பகவத் கீதை - பகுதி 7 - சுகிசிவம் ("மரணம் என்பது கற்பனையே") | Bhagavad Gita - Part 7 - SUKI SIVAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பகவத் கீதை - பகுதி 7 - சுகிசிவம் | Bhagavad Gita - Part 7 - SUKI SIVAM (ETERNAL PHILOSOPHY)
    "மரணம் என்பது கற்பனையே"

Комментарии • 44

  • @ranihhamadi
    @ranihhamadi 3 месяца назад +2

    அருமை அற்புதமான சொற்பொழிவு கோடான கோடி நன்றிகள் அப்பா ❤❤❤❤❤

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 2 месяца назад

    இந்ந‌குறிப்பிட்ட ஸலோகத்தை‌பாரதி மிக அழகாக‌தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.மிகச் சிறந்த மொழிபெயர்ப்புக்கு‌சிறந்த உதாரணமாக சொல்வார்கள்.துயரப்படாதவர் பொருட்டு‌துயரப்படுககறாய்‌என தொடங்கும்‌பாடல்‌அதூ.

  • @tangavellooSubram
    @tangavellooSubram 7 дней назад

    காலம் தந்த கொடை நீங்கள்
    நன்றி சார்🎉

  • @suganthipriya3347
    @suganthipriya3347 2 года назад +7

    நான் குழப்பம் என்னும் இருளில் தவிக்கும் போது தங்களின் வார்த்தைகள் எனக்கு ஒலியாக (ஒளிகாட்டுகின்றது) நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன்💐💐💐....

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 4 года назад +1

    Very very narrative speech, everybody should hear.

  • @dheepaganesan979
    @dheepaganesan979 3 года назад +2

    Oh my god,awesome sir 🙏

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 месяца назад

    Thank you

  • @venkateshvel2544
    @venkateshvel2544 4 года назад +5

    Great explanation about life cycle of soul in with human beings..
    Great teaching
    ... you are a good teacher..
    Thank you sir..

  • @chandrasekharsubramaniam9251
    @chandrasekharsubramaniam9251 Год назад +1

    VERY NICE

  • @arthyvenkatesh8579
    @arthyvenkatesh8579 3 года назад +2

    Beautiful explanation about death

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 года назад +2

    Super explanation ..

  • @talabathitalabathi6650
    @talabathitalabathi6650 4 года назад +1

    Nandri aiya nandri

  • @MahaLakshmi-cd3lw
    @MahaLakshmi-cd3lw 4 года назад

    Sir en manam sanjalam ulla pothu unga speech mana amaitykku help pannuthu very very thanks

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 3 года назад +1

    நன்று...

  • @sowmyapalanibedhouse7119
    @sowmyapalanibedhouse7119 3 года назад

    அருமையான பதிவு ஐயா.

  • @naga5871
    @naga5871 3 года назад

    God morning sir 🙏

  • @PremPrem-fw9on
    @PremPrem-fw9on 3 года назад

    Nice Sir . Om Namashivya Namaha 🙏🙏

  • @arunjapan
    @arunjapan 4 года назад +1

    What you resis persist 😊

  • @ramsat7351
    @ramsat7351 3 года назад

    Very happy

  • @ramakrishnanmadasamy9998
    @ramakrishnanmadasamy9998 4 года назад +4

    very good explaination sir

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад +2

    SWEET SPEECH SUNDER ONLY

  • @kalaiselvan818
    @kalaiselvan818 Год назад

    நாராயணா 🙏🙏🙏

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @rajeswariv8708
    @rajeswariv8708 4 года назад +2

    good

  • @arunachalamm3340
    @arunachalamm3340 4 года назад +1

    திரு சுகி சிவம் ஐயா அவர்கள் வணக்கம்
    நாம் இறந்த பிறகு
    நம்ம ஆத்மா வேறு ஒரு உடம்பில் போய் சேரும்
    என்கிறீர்கள்
    பிறகு இதனால் வருஷா வருஷம் நாம் இறந்த பிறகு ஐயரை வைத்து
    தெவசம் கொடுக்க வேண்டும்
    தயவு செய்து எங்களுக்கு விளக்கம் வேண்டும்
    நன்றி ஐயா

  • @DJ-gs2uw
    @DJ-gs2uw 4 года назад

    🙏🧡🙏🧡🙏

  • @madhuraj1194
    @madhuraj1194 4 года назад +9

    ஒரு உடலில் உள்ள உயிர் இன்னொரு உடலில் போகிறது என்றால்.. ஏன் உலக மக்கள் தொகை பெருகி கொண்டே போகிறது? வேற்றுகிரகதில் இருந்து உயிர்கள் வருகிறதா?

    • @chithiraiselvanpalaniyappa341
      @chithiraiselvanpalaniyappa341 4 года назад +4

      Good question but look at other creatures also like animals

    • @BRAJAGOP
      @BRAJAGOP 4 года назад +1

      நனும்இப்படிதான் நினைதென்.

    • @Vaidehirajan
      @Vaidehirajan 4 года назад +3

      There is something called as evolution...a life starts with Ameoba - one cell - and they keep evolving ... till they reach a human stage and then he is struck there...because of his own creation of karmic bondage...once he becomes spiritual he evolves to BEING HUMAN and is liberated from this CYCLE.

    • @BRAJAGOP
      @BRAJAGOP 4 года назад

      Vaidehi Devadhirajan what about if you find life on other planets , so if the souls are constant then there should be a limit to number of humans in earth ?

    • @Vaidehirajan
      @Vaidehirajan 4 года назад +1

      Well! As far as I understand or infer - what we call Soul or Life is just some kind of energy - which assumes various forms in nature. We know energy can never be created nor destroyed...it just changes - so it changes form and it still is around in some form. As far as other planets - we do not know if there are life. Earth is LIVELY. We can go on and on but 'realizing' these things are the ultimate.

  • @thiruhaarikrishnan4738
    @thiruhaarikrishnan4738 3 года назад

    9

  • @amudhagunaseelan7500
    @amudhagunaseelan7500 3 года назад

    By

  • @gnanasambandamv6719
    @gnanasambandamv6719 4 года назад

    4