Praise the Lord 🙏✝️🛐 Amen Amen Amen Hallelujah 💗 Hallelujah 💗 Hallelujah Glory to Jesus Christ Name Amen.Blessed be the LORD who DAILY loadeth us with BENEFITS, even the God of our salvation. Selah - Psalms 68:19
என் வாழ்க்கையில், மனதில் இருந்த மிகக் கொடுமையான பாரம்பரிய எண்ணங்களை மாற்றி..... சமாதானத்துக்கு ஏதுவான வாழ்வு வாழ்வதற்கு தேவனால் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருடைய வார்த்தை 😇நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்😇 நன்றி அண்ணா
Pastor I cried many times by hearing your message, example David Psalms 118, Psalms 23, Jacob, John the Baptist birth, etc Praise the Lord Jesus Christ, May Lord Jesus Christ bless you abundantly with more Bible wisdom, So that you can teach us
வெளி 2:7 அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை கொடுப்பேன் என்று எழுதி இருக்கிறதே அந்த வார்த்தை மட்டும் எனக்கு புரியவில்லை பாஸ்டர். தேவனுடைய வார்த்தையளித்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை எனக்கு புரியாத பகுதியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த செய்தியில் போதகர் அவர்கள் ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதாவது என்று சொல்லி. பூமியில் இருக்கும் காலத்திலே ஆவியானவர் ஜீவ விருட்சமா இயேசு கிறிஸ்துவை நாம் புசிக்க முடியும் என்று செய்தியில் குறிப்பிடுகிறார்கள். அதில் தான் எனக்கு புரியாத ஒரு இடை வார்த்தை இருக்கிறது. அது என்னவென்றால் அவனுக்கு தேவனுடைய பரதேசி மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனி என்று ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். அப்படியானால் தேவனுடைய பரதீசின் மத்தியில் என்கிற பகுதியில் உள்ள விளக்கம் என்ன இது மட்டுமே அது எனக்கு புரியவில்லை. இப்பொழுது என் கேள்வி தங்களுக்கு புரிகிறதா?
பரதீசு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் இது தங்களுக்குப் புரியும். கூடுமானால் வேறொரு செய்தியில் அதை விளக்கு முயற்சிக்கிறேன். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜீவன் பழத்தில் இல்லை. ஜீவன் கிறிஸ்துவுக்குள் தான் இருக்கிறது. அந்தக் கிறிஸ்து தம் மாம்சத்தை இந்தப் பூமியில் புசிக்கும்படியாகத்தான் பிட்டுக் கொடுத்தார்
கர்த்தர் உங்களுடைய ஊழியத்தின் மூலம் வேதத்தை அறிந்துகொள்ளக்கூடிய கிருபையை கொடுத்திருக்கிறார்.உங்களை ஆசீர்வாதமாய் வைத்திருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Thank you
Praise the lord
Praise the Lord 🙏✝️🛐
Amen Amen Amen
Hallelujah 💗 Hallelujah 💗 Hallelujah
Glory to Jesus Christ Name Amen.Blessed be the LORD who DAILY loadeth us with BENEFITS, even the God of our salvation. Selah
- Psalms 68:19
Bro Excellent message
God bless you and family and ministry
Amen!!
Amen Praise the Lord
தெளிவாக வசனத்தை விளக்கி யதற்கு நன்றி மிகவும் பிரோஜனமாபிருக்கிறது
இதுவரை நான் கேட்காத சத்தியம் கர்த்தருக்கு நன்றி thank you pastor
Amen
Beautiful message
Praise the Lord
Amazing truth
God Bless You bro
Amen. Prise the lord. மிகவும் தெளிவாக தேவ வார்த்தை, நன்றி ஜயா✝️
என் வாழ்க்கையில், மனதில் இருந்த மிகக் கொடுமையான பாரம்பரிய எண்ணங்களை மாற்றி.....
சமாதானத்துக்கு ஏதுவான வாழ்வு வாழ்வதற்கு தேவனால் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருடைய வார்த்தை
😇நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்😇
நன்றி அண்ணா
Amen praise the lord
நன்றி கர்த்தர் ஆசீர்வதிப்பார்
தெளிவான தேவ வார்த்தை.
நன்றி பாஸ்டா்
Amen Amen Amen Amen
Wonderful message brother
Amen
Enakku
PothkkiraAviyanavare
உமக்கு
நன்றி
Thank you jesus
Jeevanulla vaarthaigaluku arumaiyaga vilakkam koduthenga paster God bless you
ஆமேன்🎉நன்றி சகோதர,ா🎉
Arumai Iyya
Thank you Sir
தெளிவான தேவவார்த்தை நன்றி பாஸ்டர் உங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தினார்
Thank you Lord 😳😳😳
ஆமென்
சத்தியத்தைக் குறித்த விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி
Bro.. you are prophet for new generation...God bless your ministry.. plz upload more new revelation messages and bible study... Thank you...
