மலரும்பூமி|16 07 2019| வேளாண்மையில் வெற்றிபெற ஒருங்கிணைந்தபண்ணையம் ஒருசிறந்த வழியா?அதன் நன்மை என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 8

  • @balajibytes6354
    @balajibytes6354 5 лет назад +20

    பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்று வர்த்தக ரீதியில் சென்று விட்டநிலையில்.
    சமூதாயமும் விவசாயிகளும் வளம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு தொலைக்காட்சி.

  • @TRajan-xk8bk
    @TRajan-xk8bk 3 года назад

    Nandri makkal TV

  • @madhumanickam9954
    @madhumanickam9954 4 года назад +1

    அருமையான தகவல் நன்றி அய்யா

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 лет назад +4

    எனக்கும் இயற்கை விவசாயம் ஆசையாக உள்ளது ஐயா

  • @AshokKumar-fx2dl
    @AshokKumar-fx2dl 5 лет назад +3

    Ayya

  • @BarathaPakthan
    @BarathaPakthan 5 лет назад +1

    *செம்மண் தரிசுநிலம் தேவை*
    =============================
    வணக்கம்,
    1) எனது நண்பர்கள் குழுவில் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள் இது கடினமான சோதனை முயற்சி தான் இதற்கு செம்மண் தரிசுநிலம் தேவைப்படுகிறது
    2)ஏற்கனவே அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தாத நிலமாக இருந்தாலும் பரவாயில்லை
    2) நிலத்தில் கற்கள் மற்றும் பாறைகள் சரலை பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. *செம்மண் பகுதியாக* இருக்க வேண்டும், கரிசல் மண் பகுதியாக இருந்தால் வேண்டாம்..
    3) குறைந்தபட்சம் *நிலத்தடி நீர்* வசதி இருக்க வேண்டும்
    5) குக்கிராமத்தில் நிலம் இருந்தாலும் பரவாயில்லை
    6) நிலத்திற்கு சென்றுவர நேரடியாகப் குறைந்தபட்சம் டிராக்டர் போகும் அளவுக்கு *20 அடி அகல சாலை* வசதி இருக்க வேண்டும்
    7) *ஏக்கர் ஒரு லட்சத்துக்குள்* இருக்க வேண்டும்
    8) குறைந்த விலையில் இயற்கை விவசாயம் செய்ய மட்டுமே நிலம் பார்க்கிறோம்
    நாங்கள் நிலம் வாங்குவது 100%சதவீதம் விவசாயத்துக்கு மட்டுமே, *ரியல் எஸ்டேட் , போன்ற மாற்று பயன்பாட்டுக்கு அல்ல!*
    தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்
    நன்றி 🙏
    சிவ.பரமசிவம்
    திருவாரூர்
    7373332633

  • @ganeshprabu6404
    @ganeshprabu6404 5 лет назад +5

    அவருக்கு கிர் மாடு இருக்கிறதா?