அடுத்த மாதம் முதல் இந்த போன்களில் WhatsApp செயல்படாது..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 61

  • @Balaramantopics
    @Balaramantopics 3 часа назад +58

    அப்படியே இந்த இன்ஸ்டாகிராம் நிறுத்திட்டா இந்த நாடும் வீடும் ஒரு படம்🎉🎉

    • @Danny-sf9fs
      @Danny-sf9fs 3 часа назад +1

      ஏன் உங்க வீட்ல உன் பொண்டாட்டி உன் பொண்ணு இன்ஸ்டாகிராமில் கூத்து ஆடுதோ

    • @Naruto-vj8lx
      @Naruto-vj8lx 2 часа назад +1

      Correct

    • @Balaramantopics
      @Balaramantopics 2 часа назад +2

      @Naruto-vj8lx அப்புறம் பாருங்க ப்ரோ இன்னைக்கு பல பிரச்சனைக்க காரணமாய் இருக்கிறது இந்த இன்ஸ்டாகிராம் தா இது நம்ம சொன்னா பூமர் அப்படின்னு சொல்வாங்க

    • @Naruto-vj8lx
      @Naruto-vj8lx Час назад

      @Balaramantopics ama bro insta samookatha kedukurathu

    • @DivyaSivakumar-z6p
      @DivyaSivakumar-z6p 12 минут назад

      Nanum romba days wait panre insta va ban pannamattranga

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 2 часа назад +9

    அப்படியே தயவுசெய்து அந்த இன்ஸ்டாகிராம் அதையும் சேர்த்து நிறுத்தி விடுங்கள் வீடும் நாடும் நல்லா இருக்கும்🙏😄

  • @ryamahax7771
    @ryamahax7771 5 часов назад +25

    நமக்கு வாட்ஸ்அப் தேவையில்லை,
    எங்களிடம் மற்ற apps பயன்பாடுகள் உள்ளன

  • @ThamizhMani-i4c
    @ThamizhMani-i4c 3 часа назад +30

    மிக்க மகிழ்ச்சி அப்படியே எல்லா apps ஐயும் எடுத்துவிடுங்கள் அல்லது நீக்கி விடுங்கள் நாடும், வீடும் உருப்படும். ஒழுங்கா அவனவன் வேலைய அவனுங்க பார்ப்பானுங்க, மிக நிம்மதியா இருக்கலாம், சின்ன பிரச்சினை குடும்பத்தில் என்றால் உடனே அம்மா வீட்டுக்கு போன் வீடியோ காலில் பேசி குடும்பமே நிலைகுலைந்து போகிறது.

    • @RaM-hd5uh
      @RaM-hd5uh 2 часа назад

      😂😂😂😂

  • @chakaravarthid.deepan
    @chakaravarthid.deepan Час назад +2

    மக்களுக்காக இந்த செய்தியை கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி இதோட இல்லாம அடுத்தடுத்த விஷயங்களுக்கு ஸ்டாப் பண்ண நாடு எங்கு வேற லெவல்ல இருக்க ரஷ்யாவை விட நம்ம மிஞ்சி விடுவோம்

  • @rameshn5758
    @rameshn5758 4 часа назад +10

    ஏற்கனவே நிறுத்தப்பட்டது 😮😢

  • @ramsumi143
    @ramsumi143 3 часа назад +11

    Apdiye instagram stop panna nalla irukum

    • @Balaramantopics
      @Balaramantopics 3 часа назад +1

      நான் நினைச்சது அப்படியே சொல்லிட்டீங்க❤❤

  • @KuppanP1987
    @KuppanP1987 3 часа назад +4

    மக்களுக்கு சந்தோஷம் தான்இனி இந்த மாதிரி இணையதளங்களை பயன்பண்ணுவதை தடுத்தால் மருத்துவ செலவு குறையும்

  • @n.s.a.143
    @n.s.a.143 12 часов назад +8

    Mobile sell aganum ngalukku mmm

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 29 минут назад

    No mobile no recharge no problem

  • @bigbosssathya44
    @bigbosssathya44 2 часа назад +2

    I phone 6x?🤔

  • @murugan9579
    @murugan9579 3 часа назад +2

    ஆரம்பிச்சுட்டாங்கய்யா எப்படி பிசினஸ் பண்றது என்று

  • @vimaladevi1338
    @vimaladevi1338 5 часов назад +5

    romba santhosam🙏

  • @badsachem9265
    @badsachem9265 Час назад

    Smiple அ சொல்லனும்னா 5G smart phone அ வாங்க சொல்றா இந்த Meta corporate!

