Suki Sivam about Palani Murugan Temple Issue : இந்த தீர்ப்பு இவர்களுக்கு மட்டுமே பயன்படும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 612

  • @sureshmasilamani8958
    @sureshmasilamani8958 9 месяцев назад +71

    Crystal clear explanation vera level and final touch brilliant point

  • @balamuruganr8555
    @balamuruganr8555 9 месяцев назад +99

    எப்படியும் நாம யார் கூடவும் ஒன்னா இருக்கக்கூடாது அதுதான் இவர்கள் எண்ணம்.

  • @alagesans7270
    @alagesans7270 9 месяцев назад +44

    அய்யா உங்களுடைய பதிவு பல மனிதர்களுக்கு எச்சரிக்கை மணி அய்யா நன்றிகள் பல 👏👍🙏💐

  • @BNS58
    @BNS58 9 месяцев назад +37

    Fantastic message 👍
    Proud to be a Tamilian 👍

    • @நசி
      @நசி 9 месяцев назад

      but news in SUN TV, u should understand SUN is tamil

  • @sundharesanps9752
    @sundharesanps9752 9 месяцев назад +51

    மிகவும் அருமையான பதிவு!
    நல்ல அறிவார்ந்த தெளிவான விளக்கம்!
    நன்றி ஐயா......!

    • @samagros591
      @samagros591 9 месяцев назад +1

      சவம்

    • @selvavalar
      @selvavalar 9 месяцев назад

      ​@@samagros591நீயா.?

  • @marimuthu6871
    @marimuthu6871 9 месяцев назад +42

    மிக மிக அருமையான விளக்கம். சூப்பர் சார். வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 👌👌👌👌👌

  • @santoshv1685
    @santoshv1685 9 месяцев назад +48

    I'm hindu and my friend is Muslim. We regularly use to go kabaleswar temple, mount road darga and Basant nagar velangani church. Nobody stop us. This is tamilnadu. Please don't do politics in this.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 9 месяцев назад +4

      Koiyambuttur kuda tamilnattulatha irukku

    • @mohamedrafee8252
      @mohamedrafee8252 8 месяцев назад

      I feel very bad ...in my childhood i visited many temples....

    • @MJ19915
      @MJ19915 8 месяцев назад

      ​@@user-zq9ww2yw3iilanu yarum solala bro

    • @mohanrs6630
      @mohanrs6630 8 месяцев назад +2

      ​@@mohamedrafee8252 Idol worship is strictly prohibited in Islam. Are you going deny that?

    • @mohamedrafee8252
      @mohamedrafee8252 8 месяцев назад +1

      I agree with your point Mr Mohan...but I am not yet an insult to other religion faith

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 9 месяцев назад +6

    Great Speech... ❤ இந்த தெளிவான பேச்சுதான் செல்வேந்தருக்கே உரித்தானது... மிகவும் அருமையாக ஆணித்தரமாக எடுத்துரைத்தீர்கள் அய்யா...

  • @SelvaSelva-pn1tt
    @SelvaSelva-pn1tt 9 месяцев назад +66

    Final touch very very super...
    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நீங்கள் கடைசியாக கூறியது போலவே பழைய காலத்தில் இந்து மதத்தில் பல தடைகளும் பல கட்டாயச் சடங்குகளும் மிகவும் கடினமாக பின்பற்றும் நடைமுறைகளும் இருந்ததன் காரணமாகவே பலர் இந்து மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறி இருப்பார்கள்.

