Aagaya panthalile Song ஆகாய பந்தலிலே பொன்னுஞ்சல் ...MSV இசையில் TMS, P.சுசிலா பாடிய தெம்மாங்கு பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2020
  • T. M. Soundararajan, P. Susheela
    M. S. Viswanathan
    Sivaji Ganesan , Ushanandini
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 669

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 3 года назад +211

    1972 ல் மதுரையில் நான் வைலை சம்பந்தமாக training ல் இருக்கும்போது ஆசிரியர் வர தாமதம் ஆனதால் வகுப்பில் இந்தப்பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன். பாதிப்பாடல் பாடியிருக்கும்போது ஆசிரியர் உள்ளே வந்து விட்டார். பாடுவதை நிறுத்திவிட்டேன். ஆசிரியர் ஆகாயத்தில் பந்தல் போட்டது யார் என்று கேட்டார். நான் எழுந்து நின்றேன். உடனே அவர் உனது குரல் இனிமையாக உள்ளது. வகுப்பு முடிந்தவுடன் ஆகாயப்பந்தல் போடு என்று சொல்லிவிட்டு பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்பாடல் கேட்டதும் அந்த நாள் நினைவு வந்துவிட்டது.

    • @palanivel9488
      @palanivel9488 2 года назад +6

      அருமை

    • @thavamani424
      @thavamani424 Год назад +7

      மிக்க மகிழ்ச்சி

    • @abdulareef7253
      @abdulareef7253 Год назад +5

      அருமையான பதிவு சார்

    • @veerakumarcvs9292
      @veerakumarcvs9292 Год назад +9

      வகுப்பு முடிந்தவுடன் ஆகாயப்பந்தல் போட்டீரா

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Год назад +9

      @@veerakumarcvs9292 ஆம் பாடினேன் மறக்கமுடியாத சம்பவம்

  • @muneeswaris3944
    @muneeswaris3944 Год назад +6

    சிவாஜி பாட்டு ஈடு இணையே இல்லை உயிர் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ♥️♥️♥️

  • @dhanalakshmirajendran3943
    @dhanalakshmirajendran3943 2 года назад +30

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனூரும் பாடல்

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 2 года назад +69

    அய்யா கண்ணதாச, tms, msv மீண்டும் பொறந்து வாங்கோ உங்க இடத்தை நிரப்ப யாருமில்லை இங்கு, தமிழகம் சந்தோசமின்றி உள்ளது

  • @josephinemary2150
    @josephinemary2150 Год назад +32

    அந்த காலம் கண்முன்னே நிற்கிறது. மீண்டும் அந்த காலம் வராதா. இதயம் வலிக்கிறது.

  • @umauma8987
    @umauma8987 3 года назад +71

    கண்டிப்பாக இதை யொல்லாம் கேட்க கொடுத்து வைக்க. வேண்டும்

  • @harishparthiban6905
    @harishparthiban6905 2 года назад +29

    இதுபோன்ற பாடல்கள் இனி எந்த காலத்திலும் எழுதவும் பாடவும் இசைக்வும் முடியாது டி.எம். எஸ். தண்னதாசன்.எம.எஸ்.வி .வாழ்த காலம் ஒரு பொற்காலம்

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Год назад +23

    இந்த பாடலை காணும் போது நடிகர் தெய்வத்தின் வாய் அசையும் விதம் அவர் பாடியது போல இருக்கும் வாழ்க நடிகர் திலகம் புகழ்

  • @velkumar5148
    @velkumar5148 2 года назад +41

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் சந்தோஷம் கொடுக்கும் அருமையான பாடல்

    • @venkatashpuspa6918
      @venkatashpuspa6918 Год назад +2

      வாழ்த்துகள்.நண்பா

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад +1

      சூப்பர் படம் அருமையான நடிப்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் பெற்றது என்பதுடன் இந்த பாடலில் எவ்வளவு காலம்,கேட்டாலும்,சலிக்காத,பாடல்,நடிப்பு,திலகம்,அருமையான,நடிப்பு,சிகரம், ப திவுக்கு

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад +1

      Nantry

  • @arunarun-ye9xz
    @arunarun-ye9xz 2 года назад +15

    ஆயிரம் முறை இந்த பாடலைக் கேட்டாலும் அலுக்காத கானம்

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 Год назад +20

    இந்த படத்தை 1975 ல் பெங்களூர் சிவாஜி திரையரங்கில் காலை காட்சியாக பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஏனோ அதனை நினைக்கையில் கண்ணீரும் கூடவே வருகிறது.

