Комментарии •

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 3 месяца назад +43

    அண்ணா நீ என்ன சொன்னாலும் இந்த அடிமை தேசிய தமிழர்கள் புரிந்து கொள்ள போவது இல்லை. ஆனாலும் தேசிய தலைவர் சொன்னது போலத் தான், உழைப்பவனை நிழல் படமாக மாட்டிவிட்டு தமிழர்கள் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அது தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமல்ல அண்ணா உனக்கும் தான். பணம் பாதாளம் வரை பாயும் என்பர் நம் உணர்வுகளை கொள்ளும் அளவு பாய்கிறது. செத்து விட்ட பிணங்களை எழுப்பி விட முயற்சி செய்கிறாய். மிக கடினமான செயல். ஆனாலும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 месяца назад +37

    எங்கள் அண்ணன் சீமான் 🎉🎉🎉

  • @xavier7196
    @xavier7196 3 месяца назад +15

    இந்த தமிழகத்தை ஆலும் முதல்வர் எப்படி இருக்க வேண்டும்மோ அப்பேர் பட்ட நல்சிந்தனையும். அறிவில் சிறந்த உங்களை போன்ற ஒரு நல்ல தலைவர் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று என்னுகிறேன் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Kabaddikarthi03
    @Kabaddikarthi03 3 месяца назад +35

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆகச் சிறந்தவன்

  • @rajeevel6133
    @rajeevel6133 3 месяца назад +23

    அண்ணன்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 месяца назад +10

    நான் எல்லாப்புத்ததகத்தையும்
    படிக்கத்தேவையில்லை
    சீமானின் பேச்சைக்கேட்டாலே
    போதும்

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +3

    அருமை❤

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 3 месяца назад +19

    அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandran4319
    @chandran4319 3 месяца назад +49

    நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏💕

    • @KishokKishok-j8q
      @KishokKishok-j8q 3 месяца назад

      அண்ணன் சீமான் வெல்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @sankarvijaya140
    @sankarvijaya140 3 месяца назад +48

    அபிநயாவை வெற்றி பெறச் செய்யுங்கள் விக்கிரவாண்டி மக்களே 🙏

  • @Prabhak21
    @Prabhak21 3 месяца назад +15

    அண்ணன் தேர்தல் வேட்டையில் முதல் முறையாக ஒரு முதல் இளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி மருத்துவர் அபிநயா .. வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 3 месяца назад +52

    இந்த மாதிரி ஒரு ஆளத்தேர்ந்தெடுக்காமல் மர மண்டுவை தேர்ந்தெடுத்தது யார் குற்றம்.

  • @subashnice3157
    @subashnice3157 3 месяца назад +8

    எங்கள் அண்ணன் எம் இனத்தின் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் நீங்க நல்ல இருக்கணும்😍😍😍😍😍

  • @gkannan8031
    @gkannan8031 3 месяца назад +72

    🌹தமிழர்களின் தலைவர் சீமான் தான், மலரும் அவர் ஆட்சி, விவசாயிகளுக்கு மாதம் 50,ஆயிரம் கிடைக்கும் நாம் தமிழர்கள் ஆட்சியில் 🌹

    • @starpvsgaming7438
      @starpvsgaming7438 2 месяца назад

      தமிழர்களின் தலைவர் பிரபாகரன் தான்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 3 месяца назад +2

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +2

    சிறப்பு

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +2

    Ntk❤

  • @devasusai
    @devasusai 3 месяца назад +4

    வாழ்கத்தமிழன்!
    என் இனிய தமிழ் வணக்கம். நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. எழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா…!
    வளர்க வள்ளுவம்!