    • @rajthilak1989
      @rajthilak1989 9 месяцев назад

      Naa partha varaikum indha Madha matrangal, namaku oru kashtam irukumbodhu Yessapa nu vendidu, Allah nu kapatha solli kettu, adhu immediate ah nadandhala maari irundhanga. Silar innum edho oru promise kaga andha madhngala thodarndhu kadapidikranga.
      Indha kaalathula vara movies pakumbodhu, Jaadhi prachanaila , Jaadhi vendam, jaadhiya adayalam pogaradhukaga maaruranga.
      Neenga solra madhiri Inga kattupadugal irukunu yarum Jaadhi maaradhu illa. Yarum kattu patta follow panradhum illa. Sabarimalai ku maala pottutu Dhammu adikra neraya pera pathutudha iruka ipavum.
      Recent ah oru RUclips shorts la pathen, oruthan Ayyapan ku Maalaiya pottutu, ponnu paaka poi irukan, andha ponna kaadhaloda vera pakran.

    • @rahmankani
      @rahmankani 9 месяцев назад

      நண்பா....என்னுடைய கூற்று சாதி கொடுமையால் தான் மக்கள் மதம் மாறியிருப்பார்கள்....இன்றும் அந்த சாதி ஒழிந்தபாடில்லையே கொலைகளே பண்றாங்க

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq 9 месяцев назад +1

      அதனால் இந்து கோவில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... இங்கு வரும் பக்தர்களுக்கு அருளவே இறைவனுக்கு நேரம் இருக்கிறது

    • @TechTamizhan1
      @TechTamizhan1 9 месяцев назад +1

      Caste bro athaan matter

  • @ravichandran9773
    @ravichandran9773 9 месяцев назад +1

    அற்புதமான விளக்கம் உங்களை போல் அனைவரும் புரிந்து கொண்டால் நாட்டில் மத மோதல் வராது.....

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 6 месяцев назад

    👏👏👏👏👏👏👏👏 மிக சரியாக சொன்னீர்கள் ஐயா எனக்கு இந்த தீர்ப்பில் சிறிதளவு உடன்பாடு இல்லை.

  • @royjs2963
    @royjs2963 9 месяцев назад +7

    Very good explanation sir, god bless you

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 9 месяцев назад +56

    நான் எந்த கோவிலுக்கும் செல்வதில்லை. நிம்மதியாக இருக்கிறேன்.

    • @ManiBaba-b2n
      @ManiBaba-b2n 9 месяцев назад +9

      Apo masoothikum povatha, church kum pogatha😂😂😂go to tasmac...thiravida modal

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm 9 месяцев назад +2

      @@ManiBaba-b2n உனக்கு எங்கடா வலிக்குது முட்டாப்பயலே. நான்தான் எந்த கோவிலுக்கும் போவதில்லை என்று சொல்லிவிட்டேன். அடுத்தவன் உரிமையில் தலையிட நீ யார்?? உன்னை போன்றே முட்டாளாக நான் ஏன் இருக்க வேண்டும்??

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 9 месяцев назад

      ​@@ManiBaba-b2nஅடயூசர் விஷகிறுமி இந்தியா முழுதும் மோடி மதுவிலக்கு கொண்டு வரலாமே!அதானி ஆர்பர் வழியாக டன் கணக்கில் போதை வஸ்து இறக்குமதி எப்படி டாயூசர் சூப்பரோசூப்பர்ல்ல

    • @ganesansuthagar3588
      @ganesansuthagar3588 9 месяцев назад +8

      ​@@ManiBaba-b2nvera entha state la um tasmsc illaya...

    • @desertstorm5188
      @desertstorm5188 9 месяцев назад

      Social justice, சமூக நீதி என்று டைட்டில் வைக்கும் போது தெரியுது நீ ஒரு அம்பேத்கர் பெரியார் தளித்து கோஷ்டி

  • @ravikumarg2309
    @ravikumarg2309 9 месяцев назад +7

    Yes.. final touch super..

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 9 месяцев назад +2

    சரியான பார்வை. மதக் கலவரத்தை தூண்டுவதற்காகவே இந்த வழக்கு. தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்கான ஒரு சூழ்ச்சி திட்டம் தான் இந்த வழக்கு.

