சிவமே போற்றி போற்றி போற்றி🙏💕 ராஜீ அய்யா தங்களின் காணொளிகள் இரண்டு நாட்கள் ஆக பார்க்கிறேன், மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவியல், ஆன்மீகம் ........ பற்றி எல்லாம் புள்ளி விவரங்கள் அறிய முடிகின்றது . ஆசிரியர் ஆக பணியாற்றுகிறேன். நம்முடைய வாழ்வியல் சூழல்கள்; குறித்த சான்று கதை அருமை. A, B நண்பர்கள். ஆனந்தக் கண்ணீர் வந்தது. கோடான கோடி நன்றிகள்! ஐயா ! எம்முடைய சொந்த ஊர். சேலம் தான். இந்த வயதிலும், தங்களின் கடுமையான உழைப்பு, அறிவு, அனுபவம், ஆன்மீகம் அனுபவம் வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் மேலும் பல காணொளிகள்........ தகவல்கள் இந்த குவலத்திற்கு, தெரியப்படுத்த வேண்டும். யாம், *பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்* என்பதற்கு ஏற்ப பல வளங்கள் பெற்று வையம் ; புகழ! வாழ்க வளமுடன்🙏💕 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🔥🔥🔥❤ வளமுடன்🙏💕
எல்லா விவசாயத்திற்கும் எனக்கு இவ்வளவு வந்துச்சு எனக்கு அவ்வளவு வந்துச்சு தவறான பதிவிடுகிறராற்கள் ஒவ்வொரு உழைப்பை கணக்கிட்டு அதன் வரவு செலவுகளை கணக்கிட்டு செலவுகள் போக லாபத்தில் சோல்லுங்கள்
தென்னை, பாக்கு, மற்றும் இதர மரக்கங்கள் இடைவெளியை கூற வும். அய்யாவின் வீடியோக்களை part1, 2 ....என்று தலைப்பிடலாம். All the videos are very useful. Thank you for your efforts.
வருமானத்தை பற்றி கூறும் போது மார்க்கெட்டில் என்ன விலை விற்கிறார்களோ அதை கணக்கிட்டு சொல்வது சரியானது அல்ல. விளைய வைப்பது இங்கு பெரிய விசயமே இல்லை, விற்பனை தான் விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது, விவசாயிகள் நேரடி விற்பனையை கையில் எடுத்தால் சரி ஆகி விடும்.
thambi nee oru time spicy noodles video la WATER APPLE TREE ah katirundha andha video ippo illa , andha WATER APPLE VIDEO marupadiyum poda mudiyuma? nan ATTUR nama are ku nala varum nu v2la prove panna dhan kekuren, plz if u can do it
ஐய்யா இது சாத்தியமா? நான் 6 வருடம் இயற்கை விவசாயம் செய்கிறேன் நீங்கள் வைத்துள்ள அனைத்தும் வைத்துள்ளேன் ஆனால் இன்னும் 50000 ரூபாய் செலவு கணக்கு தான் இருக்கிறது லாபம் வரவில்லை
இப்படி உயிர்வேலி இருந்தால் பூச்சி தாக்குதல் வராதுங்க அப்புறம் என்ன காசு தான் வரும் : ruclips.net/video/vs5rtc42yoA/видео.html
Bro can you please translate into English
அருமையான பதிவு தம்பி. நன்றிகள் பல திரு. ராஜு ஐயா விவசாயி அவர்கள் மீது என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவமே போற்றி போற்றி போற்றி🙏💕
ராஜீ அய்யா தங்களின் காணொளிகள் இரண்டு நாட்கள் ஆக பார்க்கிறேன், மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவியல், ஆன்மீகம் ........ பற்றி எல்லாம் புள்ளி விவரங்கள் அறிய முடிகின்றது . ஆசிரியர் ஆக பணியாற்றுகிறேன். நம்முடைய வாழ்வியல் சூழல்கள்; குறித்த சான்று கதை அருமை. A, B நண்பர்கள். ஆனந்தக் கண்ணீர் வந்தது. கோடான கோடி நன்றிகள்! ஐயா ! எம்முடைய சொந்த ஊர். சேலம் தான். இந்த வயதிலும், தங்களின் கடுமையான உழைப்பு, அறிவு, அனுபவம், ஆன்மீகம் அனுபவம் வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் மேலும் பல காணொளிகள்........ தகவல்கள் இந்த குவலத்திற்கு, தெரியப்படுத்த வேண்டும். யாம், *பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்* என்பதற்கு ஏற்ப பல வளங்கள் பெற்று வையம் ; புகழ! வாழ்க வளமுடன்🙏💕 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🔥🔥🔥❤ வளமுடன்🙏💕
எல்லா விவசாயத்திற்கும் எனக்கு இவ்வளவு வந்துச்சு எனக்கு அவ்வளவு வந்துச்சு தவறான பதிவிடுகிறராற்கள் ஒவ்வொரு உழைப்பை கணக்கிட்டு அதன் வரவு செலவுகளை கணக்கிட்டு செலவுகள் போக லாபத்தில் சோல்லுங்கள்
ஐயா தங்களின் விவசாயம் மட்டுமல்ல.. தங்களது இறைஅறிதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தலைவணங்குகிறேன் ஐயா
😊👍
ஞானத்தின் உச்சம் ஐயா நீங்கள்
👍
அருமை ஐயா🙏
ஓம் நமசிவாய!!
