premdhayal1798 2 года назад

    Ingathaan piratchinai!' Kaettadhai ellaam vaangikoduththu miga adhiga paasam kaatti' aduthadhu vaelila pona onaanai eduththu eval o oruththi engaeyo vittu kittaalaam, summa yaaraiyum ulagathula namba koodaadhungiradhukku idhu oru nalla udhaaranam!

  • @j.suresh5354
    @j.suresh5354 2 года назад

    O my god

  • @saranyagopal7317
    @saranyagopal7317 2 года назад

    மனசுல பெரிய ரதி என்று நினைப்பு😡

  • @rainbow5468
    @rainbow5468 2 года назад

    It's so sad they don't deserve this

  • @mareeswarank
    @mareeswarank 2 года назад +1

    கள்ள உறவு எதையும் விட்டுவைக்காது

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 2 года назад +1

    பிடிக்காத வாழ்க்கையை அமைத்துவைத்தது தவறுதானே?!

    • @bharathamraju9912
      @bharathamraju9912 2 года назад

      You are right. The day both girls became orphans they should have been left on the road instead of compulsory raising them

    • @vasusrinivasan9051
      @vasusrinivasan9051 2 года назад

      Pidikkavillai endral velippadayaga pesi thaduthirukkalame

  • @balasubramanimuthusamy7036
    @balasubramanimuthusamy7036 2 года назад

    Naadu enga than pogutho

  • @EK079
    @EK079 2 года назад

    அருமையான பெண் பலே கலிகாலம்....

  • @balaprabha1273
    @balaprabha1273 2 года назад

    Ada ponga pa nalla marumagalukku porikki maamiyaarum nalla maamiyarukku poramboku marumagalum kidaipadhu vidhi

  • @geethajayaraman6873
    @geethajayaraman6873 10 месяцев назад

    Pisasu paal uthitu konruka paavam naraiya ponnuga mamiyar vtulla kasta paduraga evalukula Ena kora

  • @ktkt8722
    @ktkt8722 2 года назад

    Vaala theriyatha unnaku epti oru life 🤦‍♀️ kastapattalum pukuntha vetu than mukkeyamnu erukura ponnugaluku than therium athota vali

  • @lakshmilax7721
    @lakshmilax7721 2 года назад

    நல்லமருமகள்

  • @udhayakumar-vw3gq
    @udhayakumar-vw3gq 2 года назад

    This women only killer blessed judgment

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 года назад

    Nagai kulippatti..........,...........,...

  • @priyanihaa
    @priyanihaa 2 года назад

    Ayooo koduma 😭

  • @Sajanna78625
    @Sajanna78625 2 года назад +1

    , பாம்பு க்கு பால் ஊற்றி வளர்த்து விட்டார்கள்

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 2 года назад

    Don't leave them be in jail itself

  • @pandianpandian4580
    @pandianpandian4580 2 года назад

    வளர்ந்த கிடாமார்பில்பாய்ந்து

  • @giovannajason
    @giovannajason 2 года назад

    Elai ponnu ,anathai , ponnukalai mrg panninal ampalainka setthanka

  • @ஜெய்பகு
    @ஜெய்பகு 2 года назад +4

    Adi pavi