அட!இந்த காரணங்களால் தான் ஆரி போட வரலயா? 16 தீர்வு இதே/Aari work easy tricks and tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024
  • ஆரி ஸ்டாண்ட் விற்பனைக்கு,கடைகளில் கிடைப்பதை விட அருமையான ஆரி ஸ்டாண்ட்...
    • கடைகளில் கிடைப்பதை விட...
    வாட்ஸ்அப் செய்யுங்கள் 95005 70319
    wa.me/message/...
    கேக் அலங்கார பொருட்கள் மிகமிக குறைவான விலையில் வாங்கலாம் ~Cheap and Best Cake decorationThings sale
    • கேக் அலங்கார பொருட்கள்...
    Home baker-ன நீங்க Master Bakery Chef ஆகனுமா?பேக்கரில செய்யுறத விட அழகான கேக் பண்ணலாம்...
    Queen Bee World cake decoration product Shopping
    95005 70319
    WhatsApp only..... Don't call...🙏 WhatsApp Group Link chat.whatsapp....
    ஆரி ஒர்க்கில் உள்ள நுணுக்கங்களுடன் அனைவருக்கும் புரியும் வகையில்...
    ஆரி ஒர்க் நம்ம சேனல்லையும் ஆரம்பிச்சாச்சு..
    • ஆரி ஒர்க் நம்ம சேனல்லை...
    ஆரி தையல் அனைவரும் புரியும்படி RUclipsல் முதன்முறையாக புதிய முயற்சியில்
    பயிற்சி
    • ஆரி கத்துக்கனுமா?படத்த...
    வீட்டிலேயே ஆரி ஸ்டாண்ட் எப்படி செய்வது
    • வீட்டில இருக்கும் பொரு...
    ஆரி முடிச்சு போடும் முறை
    • ஆரி முடிச்சு போடும் மு...
    மெகந்தி பயிற்சி / Basic Mehandi techniques for beginners
    Part 1
    • மெகந்தி அடிப்படை பயிற்...
    Part 2
    • பாகம்-2 அடிப்படை மெகந்...
    Part 3
    • பாகம்-3 அடிப்படை மெகந்...
    Part 4
    • மெகந்தி பயிற்சி பாகம்-...
    பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
    part 1
    • அளவு பிளவுஸ் இல்லாமல்,...
    பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
    Part 2
    • அளவு பிளவுஸ் இல்லாமல்,...
    பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
    Part 3
    • அளவு பிளவுஸ் இல்லாமல்,...
    பிளவுஸ் பேட்டன் போடுவது
    • பிளவுஸ் பேட்டன் எப்படி...
    பிளவுஸ் வெட்டும் முறை மற்றும் இந்த இரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..
    • Tailoring Beginners இர...
    பிளவுஸ் தைக்கும் முறை
    • பிளவுஸ் தைப்பதில் சின்...
    எல்லா சைஸ் பிளவுஸ்க்குமான அளவுகள்,கண்ண மூடிகிட்டு தைங்க பாகம் 1
    • எந்த அளவாக இருந்தாலும்...
    எல்லா சைஸ் பிளவுஸ்க்குமான முன்பக்க அளவுகள்,கண்ண மூடிகிட்டு தைங்க பாகம் 2
    • RUclips வரலாற்றில் முத...
    எல்லா சைஸ் அளவுகளுக்குமான கை அளவு முறை பாகம் 3
    • பிளவுஸ் கை அளவெடுப்பது...
    வாழ்வில் சாதிக்க துடிக்கும் பல (பெண்) தொழிலதிபர்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள்....
    மேலும் பல கலைகளை கற்க உமன்ஸ்
    ட்ரீம் வேல்டு சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.....
    To Create Women Entrepreneurs💪💪
    ****BAKING
    ***COOKING
    ***ICE CREAM MAKING
    ****JIGARTHANDA AND JIGARTHANDA ICE CREAM MAKING
    *AARI AND ZARDOSHI
    ***MEHANDI
    ***JEWELRY MAKING
    ***SQUASH,COOL DRINK AND MOCKTAIL
    ***TAILORING
    ****SOAP MAKING
    ***BAG MAKING
    ****SHADING RANGOLI
    ***FABRIC PAINTING
    ****SCREEN PRINTING, TIE AND DYE,BLOCK PRINTING
    ***HOUSEHOLD PRODUCTS MAKING
    ***CHOCOLATE DECORATION
    Facebook page "Women's Dream World"
    #AariWork #AariWorkForBeginners #AariWorkTips #AariWorkTricks

