உங்களையும் பிடிக்கும் உங்க சமையல் அதைவிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்புறம் அண்ணா அவர் பன்ற காமெடி அதைவிட நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பன்ற Atrocities ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.உண்மையாகவே உங்க பசங்க இரண்டு பேரும் அழகோ அழகு ❤❤❤❤❤❤❤❤❤நன்றி
Hi jeni ...நான் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன்......உங்கள் திறமை தனித்திறமை.....அழகான குடும்பம். ..... உறுதுணையான கணவர் உங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி. .... Now I am in America now...... But I am from valasaravaakkam..... I hope I will meet you when I will come back to chennai..... I appreciate you for your hard work ......,🙂
சுண்டல் ல தண்ணீர் எப்படி அவ்வளவு திட்டம தண்ணீர் வைக்க றீங்க சூப்பர்👌 நான் நிறைய தண்ணீர் ஊற்றி டைம் வேஸ்ட். தண்ணீர் வேஸ்ட் கேஸ் வேஸ்ட். நீங்கள் சமையல் கலை வல்லுநர்👑👑📢📢 சூப்பர்👌 நன்றி🙏
Neega early morning la elunthu kulichitu cook panringa... enaku athu romba pudikum... sikiram wakeup agi kulichitu cook panrathu....athukagavae unga videos na papen akka.... because morning time la iruka antha energy and antha good feel ...then.... morning breeze... noise less vibe....matha time la kidaikathu .... ungala pathalae oru energy kidaikithu akka...🥰🥰🥰 keep rocking and may God bless u both...
Sister my name is Aruna my favourite fan neengha.sister neegha use pandra long spoon veanum pls send panna mudeuma .how much price sollungha .money send paneduran.
Every boy child mother should teach their son to do their little own works like filling their own water bottle, little house hold chores ....both girl child n boy child brought should be same...
எல்லோரையும் ஒரே போல மதிக்கிறிங்க ..மிக இயல்பு கா நீங்க... உயர உயர நீங்கள் மிக எதிர்த்தம் முன்பு போலவே.. அண்ணா நீங்க செம குணம் நல்ல குணம் கா..வாழ்க வளமுடன்
நாங்கல்லாம் விமல் மாதிரி பிரியாணி lovers.....
அக்கா தண்ணீர் அல்லஉ sollunga 🙏🙏🙏🙏
Iam in valasarawalkam ony
@@nandhinis5873 me too sis... jeni sis um valasaravakkam ah
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் தினமும் சமைக்கும் போது உங்களுடைய ஞாபகம் தான் எனக்கு உங்க குடும்பம் ரெம்ப பிடிக்கும்
Lange box shorts poturingala mem konjanala pakkalaye
Akka Mocha pottu karuvattu kulampu vaika sollunga
அக்கா நான் சொன்ன மாதிரியே நவதானிய பிரியாணி செஞ்சிங்க. ரொம்ப நன்றி அக்கா. பிரியாணி சூப்பரா இருக்கு. விமல் பிரியாணி பிடிச்சு இருந்தா ஒரு லைக் போடுங்க அக்கா 🥰🥰
உங்களையும் பிடிக்கும் உங்க சமையல் அதைவிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்புறம் அண்ணா அவர் பன்ற காமெடி அதைவிட நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பன்ற Atrocities ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.உண்மையாகவே உங்க பசங்க இரண்டு பேரும் அழகோ அழகு ❤❤❤❤❤❤❤❤❤நன்றி
நான் கூட ஃபர்ஸ்ட் டீய ஊத்தி வச்சுருவேன் வேலையெல்லாம் செஞ்சுட்டு ஆரிய போயிடும்
Dry powder varaities kuda panunga mulga thool anda padiri nangalum vangurom
Can someone suggest any tips on how to avoid leakage/spillage of egg during boiling
Jeni plastic urugum silver boula heet panunga athu melt ana udambuku kedu
Green colour Biryani pandit Ji ne aka aka adhura super ra
What milk you use for this thick curd
Mam, mention how much water for basmati rice and sapatu rice. And also tell me what name for the vessel you are using for biriyani.
Hi jeni ...நான் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன்......உங்கள் திறமை தனித்திறமை.....அழகான குடும்பம். ..... உறுதுணையான கணவர் உங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி. .... Now I am in America now...... But I am from valasaravaakkam..... I hope I will meet you when I will come back to chennai..... I appreciate you for your hard work ......,🙂
Marunthu kulambu video I want cold ku
Akka kitchen chinna tha irunthalum super a maintain panringa.
