வைரமுத்து இல்லாதது மணிரத்னத்துக்கு இழப்பா? | Jayamohan Opens Up | Ponniyin Selvan | Vikram |Karthik

Поделиться
HTML-код

Комментарии • 100

  • @baladivya3375
    @baladivya3375 Год назад +6

    ஏப்ரல் 28 பொன்னியின் செல்வன் படத்துக்கு ரொம்பவே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிரேன் 💥🔥🥳

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 Год назад +11

    12:21 What an info...The level of detailing in The movie... Unmatchable ❤

  • @elangoelango2584
    @elangoelango2584 Год назад +3

    நீங்க கதை எழுத தகுதியே இல்லாதவர்.
    ஒரு அருமையான கதையை நாசம் செய்தவர்.
    இனிமேலும் எழுத பேனாவை தொடாதீர்கள்.

    • @RajeshKumar-nk5ox
      @RajeshKumar-nk5ox Год назад

      Non sense...How many film did you made? Idiot public

  • @savithrir4229
    @savithrir4229 Год назад +4

    Mr Jayamohan your explanation is so perfect for those who find fault or compare with the novel 👏👏

  • @jeyamalars1177
    @jeyamalars1177 Год назад

    Jaya sir ur very sweet explanation for ps_I &ps_II tq sir.

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Год назад +3

    விக்ரம் 😍😍😍😍😍❤❤❤❤💖💖💘💘💗💗💛💞♥️🧡💛ஆதித்த கரிகாலன் ♥️👌💛💛💛❤❤❤

  • @jansirani4601
    @jansirani4601 Год назад +1

    காலத்திற்கு காலம் எல்லாத்துறையிலும் திறமையானவர்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அதற்காக முன்னாடி இருந்தவர்கள் திறமையற்றவர்கள் அல்லது அவரைவிட இவர் சிறந்தவர் என்று சொல்வது அவர்களின் மனதை எடை போட வைக்கிறது.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +11

    வணக்கம்
    ஒரு இயக்குனர்க்கு புதிய பாடலாசிரியர் மூலம் மிகச்சிறந்த பாடல் கேட்டு வாங்கும் ஆற்றல் இருந்தால் போதும் வைரமுத் தெல்லாம் தேவையில் லை சார்?!

  • @sdxx__ck
    @sdxx__ck Год назад +2

    13:50 ithu pothum❤️. PS 2 🔥🥺

  • @rajalakshmisubbiah5365
    @rajalakshmisubbiah5365 Год назад +1

    Climax la ena ya pani vachurukeega😢.. Senthanamuthan only the realson of cheranmadevi.. He'll bcm the king

  • @stark2568
    @stark2568 Год назад +3

    Like Mahabharatam and Ramayanam - Chola history - particularly Ponniyin Selvan -Rajendra Cholan-Kundavai etc story can be told, many times again and again, still Tamils and all Indian will see and watch without any lag and boring! Such a fantastic epic true history and proud moments for all Tamils and Indians. Even today's geopolitics Rajaraja Chola and Rajendra chola's history may help integrate India territories and prevent ocean /land aggression by China using Rajendra Chola's hegemony/rule of South East Asian countries and Indian Ocean. We can give historical proof of our rule and our influences all over East Asia including many borders of China and Philippines - so we can also change Chinese territories and South China sea names with our Tamil names and we still have historical proof such as Tamil temples, Tamil inscription, Tamil language usage, Tamil customs still practiced in those lands! This is the best and fitting reply to China, renaming with Tamil name for South China Sea,Kadaram, Srivijaya, Khaneswaram to Quanzhu, Sri lanka to Eelam etc. Even after 1000 years Chola's are still guarding us and our territories!