Комментарии • 942

  • @tamilselvi4866
    @tamilselvi4866 9 месяцев назад +3

    16 tips nalla irrunthathu நன்றிகள் பல sister

  • @jothimani7195
    @jothimani7195 5 лет назад +28

    மேம்... நான் இப்போதுதான் முதல்முறையா உங்களின் சேனலைப் பார்க்கிறேன். மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் சொல்லித்தரீங்க... மிகவும் அருமை........ வாழ்த்துக்கள்.....

  • @devikakumar9342
    @devikakumar9342 5 лет назад +3

    சூப்பரா சொல்லி கொடுத்தீர்க முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி

  • @dhiyaseditz7184
    @dhiyaseditz7184 Год назад +1

    Best explain 👍 unmaiya unga kitta kathukiravanga nichayama super ah aari kathuka mudium

  • @thandhi74
    @thandhi74 5 лет назад +12

    Very good explanation and good encouragement!
    பெருந்தன்மையான பகிர்வு!👍👍

  • @2kkalaimagal10
    @2kkalaimagal10 4 года назад +18

    என்னோட மனசுல வந்த சந்தேகம் நிறைய உண்டு. அதுக்கான பதில ஒரே வீடியோ ல தீத்து வச்சிடிங்க நன்றி

  • @mahesvijay6712
    @mahesvijay6712 5 лет назад +11

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @kaiselvikarthi8279
    @kaiselvikarthi8279 Год назад

    மிக மிக நன்றி நீங்க சொல்றது போல நிறைய வீடியோ பார்த்தேன் அதில் புரியாத அடிப்படை தையல் மிகவும் தெளிவாக புரியும்படி படிப்பறிவு இல்லை என்றாலும் பிராக்டிக்கல் முக்கியம் என்ற அடிப்படையில் கற்றுக்கொடுத்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு மிகவும் நன்றி 🙏 நன்றி 💗 💐💗💐💗💐💗💐💗💐💗💐💗💐💗💐💐💐💐💐💐💐💐

  • @jubellda1803
    @jubellda1803 Год назад +15

    நானும் நம்மால் முடியாது என்று நினைத்தேன் ஆனால் இப்போது நம்பிக்கை உள்ளது👌

  • @bhavaniramakrishnan7017
    @bhavaniramakrishnan7017 5 лет назад +23

    Thanks. a million for explaining clearly n giving confidence to proceed with aari embroidery..

  • @dhanasekarr6996
    @dhanasekarr6996 4 года назад +91

    மேடம் எங்களுக்கு தயவு சொயிது பிளவுசில் டிசைன் பண்றது கை டிசைன் பண்றது இரண்டையும் எப்படி வலையத்துள மாட்ரது எப்படி வரையிரது அத எப்படி எடுக்குறது அத எப்படி தைக்கிறது வீடியோ போடுங்க ப்ளீஸ்

    • @Rks2.13
      @Rks2.13 3 года назад +3

      Tailoring therinja than Mark panna mudiyum blouse cut pantra appa thaan neck enka varum kaiku enka pofanam theriyum tailoringum easy than katru sollunkal mam

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl 5 лет назад +5

    Mam unga video paarthuthan enaku aari work poda aasai vanthathu.nambikai vanthathu.ippo itharku thevaiyana stand ,needle ellamey vangiten...first day first trylaiye enaku alaga vanthuduchu.romba happya irunthuchu.ennoda magalum(11years old)enkooda sernthu practice pannuna.aval ennaivida betteravey potirunthal.avalum unga videova unnippa kavanichirukanu appo than enaku purijuthu .im so happy. Intha videovum ennoda doubt ah clear panniruku mam.romba romba nantri.

