நண்டு பிரியாணி அருமை அதைவிட கறி இன்னும் சுவை சாப்பிட்டால் தடிமனும் மாறிடும் உலகத்தில் ஆம்பிளை பிள்ளை சமைத்து கொடுக்க சாப்பிடும் அம்மாவை கனடாவில் பார்க்கிறேன், முதலில் உங்க அம்மாவை சமையல் வகுப்புக்கு போக சொல்லுங்கோ சகோ, நண்டுக்கறிக்கு வெந்தயம், உள்ளி,கட்டாயம் சேர்க்கணும் ஏனென்றால் வாய்வு பிரச்சினை. உண்மைதான் கலி சகோ சமையலுக்கு பொறுமை அவசியம், உங்கட கனடாவில் காஸ் அடுப்பு பாவிக்க முடியாதா?.உப்பு சேர்த்தல் வெங்காயம் வேளைக்கு வதங்கும் அம்மா சொல்வது சரிதான்.
My daughter, love crab curry❤❤❤❤❤
நண்டு நறுநறுக்க பெண்டில் புறுபுறுக்க... செம விருந்து 👍
Unga thampira video paakkira naan avangalum nalla samaiyal panranga appavum thampiyum super family
நல்ல சனமயல்❤❤❤❤
நண்டு யோசிக்கும் ஐயோ என்னை கிளறி கிளறி இன்னும் சாவடிக்கிறாங்க 😅
👌👌👌
Super anna wow nalla sappidunga ❤
Wow super buriyani ❤🎉❤
Im comming cook for me
ஓம் உண்மை உப்பு போட்டா விரைவில் வதங்கும்
👍👍👍
Super 👍👍👍👍👍🇱🇰👌🏿👌🏿👌🏿👌🏿
Super bro
Crab 🦀 soup 😅
😍😍😍
Niceee 😅
Videographer 🤔
அண்ணே அபிஸ்டன் அண்ணே எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
நண்டு பிரியாணி அருமை அதைவிட கறி இன்னும் சுவை சாப்பிட்டால் தடிமனும் மாறிடும் உலகத்தில் ஆம்பிளை பிள்ளை சமைத்து கொடுக்க சாப்பிடும் அம்மாவை கனடாவில் பார்க்கிறேன், முதலில் உங்க அம்மாவை சமையல் வகுப்புக்கு போக சொல்லுங்கோ சகோ, நண்டுக்கறிக்கு வெந்தயம், உள்ளி,கட்டாயம் சேர்க்கணும் ஏனென்றால் வாய்வு பிரச்சினை. உண்மைதான் கலி சகோ சமையலுக்கு பொறுமை அவசியம், உங்கட கனடாவில் காஸ் அடுப்பு பாவிக்க முடியாதா?.உப்பு சேர்த்தல் வெங்காயம் வேளைக்கு வதங்கும் அம்மா சொல்வது சரிதான்.
Supet👍🏻
மிளகு சீரகம் உள்ளி போடவேண்டும்