  • @marimuthumari5485
    @marimuthumari5485 9 месяцев назад +20

    அருமையான பதிவு👌
    நன்றி அய்யா🙏

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 9 месяцев назад +19

    இனிமேல் பெரிய புகழ் பெற்ற கோயிலுக்கு உள்ளே போகும் போது நிர்வாணமாக போக வேண்டும் என்று உத்தரவு போடப்படும்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 9 месяцев назад +3

      நிர்வாணமாக போனாலும் பெண்கள் எம்மதம் என்று அடையாளப்படுத்துவது எப்படி.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 9 месяцев назад +3

      இங்கு தமிழ்நாட்டில் கிறிஸ்தவ L.R.ஈஸ்வரி,
      ஜேசுதாஸின் பக்தி பாடல்கள் இல்லாத இந்து கோவில் திருவிழாவா?
      சபரிமலையில் ஏசுதாஸ் பாட்டுதான் இந்து இறைவனுக்கே !!

    • @Shiva66j
      @Shiva66j 9 месяцев назад

      இந்து கடவுள் பற்றி பாடி பிழைக்கும் கிறிஸ்தவர்கள் பணத்துக்காக😂
      உனக்கு பணம் தேவையா?
      பாடி பிழைத்து க் கொள்😂​@@narayan.ramchand2023

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 9 месяцев назад

      முட்டாள் தனமான பேச்சு

  • @grm7358
    @grm7358 9 месяцев назад +21

    💯💯 corect super explanation

  • @rainbow7x11
    @rainbow7x11 9 месяцев назад +6

    உண்மை அய்யா.

  • @kanmanisundaram4968
    @kanmanisundaram4968 9 месяцев назад +4

    மிகஅருமையான விளக்கங்கள் நன்றி

  • @shubhasramu4802
    @shubhasramu4802 9 месяцев назад +6

    Vaalthukal brother ❤

    • @ravikumarr6448
      @ravikumarr6448 9 месяцев назад

      டேய்.சுகி.சிவன்
      திம்க.நக்கிநாய்..
      நீ.எல்லம்.இந்து.
      சொல்லம்.இந்து.
      அழிக்க..ஸ்லோ
      பாய்ஸன்...

  • @sujisekar1438
    @sujisekar1438 9 месяцев назад +7

    THANK YOU SIR.

  • @jeevajack101
    @jeevajack101 9 месяцев назад +19

    மத பாதுகாவலர்கள் ❌ மத கலவரக்காரர்கள் ✔️

  • @krishnamoorthys6643
    @krishnamoorthys6643 9 месяцев назад +7

    நன்றி.மிகச்சரியான நேரத்தில்,மிகச்சிறந்த தெளிவான விளக்கம்🎉🎉🎉

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 9 месяцев назад +5

    Very beautiful explanation and perfect statement. Thanks for sharing your valuable time and given your exact problem which will arise out of the judgment in near future. We salute for your perfect statement 🙏

  • @RamuRamu-oj8gh
    @RamuRamu-oj8gh 9 месяцев назад +4

    எல்லாம் தரம் தாழ்ந்து போய் கொண்டு இருக்கிறது. கடவுள் தான் தீர்வு எழுத வேண்டும்.

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 9 месяцев назад +7

    Well reasoned argument in the interest of human being who really worships God.

  • @mbsamy1442
    @mbsamy1442 9 месяцев назад +14

    Last but not the least...
    இறுதி கேள்வி தரமான சம்பவம்... 👍🏾👍🏾👍🏾👍🏾

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 9 месяцев назад

      தவறான கேள்வி

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 9 месяцев назад +1

      இந்து மதத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் சொற்பொழிவு ஆற்றியவர்களின் சாயம் வெளுத்து போச்சு. உள்ளே வந்து மதம் மாற வேண்டாம். மதம் மாறி உள்ளே வரட்டும்