  • @robinentel
    @robinentel 3 месяца назад +11

  • @tamilselvan8365
    @tamilselvan8365 3 месяца назад +9

    எப்போதும் நாம் தமிழர் வாழ்க தமிழர்களுக்காக

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 3 месяца назад +9

    நாம் தமிழர் கட்சி வெல்லும் நாளைய வெற்றி அதைச் சொல்லும்

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +2

    வாழ்த்துகள்❤

  • @NTKeraiyur
    @NTKeraiyur 3 месяца назад +6

    இளையதலமுறை நண்பர்கள் தோழிகள் அணைவரும் தங்கள் குடும்ப ஓட்டுகளை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்துமாறு கூறுங்கள் நாம் மாறினால் தான் நாடு மாறும் நாம் தமிழர் 🎙️🎙️🎙️

  • @arvindaru953
    @arvindaru953 3 месяца назад +12

    Udal mannuku uyir en annan seeman annanuku🫂❤️‍🔥

  • @kingofseeman1948
    @kingofseeman1948 3 месяца назад +16

    நாம் தமிழர் மேல்மலையனூர் ஏம்பலம்

  • @படுகை
    @படுகை 3 месяца назад +4

    வணக்கம்!
    சுயநலம் மிக்கவர்களின் தலைகளில் மகுடமாக இருப்பதைவிட உயிர்மநேயம் மிக்கவர்களின் கால்களில் செருப்பாக உழைத்துத்தேய்ந்து போவது மேலானது.வாழ்க தமிழ்! வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @KaalimuthuA
    @KaalimuthuA 3 месяца назад +47

    நாம் தமிழர் மைக் வெற்றி

  • @RevathyMaya
    @RevathyMaya 3 месяца назад +10

    Seeman ❤🙏

  • @Meenavlogs9944
    @Meenavlogs9944 3 месяца назад +3

    நாம் தமிழர்💪💪💪

  • @Karunakaran-i1o
    @Karunakaran-i1o 3 месяца назад +9

    நாம் தமிழர் பாபநாசம் சட்டமன்றம் ❤️❤️❤️❤️❤️

  • @chithrapoonaveen1105
    @chithrapoonaveen1105 3 месяца назад +11

    NTK🔥🔥

  • @Meenavlogs9944
    @Meenavlogs9944 3 месяца назад +3

    நமது சின்னம் 🎙️🎙️🎙️🎙️

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +2

    நாம்தமிழர்

  • @user-nithishkumar
    @user-nithishkumar 3 месяца назад +5

    உண்மை வெல்லும்❤

  • @babyjohnson7390
    @babyjohnson7390 3 месяца назад +2

    Ntk❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhukaran1534
    @prabhukaran1534 3 месяца назад +4

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @antonybenildus
    @antonybenildus 3 месяца назад +6

    சீருடையில் தமிழீழம்❤❤❤

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 3 месяца назад +6

    அண்ணன் கடக்குட்டி தழிழ் புலி தலைவர் உங்களுக்கு எப்படி ஏமாந்தேன் இனி அரசியல் புரட்சி தந்தார் நான் சாகலாம் நீசாகலம் ஆனால் நாங்கள் சாகக்கூடாது அண்ணன் வெல்வோம் இளம் தலைமுறை எழுந்து வருவான் மக்கள் எழுச்சி வரும் வெல்வோம் நாம் தழிழர் அண்ணன் உங்களை காதலிக்கிறோம் உலக தழிழர் இளையோர்

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 3 месяца назад +4

    நாம் தமிழர் வென்றது

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +6

    நாம் தமிழர் 💯💕💕💕💕💕🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐅🐅🐯🐯🐅👑👑

  • @akbarmaths8130
    @akbarmaths8130 3 месяца назад +2

    Ntk 🎉❤

  • @PerumPalli
    @PerumPalli 3 месяца назад +2

    *பெரும் காட்டு தீயின் முதர்ப்பொரி நம் அண்ணன் சீமான்* 🙏🙏🙏💖💖💖

  • @subbiahthangaraju4778
    @subbiahthangaraju4778 3 месяца назад +3

    நாம் தமிழர் ❤❤❤ வெற்றி

  • @vairamuthumuthu964
    @vairamuthumuthu964 3 месяца назад +3

    ஆகச்சிறந்த அரசியல் போராளி அண்ணன் சீமான் அவர்களே..

