வெற்றிக்காக திருமாவைத் திரும்பியும், தமிழரை காக்கும் அடுத்த அம்பேத்கரை வாழ்த்துங்கள்! 2026 Dy. CM Thiruma Aadhav Arjuna 💎 of VCK Aadhav Arjuna voice of VCK cadre 😎
கூட்டணிய விட்டு வெளியேற சரியான காரணம் திருமாவுக்கு கிடைக்காமல் தவித்து வருகிறார்..ஸ்டாலினும் இவனை கல்தா கொடுத்து விடக் கூடாது என்றுஇழுத்துப் பிடித்து வருகிறார்.தொட்டிலை ஆட்டிக் கொண்டே பிள்ளையையும் கிள்ளுகிறார் திருமா. வெளியேற விருப்பமில்லை....ஆனால்வெளியேற்றப்பட விரும்புகிறார்.
திமுக தற்போது தங்கள் கட்சியையும்த.நா.ஆட்சியையும்தக்கவைக்கபோராடிவருகிறது.என்றைக்கு அதைமறந்து பாஜக வினரை கைதுசெய்து அவர்கள் இங்கே அரசியல்பரப்புரைசெய்ய முடியாத நிலை உருவாகிறதோ அன்று உதயநிதியின்சொத்து விவரம்பாஜகவே ED மூலம் வெளிபடுத்தும் கவலைபடாதீர்.
இனி வரும் தேர்தலில் அவசர படாமல் ஒரு நல்ல மனிதரை தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக கொண்டு வாங்க எல்லா பத்திரிக்கை ஊடகங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்
லாட்டரி பணம் TVK க்கு பலம் தமிழ்தாட்டின் பரிதாபம்
It is better than TASMAC money
Martin therudu koothi barman karan arjuna Martin pona love marriage pani anatha paya 5000 cr owner
😢😢 😊p
சோத்துக்கு லாட்டரியா, பிரியாணி கா
Thiruttu tmk votu pottu saavu
இவனுக்கெல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
Money, money, money
லாட்டரி மூலம் பல குடும்பங்களை அழித்து சேர்த்த பணம் ஆதவ் அர்ஜுனிடம் நிரைய உள்ளது 😂
லாட்டரி ஊழல் பேரவழி நீதி நேர்மையைப்பற்றி பேசுவதா
லாட்டரியில்.கொள்லை.அடித்த.பணம்.வேலைசெய்கிறது
தகவலுக்கு நன்றி
ஆதவ் பற்றி சொல்வதைவிட மார்டின் பற்றி சொல்லியுள்ளது நன்றி.
Aadhav bro sema Masa speach🫰👌👌
பண்ணையூர் பண்ணையாரும், லாட்டரி மாபியா கும்பல் நம் தமிழக மக்களை சுரண்டி உண்ணும் பிணம் தின்னிகள்.
Duplicate. Lottery salesல வந்த பணத்தில் கிடைத்த வாழ்க்கை.இப்போ பெரிய பணக்காரனாக காட்டிக்கொள்கிறான்.
அம்மா,வருமையில் தற்கொலை. மகன், மார்ட்டின் மருமகன் ஆனா பின் போயஸ் தோட்டத்தில் வீடு. கோடி கோடியா பணம். அடுத்து TN .செந்தில் பாலாஜி😂😂😂
இந்த அரசியல்வாதிகளிடம் மட்டும் எப்படி இவ்வளவு சொத்து சேருகிறது.
Dai simple da….He expected MP seat from vck n dmk but they didn’t give him…
கூட்டணி கட்சியிலிருந்து கூட்டணி தர்மத்தை பாதுகாக்க தெரியல ஆதா அர்ஜுனுக்கு
யார் இந்த ஆதவ்??? ஒர் அரசியல் அருவருப்புக்கு ஒப்பனைக்கார அசிங்கம்.
என்னப்பா எரியுதா...😂
@musicstation9365 அருவருபைப்பார்த்தால் வரும் குமட்டல் இது.சாக்கடையில் இருப்பவர்களுக்கு இது தெரியாது.
@@mgovindan9340 ivaru apdiye maaaligai la irukaru mooditu poda.....!!
ஆதவ்.லாட்டரி.கொள்லையன்.விஜய்.பிளாக்டிக்கெட்.கொள்லையன்
Udhayanidhi looted the entire TN
Up kadharal😂
திமுக தமிழ்நாட்டின் சாபக்கேடு
Super
Adhav Arjuna Reddy Gaaru
ஆதவ்அர்ச்சுணன்/பணம்படைத்தவர்
எல்லாம் ஏழை எளிய மக்களை சுரண்டல் லாட்டரி மூலம் ஏமாற்றி சுருட்டிய கள்ளப் பணம்
வெற்றிக்காக திருமாவைத் திரும்பியும், தமிழரை காக்கும் அடுத்த அம்பேத்கரை வாழ்த்துங்கள்!