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 9 месяцев назад +17

    அருமை ஐயா நல்ல தமிழன் யோசிப்பார்கள்🎉🎉🎉

  • @mohamedmydeen5712
    @mohamedmydeen5712 9 месяцев назад +9

    Great explanation

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 9 месяцев назад +2

    As Suresh sir commented : This is a Crystal Clear explanation no other wouldn't give the same.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 9 месяцев назад +1

    நான் ஒரு இந்து என்னை பொருத்தவரை கோயில், சர்ச் ,மசூதி ,இறைவன் இருக்கும் இடம் இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் யாரும் எங்கும் சென்று வழிபடலாம் என்று இருக்க வேண்டும் இதை யாரும் தடுக்க கூடாது மறுபடி கற்காலத்துக்கு செல்ல வேண்டாம்

  • @sivamtamilsaivam6317
    @sivamtamilsaivam6317 9 месяцев назад +1

    தஞ்சையில் பெரியகோவில் வாசலில் இஸ்லாமியர்கள் அசைவம் சாப்பிடுவதை ஐயா கவனிக்கவில்லை. . சிவ சிவ சிவ.... சுகிசவம் திராவிட மாடல் அனைவரும் அறிந்ததே....

  • @balajim6145
    @balajim6145 9 месяцев назад +3

    Great great great ❤️❤️ சுகிசிவம் sir❤️

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 9 месяцев назад +2

    Sir,
    Your view regarding religion is elaborate, highly matured and humanistic. Vazga 🙏 valamudan.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 8 месяцев назад

    அருமையான பதிவு

  • @praneshganesh5141
    @praneshganesh5141 8 месяцев назад +1

    Romba arumaiyya sonneenga ayya🎉🎉

  • @alexkoki8473
    @alexkoki8473 9 месяцев назад +18

    ஐய்யா கடைசில சொன்ன சொல் அற்புதமான சொல் ✌👍 இந்த வழக்கை போட நபருக்கு இந்த சொல் எதாலையோ அடித்தது போல. ,,,,,,🙌

  • @PunithavathiR-vw3zh
    @PunithavathiR-vw3zh 9 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு.

  • @viveklk9052
    @viveklk9052 9 месяцев назад +5

    Last question is very good

  • @Letsdraw-d1o
    @Letsdraw-d1o 9 месяцев назад +16

    பார்ப்பன கொள்கைகளுக்கு ஏற்ற தீர்ப்பு. பிரித்தாலும் பிற்போக்கு சூழ்ச்சிக்கு தொடக்கமாகவே பார்க்கின்றேன் மனிதம் முதலில் பிறகு தான் தனிமனித நம்பிக்கையாக இருக்கவேண்டும்.
    இதை அனைத்து வடிவத்திலும் அரசு மற்றும் அனைத்து நிர்வாகமும் வலியுறுத்தி கொண்டே இருக்கவேண்டும்

    • @Naruto87623o
      @Naruto87623o 9 месяцев назад

      Seri bro, konjam vandhu masjid la girls ha allow panna sollunga... Thani manidha nambikkai la pesringa... Court judgement kuduthrukkaanga... Either become a judge, change it or preach this to every other religion.

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 месяцев назад +1

      இன்னும் எத்தனை ஆண்டுகள் பார்ப்பன என்று சொல்லிக்கொண்டே திரிவீர்கள்

  • @senthuransenthuran2751
    @senthuransenthuran2751 9 месяцев назад +4

    ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.ஐயா Super

  • @janarthanan428
    @janarthanan428 9 месяцев назад +9

    Sugi sivam sir always inspiring me and he is genius....