  • @sureshr1660
    @sureshr1660 3 месяца назад +3

    Naam tamiler 🎙️🎙️🎙️

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +1

    சீமான்❤

  • @pakkiriv3026
    @pakkiriv3026 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி

  • @jayabalanm.j447
    @jayabalanm.j447 3 месяца назад +1

    நாம் தமிழர்

  • @PattuLingam-e8z
    @PattuLingam-e8z 3 месяца назад +2

    👏👏👏👏👏💪👍💯

  • @THAVVAI
    @THAVVAI 3 месяца назад +1

    🎉🎉🎉❤❤❤❤

  • @dhivagarjegadeesan2275
    @dhivagarjegadeesan2275 3 месяца назад +3

    This is the best of seeman speech❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @KarnnanM
    @KarnnanM 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி என்ற

  • @SuntherGuna
    @SuntherGuna 3 месяца назад +3

    திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு சூடு சொரனை வராது

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 3 месяца назад +3

    Good speaker....one of the Best..He can Talk Hours and Hours...

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 месяца назад +5

    மாற்ரான் தோட்டத்தில் உள்ள மல்லிகைப் பூவுக்குத்தான் வாசம் உண்டு நம் முற்ரத்தில் உள்ள முல்லைப்பூவுக்கு வாசம் இல்லை என்று நினைக்கின்ர சமுதாயம் நம் இனம் எப்பதான் நம் மக்கள் திருந்துவார்கள் நன்றி

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jagadeesanparanthaman1313
    @jagadeesanparanthaman1313 3 месяца назад +2

    Anna you are great leader.

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 3 месяца назад +6

    தம்களா தம்பி கவனம் கடைசி நம்பிக்கை 😮

  • @Meenavlogs9944
    @Meenavlogs9944 3 месяца назад +2

    🎙️🎙️🎙️🎙️

  • @munusamysomu3351
    @munusamysomu3351 3 месяца назад +1

    🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @புரட்சிசெய்தமிழா

    Maana.Thamilarkalukku mattum oru MAA MANNAN NAMMA ANNAN💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🎗

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி திருவையாறு

  • @justindasan5778
    @justindasan5778 3 месяца назад +3

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @UdayaKumar-ib9ym
    @UdayaKumar-ib9ym 3 месяца назад +3

    🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 месяца назад +10

    நாம் தமழர் பிள்ளைகள் பேசுவதை தமிழ் நாட்டு மக்கள் பின் பற்றி பாருங்கள் இனி வரும் காலம் ஒளி மயமான எதிர் காலம் உருவாகும் நிச்சயம் வெல்லும் ஒரு நாள்❤😂

  • @anthonipillaikanesananth5437
    @anthonipillaikanesananth5437 3 месяца назад +2

    👍👍👍

  • @Siddhar1990
    @Siddhar1990 3 месяца назад +3

    Thayavu seithu makkale ivarai vittutaathinga, nam kadaisi nambikkai annan pls vote for ntk

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 месяца назад +2

    🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @nagrajnagrajnagaraj7867
    @nagrajnagrajnagaraj7867 3 месяца назад +2

    En uyer anna seeman

  • @PrabakarP-h4k
    @PrabakarP-h4k 3 месяца назад +5

    அண்ணா நிங்க எண்ணோட சாமி

  • @girishs7759
    @girishs7759 3 месяца назад +1

    We Support Annan Seeman 🎙 🔥

  • @ShanmugamKamaraj-h6z
    @ShanmugamKamaraj-h6z 3 месяца назад +1

    இந்த மரம் வெட்டுகிற விடயத்தில் மாறுதல் வேண்டும் எல்லா மரங்களும் மனித தேவைக்கானது தேவையில்லாமல் வெட்டப்படுவதை கன்டிக்கனும் ஆனா அவரவர் தேவைக்கு வெட்டுவதை நாம் தவறாக பார்க்ககூடாது