  • @user-tt1li7hl8x
    @user-tt1li7hl8x 2 года назад +29

    எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம். என்றென்றும் போற்றப் பட வேண்டியவர்.

  • @josephinemary2150
    @josephinemary2150 Год назад +19

    இது போன்ற பாடல்கள் மனிதனின் மனதை குணமாக்கும்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 года назад +110

    காலத்தின் அழியாத காவியம் பாடல் எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்பு சூப்பர் 👌❣💖💗👍

  • @sasidurai9919
    @sasidurai9919 2 года назад +66

    இனியொரு காலத்திலும் இந்த team அமையப் போவதில்லை... இந்த பாடல் போல் அமையவும் அமையாது

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 Год назад +13

    அறுபதை தொடுகிறேன். ஆனாலும் மனம் எழுபதுகளுக்கே ஏங்குகிறது..மறக்க முடியாத எம்எஸ்வி டிஎம்எஸ் சுசீலா..சிவாஜி..

  • @shanmuganandam674
    @shanmuganandam674 2 года назад +12

    முடியவில்லை என் மனது உருகுகிறது ...ஆஹா ஆஹா ....இந்த இசைக்கு நான் அடிமை

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 года назад +20

    கவிஞர் கண்ணதாசன்✍🏻வரிகள் அப்புடி வேற லெவல் 🔥🔥🔥

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 3 года назад +149

    சிறுவயது பசுமையான நாட்களை நினைவூட்டும் பாடல். இறுதிக்காலம் வரை இனிக்கும் பாடல்.

  • @thamuthamu2629
    @thamuthamu2629 3 года назад +49

    ஊர் திருவிழா கல்யாணம் விடுப் பாடல் மிக மிக அருமை அழகு

  • @narayanana5018
    @narayanana5018 Год назад +16

    சுசீலா அவர்களின் ஹம்மிங் ஒன்றுக்காக மட்டும் ஆயிரம் முறை இந்த பாடலை கேட்டு இருப்பேன்

    • @littlenightingale2200
      @littlenightingale2200 Год назад

      Yes 💯💯💯

    • @rajaganesh269
      @rajaganesh269 Год назад

      தேனை விட சுவை சுசிலா அம்மா குரல்.👌👌👌

  • @maalavan5127
    @maalavan5127 3 года назад +72

    கரகரபிரியா ராகத்தில் பல நுணுக்கங்களை வைத்தவர் மன்னர்
    வாழ்க!வாழ்கவே !!

  • @vasudevan1697
    @vasudevan1697 Год назад +41

    1972 இல் கிராமத்தில் உள்ள திருமண நிகழ்ச்சிகளில் இப்பாடல் கேட்காத கிராமங்களே இல்லை .இன்றும் இப்பாடல் கேட்கும்போது எனக்கு நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமம் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து செல்கிறது .என்ன அருமையான பாடல் சிவாஜி நடிப்பில் ஐயா டிஎம்எஸ் அம்மா பி சுசிலா பாடிய இருவரும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள் .இன்றும் இப்பாடலை கேட்கும்போது இன்று இதுபோல் பாடல் வரவில்லை என்று இன்று இதுபோல் பாடல் இல்லையேல் என்று மனம் ஏங்குகிறது .வாழ்க தமிழ் வளர்க தமிழ் .

  • @manamanimaran4025
    @manamanimaran4025 2 года назад +26

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்...

