Preethi trendy Plus இதை மாத்தாதீங்க மூணு கெப்பாசிட்டர் மட்டும் மாத்துங்க 🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 17

  • @Ajivel14
    @Ajivel14 Месяц назад +2

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை ... நண்பா.. 🤝

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +1

      @@Ajivel14 சரியாக சொன்னீர்கள் நண்பரே எனக்கு கற்றுக் கொடுக்க யாரும் இல்லை கற்றுக் கொண்டதை நம்முள் வைத்து மண்ணோடு மண்ணாக மடிவதை விட மற்றவர்களுக்கு பகிர்வதே நம் செய்யும் புண்ணிய காரியம் இந்த உலகத்தில் நாம் எதையும் எடுத்துச் செல்வதில்லை கொடுத்து செல்வதற்கும் நம்மிடம் எதுவும் இல்லை இது ஒன்று மட்டும் தான் நம் கற்றுத் தரும் தொழில் நம்மை கடைசிவரை புகழ்ந்து பேசிடும் 🤝🫂🫂🫂🫂🫂🫂👍🙏🤗

  • @jairam1026
    @jairam1026 Месяц назад +1

    சூப்பர் 🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +2

      @@jairam1026 நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @குமரன்-ந4ங
    @குமரன்-ந4ங 3 дня назад +1

    Sirappana thakaval

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 дня назад +1

      நண்பருக்கு மாலை வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🫂💐❤️‍🔥🙏🙏🥰🥰❤️‍🔥💐🫂

    • @குமரன்-ந4ங
      @குமரன்-ந4ங День назад

      @srigayathriservicecenter ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் fuse போயிருந்தது திருப்பி போட்டேன் ஒர்க் பண்ணுச்சு ஆனா அடுத்த நாளு மறுபடியும் fuse போயிடுச்சு unbranded machine. என்ன பண்ணலாம் கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @Barath2185
    @Barath2185 Месяц назад +2

    Bro aintha amps pakura board yappadi ready pannanum bro sollu ga bro bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +1

      நண்பருக்கு மாலை வணக்கம் இது மிகவும் சுலபம்தான் digital and analogue, இரண்டு விதமான மீட்டர் உள்ளது இந்த பேனல் போர்டு ஒரு நண்பருக்கு நான் செய்து கொடுத்தேன் 1300 ரூபாயில் 🙏🫂🫂🫂🫂

    • @Barath2185
      @Barath2185 Месяц назад +1

      @@srigayathriservicecenter yappadi pannanum nu oru video poduga bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +3

      @Barath2185 கண்டிப்பாக நண்பரே ஒரு நண்பருக்கு ஆம்ஸ் மீட்டர் பொருத்தி ஒரு பேனல் போர்டு செய்வேன். அதனுடைய வீடியோவை கண்டிப்பாக பதிவிடுகிறேன் 🙏🫂🫂🫂

    • @Barath2185
      @Barath2185 Месяц назад +1

      @@srigayathriservicecenter i am waiting

  • @sivaanand.p7920
    @sivaanand.p7920 Месяц назад +1

    Sir, உங்க number. கிடைக்குமா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +1

      @@sivaanand.p7920 நண்பருக்கு என் வணக்கம் சாட்ஸ் வீடியோ மட்டும் பார்க்காமல் என்னுடைய முழு வீடியோவை பார்த்தால் என்னுடைய வாட்ஸ்அப் எண் தொலைபேசி எண்ணும் உங்களுக்கு கிடைக்கும் 🤝 8148898050

    • @sivaanand.p7920
      @sivaanand.p7920 Месяц назад

      @@srigayathriservicecenter ok

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад

      8148898050