Bike விலைக்கு கார் வாங்கலாம் | Low Price Used Cars For Sale | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024

Комментарии • 559

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 2 года назад +106

    ஐயையோ இந்த இடமா 🙏🏻தயவு செய்து யாருமே இங்க போகவேண்டாம் 🙏🏻எல்லாமே rate over 👎👎👎👎👎👎👎

  • @kundakkamandakkaa
    @kundakkamandakkaa 2 года назад +55

    கிரகம் புடிச்சவன் தான் இந்த கடைக்கு போவான்... கொடுமை டா இதெல்லாம், வண்டிய கண்டு புடிச்சவன் கூட இந்த ரேட் சொல்ல மாட்டான்...

  • @fremaordar8030
    @fremaordar8030 2 года назад +31

    Price very high...apdiye vachi இரும்பு கடைக்கு போடுங்க..

  • @balajigowni6158
    @balajigowni6158 2 года назад +106

    எங்க வண்டிய விற்க வந்தால் அது தங்கமே ஆனாலும் தகரமாக. எடைபோடுவீங்க. வாங்கி நிறுத்தாவிட்டால் .... உங்களிடம் அது வைடூரியம்தான்..... பரவாயில்லை......

    • @tenkasikaranofficial2563
      @tenkasikaranofficial2563 2 года назад +3

      Sema

    • @Skviewstn39
      @Skviewstn39 2 года назад +1

      Correct ah sonninga bro. Ella consulting kum same method thaan follow pannuranga. En car ah urgent ku sale panna pona pa ipdi sonanga enga oor consulting la

    • @arunk7178
      @arunk7178 2 года назад

      @@Skviewstn39 enna car bro

    • @Skviewstn39
      @Skviewstn39 2 года назад

      @@arunk7178 innova

    • @omrfrankomrfrank6924
      @omrfrankomrfrank6924 Год назад +1

      Vera level comment

  • @naganathan8754
    @naganathan8754 2 года назад +40

    Your all cars prices heavy pro other soroom check the prices don't come people in your soroom👌👏👏😇😇😇😇

  • @pkc8744
    @pkc8744 2 года назад +163

    Price குறைவாக இருக்கு இந்தமாதிரி வீடியோ போடுங்க இனி பார்த்தால் எங்கள நாங்களே செருப்பாலேயே அடிச்சுக்குவோம்

    • @kundakkamandakkaa
      @kundakkamandakkaa 2 года назад +8

      😄🤣🤣🤣 உண்மை தான் யா

  • @gravichandran5522
    @gravichandran5522 Год назад +27

    2008 டில் புது மாருதி ஆம்னி விலையே 1,91 L. to 3.17 L. வரைதான் ... ஒரு காருக்கு சுமார் 75.000 முதல் 1 L லாபமா சூப்பர் தம்பி... 🤔🤔🤔. இதற்கு பெயர் தான் பகல் கொள்ளையோ...

  • @shanmugasundram5727
    @shanmugasundram5727 2 года назад +4

    தம்பி இந்த ரேட்டு சொல்லியும் உம்முடைய வண்டி எல்லாம் விற்க முடிகிறதா? விரைவில் கோடீஸ்வரனாக வாழ்த்துக்கள்
    . உங்களை நம்பி கஸ்டமர் நிறைய வருவார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @rajansowndharrajan2704
    @rajansowndharrajan2704 2 года назад +21

    நாங்க புது வண்டி வாங்கிக்கிறோம் omni 3.90 ஆ

  • @wilferdprakash2763
    @wilferdprakash2763 2 года назад +103

    Bro ur rate is too much ...check the rate in chennai many consultancy give with 6 month and 1yr guarantee too with low rate .Hope yotuber don't know about market pls check the market ..for this price people will go for new vehicle

    • @manibharathi5306
      @manibharathi5306 2 года назад +3

      Bro Coimbatore la over rate solranuga apdi enna tha irukunu enkum terila . overall tamil nadu compare pnum pothu kerela best .Inga v2a 50 to 70 k kami

    • @monishmi203
      @monishmi203 2 года назад +5

      Chennai cars are low quality cars because of roads and maintenance

    • @manibharathi5306
      @manibharathi5306 2 года назад +2

      @@monishmi203 Coimbatore roads sucks 😞

    • @karpagavinayagar3973
      @karpagavinayagar3973 Год назад +1

      absolutely right

    • @thahirabanu679
      @thahirabanu679 Год назад

      @@manibharathi5306க

  • @meeranmaideeen1850
    @meeranmaideeen1850 2 года назад +1

    உங்க பேச்சு அருமை - நேரில் போய் செக் பண்ணி கார் வாங்குங்க! வாழ்த்துக்கள்!