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 3 года назад +64

    மிகஅழகான பாடல், Tmsம் சுசீலாம்மாவும்இனிமையா பாடியிருக்காங்க....

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 года назад +12

    சுசீலா அம்மா அவர்களின் ஹம்மிங் மிகவும் அற்புதம்.

  • @pathamuthum9440
    @pathamuthum9440 3 года назад +115

    எத்தனை முறைகேட்டாலும் பாத்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க தூண்டும் பாடல் இது

  • @Magizh816
    @Magizh816 3 года назад +32

    இன்றளவும் திருமண பந்தலில் கேட்கும் பாடல் 💞💖💓🥰🥰💓💞

  • @ayyanusamy1196
    @ayyanusamy1196 3 года назад +31

    எத்தனை பாடல் வந்தாலும் இப்பாடலுக்கு ஈடாகாது

    • @thiyagarajang2480
      @thiyagarajang2480 Год назад +1

      இன்றும் திகட்டாத பாடல்

  • @veilmuthuveilmuthu9604
    @veilmuthuveilmuthu9604 3 года назад +33

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +203

    சிறுவயதில் இப்பாடலை கேட்கும்போது, ஆகாயத்தில் இருந்துகொண்டு
    தெய்வங்களான...
    "பரமசிவனும்" "பார்வதி"யும்தான் இப்பாடலை பாடுகிறார்கள் என்று நினைப்பேன், இன்று வரை அந்த நினைப்பு மனதோடு ஒன்றிப் போயிருக்கிறது,
    நினைவுகள் என்றுமே இனிமைதானே, இப்பாடலை ரசிக்கும் அனைவருக்கும் நன்றி !!
    உறங்காத நினைவுகள்
    உடன்குடி யை நோக்கி...
    படம் : பொன்னூஞ்சல்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @sivagnanam4055
      @sivagnanam4055 3 года назад +22

      இது தான் நம் தமிழ்நாடு. ஒரு முஸ்லீம் சகோதரரிடமிருந்து இந்த கமெண்ட் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா புகழும் நம்மை படைத்த ஆண்டவருக்கே.

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +12

      நன்றி. சிவஞானம் அவர்களே!!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 года назад +12

      @@sivagnanam4055 !ஆம் சகோதரா! இவர் நல்ல ரசனையாளர் நல்லவரும்கூட!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 года назад +11

      @@nausathali8806 ! பின்னீட்டீங்க !!

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +9

      @@helenpoornima5126 மிக்க நன்றி மேடம்.,!!!

  • @rajaganesh269
    @rajaganesh269 3 года назад +105

    இது போன்ற பாடல்களை படைத்த msv அவர்களை எ‌வ்வளவு புகழ்ந்தாலும் அது குறைவே. 👌👌👌

  • @kannathasan8648
    @kannathasan8648 3 года назад +56

    மங்கலச் சொற்களின் அணிவகுப்பு....
    கவியரசரின் கவிச்சிறப்பு....

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Год назад +13

    கவிஞரின் பாடல்💞💞வரிகளுக்கு தமிழே அடிமை ✍🏻

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Год назад +5

    எம் எஸ்வி நீ எங்கே சென்றாய்
    இந்த இசையை எங்கு பயின்றாய்

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +96

    மெல்லிசை மன்னரின் இசையில்
    TMS,சுசீலா அம்மா வின் குரலில்
    அனைவரது மனதிலும்
    ஊஞ்சல் கட்டி ஆடும்,
    இந்த தேனமுதம் என்றும் நமக்காக சூப்பர் !!!

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад +2

      உண்மை தான் நண்பரே.

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +1

      @@rajaganesh269 நன்றி நண்பரே...!

    • @premanand9770
      @premanand9770 2 года назад +2

      மன்னர் என்றும் மன்னர்தான்

  • @ravid6329
    @ravid6329 2 года назад +19

    அந்த இளமை பருவத்தில் இந்த பாடலை நான் எங்கள் கழனியில் வேலை செய்து கொன்டு இருக்கும் போது அந்த காற்றில் மிதந்து வரும் இந்த பாடல்...... இனிமை.. இது என் மனைவியின் பதிவு.

