இன்னுமா பார்ப்பனர் எதிர்ப்பு உருட்டு.| திராவிட சனாதனம் எப்போது ஒழியும் ?..

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 622

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 Месяц назад +81

    மூத்த பத்திரிகையாளர் என்பதை நிரூபித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். எங்களுக்கு தெரியாத பல விசயங்களை தெரியப்படுத்துகிறீர்கள்

  • @saransaravanan2617
    @saransaravanan2617 Месяц назад +66

    ஐயா நாம் தமிழருக்கு சிக்கல் கலங்கம் வரும்போதெல்லாம் முதன்மை ஆளாக தோள் கொடுத்து அரணாக காக்கும் நீங்கள் ஒருபோதும் நாம் தமிழரைவிட்டுச் செல்லாதீர்கள்... நமக்குள் ஆயிரம் மனசஞ்சலங்கள் இருந்தாலும் நம் இனத்தைக் காக்க தமிழ் தேசிய அரசை அமைக்க உங்களின் பெறும் பங்களிப்பு நாம் தமிழருக்கு கட்டாயம் தேவை....

    • @umani2664
      @umani2664 Месяц назад

      உண்மை, ஐயா அண்ணன் சீமானுடன் என்றும் தோளோடு தோளாக நிற்பார் என்பது உலகத்தமிழர்களின் அசராத நம்பிக்கை

    • @ayshafathima8124
      @ayshafathima8124 Месяц назад +2

      Unmai thaan Anna

    • @lv8520
      @lv8520 Месяц назад

      ஆனால் சைமனின் மத வெறி அதை விட பெரியது

    • @rooster1692
      @rooster1692 Месяц назад

      கலியாணசுந்தரம் சாக்கடை அடைப்பு, காளியம்மாள் பிசுரு... சீமானுக்கு வெளிநாட்டு ஃபிகருன்னா உசுரு..

  • @alagara6918
    @alagara6918 Месяц назад +124

    நாம் தமிழர் கட்சியின் அடையாளம் எங்கள் ஐயா ஏகலைவன் அன்பு ஐயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும் உங்களின் தமிழ் பற்று மிக அருமையாக உள்ளது நன்றி ஐயா நாம் தமிழர்

    • @SSurendran-vv8mv
      @SSurendran-vv8mv Месяц назад +4

      அப்படிபட்ட நல்ல மனுசனையே மன உழைச்சலுக்கு ஆக்கீட்டாங்களே ntk நிர்வாகிகள்....

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 Месяц назад +2

      @@SSurendran-vv8mv
      கொளுத்திப்போடுறியா போடா புண்ணாக்கு

    • @sampathkumar.a1546
      @sampathkumar.a1546 Месяц назад

      ஒரு சிலர் அண்ணா.

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Месяц назад

      ​@@paramanathanpillaiselladur2932avar soluvathu unnamai dhan sagoo

    • @Kothadimai
      @Kothadimai Месяц назад

      நீடூடி யா நீங்கள் தான்டா உண்மையான நாய் டம்ளர் ங்க😂😂😂

  • @vairamuthubavananthan6692
    @vairamuthubavananthan6692 Месяц назад +38

    ஐயா நீங்கள் தமிழர்களின் பெரிய நம்பிக்கைக்கு உரியவர். நீங்க தொடர்ந்து சீமானுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். இது ஒரு ஈழத் தமிழனின் வேண்டுகோள்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Месяц назад +69

    காளியம்மாள்🙏 ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் தேசியத்தையும் காக்க வந்த காளியம்மாள் 🙏🙏🙏🙏🙏🇨🇵

    • @ksks7256
      @ksks7256 Месяц назад

      பிசிறு ஒட்டு மொத்த திரள் நிதியை சுருட்டி சீமானிடம் செருப்படி வாங்கி இருக்கு

  • @selvamm8458
    @selvamm8458 Месяц назад +25

    செந்தில்வேல் அண்டா ஒரு
    திராவிட கொத்தடிமை.
    அவன்எப்படி நடுநிலையக
    பேசுவான்.