அருமை ஐயா!!
சிங்கை செல்வகுமார்!!
👍
வணக்கம் மேன்மையான எண்ணம் சிறந்த தெளிவான பேச்சு. நன்றி
👍😊
ஐயா நீங்கள் வெறும் விவசாயி மட்டுமல்ல படைத்தவனின் நுட்பம் அறிந்த உயிர் நுட்ப அறிந்த இறை பொருளை நீங்கள்
😊👍
அய்யாவின் வழியில் எனது விவசாயம் 🌷🏵️🙏🕉️
😊👍
Intha pathivin muthal likes .. migavum arumiyana pathivu
😊👍
ஓம் நமசிவாய. அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
😊👍
அருமையான பதிவு,நன்றி,வாழ்த்துகள்
😊👍
அருமை ஐயா அருமை
தென்னை, பாக்கு, மற்றும் இதர மரக்கங்கள் இடைவெளியை கூற வும்.
அய்யாவின் வீடியோக்களை part1, 2 ....என்று தலைப்பிடலாம்.
All the videos are very useful. Thank you for your efforts.
*மரத்தின் இடைவெளி பற்றி ஒரு காணொளி பதிவு செய்து உள்ளோம் பாருங்கள் நண்பா*
@@vivasaya_nanbanஎன்ற
Ayya enaku nanraga theriyum...
சிறப்பு ஐயா
ஓம் நமசிவாய நம ஓம்🙏💕
😊👍
அருமை ஐயா
மிகவும் அ௫மையாக ௨ள்ளது
😊👍
ராஜூ ஐயா அவர்களின் மொபைல் நம்பர் கொடுத்தால் பெரிய உதவியாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
Really great sir
அய்யாவை தொடர்பு கொள்ள வேண்டும், கைபேசி எண் கிடைத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்.
12:30 Thiraithipudikkum bgm nyapagam vanthuruchu summa therika vidudaru😉
☺️😊👍
Miga arumai ana patizu
😊👍
Reel udrathukku oru alave illaya pa….!!!
5 லட்ச்ம் கிடைச்சுது., 1.5 லட்சம் கிடைச்சுது.,,
போதும் .. போதும் ரீல் அந்து போச்சு…!
எங்களுக்கு உருட்ட வேண்டும் என்று ஒரு அவசியமும் கிடையாது
வருமானத்தை பற்றி கூறும் போது மார்க்கெட்டில் என்ன விலை விற்கிறார்களோ அதை கணக்கிட்டு சொல்வது சரியானது அல்ல.
விளைய வைப்பது இங்கு பெரிய விசயமே இல்லை, விற்பனை தான் விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது, விவசாயிகள் நேரடி விற்பனையை கையில் எடுத்தால் சரி ஆகி விடும்.
👍
Dear Prasath, can you show the update about Cardamom, planted in SR Thottam?