  • @kuku-or4hh
    @kuku-or4hh Год назад +2

    Aditha Karikalan 🔥

  • @ismfazmeer7919
    @ismfazmeer7919 Год назад +2

    100% Correct aa sonninga sir about making scenes and music

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Год назад

    இளையராஜா இசை, பாகுபலி, டைரக்டரை, வச்சி எடுத்திருந்தா இந்த மண்ணின் மணம் மாறாது பொ.செ படைக்கப் பட்டிருக்கும்..
    செம ஹிட் ஆகி இருக்கும்

  • @geethasubramanian9392
    @geethasubramanian9392 Год назад

    Since historical movies are rare now and since they have an appeal to all generations because of the settings costumes people get enthralled
    May be this wilk be starting point to make more historicals with so much technical advancement these movies will look and feel rich

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 Год назад

    Movie is Success

  • @Bagava2010
    @Bagava2010 Год назад +7

    தாமரை, யுகபாரதி போன்ற நல்ல பாடலாசிரியர்கள் இங்கேயில்லையா? வைரமுத்து எதற்கு இனிமேல்.. இளங்கோ கிருஷ்ணன் அழகுதமிழில் எழுதியிருக்கிறார்👌👌வைரமுத்து என்கிற மாயையிலிருந்து, வெளியே வந்துவிட்ட ARR க்கு நன்றி 👏

    • @hongkongg6113
      @hongkongg6113 Год назад

      Yes naai muthukku evalavu tamil pulamai irunthaalum..... Tamilar panpaadu theriyatha oru waste, oru pompla pitthan. Avan expired aana oru kabothi.

  • @vickyjaganathan2343
    @vickyjaganathan2343 Год назад +4

    11:58 apdina anga ARR varanum

  • @manipk205
    @manipk205 Год назад +13

    வைரமுத்து சிறந்த கவிஞர்
    பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இல்லாதது மிகப்பெரிய தவறு சற்று சிந்தித்துப் பாருங்கள் பாடல் ஒன்றும் சரியில்லை
    யார் வாயிலும் மூணு மூனுக்கவும்
    இல்லை

    • @Sundarkfk
      @Sundarkfk Год назад +10

      Entha kanavu logathula irukingey. Antha kaama koduran theva ilaa. Ilango krishnan arumaiya pannirukaaru

    • @sindhu1919
      @sindhu1919 Год назад +7

      Eaa ponni nadhi song release agi hype kuduthutu iruku inum aga naga muga song also now veera raja veera song ..ipo ellam neega koma la iruthigala

    • @sindhu1919
      @sindhu1919 Год назад +3

      Vaira muthu only touble meaning song

    • @ramalingamb1291
      @ramalingamb1291 Год назад

      அட லூசு.உங்க வீட்டு பெண்களிடம் தவறாக நடந்தால் தான் உமக்கு புரியுமோ.

    • @vmv1544
      @vmv1544 Год назад +3

      He may be extremely talented
      Character is important to take that crown
      Personal is different, Personality is different
      He lost his personality
      Personal means he can drink, he may have many girfrnds, wives
      Personality is Misbehaving and misconduct

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz Год назад +1

    இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.... வைரமுத்து ஏற்கனவே "பொன்னியின் செல்வன்" கதைக்கு சில வருடங்கள் முன்பே பாடல்கள்களை எழுதி விட்டார்...
    அப்படியே மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தாலும், ஏன் இந்த விழாவிற்கு கூட அழைக்கவில்லை.... பாரதிராஜா என்ன வைரமுத்துவை விட தமிழ் பேசுபவரா...
    காரணம் அனைவரும் அறிந்ததே.....சப்பை கட்டு வேண்டாம்...

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj Год назад

      அந்த திருட்டு பய எதுக்குங்க 😅

    • @Sara-rv4jz
      @Sara-rv4jz Год назад +1

      @@SS-brdwj7hj தவறில்லாத மனிதர்கள் இல்லை.... அவர் தமிழை அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்ந்தவர்....
      எத்தனையோ பாடல்களை எழுதியுள்ளார்.... மணி ரத்னம் அவர்களுக்கே இருவர் படத்தில் "நறுமுகை" பாடல் வரிகளை சமர்ப்பித்துள்ளார் ....