  • @vetrikrishna2343
    @vetrikrishna2343 Месяц назад +95

    காளி அம்மா சிறந்த சமூக சேவகி எங்க ஊர் சீர்காழி அருகில். அஞ்ஞா நெஞ்சன் ஏகலைவன் அய்யா அவர்களுக்கு நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @Tamilalagu34800
      @Tamilalagu34800 Месяц назад +1

      @@vetrikrishna2343 சீமான் விமர்சிக்கிறார்

  • @radhadenis0726
    @radhadenis0726 Месяц назад +72

    நாம்தமிழர் மக்களுக்கும் மண்ணுக்குமான அரசியல்.அதரவு கொடுங்கள் மக்களே நாம்தமிழர் கட்சி க்கி

    • @rooster1692
      @rooster1692 Месяц назад

      சீமான் கட்சியின் புற்று. அந்த புற்றை நீக்குங்கள்.

  • @murthymurthy6168
    @murthymurthy6168 Месяц назад +85

    ஸ்டாலினை அடுத்த தலைவராக்குவீர்களா என்று ஒரு பத்திக்கையாளர் கேட்ட கேள்விக்கு திமுக சங்கரமடம் அல்ல வாரிசு அரசியலுக்கு என்று பதில் சொல்லி இருந்தார் கருணாநிதி ........எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று சொன்னவர் ஸ்டாலின் .......உண்மையில் சொல்லப்போனால் சங்கரமடத்தில் வாரிசு பதவி கிடையாது.......அவ்வளவுதான் சங்கரமடத்திற்கும் திராவிட மடத்திற்கும் உள்ள வித்தியாசம் .

    • @MrJothimayam
      @MrJothimayam Месяц назад +1

      அருமையான பதிவு-லக்‌ஷமண அய்யரைப்பற்றி மேலும் பலர் பேசவேண்டும்-👍🏻👍🏻👍🏻🙏

  • @rvchary6644
    @rvchary6644 Месяц назад +1

    ஐயா! மிகவும் உயர்வான உண்மையானா வார்த்தைகள்.. தமிழ்நாடட்டில் நாங்கள் (பார்பனர்கள்) இருப்பது வெறும் 2% என்று கூறுகின்ட்றார்கள்.. இன்னும் சிலகாலங்களிலில் அதுவும் கானாமல் போய்விடும் 🙏பிறகு பார்பனரை தேடி அயல் நாட்டிற்கோ அல்லது பரமபதம் வரவேன்டியதுதான் 🙏 எந்தவித சலுகையும் கிடைக்காத ஒரு இனம் நாங்கள்.. பரவாயில்லை அவன் துணை இருப்பான் 🙏🙏🙏

  • @Painthamil28
    @Painthamil28 Месяц назад +24

    நன்றி ஐயா நாம் தமிழர்

  • @Tamilan-85
    @Tamilan-85 Месяц назад +49

    ஐயா உங்கள் கருத்துக்கள் என்றும் மதிப்பிற்குரியது பாராட்டுக்கள் 🎉🎉🎉❤

  • @5sundaram405
    @5sundaram405 Месяц назад +111

    நன்றி ஏகலையான அய்யா
    தமிழ்நாட்டில் 500 டாஸ்மார்க் உள்ளது 6500 நூலகங்கள் உள்ளது என்று பேசுகிறார் இந்த மதிவதனி தற்குறித்தனமாக பேச கூடாது

    • @palaniradhakrishnan8375
      @palaniradhakrishnan8375 Месяц назад +1

      பொய்பேசும் இந்த கொத்தடிமைகளை யாரு செருப்பால் அடிப்பது என்ற கேள்வியை தெராவுட சொந்தில் வோலுக்கு வைப்போம் .

    • @murugan4022
      @murugan4022 Месяц назад

      கூறுகெட்டகுப்பைபயமகள் இந்தமதுகுடினி

    • @bhariharan8971
      @bhariharan8971 Месяц назад +2

      இந்தப் பெண் ஏதும் விஷயம் ஞானம் ஒன்றுமே இல்லாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன என்பதுகூட தெரியாமல் பேசுது. இதெல்லாம் ஏன் பொது மேடையில பேச வருது.

    • @karunakarunakaran1783
      @karunakarunakaran1783 Месяц назад

      அர்ஜூன் சம்பத் அவர்களுக்கு மிக பெரிய கண்டனத்தை திரு ராவணா அவர்கள் பதிவுசெய்து விட்டார். அர்ஜுன் சம்பத் அவர்களை கண்டித்த செந்தில் தவறு செய்து விட்டார்.