Ok
About இல் போன் நம்பர் எங்கே உள்ளது
👏👏👏🙏🙏🙏🌱🌱❤❤
Anna uyir veliyaga notchi vaikalama
வைக்கலாம்
Where yelakkai cultivation
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
😊👍
Vivasayam seiya newcomer ku payiruchi kudupangala
Naattu vakayil maram chedi vaithu 5 adukku vivasayam seivathu sathiyama
மாதந்தோறும் அனைத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் இயற்கை விவசாய பயிற்சி இலவசமாக நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்
thambi nee oru time spicy noodles video la WATER APPLE TREE ah katirundha andha video ippo illa , andha WATER APPLE VIDEO marupadiyum poda mudiyuma? nan ATTUR nama are ku nala varum nu v2la prove panna dhan kekuren, plz if u can do it
Namba area la water apple nalla varumnga
@@vivasaya_nanban andha video mattum reupload panna mudiyuma?
Boss where is this farm? And is. It Black soil or red soil?
Black soil
@@vivasaya_nanban which place?
Vaaipilla raja
Oknga Raja
இயற்கை விவசாயம் செய்யும் பயிற்சி வகுப்புகள் கலந்து கொள்ளலாம் தகவல் சொல்லுங்க
About la number irukunga WhatsApp pannunga
Please shere the location of the field bro
Description la irukunga
தக்கைப்பூடு என்றால் என்ன செடி
அடுத்த காணொளி தக்கை பூண்டு பற்றி தாங்க
ஐய்யா இது சாத்தியமா?
நான் 6 வருடம் இயற்கை விவசாயம் செய்கிறேன் நீங்கள் வைத்துள்ள அனைத்தும் வைத்துள்ளேன்
ஆனால் இன்னும் 50000 ரூபாய் செலவு கணக்கு தான் இருக்கிறது
லாபம் வரவில்லை
எங்களுக்கு நடந்த செயல்தான் நாங்கள் கூறியுள்ளோம் நிச்சயம் இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியும்
இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியும்... ஆனால் இவர் செலவு கணக்கை நம்ப இயலவில்லை
உங்கள் தோட்டத்தில் உள்ள பப்பாளி மரபணு மாற்றப்பட்ட இனமா
Ethu genetic modification plant ellanga
வணக்கம்
உங்களிடம் மரபணு மாற்றப்படாத இயற்கை யான
பப்பாளி விதைகள் தரமுடியுமா
நன்றி
போன் நம்பர பதிவிடவும்
Anmiga Vivasayam Anmiga Vivasayi
😊👍
இயற்கை தோட்டத்தை நேரில் பார்வையிட விரும்புகிறேன் எனவே அவரது போன் நம்பர் அனுப்பவும்
அடுத்த இலவச இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடைபெறும் முன்கூட்டியே நான் காணொளியாக பதிவு செய்கிறேன்
ஏழைக்காய் எங்கய்யா?
ஏலக்காய் செடி இப்பதான் வச்சிருக்கோம்
Mokke address enga
தலைவாசல் சேலம்
எல்லா சில நாட்களில் மட்டும்.
எங்களுக்கு அது போல் கிடையாதுங்க எங்களுக்கு பல ஆண்டு பயிர் தாங்க இவங்க எல்லாம்
இவரை ஏலக்காய் காந்தம் என்று சொல்லுங்க!!!
Price of papaya per kg is around 5 to 7 rupees, therefore 25 tons will fetch 1.5 lacks. Don't spread fake profits.
Naga fake yalam yathum spread pannalanga
Arumai Ayya 👍. Can you please share Raju Ayya phone number
He is doing marketing,, not practical system, sorry
ஐயா இது எங்களுக்கு மார்க்கெட்டிங் பண்ண வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் கிடையாது நாங்கள் இது ஒரு மாதிரி தோட்டமாக மாற்றி தான் செய்து கொண்டே இருக்கிறோம்
ஏலக்காவை பற்றி பேசவே இல்லையே.
ஏலக்காய் செடி தற்போது தான் நடவு செய்து உள்ளோம்
நீ ஏழை தானே.
இல்லைங்க
Aiyya Ungal Contact Number Kidakuma ? Business export kaga kekuran
Phone number ayya
Pls send ur number sir padmasri vengadapathy
About la iruka number ku contact pannunga