ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் ஆண் : இரு மாதங்கள் நாட்கள் செல்ல பெண் : ஆஆஆ…… ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல பெண் : ஆஆஆ……. ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் குழு : துத் துத் துது… துத் துதுது துத் துத் துது துது ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு ஆண் : துத் துத் துது… துத் துதுது..துத் துத் துது… துது ஆண் : மீனம்மா… உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
பெண் : அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே
ஆண் : சின்னச் சின்ன
ஊடல்களும் சின்னச்
சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து
வந்து போகும்
பெண் : ஊடல் வந்து மோதல்
வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி
வாழும்
ஆண் : இரு மாதங்கள்
நாட்கள் செல்ல பெண் : ஆஆஆ……
ஆண் : நிறம் மாறிடும்
பூக்கள் அல்ல பெண் : ஆஆஆ…….
ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
ஆண் : ஒரு சின்னப்
பூத்திாியில் ஒளி சிந்தும்
ராத்திாியில் இந்த மெத்தை
மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா
பெண் : ஒரு ஜன்னல்
அங்கிருக்கு தென்றல்
எட்டிப் பாா்ப்பதற்கு அதை
மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா
ஆண் : மாமன்காரன் தானே
மாலை போட்ட நானே மோகம்
தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம் மீனம்மா…மழை
உன்னை நனைத்தால் இங்கு
எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்
பெண் : அம்மம்மா வெயில்
உன்னை அடித்தால் இங்கு
எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்
குழு : துத் துத் துது… துத்
துதுது துத் துத் துது துது
ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது அடி
இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது
பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும் உனைக்
கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது
ஆண் : ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு
ஆண் : துத் துத் துது… துத்
துதுது..துத் துத் துது… துது
ஆண் : மீனம்மா…
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு
பெண் : அம்மம்மா உன்னை
காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு
Love this song 🥰💕
Super 😊😊😊🎉
Nice
🤗🤗🤗🤗
Nice song
My favorite song ❤❤❤
உன்னிகிருஷ்ணன் அணுராத பாடல் பாடியா வரிகள் ❤
Andru kadhal panniyathu enthan kannam killiyathu ❤
Super song ❤❤❤
Thank you 🙂
Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏
I like this song 🎉🎉🎉🎉❤❤❤
Nice ❤❤❤❤
Nice song lyrics
Thank you for comment 🙂
Supersong❤😊
Varigal.suppar.song❤❤❤❤❤❤❤❤❤
I like this song very much
Super song
❤❤❤
Mah fvrt song........ 😌
90 s 🎉🎉 😌
❤❤❤❤❤❤ love is very beautiful so enjoy by naagu 1990
Haha,ok,pa
Wow ❤❤❤
Super songs
👌👌👌
😊🙏
❤
❤️❤️❤️❤️
I love song
❤❤❤❤❤❤❤❤❤
i love prabhu mama. kamala. mannai😍😍😍😍
❤❤❤❤❤AKumar❤❤❤❤
Love is very beautiful so enjoy by NAGA RAJ DHANALAKSHMI❤❤❤❤
🙏 for comments
Super song 👌🫶 💗
I love thanl
Like you 💔💋💯💯 you
எனக்கு ஆசை படத்துல பிடிச்ச பாட்டே இதுதான் ❤❤❤❤😂😂😂😂
👌👍
@@SasikalaangelSasikalaang-vm7jx 😀👍🙏
இப்ப யாராவது கேட்டேங்களா 😂😂
@@KDbharath 😠
@@hari-sm8ib bro just for fun, No serious😂
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
💖💖💖💞💞💞🌹🌹🌹...
FALLS
🔯🕉️⚛️
❤️
The❤, Zarak tl rs for my phone to my tv show zarak tl rs zarak❤, to be home 🏘️ thanks for the day fizan go back ❤ Zarak tl zraook ❤ Zarak
Super song
❤
Thank you 🙂
❤❤❤❤❤❤❤
❤
My favorite song ❤❤❤
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
My favourite song❤❤❤
❤❤❤❤❤
Super song ❤
🙏🙂
❤❤❤❤
❤❤❤
❤❤❤