  • @lawrencelawrence4499
    @lawrencelawrence4499 Месяц назад +150

    ஐயா உங்கள ntk கட்சில் இருந்து அவ்வளவு சீக்கிரமாக விட்டு விடா முடியாது எங்களுக்கு நீங்க ஓரு வழிகாட்டி ❤❤❤❤❤❤

    • @Tamilalagu34800
      @Tamilalagu34800 Месяц назад +4

      நத்தம் சீனிவாசன் காளி அம்மாளை பிசிரு என்று சீமான் பேசியதை எதிர் வினை ஆற்றினாயா...

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Месяц назад +19

      ​@@Tamilalagu34800 எதிர்வினை ஆற்றக்கூடாது என்று ஈரோடு மாமா ராம்சாமி சொல்லி விட்டாரே
      என்ன செய்ய.😅

    • @TamizharAatchi
      @TamizharAatchi Месяц назад

      ​@@baskaranshanmugam9398அருமை மகனே🥰👌

    • @subramanir6265
      @subramanir6265 Месяц назад

      ​@@Tamilalagu34800அது சீனிவாசன் இல்ல நத்தம் சிவசங்கரன் நீங்க அழுகவேண்டாம்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Месяц назад +3

      செருப்படி வாங்கினாலும் இருக்க வேண்டும். 🤣🤣🤣🤣

  • @vasudevank2265
    @vasudevank2265 Месяц назад +4

    நீங்கள் இன்றைய உங்கள் கருத்துக்களால் மீண்டும் ஒரு புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளீர்கள்

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg Месяц назад +8

    அண்ணன் நீங்கள் அண்ணன் சீமானுக்கு அண்ணனாக என்றும் இருக்க வேண்டும்
    இது மான தமிழன் தஞ்சாவூர்காரரின் வேண்டுகோள்

  • @Mrkumar-u3f
    @Mrkumar-u3f Месяц назад +24

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc Месяц назад +28

    அன்டா மூஞ்சியை கண்னாடியில் பார்பது இல்லை பார்த்தால்தான் தெரியும் கடல் நுறைபோள் எவளவு வடிகிறதுஎன்று

  • @harishkumara2912
    @harishkumara2912 Месяц назад +2

    You are a GOOD SOUL Sir.. With love.. we all need your good work forever.. 😊❤✌️

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 Месяц назад +6

    💯👍🏻🏹ஏகலைவன் அண்ணே நடுநிலை பத்திரிக்கையாளர் 🙏🏻வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @chelladuraithangaraj9185
    @chelladuraithangaraj9185 Месяц назад +3

    Iyya I was in tears when I heard that you didn't won't to be part of NTK. Thanks a lot. Welcome back. love you sir.

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 Месяц назад +45

    பெரியாரின் பேத்திக்கு வாயில் கொழுப்பு அதிகம்.

  • @KandiahKYoganathan
    @KandiahKYoganathan Месяц назад +9

    காளியம்மாள் தெய்வம். என்பது இருவரின் முடிவில் இருந்து புரிகின்றது.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Месяц назад +18

    கலைஞர் திதி பண்ணதே அவங்க தான் ஐயர் கலைஞர் வீட்ல இருந்து வெளியே போறத யுடிப் போட்டாங்களே மதினி பார்க்கல போல

  • @prabhur4930
    @prabhur4930 Месяц назад +6

    ஐய்யாவுக்கு வணக்கம் 🙏🏻நீங்கள் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு நிலைபாட்டிலிருந்து மாறாதீர்கள் ஐயா 🙏🏻

  • @notprovocation
    @notprovocation Месяц назад

    நான் ராவணா வலை ஒலியை பார்ப்பவன். பத்திரிகையாளன் என்கின்ற சூத்திரத்திற்கு ஏகலைவன் பொருத்தமானவன். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிலரில் முதுகெலும்பு உள்ளவன், தொடரட்டும் பணி வாழ்த்துக்கள்

  • @CopytoliveFakepeople
    @CopytoliveFakepeople Месяц назад +12

    பணத்தை சம்பாதிக்கலாம் பணத்திற்கு விலைபோனால் பிழைப்பு நடக்கும்
    வாழ்க்கை நடக்காது மக்கள் பணக்காரர்கள். பிரபலமானவர்கள் அதிகாரிகளை கொண்டாடுவதை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Месяц назад