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 9 месяцев назад +1

    1. Restriction to visit Palani Murugan temple is a peculiar decision of Madurai Court, which is not acceptable & practically impossible.
    2. Some points cited by Sugi Sivam are crystal clear. The Poet & Scholar "Thiruvalluvar " had never insisted for/ adhered to, one particular religion in his maiden Chapter-1 (Kurals 1 to 10) under the caption "The Praise of God".
    3. Though I am Catholic Christian by birth, during my service in Central Gov't; all over India, I have visited all types of worshipping places of all religions. Viz; Jain & Hindu temples, Mosques, Gurdhwara temples for Sikhs, Churches of all sub groups, etc;. No where I was prevented from entering inside the above noted worshipping places in our country.
    4. It is not mandatory that all those who enter the other different religious worshipping places should worship inside.
    5. Merely by entering a worshipping place by a person (other than his/her own religious faith); no one loses faith in his/her religion.
    6. Selection of a religion by birth or by conversion to another religion during the lifetime, is the desire & wish of each individual. Therefore, such restrictions for entry into the worshipping places are deemed to be absurd.
    7. Chanakya said that every human should adhere to any one Religion, but he opposed idol worship. CNV- 13: 8 & 9 & CNV-4:21(Chanakya's Needi Versions).
    8. Clay smith moulds pot, jar, or any type of clay vessels in different shapes & sizes with one & the same clay extracted from the earth🌎; but God is Universal to all the humans in different images for respective religion. Refer to VGV-195 (Vivekananda's Golden Versions) & also refer to the Holy Bible Old Testament Jeremiah-18 :1 to 6.
    9. Religion is just a path & link between the human & God. Only the religious path is different based on wish & desire of each human as the body is the temple of God where God's soul takes shelter. Refer to VGV- 49 & 144; R/w the Holy Bible; St.Paul's letter to Apostles;1st Corinthian Chapter-3:16; also R/w BG-13: Slokas 1&2;(Bhagwat Gita)in this regard.
    10. Had the Hindus read Bhagwat Gita thoroughly especially Chapters 2 & 16; along with all the slokas thereunder; no one would indulge in any atrocities, massacres or wouldn't do any harm to others either to the body or to the soul of any human. In view of the above guidelines laid down in various religious & moral books, restriction by the HC of Madras (Madurai Bench) is unwarranted.
    11. Shame on the judiciary for having entertaining petitions on such silly religious sentiment points & wasting the valuable Court hours & Citizens Tax Money, leaving behind so many pending cases where justice is really needed by the citizens on genuine matters.
    12. At least in future, the Court authorities shouldn't entertain any such silly petitions whenever both politics & religion is involved. In such a situation, petition should be dismissed by the Registrar of Court at the admission stage itself to save the valuable Court working hours.!!!

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 9 месяцев назад

      Super sir....nice thought...strong point..There is no more justice or judiciary in India...only one man or one party meaning only one religion and that too the so called upper caste people are ruling..But this all bullshit will come to an end

  • @obcmanman957
    @obcmanman957 9 месяцев назад +10

    Super

  • @kalirajankalirajan5380
    @kalirajankalirajan5380 8 месяцев назад

    அருமை ஐயா

  • @kthangaraj8093
    @kthangaraj8093 9 месяцев назад +7

    Superb ayya, ur statement having lot of true information

  • @ramasubramanianshankaran6354
    @ramasubramanianshankaran6354 8 месяцев назад +1

    What a maturity of Max Muller and this can be compared to others. This is the deterrent to people who does not believe in god.
    I have taken permission and gave undertaking for Nigerian to visit Tirupati temple. He genuinely interested in visiting Tirupati. After seeing golden gopuram inside he started dancing and whistling in joy

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 9 месяцев назад +12

    கடவுள் நம்பிக்கை இருக்குறவங்க கும்பிட்டு போறாங்க.....வாரகூடாதுனு சொல்ல கூடாது...

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 9 месяцев назад

      கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை தான் வரவேண்டாம் என்றார்கள்
      அய்யா court தீர்ப்பை நன்றாக கவனிக்கவும் பழனி கோவிலை மட்டும் சொல்லவில்லை அறிவிப்பு பலகை வைப்புதற்கான எகா பழ்நி சொல்லப்பட்டது.