  • @ramanathann4937
    @ramanathann4937 Год назад

    In claimax kaiku gave the crown to senthan amuthan only.

  • @asinsirrcs5400
    @asinsirrcs5400 Год назад +12

    எனக்கு சரித்திரத்தைப் படிப்பதில் இருக்கும் ஆர்வம் சரித்திரப் புனைகதைகளைப் படிப்பதில் எப்போதும் இருந்ததில்லை என்பதால் பொன்னியின் செல்வன் உட்பட எந்த சரித்திர நாவல்களையும் நான் வாசித்ததில்லை. ஆகவே பொ.செல்வனைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற பரபரப்பு எதுவும் தொற்றிக்கொள்ளவில்லை. ஆனாலும் இந்தப் படத்தைப் பார்க்கவிட்டால் தமிழினத்திலிருந்து தள்ளி வைத்துவிடுவார்களோ என்ற பதட்டத்தில் நேற்றுப் பார்த்தேவிட்டேன்.
    நாவலை வாசிக்காத எனக்கு இந்த கதைப்போக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. பொதுவாகவே எல்லா சரித்திர கதைகளுக்கும் பொதுவான ‘துரோகம், சதி, சாகசம், காதல், மோதல்’ என்ற வழக்கமான இந்தப் பதார்த்தங்கள் சோழர்கள் எனும் சரித்திரத் தட்டில் வைத்துப் பரிமாறப்படுகிறது. எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் நாவல் படு சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் நாவல் படிக்காத எனக்கு படம் எந்த சுவாரஸ்யத்தையும் அளிக்கவில்லை. காரணம் இதிலிருக்கும் ஏகப்பட்ட பாத்திரங்கள். படத்தில் இந்தப்பாத்திரங்களை துலக்கமாக்கி பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக்கும் விதமாக திரைக்கதை அமையவில்லை. அதற்கான காலம் 2மணி நேரத்திரைப்படத்தில் இருக்கமுடியாது. இவ்வளவு பாத்திரங்களை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைக்கமுடியாது போலும். வெப் சீரிஸுக்குப் பொருத்தமாக இருந்திருக்கலாம். கதையை வாசிக்காத ஒருவனுக்கு வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன், குந்தவை, நந்தினி ஆகிய பெயர்கள் எந்த தாக்கத்தையும்/ புல்லரிப்பையும் ஏற்படுத்தவில்லை.
    இந்தப்படத்தின் பிரம்மாண்டக் காட்சிகள் என்று மணிரத்தினம் எடுத்திருக்கும் காட்சிகளைப் பார்த்து பிரமிக்க வேண்டுமென்றால் நீங்கள் கடந்த 25 ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்கள் பார்க்காதவராக இருக்கவேண்டும். 1995 இல் வெளியான Brave Heart தொடங்கி Troy, நெட்ஃபிளிக்ஸ் Spartacus வகையான எண்ணற்ற படங்களில் கண்டுமகிழ்ந்த காட்சித் தொகுப்புகள். கார்த்திக்கை சேவகர்கள் விரட்ட மாடி விட்டு மாடி தாவி, குதித்து, உருண்டு ஓடுவது ஹாலிவுட் சாகசப்படங்களின் அரதப்பழசான சீக்வன்ஸ் அல்லவா?
    10ஆம் நூற்றாண்டை திரையில் கொண்டுவர பெரிய பிரயத்தனங்கள் எதையும் செய்த மாதிரி தெரியவில்லை. உடைகள், அணிகலன்கள், வாள், கத்தி கப்படாக்கள் விசயத்தில் திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லையென்றாலும் கொஞ்சமாவது வேறுபாடுகாட்டியிருக்கலாம். குந்தவையும், நந்தினியும் ஜாய் ஆலுக்காஸ் விளம்பரத்திற்கு நிற்பதுபோல் எப்போதும் ஜொலித்தவண்ணம் இருக்கிறார்கள். பெரிய சோழர் பிரகாஷ்ராஜ் ஒரு சேட்டு வீட்டு திவானில் குப்புறப் படுத்துக்கிடக்கிறார். அப்படி வேதனையில் குப்புறப் படுத்துக்கிடப்பது எனக்கென்னவோ கல்கி போலவே தெரிந்தது.
    பாலி, இலங்கையெல்லாம் சுற்றி ஏ.ஆர்.ரஹ்மான் ஆராய்ச்சியெல்லாம் செய்து கடைசியில் படம் முழுவதும் அரபிக் ஹம்மிங்கை வைத்து சமாளித்திருக்கிறார். அவதாரத்திற்குப் பின் இளையராஜாவிற்கு ஏற்பட்ட ஒரு வறட்சியைப் போல பாடல்களில் விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பின் புதிதாக எதுவும் கைவரப் பெறாத தடுமாற்றத்தில் ரஹ்மான் இருக்கிறார்.
    மணிரத்தினத்தின் அனுபவமும் செய்நேர்த்தியும் ஆங்காங்கு தென்பட்டாலும் எதுவும் புதிதாகவோ, சுயமானதாகவோ இல்லை. கல்கியின் பிரபல்யம், ஊடகங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தியது, 40 வயதுக்கு மேற்பட்டவர்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போன்ற வியாபார சாமர்த்தியங்களால் மணிரத்தினத்திற்கும் படக்குழுவினருக்கும் இது பெரும் சாதனைப்படம்தான். ஆனால் தமிழ்சினிமாவுக்கு அல்ல.
    - பிரபாகர் வேதமாணிக்கம்.
    (முகநூல் பதிவு)