    ராவணா மூலம் இது போன்று உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள் போராட்டம் சிறை வாசம் ஜாதி மதம் கடந்து போராடி உள்ளார் வாழ்த்துக்கள் லெச்சுமணன் ஐயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பொது மக்கள் மேல் இவ்ளோ பாசம் தன்னுடைய சொத்தை அரசுக்கு கொடுத்து உள்ளார் வாழ்த்துக்கள் நிறைய மடை மாற்று வேலை
    நிறைய நடக்குது கொண்டு உள்ளீர்கள் என்று சொல்லுவது வரவேற்க தற்கது பொது மக்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவது புரிகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @venkataramanranganathan6840
    @venkataramanranganathan6840 Месяц назад +3

    ஆத்மார்த்தமான நன்றி தங்களுக்கு❤

  • @DavidC-f7x
    @DavidC-f7x Месяц назад +5

    மிக சிறப்பு ஐயா
    அருமையான கருத்துக்கள்

  • @krishnasamy5743
    @krishnasamy5743 Месяц назад +2

    ஐயா பேச்சுக்கு சிறப்பு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉❤

  • @pirabakaran637
    @pirabakaran637 Месяц назад +8

    ஏகலைவன் ஐயாவுக்கு நன்றி

  • @సెట్యార్
    @సెట్యార్ Месяц назад +2

    அந்த பெண் தன் இஷ்டத்துக்கு அளவில்லாம புளுகுது . எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டாங்க.

  • @2011var
    @2011var Месяц назад +8

    May Lord Ranganatha of Srirangam bless Raavanaa and his family with health, wealth and prosperity. Not even in one video, Raavanaa channel has goes against Dharmic values.

  • @தாய்நிலம்
    @தாய்நிலம் Месяц назад +3

    வணக்கம் ஏகலைவன் ஐயா!
    நாம் இணைந்தே இருக்க வேண்டும்!தமிழராக. நாம் தமிழராக!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chelladuraithangaraj9185
    @chelladuraithangaraj9185 Месяц назад +1

    Iyya vanakkam. Please continue your support for Tamils and NTK. You may not know how important your support is for our tamil community. Please continue. Sydney.

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள Месяц назад +2

    தமிழ் வாழ்க
    தமிழர் ஒற்றுமை ஓங்குக

  • @ganesangovindasamy9216
    @ganesangovindasamy9216 Месяц назад

    Great Akalaivan. Media for the reality. Truth is fundamental of Ravana media. Thank you. Dr.G.G.

  • @ThirumugamAirumgam
    @ThirumugamAirumgam Месяц назад

    ஐயா உங்கள் களப்பணி தொடரட்டும் நாங்கள் உங்களுக்கு என்றைக்கும் பக்கபலமாக ‌இருப்போம்

  • @sundaramoorthy3552
    @sundaramoorthy3552 Месяц назад

    உங்கள் ஒருவரால் மட்டுமே திராவிடத்தை அழகாக தோலுரிக்க முடியும். வாழ்த்துகள் ஐயா.

  • @teaem8872
    @teaem8872 Месяц назад

    தம்பி நீங்களும் விலைபோய்விட்டீர்களோ என்று மனம் தளர்ந்து போன தருணத்தில் இந்தக் காணொழி மகிழ்ச்சி அளிக்கிறது

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Месяц назад +3

    தற்க்குறி திராவிட மதிவதனி... எனக்கு ஒரு சந்தேகம் இந்த பொண்ணோட உண்மையான பெயர் இது இருக்க வாய்ப்பில்லை 🤷‍♂️🤷‍♂️

    • @kumarayya9998
      @kumarayya9998 Месяц назад

      ஆம் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +3

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Месяц назад

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..... ராவணா ஏகலைவன் அய்யா அவர்களின் நடுநிலையான ஊடக தர்மத்தின் அடையாளமாக திகழ்வது பெருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் அய்யா
    நான் தமிழன்....