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад +2

      Remba santhosam.
      All the best👍👍🌸🌻🌼

  • @chendhilkumary8679
    @chendhilkumary8679 4 года назад +11

    Ur teaching motivates me. Thank you so much...

  • @max_magi6417
    @max_magi6417 11 месяцев назад

    Thanks for u clear explanation amd for boosting lines..Mam bottom la irundhu thread edukum podhu vitrudhu

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  11 месяцев назад

      Thz for ur support sis🙏🙏🙏
      Needle handing proper a iruntha bottom thread eduthuttu varathu sis

    • @max_magi6417
      @max_magi6417 11 месяцев назад

      @@WomensDreamWorld oh.okk sis...thank u

  • @manthrakshij5686
    @manthrakshij5686 5 лет назад +4

    super pa nalla tips ellam share panirukeinga 👌👌👏👏👏, aari podrappa thunila holes vilugudu, yenanu theriala konjam clear panunga pa please

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад

      Needle remba ulla erakuvinga or stitch a remba eluthu eluthu pottalum intha prblm varum

  • @mathil233
    @mathil233 Год назад +2

    Thanks mam 😊romba kastam nu nenachen...neenga sonna tips...confidence vanthuruchu 😇😇😍😍😍😍Thanks a lot

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  Год назад

      Thz for ur valuable comments and support...
      Keep practice...
      All the best💐💐
      THQ 🙏🙏🙏

  • @selvihomelifestyle6891
    @selvihomelifestyle6891 4 года назад +60

    Naan 45 vayasula thaan you tube video paarthu thaan aari work kaththukidan

  • @Lifeismagic96
    @Lifeismagic96 Год назад +1

    Endha cloth la practice panna correct ah irukum beginners ku

  • @sumathi.s637
    @sumathi.s637 5 лет назад +26

    அருமையான பதிவு அக்கா நன்றி

  • @nalinideepan4348
    @nalinideepan4348 4 года назад

    Na time passkuthan video watch pannen. But now aari work kandippa kathukalanu mudivu panniten. Thank you so much madam

  • @jothichetty5964
    @jothichetty5964 3 года назад +4

    Really nice teaching mam as a teacher really I impressed

  • @saransaran6909
    @saransaran6909 3 года назад

    Super sis knot than poda varala tq so much sis...very nice explanation

  • @nirmalamuthukumaran5087
    @nirmalamuthukumaran5087 5 лет назад +10

    Dear Madam,
    Excellent explanation.

  • @bindhyav3971
    @bindhyav3971 4 года назад

    Vanakkam... Nan ithudhan muthal thadava paarkiren... neenga solldra tips ah vida.. neenga positive ah, encouraging ah pesuradhu romba nalla irukku..

  • @rosejayaraman3238
    @rosejayaraman3238 2 года назад +3

    Superb explanation. Well done 👍

  • @balaabirami.v4619
    @balaabirami.v4619 5 лет назад

    Semma clear ha explain pannika na try panni pakuran..mam

  • @ambicasanthanakumar6153
    @ambicasanthanakumar6153 5 лет назад +7

    Helo mam,
    Thanks for sharing awesome tips.. actually I was much interested to learn this. Also, started practicing recently.since am working, I use to try during weekends. But still, I could find some loose threads at the bottom, once I have 10 to 15 points ... How to avoid loose threads in bottom of the cloth

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад +1

      Chain loope edukurapa loose illama oralavuku konjam tight a edunga...bottom thread loose agathu

  • @ranipandian9651
    @ranipandian9651 5 лет назад +2

    வணக்கம் சகோதரி உங்களுடைய விளக்கம் மிக அருமையாக உள்ளது

  • @jenielizabeth295
    @jenielizabeth295 4 года назад +6

    Thank u very much for this class and your wonderful motivational speech.

  • @sathyap3034
    @sathyap3034 4 года назад +1

    Neega ramba yathrthamaha teach panriga athu ka oru salute

  • @gokilavijai4937
    @gokilavijai4937 5 лет назад +3

    Very very thanks sis... Your talks very impressive and it's motivating me to do best aari work..