  • @cutebanu8976
    @cutebanu8976 2 года назад +25

    இன்றும் தருமபுரி கிராமங்களிலும் ஒலிக்கும் முதல் திருமண பாடல்.....😘😘😘😘😘😘

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад +3

      அருமை. அருமை..

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +35

    இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்களும்,
    இசையரசி சுசீலாஅம்மா அவர்களும்... பாடிய ஒரு அமுதம்,
    மெல்லிசை மன்னரின் இசையில்,
    50 வருடங்களை (29-08-2021) தொடப்போகிறது இப்பாடல்....
    கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.... ஆண்டவன் ஆயுளை நீட்டித்து வைத்தால் இனியும் கேட்போம்.... இந்த அருமையை....!

    • @rajaganesh269
      @rajaganesh269 Год назад +2

      அருமை... அருமை...

    • @nausathali8806
      @nausathali8806 Год назад

      @@rajaganesh269 நன்றி சார்...!

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +79

    எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

    • @natarajannatajajan
      @natarajannatajajan 3 года назад +1

      Eeee eeeee e e me to ee me to e ee I will e eeeeeeeeeee me e ee e e e e eeeeeee I eee I eeemee eeeee kk eee me to ee e ee k ee kmee I will eee eeee eee I have a meeting with you to ee e e me to e ee ee keee I e e e me eeee e ee k eee me to ee me eee me know when ee e ee ee keee ee ee eee I have to e ee eeee e ee eee eeeek I will eee me know when e ee ee ee eee eeee ee e ee e ee e eee I will eee ekee I e eeeke I have eeee ee eee eeeek me k ee ee keee e eek me eeeeeee me e ee e eeeeee I ee ee eee e eek me eee I will be in the area around ee eee ee eee eeee ee ryuee e e e e e eeee eeeeeeeeeeee emee

    • @kavisathish425
      @kavisathish425 2 года назад

      Oooouiiuu

    • @rameshbabu8814
      @rameshbabu8814 2 года назад

      @@kavisathish425 0This song music is sema super.

    • @rameshbabu8814
      @rameshbabu8814 2 года назад

      @@kavisathish425
      This song music is sema super.

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 года назад +8

    இப்படிப்பட்ட ஒரு இசை ௮மைப்பதற்கு ஏழு லோகத்திலும் ஆள் இல்லை ௭ல்லாப் புகழும் தமிழுக்கே ௭ங்கள் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கே ௮வா்கள் ௮னைவ௫க்கும் ௭மது வணக்கங்கள்

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 Год назад +17

    இன்று இருக்கும், இசை அமைப்பாளர்களுக்கு.......உங்களுக்கு
    திறமை என்ற மானம் என்று ஒன்று இருந்தால் இது போல ஒரு பாடலை காப்பியடிக்காமல்....உருவாக்குங்கள்
    பார்க்கலாம்.

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +112

    அற்புதமான குரல்களின் மூலம்..
    அபூர்வமான இப்பாடலை கேட்கும்போது,
    மிஞ்சியிருப்பது கண்களில் கண்ணீர் மட்டுமே...!

    • @subra2133
      @subra2133 3 года назад +3

      Ssssssss சகோ

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +3

      @@subra2133
      நன்றி... சகோதரரே...!

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад +2

      உண்மை தான்.

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад

      @@rajaganesh269 நன்றி சார்...!

    • @kaleelrahman3243
      @kaleelrahman3243 2 года назад +1

      Unmai

  • @SRM726
    @SRM726 3 года назад +56

    என் மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களில் இதுவும் ஒனறு

    • @dhavamaninatarajan5557
      @dhavamaninatarajan5557 2 года назад

      காலத்தால் அழியாத செல்வங்கள்

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 3 года назад +42

    இனி ஒரு காலம் ஒரு போதும் வராது

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 3 года назад +58

    காலத்தால் அழியாத காவியம் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு
    இல்லாது திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப அட அடடா
    "பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி மணச்சங்கு கையில் ஏந்தி நாம் அங்கே போவோமா பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
    மணப்பெண்னின் தாய்தந்த சீர் ஆக காண்போமா" என்ன சொல்ல உடல் எல்லாம் பரவசத்தில் துள்ளி குதித்து விளையாடுகிறது.