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 Год назад

      thayavu senchu kumbuttu kettukkure adutha parta pathuratha🙏🙏🙏🙏🙏🙏

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏 paakkatha second parta neeyellam .....
      ennatha solla 🥴🥴🥴🥴

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 Год назад +1

      nee palayakalathu aal pola
      Elayaraja mariye headweight puchavanagathan eruppa .

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 Год назад +1

      vanthiyathevan odrathula booklaye erukku.
      poi booka padi illa moodittu kamikkuratha paaru.
      novel la erukka maaritha dress kudukka mudiyum onnoda ishtathukku la poda mudiyatha.
      novel padikkala appa moodittu paaru dress la lam korasolra 🤦🏻‍♂️🤦🏻‍♂️
      bali Indonesia poi tha devralan attam pattu senchurukkanga .loosaya nee padathula ella pattayum cut pannittanga ithukooda theriyama ethayachum olaratha.
      poi RUclips la paaru full pattu varum.
      ethukkeduthalum Ilayaraja va eluthura vendithu venna maari.
      viduthalai la oru mannum nalla illa.
      kora solrathukku Mattu vanthuruveengada oru mannum theriyama

    • @doyouhaveaminute281
      @doyouhaveaminute281 Год назад

      "sundara cholar kuppura paduthurukkar "
      venna odambu sari illana nee yenna thayya thakkanu aadittu eruppiya.
      nee padam eduthu kududa paapom
      loosupayale adutha partah paatha avlotha 😠😤

  • @udayakumar7665
    @udayakumar7665 Год назад +1

    பருத்தி முட்டை குடோனில் இருந்திருக்கலாம்

  • @iwingkitchen4203
    @iwingkitchen4203 Год назад

    I though this guy speak as his writing

  • @abishekmikoz6563
    @abishekmikoz6563 Год назад +1

    Vairamuthu alias Kaama muthu ilana enna?

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj Год назад

      அந்த திருட்டு பய எதுக்குங்க 😅

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад +1

    Karnan by shivaji grand parents with g children

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад

    Not at all. Noone is indispensable . It is still better. Songs have cone out well.

