Watch full video👆 Manithan Movie Scenes -

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • "Manithan" Movie Scenes - YT Shorts on AP International.
    To watch the full video,Click the ▶ button,in the video
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Website:www.apinternati...

Комментарии • 253

  • @raviaravisankar
    @raviaravisankar 6 месяцев назад +230

    நண்பர்களுடன் கொட்டும் மழையில் பஸ்ஸில் பக்கத்து ஊருக்கு சென்று பார்த்த படம். தியேட்டரில் உட்கார சீட் கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்தோம். அந்த அனுபவம், படம் பார்க்கும் உற்சாகம் மீண்டும் வரவே வராது.

    • @Lakshmi-dr8lh
      @Lakshmi-dr8lh 5 месяцев назад +14

      நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி நான் எங்கு தேடியும் அந்த அனுபவம் கிடைக்க மாட்டேங்குது

    • @raviaravisankar
      @raviaravisankar 5 месяцев назад +13

      @@Lakshmi-dr8lh ஆம், அது ஒரு பொற்காலம் 😍

    • @rjqueen4476
      @rjqueen4476 5 месяцев назад +6

      Nice feel ❤

    • @mythilirethi8896
      @mythilirethi8896 5 месяцев назад +3

      😂😂😂😂😂😂

    • @lovelypriyanka4877
      @lovelypriyanka4877 5 месяцев назад +2

      😂❤❤❤❤❤❤❤😂😂😂

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 7 месяцев назад +222

    மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் மனிதன் (அ‌க்டோப‌ர் 21, 1987)

    • @manis9360
      @manis9360 6 месяцев назад +4

      ஓ..அப்போதே நம் மக்களின் தரம் கெட்டவர்களாகிவிட்டிறுந்தனரோ..

    • @gobukhannasathya1949
      @gobukhannasathya1949 6 месяцев назад +9

      சின்ன வயசுல குடிச்ச தாய் பால் ஜீரணம் ஆகாம அப்படியே வயிற்றில் இருக்கும்? வசனம் எழுதுறாங்க பாரு

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 5 месяцев назад +8

      ​@@gobukhannasathya1949 சின்ன வயசுல குடிச்ச தாய்பால்னா என்னா தெரியுமாடா....? இரத்தம்ந்தான்டா தாய்பாலு...

    • @sravi955
      @sravi955 3 месяца назад +1

      ​@@prabhakarananna2183சூப்பர் நண்பா

    • @ilangopalnaichamy9367
      @ilangopalnaichamy9367 17 дней назад +2

      ஆம பயங்கர கூட்டம்

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 3 месяца назад +12

    தலைவரின் ஸ்டைல் சூப்பர்..❤❤❤❤❤
    எனது சிறு வயது ஞாபகம் வந்து விட்டது...😀😀👍👍👍😃😃

  • @hariharan102
    @hariharan102 6 месяцев назад +51

    Rajni Rajni thaan enna style. look maass

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 месяцев назад +23

    உட்லண்ட்ஸ்A/c அன்னைஅபிராமிA/c AVMராஜேஸ்வரிA/c மகாராணிA/c ஸ்ரீபிருந்தாA/c நூர்ஜஹான் திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் மனிதன் (அ‌க்டோப‌ர் 21, 1987)

  • @babuguide2001
    @babuguide2001 4 месяца назад +8

    Wow. What a performance ❤im from kerala. I like rajni sir❤

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 5 месяцев назад +36

    Became thalaivar fan after MANITHAN

  • @christinapaulinevanitha2151
    @christinapaulinevanitha2151 4 месяца назад +9

    Sema alagu Rajini ❤❤

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 месяцев назад +15

    தலைவா நீ அழகன்.உன் ஸ்டைல் சூப்பர்.தலைவா தலைவா.