  • @sudharshansa9853
    @sudharshansa9853 13 часов назад +9

    Samsung galaxy mo2 ku whatsap work pannum thane bro🤔🤔🤔🤔

    • @subashkiran1289
      @subashkiran1289 4 часа назад

      model enna sollunga

    • @santhiyas602
      @santhiyas602 4 часа назад

      Samsung m12 work akuma

    • @subashkiran1289
      @subashkiran1289 4 часа назад

      @@santhiyas602 new model mobile la work agum j series la kuda work agum

  • @bigbosssathya44
    @bigbosssathya44 3 часа назад +2

    எனக்கு free fire மாட்டும் போதும்

  • @SRushana
    @SRushana 7 часов назад +4

    Superb romba nallam 👍

  • @dubbakar6147
    @dubbakar6147 3 часа назад +2

    Mobiles sales agala drama idhu😂😂😂

  • @Ananthkoshik
    @Ananthkoshik 2 часа назад +1

    முதலில் அத பண்ணுங்கடா நிப்பாட்டுங்க
    இந்த whatsapp எழவு வந்ததுல இருந்து dutyku வா midnight ல யும் duty time யை மெசேஜ் ல போட்டு உயிர எடுக்கானுங்க

  • @funzone3.078
    @funzone3.078 13 часов назад +2

    Monthly update irritating !

  • @jothibyjothiby685
    @jothibyjothiby685 11 часов назад +1

    Super

  • @sathasivams3813
    @sathasivams3813 4 часа назад +1

    மகிழ்ச்சி

  • @jaanjaan5234
    @jaanjaan5234 13 часов назад +1

    Super 👍

  • @BlueHorse83
    @BlueHorse83 4 часа назад +1

    As of December 26, 2024, WhatsApp supports Android devices running version 4.4 (KitKat) and above. However, starting January 1, 2025, WhatsApp will end support for devices running Android KitKat and earlier versions. Therefore, to continue using WhatsApp in 2025, your device will need to be running at least Android 5.0 (Lollipop). It's advisable to update your device's operating system if possible or consider upgrading to a newer device to ensure continued access to WhatsApp.

  • @luzstuartvjusa
    @luzstuartvjusa 12 часов назад

    Make an outlet to pay fee in Google pay for make into work

  • @DavidSon-d9i
    @DavidSon-d9i 3 часа назад +7

    2025ல் எல்லாம் மாறிடும்னு நேத்துதான் எனக்கு
    Whats Appல் Msg வந்தது.......அது இது தானா.......😂😂😂 இப்போ என்ன புது phone வாங்கனும் அவ்வளவுத்தானே.........😊பாக்கலாம் புசா phone வாங்கலாமா இல்ல மறுபடியும் பட்டன் Phoneலையே Text Msg பண்ணலாமானு..........😂😂🤣🤣

  • @harshaharsha337
    @harshaharsha337 25 минут назад

    Solitte irukkathingada🤦 seyalpaduthunga🚶‍➡️

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c Час назад

    இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் இதை உண்மை என்று யாரும் நம்பி ஏமாறவேண்டாம் நான் எச்சிக்கிறேன்

  • @mahamani1321
    @mahamani1321 2 часа назад

    Ellam. Edutha net podavendam

  • @ARIVUCSK
    @ARIVUCSK 2 часа назад

    Neenga yeppavum palaaiya news ah than solluvinga

  • @itsKing1PlayTime
    @itsKing1PlayTime Час назад

    Yow ethala nalla visayam tha life la time evolo value enime weast panna venda 😂

  • @MithinVarsha
    @MithinVarsha Час назад

    Im os 8.0 Oreo 🤣

  • @remorajkumar4101
    @remorajkumar4101 11 часов назад +1

    Instead of this msg just ask people to buy new mobile and scarp old mobiles
    Already huge jobless no income gst for all things. How people will survive.c an all middle-class and low income people can buy new mobile its impossible.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 13 часов назад +1

    எப்படிகிடையாதுஇதுபுரளிசரியாநம்பவேண்டாம்சிலராசரியாஇதுஅக்டேரபர்செப்பட்மபர்இப்படிசெல்லுகிறார்பாதிசமயம்

  • @jerobp9529
    @jerobp9529 13 часов назад

    Kudumad a

  • @saravanans6947
    @saravanans6947 5 часов назад +1

    Makkalai nasampannarange

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 13 часов назад +5

    சூப்பர் 👌

  • @FFGamerTamil-yy7xb
    @FFGamerTamil-yy7xb Час назад

    Romba happy 😊

  • @KingMaker-zr4bk
    @KingMaker-zr4bk 11 часов назад +2

    Epdiyum ne solratha pathu evanum namba porathum illa bayapada porathum illa 😂 thaaa un news channel la irundhu unmayana news vandha kuda evanum namba matan da 😂 apdi patta moga rasi unaku 😂 sathyam news ❎ poikara news ✅

  • @Umaganesh-g5i
    @Umaganesh-g5i Час назад

    Very good. Cellphone won't work sonalkuda nallathan irukum.🫢

  • @savithirimuthukaruppan455
    @savithirimuthukaruppan455 7 часов назад +1

    Super

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 13 часов назад +2

    அதிகம்புகைப்படம்ஜிலைஇருந்ததுநவம்பர்டிசம்பர்பாதிகுறைத்தேன்செப்பட்மபர்29இந்தபுரளிஉள்ளதூதானம்சிலவிஷயம்இந்தபுரளிவராது

    • @Aravshorts07
      @Aravshorts07 13 часов назад +2

      Why all words are together

  • @krishnamoorthikr3428
    @krishnamoorthikr3428 2 часа назад

    Super