பாட்டையா | Story in Tamil | Tamil Sirukathai | Tamil Audiobook | Kathai Radio Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2024
  • Paattaiya, Tamil Story by Thiru. Melanmai Ponnusamy.
    #tamilaudiobook #kathai #tamilstory
    Hi friends, thanks for visiting Kathai Radio Tamil. Here in our Tamil story reading channel, you can listen to Tamil short stories, Tamil novels and some historical Novels from legendary Tamil writers like Kalki, Na. Parthasarathy, R. Chudamani, Ki. Va. Jagannathan, Su. Samuthiram and many more.
    If you like the stories please like, share and subscribe to our channel and feel free to share your comments and feedback. Thanks.
    For more stories in Tamil, check the link below. • நகரம் சிறுகதை | Nagara...
    #tamil #tamilstories #tamilaudiobook #tamilstory #storytelling #tamilaudiobook #tamilaudionovels #tamilfamilystory #tamilbook #kathai #kathai #tamilnovels #tamilnovelsaudio #kathai #audiobook #tamilstories
    #tamilnovel #tamilaudionovel #tamilnovelaudio #tamilkathaigal #familystories #kathaigal #கதை #கதைகள் #தமிழ்சிறுகதைகள் #தமிழ் #தமிழ்நாடு #கதை #kathairadiotamil
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 38

  • @sundariv3369
    @sundariv3369 27 дней назад +13

    மிக மிக அருமையான கதை,மனதில் எத்தனை எத்தனை நினைவுகள் நிழல்கள் போல என் குழந்தை பருவம் முதல் கல்லூரி காலம் வரை நான் சொர்கத்தில் தான் வாழ்ந்துயிருக்ககிறேன் என்று மனம் சொல்கிறது எத்தனை உண்மையான அன்புடைய சொந்தங்கள் சூழ்ந்திருந்த காலம்,மனதையுரட்டிபோ ட்டுவிட்டது சகோதரி,நன்றி அருமையான கதை வாசித்தமைக்கு

    • @kathairadiotamil
      @kathairadiotamil  27 дней назад +2

      அக்கம்பக்கத்தில் பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்த நினைவுகளோடுதான் நானும் இந்தக் கதையை வாசித்தேன். மனம் நெகிழ்ந்துபோனது. நன்றி சகோதரி 😍

    • @sundariv3369
      @sundariv3369 27 дней назад +1

      ❤️

    • @saradarangasamy313
      @saradarangasamy313 23 дня назад +1

      எனது சிறு வயது காலத்தை நினைவூட்டிய கதை. எங்கள் பாட்டி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அடுத்த வீட்டு வெள்ளைச் சீலை பாட்டியிடம் கதை கேட்க தவறாமல் சென்று விடுவோம்.மாயாஜாலக் கதைகளை பதுமை போல் அசையாமல் அமர்ந்து கேட்ட காலங்கள் மனதில் என்றும் அழியாப் கோலங்கள்😊நன்றி

  • @kumarasamy8759
    @kumarasamy8759 3 дня назад

    சிறந்த கற்பனை நன்றி

  • @kumarasamy8759
    @kumarasamy8759 3 дня назад

    சிறந்த கற்பனை நன்றி வாழ்க வளமுடன்

  • @shakersghaus6439
    @shakersghaus6439 27 дней назад +2

    நன்று

  • @loganathan7716
    @loganathan7716 27 дней назад +2

    கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 24 дня назад

    Super story
    Melanmai ponnusamy always excellent writer i love his village language
    ஈனா பூச்சி

  • @sindhusaravanan4121
    @sindhusaravanan4121 25 дней назад

    Touching ah irundhuchu indha story❤

  • @user-kw8hc8tv8v
    @user-kw8hc8tv8v 27 дней назад +1

    👍👍👍👍👍👍👍❤

  • @aarthybrightee
    @aarthybrightee 15 дней назад

    Arumaiyana kathai. Ingu yen pillaiku oru pattaiya illai annala Naan indru iravu yen pillaiku nichayam kathai solluven. Nandri Amma azhagana sol nadai.

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 27 дней назад +1

    Arumai anna kathai sister👌👌👍👍❤❤🎉🎉No one can replace Paataiya in this world🤩🤩😍😍❣️❣️❤️❤️😊😊Atleast those days kids had time to enjoy the stories recited by elders like Pattaiya...now a days kids spend time only on gadgets like cellphone, TV , Video games ..😪😪God only should help the kids grow strong in a positive way❤❤ Your way of narrating the story is so nice sister🤩🤩😍😍❤️❤️😊😊 You are our Pattaiya to tell us so many stories ☺️☺️😊😊(just for fun sister) Nandri sister❤❤

    • @kathairadiotamil
      @kathairadiotamil  27 дней назад +1

      "You are our Pattaiya to tell us so many stories" - I like it🤩Thank you dear ❤

    • @saivijayalakshmi2312
      @saivijayalakshmi2312 27 дней назад

      @@kathairadiotamil Nandri sister❤️❤️🙏🙏

  • @thanoviyan
    @thanoviyan 10 дней назад

    கதை சொல்லும் பாட்டம்மா ❤

  • @venivelu4547
    @venivelu4547 27 дней назад

    🙏🙏👌👌🌼🌼

  • @geethac1028
    @geethac1028 27 дней назад

    Pattaiya..........100 vayadhu pattaiya erandhadhu ennakkum en Appa nabagam vandhu vittadhu😢😢😢 ,,Kannili kanneer vandhu vittadhu,,,,,kadhai solpavar per therila,ana avaroda manam negizundhu than poi vittar,thirumba avarin (Pattaiya)edathai yaralum nirappa mudiyathu,,,,avarin kuzandhaikalukku yar enimel kadhai solvargal,,enra thigaippu avarukku ,avarin ullathai norukki vittadhu,,,, kadhai migavum arumai.Melanmai Ponnusawmy avagal kadhaikal ellam arumai sagothari

    • @kathairadiotamil
      @kathairadiotamil  27 дней назад +1

      ஆம் சகோதரி. பாட்டிகள் பாட்டையாக்களைத் தொலைத்துவிட்டு, பிள்ளைகளுக்கு கைபேசியில் படம்காட்டிக்கொண்டிருக்கிறோம் 😓 நன்றிகள் சகோதரி 🙏🏽

  • @saraswathymarimuthu3444
    @saraswathymarimuthu3444 27 дней назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @iyaduraianbiah536
    @iyaduraianbiah536 День назад

    பாட்டையா அன்பின் அழைப்பு

  • @safeermuhammed9500
    @safeermuhammed9500 13 дней назад

    பாட்டய்யாவ கண் முன்னே நிறுத்திடீங்க 👍🏻👌🏻⭐⭐⭐⭐⭐

  • @Jayanthip0508
    @Jayanthip0508 27 дней назад +1

    Yenaku Pattaya Mari nenga than Katha solli tharinga..dailyum unga voice kekama vidarathu ila..athanala yenoda listening skill increase aguthu..yen 2kids Kum TV pathu,pathu eyes ku mattum work tharathinga...Nalla stories,info ketu ears ku work kudutha than imagination power varum nu solliten irken..

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 27 дней назад

    ஹாய் மா 🎉