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Месяц назад +25

    ஏகலைவன் அவர்களே, பிராமணர்களைப்பற்றிய பேருண்மையை வெளிப்படுத்தி ஆதரித்ததற்கு நன்றி. பிராமணர்கள் உண்மையில் நல்லவர்கள், ஆனால் பாவம் எல்லோராலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடுகின்றனர். அரசாங்க வேலை என்பதே அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இன்னமும் அவர்களை தூற்றுவது, வெறுப்பது நாட்டிற்கு கேடு விளைவிக்கும், மழை பொய்க்கும். அரசியல் மக்கள் இதை புரிந்து நடந்தால் எல்லாருக்கும் நல்லது.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Месяц назад

      நான் அரசியல் சாராதவள் ஆனாலும் நீங்கள் உருட்டிய உருட்டு திராவிட கட்சிகளின் உருட்டுக்களை தூக்கி சாப்பிட்டு விடும்😂😂😂

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o Месяц назад

    பதிவு சிறப்பு. அனைவரும் பார்க்க வேண்டும். சிந்திக்க வேண்டும் தினமும் தினமும் நன்றி

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Месяц назад +2

    கூடிய விரைவில் அண்ணனும் நீங்களும் இணைந்து கொடுக்கும் பேட்டியை காண ஆவலுடன் இருக்கிறோம் இது நடக்கும்

  • @judejoseph1982
    @judejoseph1982 Месяц назад +2

    we are with you sir ....

  • @narayanans4360
    @narayanans4360 Месяц назад +3

    ஆண் பெண் என்பதெல்லாம் தேவை இல்லை. இன்றைய பெண்களுக்கு நிறைய சுதந்திரம் மற்றும் வாய்ப்புக்களும் உள்ளன.

  • @sujasujasuja2029
    @sujasujasuja2029 Месяц назад

    அருமையான கருத்து

  • @VaithiyanathanSundaresan
    @VaithiyanathanSundaresan Месяц назад

    தேர்ந்த அறிவு மிக உயர்ந்த பண்பு நாகரீக சொல் நயம் நேர்மையான சிந்தனை இவை இந்நாளில் மிகச் சிலரிடம் மட்டுமே உள்ளது. தாங்கள் அதில் மிக மிக முதன்மையானவர்.

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 Месяц назад +3

    மகிழ்ச்சி ஏகலைவன் ஐயா!

  • @camilusfernando17
    @camilusfernando17 Месяц назад +2

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf Месяц назад +17

    ஐயா நான்கு நாள்களுக்கு முன்பாக மோடி காலில் விழுந்து தான் செந்தில் பாலாஜி விடுதலை,மகன் உதயநிதி துணை முதல்வர்.ஆனால் வெளியுலகத்திற்க்கு மோடி எதிரிமாதிரி😂😢😮😊😅

  • @suriyam1954
    @suriyam1954 Месяц назад

    VERY VERY THANKS IYYA.❤

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Месяц назад +5

    அய்யா உங்களை எங்களால் இழக்க முடியாது.
    தயவு செய்து மீளாய்வு செய்ய வேண்டும்.
    அண்ணா சீமானுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்...
    ஈழத் தமிழர்கள் ஜரோப்பா..😢😢😢

  • @agasthiyansuresh
    @agasthiyansuresh Месяц назад +6

    எங்களின் தமிழ் தேசிய சொத்து...நீங்கள் எங்களை விட்டு போக கூடாது... ஐயா...உங்களை இதுவரை நேசித்த ஒரு சிறு பையனாக சொல்கிறேன்....தமிழ் தேசிய தளத்தை விட்டு விலக மாட்டீர்கள் என்று தெரியும்...உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்..கலங்க வேண்டாம்...🙏🙏🙏

  • @sathyamurthyvaman3771
    @sathyamurthyvaman3771 Месяц назад +7

    Great ekalaivan❤❤ keep it up. You seems to be a straight forward person🎉

  • @alagara6918
    @alagara6918 Месяц назад +2

    தமிழர்களின் அடையாள ஊடகமாக திகழும் ஏகலைவன் ஐயா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின்புரட்சிகர வணக்கம்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 Месяц назад +5

    சிறப்பான பதிவு ஐயா

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan Месяц назад +2

    Super sir 🙏 we are Tamils ❤

  • @ramachandranlingaam6735
    @ramachandranlingaam6735 Месяц назад

    Brother you are True Tamil and your stand in politics is very neutal progressive.

  • @Tamiloan
    @Tamiloan Месяц назад

    ஐந்தாம் தமிழர் சங்கம் விரைவில்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад +7

    She must advise stalin family first about papan. Durga stalin goes to temples and do sanskrit prayers and stalin too. Poor girl don't know stalin houses are full of papan.