  • @sivavino2773
    @sivavino2773 Год назад

    ஆதித்ய கரிகாலன் 🔥🔥🔥🔥

  • @casilda3114
    @casilda3114 Год назад +15

    Vairamuthu Sir is the Best lyricst in Tamil Cinema.I'm living in London I still in 2023 hear everydays the Ravanann songs .We don't wants his private life. Nobody is perfect in this world.

    • @ramalingamb1291
      @ramalingamb1291 Год назад +10

      Had vairamuthu misbehaved with your family female members will you ignore as his private personal life.

    • @vmv1544
      @vmv1544 Год назад +3

      Everyone is talented in this world
      Everyone works to their best
      That doesn't mean only the top has to at top no matter whatever he does with the title called top
      In cinema, any person may have many wives or girlfriends
      No one cares
      It's called personal
      But this man is Misbehaving
      This is not personal
      Understand???? 😡
      Being so bad using his fame and talent is TOXIC and good persons associated with him will never encourage

    • @mahen6525
      @mahen6525 Год назад +2

      @@ramalingamb1291 that’s part of life..do you stop sleeping or eating after reading all the rape news in north India? No right? But if it’s ur daughter, u obviously won’t eat and sleep..same concept here..if u take account of all the bad things happening around, we can’t live..VM may have sinned but I believe he has changed..it’s ok to give 2nd chance..

    • @ramalingamb1291
      @ramalingamb1291 Год назад +4

      @@mahen6525 Sufferers have to decide to give chance or not at all.But we the non sufferers shall not decide on it.

    • @mahen6525
      @mahen6525 Год назад +2

      @@ramalingamb1291 that wasnt my main point..for me separate the art and the artist..

  • @NagrajVaz
    @NagrajVaz Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Год назад

    Vasanamgal* - il #Mr_Jayamohan* avargal thanadu suya viruppangalai āngāngē ittu nirappi irukkirār 🧐* !!!!,...

  • @thiruvenkadamchakkarapani3241
    @thiruvenkadamchakkarapani3241 Год назад +2

    A.R.R not using vairamuthu is great loss for all rehman missed great opportunity otherwise ps would be historic music and literature. Vairamuthu words would have created storm. It appears creaters should not follow cinmayi episode. It caused vacuum in PS. Cinmayi episodes are common in cinema industry. ARR,Maniratnam over reacted

  • @murthymurthy6168
    @murthymurthy6168 Год назад

    தரவாடுகளுக்கு, அவர்களது கேவலமான வரலாற்றை படமாக எடுக்க தயாரா? தமிழர் வரலாற்றை திரித்து படம் எடுப்பதில் தமிழரல்லாதவர்களுக்கு அத்துணை மகிழ்ச்சி.

  • @VB-dw6pj
    @VB-dw6pj Год назад +7

    Ilango krishnan lyrics are so beautiful. AR Rahman missed the mark may be. Compare music of Gvprakash in aayirathil oruvan or Santhosh narayanan in Kashmora. They have authenticity. PS songs sound more like old ARR songs. Blame music not lyricist.

    • @w1ldc4t86wassa
      @w1ldc4t86wassa Год назад

      Lol

    • @babureddy9434
      @babureddy9434 Год назад +3

      You don't know music I think

    • @VB-dw6pj
      @VB-dw6pj Год назад

      @@babureddy9434 then you dont understand tamil i think if u blame lyrics. song is a combination of words and music.

  • @mygumybear
    @mygumybear Год назад

    Normally even for web series actually people will prefer to watch maximum 2 season with max 12 episodes for each season. So if you bring more than 2 season people will get bored. So even web series people want it short and quickly

  • @divyabalajee
    @divyabalajee Год назад

    This guy doesn’t read history properly.. chozhas who are shiva devotees have namam.. Sundara chola or anyone except Nandhini has that long haired head.. shivaji in raja raja cholan has that long hair do . Even napoleon in vishwaroopam song has good costumes.. this is no way related to cholas..