Sure
இந்த செய்தி எனக்கு மிகவும் தெளிவாக ஜீவ விருட்சம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி பிரதர் ..
Amen amen amen hallelujah
ஆமென் 🙏🙏🙏
Wondering revelation. Thank you for this Pastor 🙏🙏
Pastor 🤧💗..
I love the way how God uses you to talk to me....
It took me more than 50 times to complete this video after so much struggle....
Wonderful message Pastor..
பாரம்பரியங்களை உடைக்கும் வெளிப்பாடு...இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளுக்கு நன்றி Brother
Amen Glory to God Jesus
Thanks Brother
Eye opening anna❤
Thank you LORD...Thank you Pastor ..GOD bless you..
Amen hallelujahs
Amazing, thank you Pastor 🙏
Thanks a lot Brother 🙏 Beautifully explained about The Tree of Life and Overcomer... Amen 🙏
சூப்பர் நன்றி பாஸ்டர்
Thank God for wonderful br... wonderful message and very much clarity....
Pastor I cried many times by hearing your message, example David Psalms 118, Psalms 23, Jacob, John the Baptist birth, etc Praise the Lord Jesus Christ, May Lord Jesus Christ bless you abundantly with more Bible wisdom, So that you can teach us
Wonderful word of God
God bless you brother
Amen hallelujah thank you Jesus thank you heavenly father thank you holy spirit
Amen eye opening message I thank God for revealing this powerful message through pastor jublin Joseph. GOD bless your ministry abundantly. Amen Amen.
👏👏👏
🙏🏽🙏🏽🙏🏽
👍👍👍
Ungaludaiya uliyam nantaka sayalpadum nan prayer panren ok pastor
🔥🔥🔥
Jeevakani
🔥🔥🔥🙏💖
Praise the Lord brother , all your messages are eye opening. Please upload videos about Matthew 28:19,20 (great commission)
Pl upload all your mgs continually anna
Praise tha lord Jublin Anna Akka.....
Amazing message Anna....
Anna neenga Bible study edukurenga please tell me Anna.... Jesus bless you
வெளி 2:7 அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை கொடுப்பேன் என்று எழுதி இருக்கிறதே அந்த வார்த்தை மட்டும் எனக்கு புரியவில்லை பாஸ்டர்.
தேவனுடைய வார்த்தையளித்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
What is your question from that verse?
இந்த செய்தியை எனக்கு புரியாத பகுதியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த செய்தியில் போதகர் அவர்கள் ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதாவது என்று சொல்லி. பூமியில் இருக்கும் காலத்திலே ஆவியானவர் ஜீவ விருட்சமா இயேசு கிறிஸ்துவை நாம் புசிக்க முடியும் என்று செய்தியில் குறிப்பிடுகிறார்கள். அதில் தான் எனக்கு புரியாத ஒரு இடை வார்த்தை இருக்கிறது. அது என்னவென்றால் அவனுக்கு தேவனுடைய பரதேசி மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனி என்று ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். அப்படியானால் தேவனுடைய பரதீசின் மத்தியில் என்கிற பகுதியில் உள்ள விளக்கம் என்ன இது மட்டுமே அது எனக்கு புரியவில்லை.
இப்பொழுது என் கேள்வி தங்களுக்கு புரிகிறதா?
பரதீசு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் இது தங்களுக்குப் புரியும். கூடுமானால் வேறொரு செய்தியில் அதை விளக்கு முயற்சிக்கிறேன்.
ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜீவன் பழத்தில் இல்லை. ஜீவன் கிறிஸ்துவுக்குள் தான் இருக்கிறது. அந்தக் கிறிஸ்து தம் மாம்சத்தை இந்தப் பூமியில் புசிக்கும்படியாகத்தான் பிட்டுக் கொடுத்தார்
மிக்க மகிழ்ச்சி and நன்றி
@@JublinJosephOfficial q
அண்ணா.
உங்களுடைய தொலைபேசி எண் என்னிடத்தில் இல்லை.
புதிய தகவல் இருந்தால் அனுப்பவும் உங்கள் தொலைபேசி எண் வேண்டும்
நன்றீ
Ean baligal patriya videos remove pannitinga pls re-upload pannunga
Ini naan azhudhukondiren
amen
Amen
Amen praise the lord
Amen amen amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen amen 🙏