  • @kajaaafrin8993
    @kajaaafrin8993 Год назад

    Sis your so sweet unga pacchu rombave confidence ah irukku

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 5 лет назад +16

    விடா முயற்சி மட்டும் தான் விஸ்வரூப வெற்றியைத்தரும் தொடங்கிய பின்னர் பின்வாங்க மாட்டேன் என்று கூறி அனைத்து தோழிகளும் எண்ணி ஒரு கை பார்த்து விடுங்கள். அதற்கு தோழி இது போல கூறி உற்சாகப்படுத்தி
    வாருங்கள். வாழ்த்துக்கள். உங்கள் வீடியோ பார்த்து ஆரி போட அனைத்து தோழிகளுக்கும்
    வாழ்த்துக்கள்

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад +2

      Nandri🙏🙏🙏

    • @radhanesk07
      @radhanesk07 5 лет назад

      Ohhh thanks for d tips

    • @karthikk3815
      @karthikk3815 5 лет назад

      Mam thread madurai la enga purchase panalam. Thread pathi oru video podunga ☺

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад

      Madurai LA Gandhi pottal kitta Mani maran bakery kitta old thread shops iruku

    • @karthikk3815
      @karthikk3815 5 лет назад

      Neenga madurai ya enga mam. This is my husband id.

  • @riyadesigner6950
    @riyadesigner6950 5 лет назад +1

    Romba thanks mam nenga sonna Ella tipsum enaku romba use fulla iruku na vidama potu pathutethan iruken enaku right ✋ pain eppavume iruku hip painum iruku irundalum na Aari poda kathukanumnu romba interested Aa iruken kandipa mulusa kathukuven innum niraya tips and vedio podunga mam thank you so much good night mam akila Senthil

  • @mohamedyusuf3449
    @mohamedyusuf3449 4 года назад +4

    Amazing work,thanks sis

  • @anuvivek9577
    @anuvivek9577 5 лет назад

    Na 1st epothsn pakuran voice clear explanation, enakku aari poda varumanu doubt product vangi wasta poidumnu yosichikitea erunthan epo pathu vangalnu ninaikiran

  • @rekhap7631
    @rekhap7631 5 лет назад +3

    Very useful tips mam thank u so much

  • @sharmilaraj6221
    @sharmilaraj6221 2 месяца назад

    Smart teaching...God bless you more ❤

  • @vijayalakshmiselvam5825
    @vijayalakshmiselvam5825 5 лет назад +4

    Thank you mam very useful tips☺

  • @sivagami9772
    @sivagami9772 5 лет назад

    நானும் இப்பத்தான் கத்துக்கிட்டு இருக்கேன் நீங்க சொன்ன டிப்ஸ் மிகவும் அருமை மேம் Thank you

  • @kdevi4182
    @kdevi4182 5 лет назад +3

    Wow ! Well explained and motivated too dear !! Thank you so much !!!

  • @gayathrirajaram2697
    @gayathrirajaram2697 4 года назад +2

    Thank u mam..🙏 aari work kathukanum nu romba interested ah ipolam neraiya videos pathutu iruken.. but.. ungaloda intha tips videos enaku romba romba helpful ah irunthuchu.. thank u so much mam👍👍

  • @ismailsundari9923
    @ismailsundari9923 5 лет назад +3

    Sema i like you sister

  • @priyagovindaraj7829
    @priyagovindaraj7829 5 лет назад

    நீடில் ப்ரேம் எந்த சைஸ் சொல்லுங்கள் மேம். ப்ளௌஸ் ஸ்லீவ் எப்படி ஆரி போடுவது சொல்லுங்கள்.... நீங்கள் மிகவும் நன்றாக சொல்லி தருகிறீர்கள்

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад

      Nan use pannura needle Ku size illa... detailed a aari materials video pottu iruken parunga

  • @mthiruppavai5541
    @mthiruppavai5541 5 лет назад +3

    Blouse Um chudi Um Etha mathiri detail la poduga sis nu sonnan

  • @padmajothi4720
    @padmajothi4720 2 года назад

    வணக்கம் தோழி மிகவும் அருமையாக இருந்தது இருந்தது மேலும் எனக்கு ஆரி ஸ்டில் எப்படி துணியைக் பொருத்துவதற்கு சொல்லவும்