  • @naganathan8754
    @naganathan8754 Месяц назад

    The great speech pro handsup you namtamiler

  • @prabakarannarasiah2416
    @prabakarannarasiah2416 Месяц назад +8

    பெண் என்றால் பிராமணர்கள் பற்றி என்ன வேணாலும் பேசலாமா?

  • @esakkimuthu5924
    @esakkimuthu5924 Месяц назад

    Ayya,
    You are a pillar of NTK supporters.
    Oman NTK.

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 Месяц назад +1

    நியாயமான கருத்துக்கள் தெளிவான விளக்கம்

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Месяц назад +3

    அருமை ஐயா ஏகலைவன் 👌🏿👌🏿👌🏿

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Месяц назад

    நன்றி ஐயா தமிழே போற்றி தமிழே துணை வாழ்க தமிழ்.... பொய்யான திராவிடம் ஒழிக ....

  • @குமார்தமிழன்-ண8த

    முருகன் பெருவிழாவுக்கு அர்ஜூன் சம்பத்தை அழைத்து ஒன்னா கூடி குலாவிய கும்பல்ததானே திமுக.

  • @srinivasanvijayanthi6715
    @srinivasanvijayanthi6715 Месяц назад

    Sir you are great and with suitable reply. Thank s sir🎉

  • @m.p.muthukrishnan4332
    @m.p.muthukrishnan4332 Месяц назад

    அருமையான பதிவு

  • @saravanane5834
    @saravanane5834 Месяц назад +9

    NTK always

  • @sundararajanganesan1489
    @sundararajanganesan1489 Месяц назад

    நன்றி ஏகலைவன் ஐயா... இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற பிராமணர்கள் போராடியுள்ளனர்.... தலித் சகோதரர்களை மீனாட்சி கோவிலுக்கு அழைத்துச் சென்றதில் வைத்தியநாத ஐயர் முக்கிய பங்கு வகித்தார்... ஸ்ரீநிவாசா
    தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர் ராவ்.. பாரதியார் ஆற்றிய தியாகங்களையும், முக்கியப் பங்கையும் மறந்துவிடக் கூடாது.
    சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் மற்றும் பலர்

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 Месяц назад

    இறைவன் 🎉

  • @kuttikrishnanravi
    @kuttikrishnanravi Месяц назад

    அருமை

  • @இசையரசு
    @இசையரசு Месяц назад +8

    தெரிவு செய்த சீற்றம் கொள்வார்கள் திராவிடர்கள்.

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Месяц назад +2

    சிறப்பான பதிவு ஐயா.

  • @mahendranguru965
    @mahendranguru965 Месяц назад +2

    மீண்டும் subcribe பண்ணிட்டேன்.. சரியான பதிவு .. அருமை

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Месяц назад +6

    கம்யூனிஸ்ட் முன்னாள் தலைவர் P.ராமமூர்த்தி பார்பனர், இது போன்று பலர் பார்பனர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உள்ளனர்

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 Месяц назад

    மிக்க நன்றி ஐயா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள லட்சுமணன் அய்யரைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி ஐயா உங்களைப் போல் ஒவ்வொருவரும் ஊடகவியாளர்கள் தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும் நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் நிறைய முறை உங்கள் டிவி பார்ப்பேன் உங்களைப் போல் ஊடகவியாளர்கள் தெரிந்து பேசினால் நன்றாக இருக்கும் ஒவ்வொரு ஊடகமும் நல்ல முறையில் நடக்கும் நல்ல முறையில் நடப்பதில்லையே லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் ஆட்களுக்கு தகுந்தார் போல் பேசுகிறார்கள் ஐயா கோபிசெட்டிபாளையத்தில் பேசியதற்கு இருகரம் கூப்பி தலை வணங்குகிறேன் ஐயா

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw Месяц назад +2

    மிகவும் அருமை அய்யா

  • @sundararajanganesan1489
    @sundararajanganesan1489 Месяц назад

    அவர்கள் முன்னோக்கிச் சிந்திக்கும், அமைதியை விரும்பும் சமூகமாக இருக்கிறார்கள், அவர்கள் பல கலப்பு மற்றும் மதங்களுக்கு இடையேயான திருமணங்களைச் செய்திருக்கிறார்கள்.