  • @rdeivanandham157
    @rdeivanandham157 3 года назад +145

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இன்னிசைப்பாடல் ,எப்பொழுதும் கேட்கத்தூண்டும் இனிமைப் பாடல்.

  • @user-tp6hd1bm9z
    @user-tp6hd1bm9z Год назад +5

    இந்த மாதிரி பாடலை கேட்கும் போது என்னையறியாமல் கருத்துகளை பார்க்கிறேன். என் பழைய நண்பனை பார்த்த மகிழ்ச்சி

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 года назад +58

    அறுமையான இனியஇசை குயில்களின் குறலுடன் என்றே கவியரசரின் கவிதை பாடல் வரிகள்

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 2 года назад +5

    இளம் வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். மிகவும் அருமையான பாடல்.

  • @pathamuthum9440
    @pathamuthum9440 3 года назад +91

    இந்த பாடலை ரசிக்க n தவர் எவரும் இருக்க முடியாது.

  • @user-di6ti3ne7n
    @user-di6ti3ne7n 6 дней назад

    என் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் கல்யாண வீடுகளில் இந்த பாடலை ஒளிபரப்பு வார்கள் கேட்க கேட்க இனிமையாக இருக்கும் ❤

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Год назад +6

    In 60's and 70's nadigar thilagam super star in south Tamil nadu

  • @kajasankar3481
    @kajasankar3481 2 года назад +4

    என்ன ஒரு இயற்கை சூழலில் படமாக்கப்பட்டுள்ள பாடல். வரிக்கு வரி பொருத்தமான காட்சி.மீனாளின் குங்குமத்தை நான் ஆள வேண்டுமா....என்ன ஒரு சிந்தனை. திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் பேசுவது போல அமைந்த இந்த பாடல் ஆகாயத்தில் பந்தலிட்டு ஊரார் முன்னிலையில் திருமணம் அதை பற்றிய சீர் செனத்தி என உட்சபச்ச வரிகள் என வேறு எந்த பாடல் சாயலில் வராத வார்த்தைகளை கோர்த்த ஒரு தேனிசை.

  • @vasudevan9968
    @vasudevan9968 2 года назад +13

    இந்த கால இசையை விட... ஏன் .. இசை ஞானி ஐயாவின் இசையை விட .. இது அருமையாக உள்ளது..

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад +2

      முழுவதும் உண்மை. மறுப்பதற்கில்லை.

    • @ganesanchokkalingam3285
      @ganesanchokkalingam3285 2 года назад +1

      இதுதான் இசை அதுஇசைமாதிரி

    • @ayyanraj757
      @ayyanraj757 2 года назад +1

      பாடலின் அறிமுக இசையே சான்று....

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +256

    உடன்குடி யில் 1970 களில் நடைபெற்ற திருமண வீடுகளில்,
    இப்பாடல் ஒலிக்காத வீடுகளே கிடையாது, இப்பாடலை
    கேட்கும்போது ஊர் ஞாபகம்
    வந்து விடும்.
    எங்கள் "இசை அரசரின்" பொக்கிஷம் இந்த பாடல் !!!
    மலர்கிறது நினைவலைகள்
    மீண்டும் கருப்பு வெள்ளையில்.
    படம் : பொன்னூஞ்சல்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @antonyjesudasschristianson9894
      @antonyjesudasschristianson9894 3 года назад +14

      UNGAL COMMENT UDANGUDI R C SCHOOLIL NAAN PADITHTHA 1975 KAALA KATTATHTHAI KONDU VANTHU VITTATHU. THANK YOU. GREAT M.S.V.