  • @Ganeshkeerthi553
    @Ganeshkeerthi553 2 года назад +24

    2008 omni.... 1.6 lacks rempa kammiya sollurenga bro.... 1 car kku nenga 50000 commission vaipenga pola😕

  • @sportsadventure7211
    @sportsadventure7211 2 года назад +24

    3 owner shift 2010 just 3.30l evolo cheap la taratinga inoru 2-3l Sethi sollunga😂😂

  • @iniyanjayapaul6814
    @iniyanjayapaul6814 2 года назад +39

    ஜயா பொய் பேசலாம் அதுக்குன்னு ஏக்கர் கணக்குல தேச கூடாது , தலைவரே அந்த owner க்கு நல்லா எடுத்து கொடுக்குறீர்கள் போங்க ! வாங்க வருவோரை அவ்வளவு எளிதாக எடை போடாதீர்கள்!!!

  • @QGINDIA
    @QGINDIA Год назад +7

    அடிச்சு விடு நண்பா...
    ஆனால் விலை ரொம்ப குறைவா சொல்றீங்களே.....

  • @mangalam6440
    @mangalam6440 2 года назад +1

    Accent demand poghuthunu oru podu poteeyeah rasaa new vera leavel

  • @albertaruumainathan6191
    @albertaruumainathan6191 Год назад +20

    The rates are exorbitant. People can get cheaper rate in Chennai.

  • @rsgold539
    @rsgold539 2 года назад +1

    Very very Excellent video 👍 thanks 💐💐💐🙏

  • @amakash2305
    @amakash2305 2 года назад +6

    He's a good business man

  • @chennaipattinam
    @chennaipattinam Год назад

    நல்ல வேலை கமெண்ட் செய்யும் பகுதியை அனைத்து வைக்க வில்லை... இல்லை என்றால் நிறைய பேர் ஏமாற வாய்ப்பு உள்ளது...

  • @elangoraja1077
    @elangoraja1077 2 года назад +11

    Quality vehicles 10000 athigam than brothers......enkita quality vehicles matum tha iruku.....so don't blame others

    • @ganeshkk1781
      @ganeshkk1781 2 года назад

      Bro unga number please

    • @jalal6685
      @jalal6685 2 года назад +1

      Enaku therinchu intha shop nalla rate kku kudukkuranga owner nalla manisan

    • @ganeshkk1781
      @ganeshkk1781 2 года назад

      @@jalal6685 bro number call panna pogala

  • @rajasathish9386
    @rajasathish9386 2 года назад +17

    Honda City per ltr 14kms matum dha mileage tharum

  • @kundakkamandakkaa
    @kundakkamandakkaa 2 года назад +2

    யப்பா வண்டி ரேட் சொல்ட்றேங்களா இல்ல உங்க கடை ரேட் சொல்ட்றேங்களா.. போங்கய்யா..2003.2009 அதலம் scrap ல போடுங்கண்யா..

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 2 года назад +4

    3.90 Omni.., semma Cheap Bro..,

  • @SNS2022
    @SNS2022 2 года назад

    Elam epotha product panni vanthuruku athan evaloo ratee ayya 2 car price a 1 car ku soldringalaa super super ooooo super

  • @arulrajr444
    @arulrajr444 2 года назад

    எங்க கடைக்கு யாரும் வராதீங்க வந்து கார் வாங்காதீங்க சூப்பரா அட்வர்டைஸ்மென்ட் பண்றீங்க நண்பா