2026 Dy. CM Thiruma
Aadhav Arjuna 💎 of VCK
Aadhav Arjuna voice of VCK cadre 😎
கூட்டணிய விட்டு வெளியேற சரியான காரணம் திருமாவுக்கு கிடைக்காமல் தவித்து வருகிறார்..ஸ்டாலினும் இவனை கல்தா கொடுத்து விடக் கூடாது என்றுஇழுத்துப் பிடித்து வருகிறார்.தொட்டிலை ஆட்டிக் கொண்டே பிள்ளையையும் கிள்ளுகிறார் திருமா. வெளியேற விருப்பமில்லை....ஆனால்வெளியேற்றப்பட விரும்புகிறார்.
இவரை திமுக 2026 தேர்தலுக்குப் பிறகு கூட்டணியிலிருந்து விரட்டியடிக்கும்.🤣😂🤣😂🤣😂🤣
Exactly said dear Sago 🌹❤️🌹👌
Relative of thiruma va ? .
Vanakkam nandhini 🎉
Super amma
உதயநிதி சொத்து மதிப்பை கொஞ்சம் சொல்லுங்க pls🌹🌹🌹
தமிழ்நாடே அவங்க சொத்து தான் என்ன இப்போ .
திமுக தற்போது தங்கள் கட்சியையும்த.நா.ஆட்சியையும்தக்கவைக்கபோராடிவருகிறது.என்றைக்கு அதைமறந்து பாஜக வினரை கைதுசெய்து அவர்கள் இங்கே அரசியல்பரப்புரைசெய்ய முடியாத நிலை உருவாகிறதோ அன்று உதயநிதியின்சொத்து விவரம்பாஜகவே ED மூலம் வெளிபடுத்தும் கவலைபடாதீர்.
உண்மையான உலகின் முதல் பணக்காரன் உதயநிதி
எங்கள் சொத்து உதயநிதிதான்
Vijay yin layola mosadi pathiyum sonna makkalukku puriyum
இவர்தான் தாய்னென்று பாராமல்செய்தவர்
Madam u look like rekha nair
பணம் போயிடுமோ என்ற பயத்துல திருமா.
Lottery Martin will be Mr. Clean from ED cases as Adav Arjuna is joining the TVK, a B - Team of BJP. 😅😅😅
சொத்து மதிப்பு இப்போது பேசுவது தவறு.என்ன அவசியம் வந்தது
He is a lottery agent
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼❤❤❤❤
Nice presentation
லாட்டரி சீட்டு கொள்ளையன் மருமகனும் சினிமா கள்ளப் பணம் விஜய்யும் சேர்ந்து ஊழலை ஒழிக்க போகிறார்களாம்.😂
உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்
கொடுமை கொடுமை
இனி வரும் தேர்தலில் அவசர படாமல் ஒரு நல்ல மனிதரை தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக கொண்டு வாங்க எல்லா பத்திரிக்கை ஊடகங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்
Very imporant news ? this medias on̈ly makeing popular
this is martin history?
ஒரு அரசியல் ஆராட்சி புத்தகம் விரைவில் வெளியிடப்படும், அதில் நீங்க கேட்ட பதில் இருக்கும்
Vck வுக்கு பொருத்தமான நபர் Vck ஆதவ் அர்ஜுனா.... 🔥🔥🔥🔥🔥
Joseph and Martin are joing hands 😂
பிஜேபி க்கு ஆதவ் சென்றால் அண்ணாமலைக்கு ட்ஃப் கொடுப்பார் போல
Vijai serppadi vanguvathu uruthi
Ennada, ennada msria
அவரா சின்ன வயசுல. விஜய் கூட கோலி விளையாடினார். அண்ணாமலை தான் அம்பயர்
கருப்பு பணத்த காப்பாத்திக்க அரசியல் நாடகம்.
Vijay. Enna MGR as vanthavudan CM A-ha muduyuma innum urukkullaye pohale avalavu EC ya Votu poda matanga makkal
Lottery. King. Martin. SON. In. LAW.