    • @dharmalingam..3265
      @dharmalingam..3265 3 года назад +4

      Tharma.vcp. trichy

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +3

      @@antonyjesudasschristianson9894 நன்றி சகோதரரே.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 года назад +9

      @@nausathali8806 !! கவிஞரே! நலமா?! பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லலாமா?! எங்களுக்குலாம் உண்டு!! உங்கள் மனைவி பிள்ளைகள் நலமா?! நல்லதே நினைக்கும் உற்சாக மனிதரான நீங்க நல்லபடியாக வாழ வாழ்த்துறேன்!! சந்தோஷமா இருங்க!!

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +7

      @@helenpoornima5126 நன்றியும் நலமே
      மேடம், தாங்கள் நலமா தங்களின்
      குடும்பத்தினர் அனைவரும் நலமா,
      மற்றும் தங்களின் குடும்பத் தலைவர், குழந்தைகள் நலமா...
      அனைவருமே நல்லா இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
      தமிழ் எனும் பொங்கலை உண்டு
      வளர்ந்தவர்கள் தானே, நாம் அனைவரும், இனிக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்.

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt 3 года назад +15

    உண்மையான காதலர்களுக்கு இதை விட சொர்க்கமான பாட்டு ஒன்று வேண்டுமா
    குரலும் இசையும் நடிப்பும் நம்மை தேவலோகத்திற்கே கொண்டு சென்று விடுகிறது
    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் இன்பமான உணர்வு ஏற்படுகிறது
    உங்களுக்கும் தானே
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад

      ஆமாம்... உண்மை

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 11 месяцев назад +1

    இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும்,இந்த பாடல் என்றும் இனியவை என்பார்கள்,,,,,!

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +3

    இப் பாடலில் சம்பந்தப்பட்ட அனைவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rachugloria3267
    @rachugloria3267 3 года назад +40

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 года назад +5

    MSV யின் இசைக்கோர்ப்பிற்கு
    கட்டியம் கூறும் பாடல்.
    கிடார் சிதார் ஷெனாய்
    கலவை அருமை.

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 2 года назад +6

    நடிகர்களில் அழகு என்றால் சிவாஜி முதலிடம் பெறுகிறார். எந்த வேடதிற்க்கும் பொருத்தமான அழகு முகம். அதில் அனைத்து அவயங்களையும் நடிக்க வைத்து நம்மை வியக்கச் செய்த நடிப்புலகின் பீஷ்மர் அவர். அவர் இடத்தை எவரும் தொட முடியவில்லை என்று வரை. இனியும் ??????

  • @selvarajselvaraj5909
    @selvarajselvaraj5909 3 года назад +114

    சிவாஜி கணேசனுக்கு மிகவும் பிடித்த பாடலாம் இது.அவரே ஒரு பேட்டியில் சொன்னது

    • @karthigeyanperumal3787
      @karthigeyanperumal3787 3 года назад +3

      Ayya Shivaji Vazhga valamudan...
      🙄🙄🙄😪😪😪😪😪🙏🙏🙏🙏🙏🙏

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 года назад +1

      யாருக்குத்தான் பிடிக்காது இப்படியொரு இசை ராஜ்யத்தை?

    • @PraveenRaj-ig8qv
      @PraveenRaj-ig8qv 2 года назад

      😮😮

    • @sathyamanjula2341
      @sathyamanjula2341 2 года назад

      Old is gold very nice

    • @maghalingam9215
      @maghalingam9215 2 года назад

      🥰

  • @p.nedunchezhian3203
    @p.nedunchezhian3203 3 года назад +35

    என் உள்ளம் கவர்ந்த பாடல்

  • @KumarKumar-ik4pc
    @KumarKumar-ik4pc 2 года назад +2

    யாரை பாராட்டுவது என்று தெரியாத அருமையான பாடல்.நன்றிகள் அனைவருக்கும்.