  • @Thewisdomilion
    @Thewisdomilion 9 месяцев назад +2

    அருமை

  • @deepanj1255
    @deepanj1255 9 месяцев назад +3

    Great explanation sir...we tamil people should understand..

  • @ReniRoyCreation
    @ReniRoyCreation 9 месяцев назад

    ஐயா
    உங்க speech 👍
    Last question 👍👍👍👍

  • @gobikrishnagobi3702
    @gobikrishnagobi3702 9 месяцев назад +1

    அருமை ஐயா!!!

  • @Kallakurichi-King
    @Kallakurichi-King 9 месяцев назад +3

    Unmai than sir

  • @madeswaran1690
    @madeswaran1690 9 месяцев назад +5

    Super speech super super super super super super

  • @Kattumaram339
    @Kattumaram339 8 месяцев назад +1

    கோயிலுக்குள் மற்ற மதத்தவர்கள் வரக்கூடாதுன்னு தீர்ப்பு சொல்லபடவில்லை. சுகி திரித்து பேசுகிறார். மற்ற மத்தவர்கள் இந்த கடவுளின் மீது எனக்கு நம்பிக்கை உ்ள்ளது என்ற எழுதி வைத்து விட்டு தாராளமாக சாமி தரிசனம் செய்யலாமே. கேரளாவில் கூட இந்த நடைமுறை தானே உள்ளது

  • @மகிழ்மதி-ள4ச
    @மகிழ்மதி-ள4ச 9 месяцев назад +1

    சரியான பார்வை ஐயா

  • @Arescureslife
    @Arescureslife 9 месяцев назад +2

    மனுஷன். ...❤❤ இந்துக்கள் இவரது அறிவு சார்ந்த பகுத்தறிவைப் பின்பற்ற வேண்டும். ..🙏

    • @Kattumaram339
      @Kattumaram339 8 месяцев назад

      அந்த பகுத்தறிவு தான் பிரச்சனை. நாத்திகர்களையும் கொஞ்சுவார்.அவர்கள் திட்டும் கடவுளையும் புகழ்வார். ரெட்டை நாக்கு மனிதன்

  • @stephenjohn3517
    @stephenjohn3517 9 месяцев назад

    சரியான விளக்கம் ஐயா🎉🎉🎉

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 9 месяцев назад

    அருமையான விளக்கம் அய்யா....

  • @sivashankar2347
    @sivashankar2347 9 месяцев назад +3

    குறுத்வாரகளில் யார் வேண்டுமானாலும் செல்லலாம். Scarf கூட குருத்வாரா நிர்வாகத்தினர் கொடுக்கின்றனர். அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடலாம்.

  • @Sheik-b4e
    @Sheik-b4e 9 месяцев назад +2

    சரியாக சொன்னீர்கள் ஐயா
    இந்து மதத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இது இந்து இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்று மற்ற மதத்தினரை புண்படுத்தமாட்டார்கள் .
    இப்போது இருக்கும் காலத்தில் இந்துக்களையும் இந்து மதத்தையும் வைத்து பலர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
    காவி நிறம் ஒரு புனிதமான நிறம் மண் ஆசை பொருட்கள் ஆசை அனைத்தையும் துறந்து ஆன்மீக வழியில் இந்த உலகத்தில் எதன்மீதும் ஆசைப்படாமல் நீ எதைக் கொண்டு வந்தால் இழப்பற்க்கு என்று பகவத் கீதையில் சொல்வது போன்று இருப்பார்கள் அந்த காலத்தில் இருந்த ஆன்மீகவாதிகள் அது தான் இறைவன் இடத்தில் நெருக்கத்தை உண்டாக்கும் இந்த இடம் என்னுது என்று மக்களை பண்புஇல்லாதவர்களாக மாற்றி காவி நிறத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி உள்ளனர் போலி மதவாதிகள்.