  • @tharajonita8676
    @tharajonita8676 4 месяца назад +6

    Semma Style Rajini Sir 🌷💖
    His look & Speech Always Mass 💥💥
    Very Simplicity Legend👍👌🌷🌷🎉🎉
    Even Hairstyle looks So Gud🌿🌿🌿🌷🌷

  • @mshan9905
    @mshan9905 7 месяцев назад +98

    கமர்சியல் படத்தில் தரமான படம் மனிதன்

    • @manis9360
      @manis9360 6 месяцев назад +2

      தற்குறிகளின் தாணைத்தலைவன் என்றும் சூப்பர்ஸ்டார்..😂🤣

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 6 месяцев назад

      ​@@manis9360ungga comment poiya iruntha ungga vittula yelavu villatum andavanai vendugiren 👌

    • @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ
      @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ 4 месяца назад +6

      ​@@manis9360dai kakka moodittu poda, vijay aavuthu mair aavuthu 😆😆rajini da 🔥

    • @aarirose6072
      @aarirose6072 3 месяца назад +1

      அப்படி எல்லாம் சொல்ல முடியாது நண்பா படத்தை ரசிக்கலாம் அவ்வளவுதான் கமர்சியல் என்றால் அது பாட்சா தான்

    • @Mohan-m4d5l
      @Mohan-m4d5l 23 дня назад

      ​@@manis9360dei paithiyam wig vijay😂

  • @balathala1753
    @balathala1753 5 месяцев назад +45

    1982-2001வரை எப்ப வந்தாலும் தலைவன் cm தான்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 7 месяцев назад +51

    ஐயோ, அந்த சிகரெட் பாக்கெட்டை பார்த்ததும் சின்ன வயசு ஞாபகம் வருதே.

  • @PrasanthKarthick-yg2mu
    @PrasanthKarthick-yg2mu 6 месяцев назад +6

    Thalaiver mass❤❤❤❤❤

  • @sivakkumar1734
    @sivakkumar1734 6 месяцев назад +68

    தலைவனின் தனி பெரும் சாம்ராஜ்ஜியம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @manis9360
      @manis9360 6 месяцев назад +2

      தற்குறியின் சாம்ராஜ்யம் கெழட்டு ரசிக குஞ்சிமணிகளின் மரணங்களால் கரைந்துவிட்டது..

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 6 месяцев назад +2

      ​@@manis9360ungga comment poiya iruntha ungga vittula yelavu villatum andavanai vendugiren 👌

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 6 месяцев назад

      @@manis9360 ungga comment poiya iruntha ungga vittula yelavu villatum andavanai vendugiren 👌

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 6 месяцев назад

      @@manis9360 ungga comment poiya iruntha ungga vittula yelavu villatum andavanai vendugiren 👌

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 6 месяцев назад

      @@manis9360 ungga comment poiya iruntha ungga vittula yelavu villatum andavanai vendugiren 👌

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR 12 дней назад +1

    அப்போது எல்லாம் என்னை எங்கள் வீட்டில் சினிமாவுக்கு கூட்டி போகமாட்டார்கள் யாரவது பார்த்து விட்டு வந்து கதை சொல்வார்கள் அதைத்தான் கேட்க வேண்டும் பிறகு அதிக நாட்கள் கழித்து போய் பார்த்த படம் செம்மை படம்

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 5 месяцев назад +22

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு சிறந்த மாமனிதர்

  • @SriKanth-tq7ys
    @SriKanth-tq7ys 6 месяцев назад +6

    🙏🌎🙏🎤💥🌎🇮🇳💛♥️🦁♥️💛🇮🇳💥🔥💥🔥🔥🔥🔥🔥🔥🔥 Athuthan Enga Uyirukkummelana Theivam Annaaa Enga Anbullaaaaa Rajinikanth Annaaaa 🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💥🔥👌🤘👌🔥💥🥲🥲🥲🥲😥😥😥😥😥😥😥😥😥😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙌🙏🙏💥🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳💥🙏🙌🙏🌎🌎🌎🌎🌎🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥲🥲🥲😥😥😥😥😭😭😭😭😭😭😭😭💥🙏💥🔥👌🔥💥🙏💥🇮🇳🙌👌🤝🤝🤘👌🙌🇮🇳💥