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 3 года назад +25

    தமிழ் உச்சரிப்பாக இறைவனால் படைக்க ப்பட்டவர் நடிகர் திலகம்

  • @sekark4093
    @sekark4093 2 года назад +1

    என் சிறுவயதில் எங்க ஊரு டெண்ட் கொட்டாயில் இந்த படம் பார்த்தஞாபகம்

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 года назад +11

    இசை என்றே பிறந்தவர் MSV

  • @user-kk1du7dr2j
    @user-kk1du7dr2j Год назад +1

    நான் 5வயது இருக்கும்போது குருக்கல்பட்டி, தாத்தா, பாட்டிஊரில் கேட்டு இருக்கிறேன்

  • @thilagavathy4224
    @thilagavathy4224 3 года назад +27

    கோமதி சங்கர் பிலிம்ஸ் தயரிப்பு மிகமிக அருமையான படம்

  • @svrajendran1157
    @svrajendran1157 4 месяца назад

    என் அப்பா சிவாஜி ரசிகர் அப்பாவின் கரம் பிடித்து பார்த்த படப்பாடல் இன்றும் அப்பாவின் நினைவு வந்தால் நடிகர்திலகம் படபால்கள் தான்

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Год назад +1

    இசை மெட்டு அற்புதம் இலங்கை வானொலி நினைவில் வருகிறது
    MSV எங்கே சென்றாய்
    இப்போது இசையா அமைக்கிறானுங்க

  • @srinivasanks9351
    @srinivasanks9351 2 года назад +14

    One of the best duet songs ever in Tamil films.

  • @mohamedhussain6764
    @mohamedhussain6764 6 месяцев назад +1

    அண்ணாவாழும்பொழுது திரையரங்கில்
    அழவைத்தாய்
    வீழும்போதுஉன்னை
    பிரிவைநினைத்து
    அழவைத்தாய்
    மறக்கமுடியவில்லை
    உன்னைபோலஒருவனை
    காணவில்லை

  • @jayaseelan8582
    @jayaseelan8582 2 года назад +17

    Lovely song with melodious tune our great legend MSV no one can fill his place
    🙏🙏🙏

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 Год назад +7

    Suseelamma's humming takes you to heaven.

  • @duraisankar3149
    @duraisankar3149 2 года назад +5

    What a song.Excellent music.Wonderful Sivaji and beautiful Usha Nanthini.

  • @prithibanruby2147
    @prithibanruby2147 2 года назад +4

    ஏலகிரி மலையில் 1976 இல் இந்த பாடல் எடுத்த போது நேரில் பார்த்தோம்

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      வாழ்க வளமுடன்🍓🌹💞🍍🙏

    • @revathiud4543
      @revathiud4543 Год назад

      கொடுத்து வைத்தவர்கள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +22

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

    • @gurusamy9574
      @gurusamy9574 2 года назад

      TMS.சுசிலாகாலத்தில் நாம் பெருமை கொள்வோம் திமிருடன்

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 2 года назад

      ஆமாம் உண்மை

  • @karthikeyananaimalai1818
    @karthikeyananaimalai1818 2 года назад +7

    இசைத்தட்டு விற்பனையில்
    சாதனை படைத்த பாடல்

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Год назад +3

    என்ன ஒரு தேன் சுவை பாடல்.

  • @gnanasubramaniam.t1897
    @gnanasubramaniam.t1897 Год назад +2

    நான் பிறந்த வருடம் 1969 இதை ரேடியோ கேட்டு மகிழ்ந்து தேன்

    • @geetharajaram8745
      @geetharajaram8745 8 месяцев назад

      Indha paadalil thaiendrum cheiyendrum thandhaiendrumaavoma varigal arumai

  • @kingkannan7282
    @kingkannan7282 3 года назад +26

    அருமையான இசை அருமையான பாடல்

  • @murugansundaram58
    @murugansundaram58 2 года назад +8

    TMS, sushila, Great Kannadhadhasan, MSV sir who are legends in Tamil songs. No one beat them. Really we are lucky to enjoying their *voice, music, magical words by poet.
    Evergreen, wonderful, enjoyable .... ....