  • @todaytroll3294
    @todaytroll3294 Год назад +20

    அண்ணா 2007 மாடல் சைக்கிள் ஒரு மூணு லட்ச ரூபாய்க்கு எடுத்துகிட்டிங்களா 🤣🤣🤣🤣🤣😡😡😡

  • @ajithkumars
    @ajithkumars 2 года назад +7

    எல்லா மார்கெட்டிங் லயும் கஸ்டமர் வரணும்னு தா ad குடுப்பாங்க... ஆனா நீ ஒருத்தன் தான்யா வாங்கனும்னு நினைக்கிற கஸ்டமர கூட ரேட்ட சொல்லி அனுப்பி வைக்கிற...😂😂😂என்ன ஒரு தைரியம் ரேட் இவளோ இருந்தும் அத இவளோ ஓபனா சொல்லி விடியோ போடுறீங்க...😅😅

  • @ringring2805
    @ringring2805 2 года назад +29

    அந்த Honda city repainted வண்டி !

  • @Kings-zy4vg
    @Kings-zy4vg 2 года назад +4

    Athvu Omni 2019 model 3.90 lacs new care 3.60lacs tha

  • @GaneshNadhiya
    @GaneshNadhiya 6 месяцев назад

    சூப்பர் நேர்மைஉண்மைகலகலப்பு

  • @smile_crash
    @smile_crash 2 года назад +2

    2015 second owner Honda City. 6lack thana😳😳 wow nan apdiye shock aiten...🤣🤣 4lack ku vangi tharen coimbatore vanga thambi..

  • @rajaduraisamy6372
    @rajaduraisamy6372 2 года назад +10

    Accent mileage 23 24. எத்தன லிட்டரு 2 லிட்டருக்கா

  • @sabeermohamed3472
    @sabeermohamed3472 Год назад

    Mony very very to match sir supper very good

  • @jothineela2660
    @jothineela2660 2 года назад +1

    பாண்டிச்சேரி பதிவு செய்து கொடுப்பீர்களா

  • @petermathew1662
    @petermathew1662 2 года назад +2

    Vino thambi car patthi neinga nalla therinjikutu video edunga. Ippadilam video pota unga Peru REPAIR agividum.

  • @KarthiKeyen4691
    @KarthiKeyen4691 Год назад +1

    உங்களிடம் இருக்கும் vaganakaguluku உதிரி பாகங்கள் இப்போது இல்லை. நான் இந்த துறையை சேர்ந்த விற்பனை பிரிவு மேலாளர்.TVS GROUP OF COMPANY

  • @kathir1350
    @kathir1350 Год назад +3

    அண்ணா 2011 மாடல் ஓமினியே 1,55 தான் நீங்க ரொம்ப விலை அதிகமாக சொல்றீங்க

  • @lvijayakanthan1726
    @lvijayakanthan1726 9 месяцев назад +1

    நீங்க ஆம்னி விலைய சொல்லும் போதே நினைச்சேன் எல்லாமே விலை அதிகமாதான் இருக்கும்னு நெனச்சபடியே அப்படி தான் இருக்கு........

  • @RaviRavi-bq7vp
    @RaviRavi-bq7vp 2 года назад +18

    ஆனியாயா விலை சாமி முடியல்ல

  • @TamilFoodSamayal
    @TamilFoodSamayal 2 года назад +8

    விலை அதிகம்
    2014 omni 115000 Rs தான் வாங்கினேன்

  • @faizl007
    @faizl007 2 года назад

    😃 👌... rate. Sales pannura idea illa pola.

    • @rsgold539
      @rsgold539 2 года назад

      Wow, Good work Well done 💐💐💐🙏

  • @Ramraj-rd7rj
    @Ramraj-rd7rj Год назад +1

    Anna school van second hand irruntha video podunga

  • @veluvee2899
    @veluvee2899 Год назад

    அருமை சார் வாழ்த்துக்கள்

  • @devakumar2813
    @devakumar2813 2 года назад +16

    அண்ணாத்த நல்லா பேசுறாரு ஆனா விலை தான் ஓவரா வச்சிருக்கார்

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 6 месяцев назад

    S once I will come thanks

  • @sathyavarma4919
    @sathyavarma4919 2 года назад +1

    விலை மிக மிக அதிகம் low budget car video podunga bro

  • @thoothukudi9354
    @thoothukudi9354 2 года назад +17

    அட்வான்ஸ் வாங்குங்க நாங்க வரலப்பா
    இந்த ரேட்டுக்கு யாரு அட்வான்ஸ் கூடுத்தாங்க🤔