Difference between karakulambu and vatha kulambu
Hii Jeni pasmathi ricekku water evlo kodukanum sollunga please
எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் அக்கா💓👌👌👌👌👌
Columbus malakaithoul eppadi araipadu
நீங்கள் தினமும் செய்யும் உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக்க நன்றி ஜெனி அக்கா 🎉
Akka thayir eppudi vetkirathu endu sollunga
ஈஸியான முட்டை பிரியாணி ஒரு வாட்டி செய்ங்க
Curd preparation podunga
Akkachinnacookeredhanaliter?
Enku pot and spoon vanum madam I am stay in Tuticorin rate evalavu
Illa jeni. Urulekelangu sambar tiffen ku nalla irukum... Anna solra mari kadale maavu Karachi uthi..vekkanum... parupu illame seiyaradhu..
Ivlo dishes daily um seiya enala mudiyave mudiyathu it's tough and u r best mother
Nenga parupu la turmeric powder sethu boil panunga CLR fulla tasta irukum
ஆண் பிள்ளைகளுக்கு அம்மாமார் கொஞ்சம் extra love...தான்...🥰❤💗💞
I request pls all mother's , to teach their boy child n girl child to do some house hold chores... Let boy child also do some hold hold works..
Kolabu thickness ku ena pananum
சுண்டல் ல தண்ணீர் எப்படி அவ்வளவு திட்டம தண்ணீர் வைக்க றீங்க சூப்பர்👌
நான் நிறைய தண்ணீர் ஊற்றி
டைம் வேஸ்ட். தண்ணீர் வேஸ்ட்
கேஸ் வேஸ்ட். நீங்கள் சமையல் கலை வல்லுநர்👑👑📢📢 சூப்பர்👌 நன்றி🙏
egg cookerlaey boil pannalam sis 2 whistle pothum
Akka enakum endha pathiram set and long spoon venum.. athuku na enna pannanum pls reply me
நவதானிய பிரியாணிக்கு நான் அடிமையாகிவிட்டேன் சகோதரி....
Neelamegam, Tirupur.
Marbadiyuma Kai gali. OMG jeni sissy rombo pavam neenge.
Super sister unga samayal pakkave rmba pudicchuruku
Annan sona dish name Kadapa Kumbakonam dish potato kadalai mavu potu seira dish
Akka Thayir epdi Ora othuringa nu solli kudunga
Paruppu sadham recipe podunga sister
Unga method la kulambu milagai podi senjen vasam thukudhu super
Thank u
Kulambu milakay thool yeppidi panrathunnu oru vedio podunge please. Tdy samayal sooooooper .
Hi akka. Akka neenga sambaruku enna parruppu use panuvinga
Neega early morning la elunthu kulichitu cook panringa... enaku athu romba pudikum... sikiram wakeup agi kulichitu cook panrathu....athukagavae unga videos na papen akka.... because morning time la iruka antha energy and antha good feel ...then.... morning breeze... noise less vibe....matha time la kidaikathu .... ungala pathalae oru energy kidaikithu akka...🥰🥰🥰 keep rocking and may God bless u both...
Neenga sonnathu correct anna nanga ellam kadala mave uthi tha idly sambar vaipom anna Jeni akka va oru nal apti vaika sollunga anna super ah irukkum
Super video
Hai iam ASWINI , jeni sister health receipes super மகிழ்ச்சி 🤗
Hi ma'am நீங்க செய்யிற பிரியாணி அரிசி பெயர் என்ன சொல்லுங்க, நான் பிரியாணியை செஞ்சா ஒன்னோட ஒன்னு அது ஏன்
Sunday beach ku pogumboth oru blue dress sudithar potathu entha shop solunga
Poondu kulambula konjam sugar poitingana inum semmaya irukum akka
Sis cooker engah vanguneengah
Neenga yean akka biriyani ku karam masala thool podurathu illa
பிரயானி மசாலா போடுங்க
Hi sis..... Unga shop la nega pandra visayagala video va eduthu poduga sis...plzzzzz...I'm waiting 🤙🤙🤙🤙
Sunday vlog super ahh irunthathu
Oru glass rice ku 2 glass water sonenga apo 2.5 glass rice ku 5glass water thana varanum akka🤔
Anna you are very simple and genuine person
Nalla eruku madam unga cooking super yanga oru palavanthangal
உங்க மிளகாய் தூள் அளவோட ஒரு வீடியோ போடுங்க
Kandippa enga oorukku pollachikku varanum please reply pannuga
Always using big onion for puli kulambu
Jeni akka spoon,entha kundasatti venum akka
Very nice and beautiful jeni biryani I'm also going to try this and stay blessed always with good health and happiness and strength
Sister neenga eppa sari kattuveenga only festival time la thaana
Where did u buy that knife sis
Wows super jeni akka 🤗 appalam porikaratha kamchierukalam...