  • @vanamalik3989
    @vanamalik3989 Месяц назад +3

    இன்றுதான் முதன் முறையாக தங்களது வலையொளியைப் பார்தேன். இதற்கு முன்பாக உங்களைப் பற்றி நான் அதிகம் அறிய விரும்பவில்லை. ஏனெனில் நான் உங்களை ஒரு பெரியார் ஆதரவாளராக அறிந்ததால். நான் பெரியாரை ஏற்கவில்லை. அவர் நாத்திகம் பேசியது அதற்கு காரணமில்லை. என்னைப் பொறுத்தவரை அவர், இந்த பாரத தேசத்தையே வெறுத்தார். நாடு சுதந்திரம் அடைவதையே அவர் விரும்பவில்லை என்பது அவரையும் அவருடைய உண்மையான கொள்கைகளையும் எனக்கு நன்றாக அடையாளம் காட்டிவிட்டது. மேற்கொண்டு பற்பல காரணங்களும் உண்டு. ஆகவே நான் தங்களைப் பற்றி அறிய ஆசைப்படவில்லை. உடனே விழி தமிழா வலைதளத்தை பார்ப்பதுண்டு. கருத்து வேறுபாடுகளிருந்தாலும் அந்த தம்பியிடம் நல்ல பண்புகளும் நேர்மை தன்மையும் இருக்கிறது. அது போதும். நல்ல திறமைசாலியும் கூட. எதிர் காலத்தில் நல்ல சமூக மற்றும் அரசியல் சிந்தனையாளராக வரக்கூடியவர் என்பது என் எண்ணம். அந்த தம்பி தங்களைப் பற்றி மிகவும் உயர்வாகவும், உண்மையான மரியாதையுடனும் பேசியதை கடந்து போக மனமில்லை. இந்த கானொலியின் தலைப்பு இன்று உங்களைப் பற்றி அறிய ஒரு தவிர்க்கக்கூடாத/முடியாத வாய்ப்பாகவும் அமைந்தது விட்டது. கானொலியை முழுவதுமாக பார்த்தேன். அந்த தம்பி சொன்னது முற்றிலும் சரியே என்று அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். மிகவும் தரமாக தங்களுடைய பக்ஷத்திலுருந்து விலகாமல் நேர்மையாகவும், ஆழமாகவும் இந்த விஷயத்தை கையாண்டிருக்கிறிர்கள். மிக்க நன்றி. ஒரு பெரியார் ஆதரவாளரை இப்படி அனுபவிப்பேன் என்று கனவில் கூட கருதியதில்லை. எல்லாம் ஆண்டவன் செயல். ஒரேயொரு வருத்தம். திரு லக்ஷ்மண ஐயரை அளக்க பெரியாரை அளவுகோலாகக் கொண்டதை ஏற்க முடியவில்லை. வேதங்களை மறுக்கும் சாருவாகம் என்று வடமொழியில் சொல்லப்படும் நாத்திகம் தோன்றியதே சநாதன பூமியான பாரதத்தில்தான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சித்தாந்தம். சநாதனதர்மம் இருந்தால்தானே அதை மறுக்க முடியும். எனவே நத்திகத்திற்கும் ஒருவிதத்தில் சநாதன ஸம்பந்தமும் தேவையும் இருக்கிறது என்பது ஆண்டவன் லீலையே. என்னைப் பொறுத்தவரை ஆத்திகம் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை. நாத்திகம் கடவுள் இல்லையென்ற நம்பிக்கை. இரண்டும் நம்பிக்கைதான். இதில் ஒன்றை மூட நம்பிக்கை என்று சொல்வது அறியாமை அல்லது வஞ்சனை. திரு இ.வே.ராமசாமி நாயக்கரிடம் நான் அறியாமையை பார்க்கவோ சொல்லவோ முடியாது. ஆகவேதான் அவரை நான் ஏற்கவில்லை. வஞ்சனை மிகவும் ஆபத்தானது. எங்கு இருந்தாலும். தங்களுடைய நேர்மையான பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். என்னையறியாமல் தவறான சொற்களை பயன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

  • @rajendrababu5370
    @rajendrababu5370 Месяц назад

    Ayya Egalaivan always excellent super unmai sir great explanation vaazgha tamil culture

  • @TamilSelvam-vt3cj
    @TamilSelvam-vt3cj Месяц назад +4

    திமுக. சனாதானம். அருமை. அய்யா. நன்றி

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Месяц назад

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @prasad-d5l
    @prasad-d5l Месяц назад +2

    Well said sir

  • @rkyadav1768
    @rkyadav1768 Месяц назад +1

    நன்றி ஏகலைவன் அய்யா...கருத்து,நல்லது கேட்கும் நிலைமறந்த மானிடன் மதுமயக்கத்தில் கூட்டத்திற்கும் தேர்தலுக்கு பயன்படும் எந்திரானான் தமிழன்... வெட்கபடுகிறேன் அதே வேலையில் மதுவதனி மேடை நாகரீகம் அற்ற பேச்சை பென்பாலினத்தில் சேர்ப்பதும் தவறு அடியேனின் கருத்து...