    • @anthonyanthony1901
      @anthonyanthony1901 10 месяцев назад

      Oki c 😊😅😊😊😊😊😊😊😊😊😊😊

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 3 года назад +9

    ஊர்கோலம். போவோமா உள்ளம் அங்கே. ஆடுதம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @paunraj5401
    @paunraj5401 4 года назад +37

    ஆக என்ன தமிழ் உட்சரிப்பு அருமை ஐயா🙏🙏🙏

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 года назад +3

    காலத்தால் அழியாத கோலங்கள் வாழ்த்து கல்

  • @d.sundarrajraj955
    @d.sundarrajraj955 2 года назад +4

    Wow super song sir Really My young stage song now my age is 50

  • @velkumar5148
    @velkumar5148 Год назад +1

    இந்த பாடல் கேட்டால்மனித உடலில் ரத்தம் வேகமாக பாயும்

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +18

    Sivaji, kannadasan, tms, susela, msv excellent unit

  • @kranjithkumar2658
    @kranjithkumar2658 3 года назад +14

    மிகவும் அற்புதமான பாடல்.

  • @kumaresant7457
    @kumaresant7457 Год назад +1

    அந்த நேரத்தில் இந்தப்பாடலின்
    இசைத்தட்டு மிகவும் அதிகமாக
    விற்பனையானது.

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 3 месяца назад

    O இந்தப் பாட்டை கேட்டாலே மனதில் சந்தோசம் ஏற்படுகிறது

  • @KVPTVR
    @KVPTVR Год назад

    இந்த படத்தை திருமருகல் பரணி டாக்கீஸ் என்ற எந்த கொட்டகையில் வியந்து பார்த்ததை என் வாழ் நாளில் மரக்கதான் முடியுமா வா காமராஜ்

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 3 года назад +25

    One of the best combination of MSV TMS and Susila.

  • @ravindranbm7359
    @ravindranbm7359 Год назад +2

    படம் வெளிவந்த ஆண்டில் அதிகம் விற்பனை ஆன தமிழ் திரைப்பட இசை தட்டு இந்த பாடல் தான்.

  • @s.sevalm5484
    @s.sevalm5484 3 года назад +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @balanthurai9548
    @balanthurai9548 3 года назад +80

    சரியாக 4.00 நிமிடத்தில், TMS அவர்கள் "தேடிவரும்" என்று பாடும்போது சிரிப்பொன்று உதிர்கின்றார். அந்த சிரிப்பினை நடிகர் திலகமும் காட்டுகின்றார். இதைத்தான் QUALITY என்று சொல்வது. இந்தப் பாடலின் ஆரம்ப இசையில் MSV அவர்கள் என்னென்ன விளையாட்டுகளெல்லாம் காட்டுகின்றார். எத்தனைமுறை மாற்றியமைக்கின்றார்.

    • @thavasithavasi7415
      @thavasithavasi7415 3 года назад +7

      இசை என்னனு M. S.V சொல்லி கொடுத்தார், இளைய ராஜா அதுக்கு பாதை போடார் இப்போ உள்ளவங்க அதல போறாங்க.

    • @venkatakrishnanraghavan2312
      @venkatakrishnanraghavan2312 3 года назад +2

      They are like brothers... don't show immaturity with these kind of hate post

    • @prasanthprabakaran3168
      @prasanthprabakaran3168 3 года назад +1

      Mentalu

    • @taniyeaa9997
      @taniyeaa9997 2 года назад

      @@thavasithavasi7415 KFC n

    • @akashak8823
      @akashak8823 2 года назад

      @@thavasithavasi7415 3 e3ee3 ez 3 3 3 3 3
      3 33fyb I am ez not f e not to be be to

  • @rajkathir9045
    @rajkathir9045 Год назад +1

    கவியரசர் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க msv ஐயா இசை சிறப்பு

  • @sajnijinu7125
    @sajnijinu7125 3 года назад +23

    மிகவும் பிடித்த பாடல் 👌👌👌🌷🌷🌷🙏🙏🙏