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 года назад

      Already video uploaded sis..
      Thz for ur valuable comments and support🙏🙏🙏

  • @thirupathisampasivam8733
    @thirupathisampasivam8733 Год назад

    அருமையான டிப்ஸ் மேடம் சூப்பர் நன்றி😊

  • @learnwithprajan3897
    @learnwithprajan3897 5 лет назад

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. round Frame and round Stand எந்த Size வாங்க வேண்டும் என்று சொல்லுங்கள் please

  • @abibridaldesigners9235
    @abibridaldesigners9235 5 лет назад +2

    Ungalota tips ennakku rompa useful a irunthathu.thank you so much mam

  • @ishwaryaishwarya1238
    @ishwaryaishwarya1238 4 года назад

    Topic sema mam womens dream world ethuve saathikka thoondum

  • @mohamedmydeen1325
    @mohamedmydeen1325 9 месяцев назад +1

    Engalukku aari work thread aruthukitta irukku athukku enna pannalam

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  9 месяцев назад

      Silk thread beginners podurathuku konjam kastama than irukum,so starting LA practice panna normal sewing thread LA first practice pannuga, aparama silk thread LA podunga cut agama poda mudium,but ethunalum daily konja neramavathu practice pannitey iruntha,kasatamanathu ellamey easy aidum,All the Best💐💐

  • @gnanavel9352
    @gnanavel9352 4 года назад +1

    Hi sister, aari ring la cloth fix panna athu lose agiduthu, and stand irundha tha esay ah irukuma podurathuku

  • @padmapriya9413
    @padmapriya9413 5 лет назад +1

    Hi mam .tips super.enaku thuniyila needle sikkuthu.athuku Enna pannanum mam

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад

      Cloth a frame LA tight a fix pannuga... And needle a konjam valachu kuduthu edunga

  • @selvmnithya3091
    @selvmnithya3091 5 лет назад

    Unga vedio pathu enakum aari work kathukanum nu aasa vanthuruchu mam. very useful mam thank u.

  • @ashashankar2280
    @ashashankar2280 4 года назад

    Thanks madam ur words is inspiring .good .i will try .i tried 2 days .i cudnt get .i don’t know to take needle out with thread .i will try

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  3 года назад

      K gd...keep trying and keep on trying...all the best💐

  • @suryam5101
    @suryam5101 3 года назад

    Akka unga video fulla pathuttan ..na இன்னைக்கு try panran

  • @yaasherahamedyaasherahamed5257
    @yaasherahamedyaasherahamed5257 4 года назад

    Neenga solra mathiri try pannrean. Thank you motivate.

  • @jaberj1863
    @jaberj1863 5 лет назад

    Tq mam yenaku kandippa uthuvuthu intha video naa Aari palagittu eruken inum sariya poda theriyala intha tips OK inum neraya tips podanga mam

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад

      Thqq
      Nalla practice pannuga..
      Super a podalam
      All the best👍🌹🌸🌻

  • @Priya-priya325
    @Priya-priya325 2 года назад

    Nalla explain panriga......enaku oru confidence vathurku.... really good.....thank u sis

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 года назад +1

      Oo super...
      All the best💐💐💐
      Thz for ur valuable comments and support🙏🙏

  • @ayishamaayana8315
    @ayishamaayana8315 3 года назад

    Beginner enna cloth use pannanum mam pls sollunga

  • @chuttymiqdam7830
    @chuttymiqdam7830 4 года назад

    Sema pathiv I'm aari student but discontinued again inspired tq so much mam

  • @augustianshumathi3956
    @augustianshumathi3956 4 года назад +2

    Great and clear explanation. Blouse material la neck design entha part la podaum and hand design entha part la podanum nu explain pannuga. Thank you so much

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  4 года назад +1

      K sure..
      Welcome...
      Thz for ur support..
      Plz share my videos...
      THQ🙏