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Год назад

    அந்த திருட்டு பய எதுக்குங்க 😅

  • @vae2168
    @vae2168 Год назад +2

    ஜெயமோகன், தாத்தா பாட்டி பிதற்றல். பொன்னியின் செல்வன், அக்காரா அடிசிலை கொத்து புரோட்டா வாக மாற்றிய ஜெய் தேவன்.
    ஏபி.நாகராசனை சிவாஜியை கண்ணதாசனை விசுவநாதனை மகாதேவனை... நீங்கள் எல்லாம் மண்டியிட்டு கும்பிட்டாலும் அவர்களை நெருங்கமுடியாது.
    ஏண்டா...வயசானவங்கதான் ஏபி.நாகராசனை ப்போற்றுவார்களா?
    உன்னுடைய கும்பலில் எல்லாம் பதினாறு வயதினரா? புலிக்கொடியைக்காட்டாத நீ..யெல்லாம் .ஆர்.எஸ்.எஸ்.தானே? நீயும் உன்னோட எபிசோடும்....
    சோழர் வரலாற்றை நன்றாகப்படிக்கவும்.
    வந்தியத்தேவனை ஒரு பிளே பாய்...ஆக காட்டிய கயமை. ? Utter flop. ஆடல், பாடல், உரையாடல்...காட்சியமைப்பு, தேவராட்டம்....எல்லாமே... utter nonsense.

  • @angaiyana5955
    @angaiyana5955 Год назад +1

    படம் ஓடாது

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 Год назад +9

    எழுத்தாளர்ரே சோழனின் முக்கியமான அடையாளமான புலி கொடியை ஏன் முதல் பாகத்தில் காட்டவில்லை ஏன் இலங்கை தயாரிப்பாளர் கோபித்து கொள்வார் என்பதற்காகவா

    • @gokulraj8494
      @gokulraj8494 Год назад +13

      ஆதித்த கரிகாலன் அறிமுக போர் காட்சி, நந்தினியின் கதையை சொல்லும் காட்சி, கிளைமேக்ஸ் கப்பல் காட்சி உள்ளிட்ட பல இடங்களில் புலி கொடி காட்டப்பட்டுள்ளது... நன்றாக பார்க்கவும்.

    • @saravanaperumal7721
      @saravanaperumal7721 Год назад +2

      @@gokulraj8494 நீங்கள் பாருங்கள் அது சோழன் பயன்படுத்திய கொடியா இல்லை மாதிரியான கொடியா என்று

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +1

      ​@@saravanaperumal7721 Seemandi kundi kodi😂

    • @saravanaperumal7721
      @saravanaperumal7721 Год назад +2

      @@vijayaprabu6669 உன் அறிவு அவ்ளோதான்

    • @gokulraj8494
      @gokulraj8494 Год назад +7

      @@saravanaperumal7721 வரலாற்று ஆதாரங்களோடு வரையப்பட்ட கொடி தான்... அதை மாற்ற வேண்டிய தேவை என்ன... நீங்கள் சொல்வது போல் இலங்கை தயாரிப்பாளர் கோபித்துக் கொள்பவராக இருந்தால், அவர் ஏன் இவ்வளவு செலவு செய்து சோழர்களை பற்றி படம் எடுக்கப் போகிறார்? வேறு படம் எடுத்துவிட்டு போயிருக்கலாமே... எதிலும் குறை காண்பது எளிது.

  • @lonelywolfsiva6723
    @lonelywolfsiva6723 Год назад

    புளிச்ச மாவு

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 Год назад +1

    Honestly “PONNIYIN SELVAN” has become “PONNI KA BETA” under Manirathnam/Jayamohan’s treatment. Chola’s are totally misrepresented in the movie. Expectations are at an all time low.

  • @Muthurasu9
    @Muthurasu9 Год назад

    Second part will not run well is market news.

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 Год назад +1

    Vairamuthu waste 🗑

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 Год назад

    100%loss