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k Месяц назад +10

    சின்னவர்❌ பால்டப்பா ✅🤣🤣

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் Месяц назад

    நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்❤️💛❤️💛

  • @arulmanip7575
    @arulmanip7575 Месяц назад +13

    ஐயா உங்க முகவரி வேண்டும் நேரில் சந்திக்க தகடூர்ஆதிதமிழன்

    • @Jayapal-j1x
      @Jayapal-j1x Месяц назад

      Enaku theriyum,aanaal solla mattean (avarudaiya anumadhi illaamal solvadhu dhavaru ). Tamil eezham patri sila puthagangal veliyittu irukkirar. Adhil mugavari kidaikum.

  • @richardfrancis7254
    @richardfrancis7254 Месяц назад +4

    Superb ayya

  • @VasuthevanVasan
    @VasuthevanVasan Месяц назад

    போற்றுவோர் போற்றட்டும்..... தூற்றுவோர் தூற்றுவோர் தூற்றட்டும்... நாம் தமிழர் கட்சி தலை நிமிர்ந்து நடக்கும்....... நடக்கவேண்டும்.......❤❤❤❤❤❤🌹🌹🌹🌹

  • @chinrajsham5926
    @chinrajsham5926 Месяц назад +9

    தனியா நின்னு ஜெயிக்க முடியாது admk +ntk+pmk++சேர்ந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்

    • @umasankarce3295
      @umasankarce3295 Месяц назад

      இதை நாம் முடிவெடுக்கக்கூடாது மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். பதவி சுகத்தை அனுபவிக்க நா த க ஆட்சிக்கு வர விரும்பவில்லை மாற்றாக மக்கள் சேவைக்காக மட்டுமே. M L A, M P ஆகவேண்டும் என்று நினைக்கின்றவர்கள் நா த க வில் இல்லை. ஆக நண்பர் நிதானமாக யோசிக்கவும்...

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад

      அதிமுக கட்சி காரன் ஒருவன் இங்கு திமுக அதிமுக தவிர யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கொழுப்பாக பேசுகிறான்.கூட்டணி சிறப்பாக அமையா விட்டால் திமுக அதிமுக ஒரு சிகையும் புடுங்க முடியாது.

    • @murugan4022
      @murugan4022 Месяц назад

      அதிமுக பாதுகாப்பு புலனாய்வுகட்சியா

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      ஏன்டா அதிமுக கொடுக்கும் சீட்டை தான் நீங்க வாங்க வேண்டும் .

    • @lv8520
      @lv8520 Месяц назад

      திமுக, அதிமுக, விசிக, மதிமுக, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம். மற்ற தேசிய, தமிழக கட்சிகள் கூட்டணி அமைத்தால் திருட்டு திராவிடம் அழியும். கம்யூனிஸ்ட், பாஜக, நாத்தக, பாமக, தேமுதிக, தமாகா கூட்டணி அமைய வேண்டும். அப்பத்தான் ஊழல் பரம்பரை குடும்ப கொத்தடிமை ஆட்சி அழியும்

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Месяц назад

    Very good iyaa Egalavan God bless you always iyaa Egalavan🙏
    Eelatamilan
    Liverpool
    Uk

  • @mahendranv2120
    @mahendranv2120 Месяц назад

    Super speach sir

  • @ArulMani-ll1wu
    @ArulMani-ll1wu Месяц назад +3

    அண்ணாவின் பெரிய கனவு எனக்கு வாரிசு இல்ல ஆகையால் இணை துணை துணைக்கு ஒரு மனை அனைவருக்கு இளவரசி இளவரசன் ஒங்கோல வாரிசுதான்

  • @SelvanS-vk8ob
    @SelvanS-vk8ob Месяц назад +1

    நல்ல கருத்துக்கள்.