  • @madhu7078
    @madhu7078 3 месяца назад

    found this very useful for beginners... thanks for sharing and a big God bless

  • @mangaleswarir6579
    @mangaleswarir6579 3 года назад

    Hi mam.. Keezha irundhu mela edutha noolai epdi thiruppuringa nu solla mudiyuma

  • @kavitha7137
    @kavitha7137 5 лет назад +2

    அருமையான பதிவுகள் மிக்க நன்றி

  • @logulogu2436
    @logulogu2436 10 месяцев назад

    Thanks for your video mam 3days than aaguthu na aari wrk class join panni unga video parthu enakum nambikkai vanthuduchu thanks mam

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  10 месяцев назад

      Oo super sis
      Thz for ur support
      Nalla pannuga
      All the best💐💐💥💥👍

  • @anbuprabu7354
    @anbuprabu7354 2 года назад +1

    Super mam...very confident speech and clear explanation

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 года назад

      Thz for ur valuable comments and support🙏🙏

  • @kowshisiva8876
    @kowshisiva8876 5 лет назад

    Mam super ra clear ra solikuduthiga ipo yenaku irudha douit clear achi but knot podadha varala mam

  • @sindhukumar4704
    @sindhukumar4704 4 года назад

    Intha video eanakku romba uesfulla irukku thanks akka

  • @Monika_Minions
    @Monika_Minions 5 лет назад +1

    Super ah romba theliva solringa thank u......

  • @ajithkumar8144
    @ajithkumar8144 4 года назад

    Super ka Unmaithan ka na teray panna nalla vanduchu Thank you ka.....

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 4 года назад

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை. மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சகோ.

  • @ushag9981
    @ushag9981 5 лет назад

    Super ah solli tharinga akka, needle size mattum sollunga akka

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  5 лет назад

      Metal type needles Ku illa,silver type needles Ku size 14..Aari materials detailed video LA pottu iruken parunga

  • @duraiveni9878
    @duraiveni9878 2 года назад

    Super 👌 sister.ரெம்ப.அலகா.சொல்லி.தர்ரிங்க

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 года назад

      Thz for ur valuable comments and support🙏🙏

  • @farshanaliyakkath4706
    @farshanaliyakkath4706 3 года назад

    Akka Oru Cinna doubt na satharana tip top appidingura clothes that use pannuven athula aari work pannalam illa Jasmin clothes latha poadanuma please sollunga ka

  • @birunthamathi4407
    @birunthamathi4407 Год назад

    தெளிவான விளக்கம் தந்து இருப்பதற்கு மிக்க நன்றி பா

  • @cutesettaigal1172
    @cutesettaigal1172 2 года назад

    Today than try pandren thanks for your tips🙏

  • @kavithavijayakumar9179
    @kavithavijayakumar9179 5 лет назад

    Hai mam aari workla etharkkumel auestion illai endru classku answer pannitinga mam thousand times nandrigal Pala 🙏🙏 🙏🙏 🙏 vullga vallamuden 👩‍🎓👩‍🎓👩‍🎓

  • @kavivelansaravana1271
    @kavivelansaravana1271 4 года назад

    Mam beat podum pothu colour poguthu nalla brand sollunga illa entha brand pattalum colour poguma mam

  • @j.varshiit5301
    @j.varshiit5301 3 года назад

    Mam சூப்பர் டிப்ஸ் thank you.... Which thread using for beads zardosi....... Seeing thread or silk thread

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  2 года назад

      Normal sewing machine thread for best
      Sry for the late reply...
      Thz for ur valuable comments and support🙏🙏🙏

  • @ramaariworkdesigns2223
    @ramaariworkdesigns2223 4 года назад +1

    Thank you sis for your superb video na ipa than aari work online last kathukalamnu iruka .unga video rompa motivational ah iruku thank you so much.