  • @arunprasannavengateson7406
    @arunprasannavengateson7406 9 месяцев назад +8

    Very true speech, Hindu religion is one of the greatest religion,

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 9 месяцев назад +7

    மாற்று மதத்தினர் பக்தியோடு வர மாட்டார்கள்... சுற்றி பார்க்க வருபவர்கள் ... அசைவ உணவு சாப்பிட்டு வர வாய்ப்பு உள்ளது...

    • @sukisivam5522
      @sukisivam5522 9 месяцев назад +1

      கண்ணப்ப நாயனார் மாமிசத்தை ப் படைத்த போதும் கடவுள் அவர் அன்பை த் தானே மெச்சி னார்.

    • @kirubaharrajaclimax4676
      @kirubaharrajaclimax4676 9 месяцев назад

      Appo non veg sapta koilukku varakoodatha. Hindu va irundhalum...

    • @justamazing9219
      @justamazing9219 9 месяцев назад

      Yen apdi vantha enna? Na Hindu than ana na saami kumbdrathu Vida, temple structure suthi pakka tha varuven because of architecture.

  • @n.jameelajamil8812
    @n.jameelajamil8812 9 месяцев назад +1

    Super 🤝🤝🤝👌👌

  • @lavestaebella1
    @lavestaebella1 8 месяцев назад

    Well said , rightly explained sir

  • @IsmailKhan-d7y3v
    @IsmailKhan-d7y3v 9 месяцев назад

    ❤❤ super.spech

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 9 месяцев назад +1

    ஐயா இந்த சம்பவத்தில் பழனி கோவிலுக்கு சென்ற பிற மதத்தினர் இது ஒரு சுற்றுலா தலம் என்று சொல்லி உள்ளனர்

  • @sakthiveljoseph868
    @sakthiveljoseph868 9 месяцев назад

    Good speach

  • @tamilootru1187
    @tamilootru1187 9 месяцев назад

    ஐயா நீங்கள் மாஸ் 👍

  • @karthickraon2499
    @karthickraon2499 8 месяцев назад

    Super speech ji

  • @RajaRaja-tj9qb
    @RajaRaja-tj9qb 9 месяцев назад +1

    Rightly said🙏

  • @bala576
    @bala576 9 месяцев назад +5

    Correct

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன் ஐயா பிஜேபி ஆர் எஸ் எஸ் தமிழ்நாட்டில் கால் உண்ணுவதற்கு இதெல்லாம் வந்து ஒரு தந்திரம் அதுமட்டுமில்லாமல் இவர்கள் தமிழ்நாடு இந்தியாவிலேயே அமைதியான மாநிலமாக சமத்துவமாக ஒருத்தரும் மாமன் மச்சான் சொந்தம் கொண்டாடிக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதைக் கெடுக்க வேண்டும் வட மாவட்டங்கள் போல் படிக்காத முட்டாள்கள் இல்லாமல் காட்டுமிராண்டிகள் போல வெறுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் வாழ்க வளமுடன்

  • @kamarajmuthaiyan2978
    @kamarajmuthaiyan2978 9 месяцев назад

    அய்யா அருமை. பேசுவது யாரு எங்கள் தமிழ் கடல் அல்லவா

  • @karthikeyanalguselvamraj9346
    @karthikeyanalguselvamraj9346 9 месяцев назад

    உன்மை ஐயா

  • @maheshwar9177
    @maheshwar9177 9 месяцев назад

    Good solution sir...

  • @dhanasekaransakthimurugan8616
    @dhanasekaransakthimurugan8616 9 месяцев назад +5

    Last point of the interview, top class... We salute you sir....