  • @HHgg-fw2ur
    @HHgg-fw2ur 2 года назад

    arambam ellam nallathan irukku aana unkita finishing sariyillaye pa

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 2 года назад

    சந்தோசம் புதுவண்டி விலை ஆனால் பழையவண்டி இரண்டாவது ஓனர் ஆனால் ...?பழசு ஆனால் புதுசு விலை

  • @mariappan-nj8rf
    @mariappan-nj8rf 2 года назад

    Super explain very good

  • @rajkamal333
    @rajkamal333 Год назад

    அண்ணா அருமை சூப்பர்

  • @mohaledali6708
    @mohaledali6708 2 года назад +7

    விலை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கம்மியா இருக்கு

  • @snagaraj5448
    @snagaraj5448 2 года назад +7

    14:06 car suthi pathinga scratch ilanu solringa apo athu enathu bro left la danger light ku kela side la konjam wheel ku mela etho kodumari iruku😂😂

  • @anishanto3495
    @anishanto3495 2 года назад +4

    Thalaiva 80 kmpl mileage kedaikra mathuri ethum vandi irukka thalaivare!! 😉

  • @qarimohammedarsathdawoodi6327
    @qarimohammedarsathdawoodi6327 2 года назад

    JI UNGA VIDEO ALL SUPER JI
    ONE QUESTION JI ANDHA 800 KKU EMI PODA MUDIYUMA JI
    SOLLUNGA

  • @FFK-x7b
    @FFK-x7b 10 месяцев назад

    அண்ணா 2003 accent இப்போ இருக்கா. location அனுப்புங்க.

  • @koteeswarannagarajan8419
    @koteeswarannagarajan8419 2 года назад +1

    Kadaisi vara vilambaram mattum dan pana mudiyum sale pana mudiyadu inda rateku

  • @dhineshkumar9492
    @dhineshkumar9492 2 года назад

    ivlo rate ah... nanga new car than vangunom but mathum pothu low price than pochu .. but Inga....... 🙏🙏🙏🙏🙏

  • @vijejeni
    @vijejeni Год назад

    Entha ooru bro

  • @pravinvinbros
    @pravinvinbros 2 года назад +4

    VERY VERY EXPENSIVE, MARUTI 800 IS NOT MORE THAN 75 000.

  • @selvans3574
    @selvans3574 Год назад +5

    I want a second mileage car in Trichy

  • @Dominic15106
    @Dominic15106 2 года назад +2

    Toyota Qualis sales, 2001 model, all papar current, just 2,10,000 lakhs only, no extra work.location : Vellore.

  • @madhanm4604
    @madhanm4604 Год назад

    Hyundai accent diesel Rate over high bro patthu sollunga

  • @nomads5690
    @nomads5690 2 года назад +1

    Nice

  • @jesusrani7683
    @jesusrani7683 2 года назад +2

    Bolero model car vedio share panunga sir

  • @palanivel9240
    @palanivel9240 Год назад

    Automatic car இருக்கா சொல்லுங்க

  • @kpisai1212
    @kpisai1212 Год назад

    Antha Honda accent... Ippo kidaikka chance irukka bro...

  • @premanandans2991
    @premanandans2991 2 года назад +1

    Ana 45thousand kilometer odiirukan, puluvura

  • @mohamedazar4924
    @mohamedazar4924 2 года назад

    Anna itha mathiri bike lov price ku iruntha video poduga

  • @madhanmadhanu8567
    @madhanmadhanu8567 Год назад

    T bord vandi itha video poduga

  • @senthilbabu5045
    @senthilbabu5045 Год назад

    Thambi dubakoor paathu rate sollunga

  • @pathuakalam18
    @pathuakalam18 2 года назад

    Bro reel vidalam thumbnail la ana thumbnail hey reel ha iruku true va podunga bike rate yennanu theriyuma ungaluku athai therinjitu podunga

  • @HL-wm4dt
    @HL-wm4dt Год назад

    Rate athigam.....