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    புரட்சி செய் தமிழ்தேசியம் படை நாம்தமிழர்

  • @sureshp1139
    @sureshp1139 3 месяца назад +2

    Nam thamilar

  • @VelmohanSambasivam
    @VelmohanSambasivam 3 месяца назад +2

    🔥🙏👏👏👏💪💪💪

  • @pantherpraveen8816
    @pantherpraveen8816 3 месяца назад +2

    Won ntk

  • @Sanmugamsakthi
    @Sanmugamsakthi 3 месяца назад

    நாம் தமிழர் வெல்லும்.

  • @PerumPalli
    @PerumPalli 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @bharathibabu8301
    @bharathibabu8301 3 месяца назад

    Sirappu,sirappu,sirappu, ulagha makkalukkana sirantha paadam ,pathivu sirappu ur
    ai(translate to thamizh)

  • @jeyaram5003
    @jeyaram5003 3 месяца назад +1

    Sabas mapla

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 3 месяца назад +2

    🎉 ✨ 🎙

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    புரட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹு அக்பர்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    தமிழா புரட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹு அக்பர்

  • @AdThi-od8ug
    @AdThi-od8ug 3 месяца назад

    👌👌👌👌🙏🙏🙏❤️❤️❤️

  • @talentdude5542
    @talentdude5542 3 месяца назад +3

    என் மரணம் எனக்கு வலிக்காது - சீமான் வாழ்க

  • @michaelraj6902
    @michaelraj6902 3 месяца назад

    2026 அண்ணன் சீமான் அவர்களால் முதலமைச்சர் அவருக்கு தான் அது தகுதி இருக்கிறது❤❤❤

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அயராதூ உழைப்போம் தமிழ்தேசியம் படைப்போம்
    அல்லாஹு அக்பர்

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 3 месяца назад

    Bayangaraa balam !!!!!

  • @vijayamariappan3164
    @vijayamariappan3164 3 месяца назад

    NTK The best ❤

  • @shariharanhariharan5456
    @shariharanhariharan5456 3 месяца назад

    எல்லா கை தட்டி சிரிக்கிறங்க ஏதோ!!!! நீங்க சொல்ற உண்மைய புரிஞ்சிகிட்டா சரி அண்ணா .

  • @Siddhar1990
    @Siddhar1990 3 месяца назад

    Seeman anna ninga thaan next cm
    Yella private school tamil muthal mozhi, english irantaam mozhiyagavum mattra mozhi optional irukkanum

  • @Siddhar1990
    @Siddhar1990 3 месяца назад +1

    Inge tamilar illathavanga yenga tamilan vantha nammakku yentha salugaiyum kittakathunu aana athu unmai illa tamilan talaivana iruntha mattum thaan unga urimaiyum nilainaatta muriyum pathukappa itukka mudiyum pls tamilnadil vaalum anaivarum pls vote seeman

  • @NTKeraiyur
    @NTKeraiyur 3 месяца назад +1

    வீடியோ நடுவில் வரும் விளம்பரங்களை குறைக்கவும்

  • @Sankdeen
    @Sankdeen 3 месяца назад +1

    33:18

  • @suriyam1954
    @suriyam1954 3 месяца назад

    "SEMA KIZHI"❤😊😊😊

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 3 месяца назад

    😢😂😢😮😅konjam neramtham

  • @ravinmurali9058
    @ravinmurali9058 3 месяца назад +1

    did u do it

  • @vigneshpavi-z4k
    @vigneshpavi-z4k 3 месяца назад

    Gettiya pudigiren anna

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun 3 месяца назад

    10 "india"kootani MP's teluku in thamil naadu !!❤️❤️❤️🎉🎉🎉