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 9 месяцев назад +1

    ஐயா மிக மிக நன்று மகிழ்ச்சி

  • @chennai5606
    @chennai5606 8 месяцев назад

    இதோ எங்க ஆளு வழக்கை அடிச்சி துவச்சி காயப்போட்டு தீர்ப்ப சொல்லிடாருல😂😂
    ❤சுகிசிவம்❤ மாஸ்டர் கிளாஸ்🔥🔥😎

  • @lakshmic9401
    @lakshmic9401 9 месяцев назад

    Ended with Good explanation

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 9 месяцев назад +8

    இனிமேல் சாதி மத ஆவனங்களுடன் தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று வந்தாலும் ஆச்சரியப்
    படுவதற்கில்லை

    • @sukisivam5522
      @sukisivam5522 9 месяцев назад +1

      இல்லை. விரைவில் உங்கள் ஆதார் card இல் மதம் ஜாதி இணைக்கும் சட்டம் வரும்.

  • @praveenkumarc668
    @praveenkumarc668 9 месяцев назад +10

    பணம் மட்டும் யாருவேனாலும் போடலாம் ஆனா உள்ள போக மட்டும் வேண்டாம்

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 9 месяцев назад

      இது ஒரு முட்டாள்தனமான வாதம். இப்பொழுது நான் நியுசிலாந்தில் இருக்கிறேன். இங்கு இருக்கும் நம் கோயில்கள் அனைத்திலும் எல்லா வகை மதத்தினரும் வந்து நம்முடன் இணைந்து வழிபடுகின்றனர். அதேபோல் நம்மவர்களும் அவர்களுடைய மதவழிபாடுகலுள் கலந்து கொள்ளும் பழக்கம் இங்கும் இருக்கு. இங்கு மட்டுமில்லை. பல நாடுகளிலும் பார்த்திருக்கிறேன்.

  • @guruthas3343
    @guruthas3343 9 месяцев назад

    சரியாக சொன்னீர்கள் ஐயா...❤❤❤

  • @ManiMaran-gk6mz
    @ManiMaran-gk6mz 9 месяцев назад +2

    Great man mr.sugisivam

  • @ManiBaba-b2n
    @ManiBaba-b2n 9 месяцев назад +1

    Mu fvrt sir❤❤❤ speech commen

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 9 месяцев назад +1

    👌👌👏👏💯 கரெக்ட்

  • @sheikm8015
    @sheikm8015 9 месяцев назад

  • @ramachandrans6671
    @ramachandrans6671 9 месяцев назад

    Very nice speech sir ❤❤

  • @eswarik3569
    @eswarik3569 9 месяцев назад

    Yes, Super swamy

  • @sivanandavar3607
    @sivanandavar3607 8 месяцев назад

    அருமையான விளக்கம் ஜயா, இந்து மதம் வளராது, மதம்(மதத்தின் மீது மதம்) தான் வளரும் ஜயா....

  • @abbasalikhan733
    @abbasalikhan733 9 месяцев назад

    சுகிசிவம் அவர்களின் சிறந்த சிந்தனைச் சொற்கள்.

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 9 месяцев назад +2

    முடிவுரை மிக மிக சரி. சிந்திக்க வேண்டியது.

  • @rajasekarashokkumar1075
    @rajasekarashokkumar1075 9 месяцев назад +3

    You’re right ❤

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 9 месяцев назад

    Yes Correct Sir❤❤❤

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 8 месяцев назад +1

    கடவுள் நம்பிக்கை இல்ல அந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் உள்ள வந்து என்ன செய்ய போகிறார்.? அங்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவன் உள்ள வந்தால் he won't fear to God, may involve in insecure activities to women, or property.

  • @pradeepchitranmarappan7990
    @pradeepchitranmarappan7990 9 месяцев назад +7

    எந்த மதம்னு ஆரம்பிச்சு அடுத்து சாதி வரும் .. இந்தியா அகண்டுருச்சு டோய்...

  • @VigilashkumarS
    @VigilashkumarS 9 месяцев назад +1

    Good

  • @leelavathy1493
    @leelavathy1493 9 месяцев назад

    👏👏👏👏

  • @sridhard7102
    @sridhard7102 9 месяцев назад +3

    Super sir... idha pesana dmk nu solranga