  • @manimeghalaiMM
    @manimeghalaiMM 4 года назад

    Mam fram yantha kadaila keataikum ethu yallam vaanga yavlo.panam theava paadum pleace sollunga

  • @kanagaraj7606
    @kanagaraj7606 5 лет назад

    Thank u sisy unga video partha peragu than aari work kathuka thonuthu very useful video

  • @hemalatharajavadivelu3863
    @hemalatharajavadivelu3863 5 лет назад +1

    Very very Thankful to you mam really you are a.very good Guru naan 2 times parthaen avlo nalla solringa how polite you're. Mam enakku 2 doubt irukku pls clear pannunga 1.neck and hand design normal ah podumbodhu alavu blouse vachi measure panni than podanuma kadaingalae kidaikkirae unstitched aari blise eppadi pannuvanga.Aari stand ,Aari Cor itha pathiyum sollunga mam 🙏🙏🙏

  • @chitrachitra7306
    @chitrachitra7306 2 года назад +1

    Romba thanks sis super explanation

  • @mpcolours
    @mpcolours 4 года назад +2

    Super akka chancey illa avlo alaga explain pandringa, nanum begging tha, ipotha konjam konjam silk thread la varthu

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  4 года назад

      Oo super...
      All the best🌺🌺🌺
      Plz share my videos...
      Thz for ur support...
      Thqqq🙏🙏🙏

  • @mbamab2743
    @mbamab2743 3 года назад +1

    மேடம் எனக்கு zardosi ரொம்ப கஷ்டமா இருக்கு ரன்னிங் zardosi எப்படி ஈஸியா போடறது, அதுக்கான டிப்ஸ் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்

  • @Murugeswaris-uf7bn
    @Murugeswaris-uf7bn 4 года назад

    I am 12 std finish epo na thaiyal class 1 month poitu iruken enaku rompa nall aasai ary pota kathukanum nu thank you so much mam this information is very useful

  • @isrealrobinson41
    @isrealrobinson41 4 года назад

    Naan vunga video paarthu try panni 2 days la konjam poda vanthiruku thank u madam

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  4 года назад

      Ooo super...
      All the best💐
      Thz for ur support and valuable comments...
      Plz share my videos...
      THQ🙏

  • @prathabalamurugan4754
    @prathabalamurugan4754 4 года назад +1

    First big thanks and appreciate to your motivation teaching method and your humanity chanceless thank you sister

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  4 года назад

      Welcome...
      Thz for ur support and valuable comments...
      Plz share my videos...
      Thqqq
      🙏🙏🙏

  • @AJ-ox4uf
    @AJ-ox4uf 5 лет назад

    Supar mam nenga romba nalla engireg panrenga nanum kandipa try panuven thank u mam

  • @asharaja3313
    @asharaja3313 4 года назад

    Super madam enaku nalla purinjathu

  • @joshithayuva465
    @joshithayuva465 5 лет назад +2

    aari work pandrathuku blouse marking solikudunga plz

  • @chitra.nchitra.n3386
    @chitra.nchitra.n3386 5 лет назад

    hi thank you so much.naa eppathan aari pota kaththukeren.neekka sonna tip's useful erukkuthu.super mam

  • @saravanan3865
    @saravanan3865 4 года назад

    Super mem nenga pesurathu kekkuraththukku suppera erukku

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  4 года назад

      Thz for ur support and valuable comments...
      Plz share my videos...
      THQ🙏🙏🙏🙏

  • @jjuleejulee800
    @jjuleejulee800 Год назад

    Silk thread aari needle podaradhu kastama irukudhu narmal needle swing use pandradhu sis vetchi podalama stitches flower filling stitche sis

    • @WomensDreamWorld
      @WomensDreamWorld  11 месяцев назад

      Normal needle and sewing thread vachu flower filling design potta, even and neat a shinning a irukathu,
      Aari needle a Silk thread LA podum pothu than neat finishing kidaikum,
      Aari needle first normal sewing thread vachu practice pannuga, aparam silk thread vachu nalla practice pannuga... Konjam practice pannitu pannuna correct a varum...
      All the best💐💐👍

  • @ANBAZHAGIE
    @ANBAZHAGIE 4 месяца назад

    VERY GOOD EXPLANATION 😊

  • @margretmary4029
    @margretmary4029 3 года назад

    மிக அருமையான தெளிவுகள் நன்றி

  • @johnpaul4935
    @johnpaul4935 4 года назад

    Good morning madam I have one doubt I don't know how to revise the chain

  • @malarbabu2181
    @malarbabu2181 5 лет назад +1

    unga vedeo partha peragu yenakku aare poda varudhu thank you mam