Great Mr. Adhava Arjun.🎉🎉🎉
அவன் சொத்து மதிப்பு பிறப்பு பூர்வீகம் ஜாதி மதம் இதெல்லாம் தெரிஞ்சு நாங்க என்னடா பன்ன போறோம்...
serupala adi udayanithi ah
நல்ல கேள்வி
VCK jadhi katchi Avan oppose panrathu madhatha vetchi arasiyal panra sangiya, aprom corruption panra DMK pathi apo Avan jathi,Avan madham,Avan uthamamana irunthu dhan panam serthananu pakkathan seivanga kannu mudikitu vote poda unna mari thathi illa nanu😂
😮😮😮
பல வீடுகளில் சோற்றுக்கு லாட்டரி அடிக்க வைத்த லாட்டரி கொள்ளையனுடன் விஜய் சேர்ந்தால் உள்ள ஓட்டும் காணாமல் போகும்
ஒரு தட்குறி
Adauh lottery fraud
தேர்தல் பத்திரம் மூலம் ஒரு வருடம் மட்டும் 600 கோடி வாங்கி இருக்கிறது திமுக மார்ட்டினிடம் இருந்து 😂😂😂😂😂😂😂 சோறு தானே தின்ற
Adhav arjuna reddy
Ivan Telunganaa??
@@Runread yes bro all are telugus
Ammavasai party same story
Thalapathy ❤❤❤
உண்மையான தளபதி சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
சோதனைக்குப்பிறகுதான் திமுகவை விமர்சனம் செய்கிறார். இது உள்ளங்கை நெல்லிபோல தெரிகிறது
புதிதாக வந்ததால்தான் அரசியல் தெரியவில்லை..
ஏற்கனவே உள்ள பழைய திருட்டு அரசியல் தெரிய வில்லை என்று சொல்லுங்கள்.. அதை செய்ய விஜய் வரவில்லை
Adav arjuna telugu madam
டபுள் கேம் திருமாவனுக்கு இறங்குமுகம்
Adav income varalaye
இப்படி போட்டு போட்டு தான் உங்கள் கதை நடக்குது
Villan of Tamil nadu
Vijay paldeks Aathav Not paldeks
Kasu kuduthu than vck vice president anan intha adav
தேர்தல் பத்திரம் மூலம் ஒரு வருடம் மட்டும் 600 கோடி வாங்கி இருக்கிறது திமுக மார்ட்டினிடம் இருந்து 😂😂😂😂😂😂😂
Bjp 8000kodi therthal pathiram moolam aataiya potanunga Athuku poyi pichai edukalam....😂😂
நல்ல வன இருக்க வாய்ப்பு இல்லை
இந்தம்மா நடிகை ...ரேகா நாயர் தானே...?
இல்லை.
Avanga sister@@kanniappanim917
அவரது சித்தப்பா பொண்ணா இருக்குமோ?
@@BaskarR-fs1vf😂😂😂
கடவுளே அஜிதே
பொதுச்செயலாளர் முதல்ல சரி செய்ங்க
varava ela sc mattum support panra atha caste support panradhu ila
திருமாவளவன்/தடுமாறுகிறார்
Yes
திருமா தான் ஆதவ் அர்ஜுனாவை கிளப்பி விட்டிருக்கிறான்.
நான் அடிக்கரா மாதிரி அடிக்கிறேன். நீ அழரா மாதிரி. அழு...
Thirudan
😂😂😂idhuvum oru vidha sanadhanam thaan....panam ullavam endha poruppum vaikkalam
Ivan oru etchai
தேர்தல் பத்திரம் மூலம் ஒரு வருடம் மட்டும் 600 கோடி வாங்கி இருக்கிறது திமுக மார்ட்டினிடம் இருந்து 😂😂😂😂😂😂😂 சோறு தானே தின்ற
ஒரு வீடியோ போட்டா சீக்கிரம் முடிங்க போட்டு அருவருனு பிளேடு மாதிரி அறுத்து தள்றீங்க போர் அடிக்குது உங்க வீடியோ
இந்த பொண்ணு ஏதோ முழு போதையில் பேசுவது போல் இருக்கிறது ஒரு தெளிவான உச்சரிப்பு இல்லை
செய்தி சரியில்ல
இது என்ன துக்க செய்தி? வாசிப்பது போல உள்ளது.
Lottery panam ivlo naal vck kitta irunthathi ipoo vijaiku poidum
மாமனார் வீட்டில் அடிமையாக வாழ்பவன்
Thol thirumaa avargalai respect kodu d
தமிழ் சுத்தமாக இல்லையே!
ஒரு வீடியோ போட்டா சீக்கிரம் முடிங்க போட்டு அருவருனு பிளேடு மாதிரி அறுத்து தள்றீங்க போர் அடிக்குது உங்க வீடியோ