Porur la entha kadai (milaga vathal)
என் பையனுக்கு உங்கள ரோம்ப பிடிக்கும் நீங்க சமைக்கிற மாதிரி என்ன சமைக்க வேண்டும் என்று சொல்வன்
Sister my name is Aruna my favourite fan neengha.sister neegha use pandra long spoon veanum pls send panna mudeuma .how much price sollungha .money send paneduran.
Rice and water measurement pls
Jeni anuty for every briyani water அளவு எதாவது பதரதுல அளவு சொல்லுங்க. Veg ku main ah
Unga velaila eppavume oru unmai oru nermai irukku sis ungaluku andha dress romba azhaga sis keep it up
Hi jeni 21/2 arisiku evlo water vacheenga konjam detailaa sollunga
unga videos eppovum pidikum akkaa coz something different aa samikrenga
Ennku fish briyani seiji kattunga plz sis en paiyanuku rmba pidikkum
Jeni akka week fullan veliy a poi wrk pnitu veetla rest edukanun neanikira gens kum, week fulla veetla wrk pnti oru nalavadhu vealiya poganun ponnugalukum rendukum naduvula irukuradhu dhn sunday😅😅😅
Jeni samaiyal super
Akka same this healthy snacks school vittu varum bodhu kudukura madhiri podunga akka please yenaku 2 std, lkg padikura kids irkanga avanga ketkuranga akka by ur sister
Hi sis... really u r a very much inspired person👏👏👍
Mam pls verkadalai idli podi recipe podunga pls kind request
Intha priyani health ku nallathu egg salt pottu vega vainga supera irukum
Hi sis lovely ur சமையல் 💕நீங்க சமைக்கிறத் பாத்த சமைக்க பிடிக்காதவங்க கூட சமைக்க அரபிப்பாங்க love u jeni sis💕
லஞ்ச் பாக்ஸ் போடணுமா என்னமா
முட்டை வேக போட போது உப்பு சேர்த்து வேகவைக்கவும் சீக்கிரம் வெந்துரும்
Hi sister where do we get this vessels in which you make biriyani.. What metal is that vessels made and where we will get this please confirm
Innoru set paththiram vanguna sollunga antha vidio share pannunga athoda rate sollunga kasaila video edunga akka pls nakettukitte irukken sollunga
Every boy child mother should teach their son to do their little own works like filling their own water bottle, little house hold chores ....both girl child n boy child brought should be same...
வாழை பூ பிரியாணி செய்ங்க ஜெனி sister 👍
Hi akka... Neenga oru tailor la... So... Blouse and chudidhar cutting and stitching lam podalamla... Akka.... Variety model.....
Akka sambaruku potadhu thuvaramparuppa.illa pasiparuppa akka
Thuvaram paruppu
Jeni maanga receipes podunga.
Fried rice,chicken rice,kootanchoru ithellam seiyinga.
Akka neenga eppadi evalvu sleemma erukkenga. Non veg also eating many .
எல்லோரையும் ஒரே போல மதிக்கிறிங்க ..மிக இயல்பு கா நீங்க...
உயர உயர நீங்கள் மிக எதிர்த்தம் முன்பு போலவே..
அண்ணா நீங்க செம குணம் நல்ல குணம் கா..வாழ்க வளமுடன்
Kandipa intha dish na try pannuven
இரண்டரை டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணிய ஜெனி அக்கா ஊற்றனும்.
Akka enakku Neenga use pannura long spoon and kunda vendum
Dress super jeni kitty.
Akka thadam pyairu kullampu oru nall racipe podunka akka
அக்கா நானும் இந்த குழம்பு வச்ச பூண்டு குழம்பு சூப்பரா இருந்துச்சு அக்கா எங்க வீட்ல எல்லாருமே சாப்டாங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க
எங்க குடும்பத்திற்கு அசைவம் ரொம்ப பிடிக்கும் விமல் குட்டி மாதிரி 👍👍💖💖