  • @nisarahamedahamed3084
    @nisarahamedahamed3084 2 года назад +6

    1,00,000 km mela oduna karuku yyethuku da 6 lakhs 😂😂

  • @sarathiprasanna4891
    @sarathiprasanna4891 2 года назад +2

    Swift new eh 8 laks 2006 model 2.30 uh

  • @Saravanan-n3p
    @Saravanan-n3p 3 месяца назад

    Super

  • @KathirGracy
    @KathirGracy Год назад

    Moon silver colour and red colour cars இருக்கா

  • @VITIYALMURASUNEWS
    @VITIYALMURASUNEWS 2 года назад +3

    இரண்டு லட்சம் ரூபாய் வண்டியை ஐம்பதாயிரத்துக்கு எப்படி கொடுக்க முடியும்.

  • @victorjose-ky8kp
    @victorjose-ky8kp 4 месяца назад

    Rate athigam

  • @பொழுதுபோக்கு-ங5ய

    Exchange panda mudiuma

  • @VinothVinoth-mx9ib
    @VinothVinoth-mx9ib 2 года назад +1

    Name transfer /FC/ full rto wor pairkapadum 💯

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 года назад

    sr karurla eppedi kidaikuma

  • @behappyguys343
    @behappyguys343 2 года назад +2

    Ethukkumey reply pannalana epppudi ethavathu pathil sonnathaney naagalum varuvmla😇😇😇

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      Video la irukka number ku call pannigala bro ?

  • @premachelladurai2545
    @premachelladurai2545 2 года назад +1

    Super bro

  • @mageshvanimageshvani516
    @mageshvanimageshvani516 Год назад

    Enaku Thirunelveli Bro Cars EMI la Kidaikum ma

  • @TNNCSZONE
    @TNNCSZONE 2 года назад +3

    Omni 2019 model ah🤔 omni irundhucha 2019 la

  • @tamilArasan-mm2gi
    @tamilArasan-mm2gi Год назад

    Ji

  • @valentinoprakash1793
    @valentinoprakash1793 Год назад +1

    Sir polo GT irkkum ha ?

  • @kalidasan5131
    @kalidasan5131 2 года назад

    Yes

  • @manivannan6356
    @manivannan6356 2 года назад

    Honda City prize too high oru 5 laks pannala ...1lk km driven and 2nd owner .

  • @Mahee1106
    @Mahee1106 2 года назад

    Enga area la oruthan aulto car vasitu scene podura bro, oru velai avanum ithu pola tha vangirupano

  • @rapidview5752
    @rapidview5752 Год назад +1

    EMI pay panna mudiyalanaa car resale pannidalaam. Making sure people are ripped off.

  • @saravananr1981
    @saravananr1981 2 года назад +3

    2017 model Etious 4.2 lakhs ku vagiruken bro

  • @nmassociates7188
    @nmassociates7188 Год назад

    Good

  • @pastordaniel6550
    @pastordaniel6550 Год назад

    Ok

  • @devendridevendri1875
    @devendridevendri1875 2 года назад

    Low budget car rate ok vaaingalam

  • @Srisri-vl5lv
    @Srisri-vl5lv 2 года назад

    Rate over Omni yedukalam nenachan ithuku new car vangilam polaye nayama podunga rate

  • @palacodesambath2116
    @palacodesambath2116 2 года назад

    Accent car Mother bord problem.. scarabs koduthan ...10000..

  • @autosurfer5226
    @autosurfer5226 2 года назад +2

    16.17 2008alto 1.70 vilangi dum

    • @elangoraja1077
      @elangoraja1077 2 года назад

      Neenga kamiya iruntha sollunga na eduthukara

    • @autosurfer5226
      @autosurfer5226 2 года назад

      @@elangoraja1077 appuram rn low budget nu pottu time waste panreenga

    • @autosurfer5226
      @autosurfer5226 2 года назад

      @@elangoraja1077 udane ippudi oru kelvi kaepeenga?? Kammiya naanga koduthalum atha eduthu athiga vilaikku thaan sale panna pore enga appuram en low budget nu poda num aysu mudinja vandikku 1.75 latcham ithu niyamaa??

    • @elangoraja1077
      @elangoraja1077 2 года назад

      Nerula vanga ungaluku evlo ku venum nu Keelunga car edukaravanga comment matum panitu iruka matanga.....so come direct .....direct ah velai kelunga

    • @elangoraja1077
      @elangoraja1077 2 года назад

      Unganala solla mudiyathu comment matum tha pana mudiyu.....car venuna nerula vanga......