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 7 месяцев назад +33

    Semma padam . In Dindigul. 85 days

  • @ramani.g390
    @ramani.g390 7 месяцев назад +71

    இதனால் தான் குழந்தைகள் இவரை விரும்பின. விளைவு சூப்பர் ஸ்டார். 😅

  • @kmrs7251
    @kmrs7251 7 месяцев назад +34

    பழைய ஒரிஜினல் கோல்ட் பில்டர்...1Psc..50 பைசா

  • @Thoothukudi_Buslover
    @Thoothukudi_Buslover 4 месяца назад +3

    ரஜினி ஸ்டைல் மன்னன் 🎉🎉🎉🎉

  • @jayanthi4110
    @jayanthi4110 6 месяцев назад +14

    My sweet Loveable Rajini Sir.Loveu THALAIVA

    • @sredharane
      @sredharane 2 месяца назад

      இப்போ எப்படி,,?சினிமா வேற, நிஜம் வேற, இப்போ எப்படி,?

  • @dmkloverforever
    @dmkloverforever 5 месяцев назад +6

    AVM production மற்றுமொரு சிறந்த படைப்பு மனிதன்❤

  • @padmanabanv4294
    @padmanabanv4294 4 месяца назад +1

    சூப்பர் நடிப்பு ஸ்டைல் வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏

  • @srinivasandevaraj2504
    @srinivasandevaraj2504 7 месяцев назад +12

    சூப்பர் சூப்பர் செம

  • @memories_0000
    @memories_0000 6 месяцев назад +2

    Very clearity and nice video 😊❤

  • @KuppusamyKuppusamy0786
    @KuppusamyKuppusamy0786 6 месяцев назад +2

    சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் ரஜினி ரஜினி தான் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஹர ஹர மகாதேவா

  • @edisonmichael1
    @edisonmichael1 5 месяцев назад +3

    Only Rajini can entertain like this. Very entertaining movie. Manithan.

  • @shanmugammuthusamy4396
    @shanmugammuthusamy4396 6 месяцев назад +15

    திருச்சி மாரிஸ் 100.நாள். தலைவர் வெறியன்

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 3 месяца назад +1

    அருமை அருமை அருமை 😂😂😂😂😂😂😂😂😂

  • @Mohan-m4d5l
    @Mohan-m4d5l 23 дня назад

    Azhagu rajini sir❤❤

  • @ruthkokila1310
    @ruthkokila1310 7 месяцев назад +14

    Super sir

  • @myphone_3415
    @myphone_3415 7 месяцев назад +27

    நாயடி அடிப்பேன்
    வெரைட்டி வெரைட்டியா அடிப்பேன்
    🤣🤣🤣🤣🤣🤣

    • @snimeshnath490
      @snimeshnath490 7 месяцев назад +2

      விரட்டி விரட்டி

  • @ArunValli-ps3kd
    @ArunValli-ps3kd 27 дней назад +1

    Super super star

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 7 месяцев назад +12

    Super❤sir🎉🎉🎉

  • @NbsnazarNbsnazar
    @NbsnazarNbsnazar 4 месяца назад +1

    நன்றி அண்ணா

  • @SowntharRaj-k2p
    @SowntharRaj-k2p 9 дней назад

    சின்ன வயசுல ரொம்ப ரசித்த சீன் இது

  • @nathannathan9485
    @nathannathan9485 5 месяцев назад +2

    Thalaivar hair style change panna muthal padam.manithan .intha padatha parthuthan naan ivar fan anen

    • @gokul5422
      @gokul5422 4 месяца назад +1

      True. New hairstyle..before this padikkadhavan, viduthalai, Mr. Bharath, Maaveerannall all different (short) hairstyle

  • @shrikumaran2208
    @shrikumaran2208 3 месяца назад +1

    Thalaivar 🔥🌟🌟

  • @prakashkumard6661
    @prakashkumard6661 6 месяцев назад +7

    Super star 🌟✨

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 6 месяцев назад +6

    Super Star👌🌟🌟🌟🌟🌟

  • @ashokrajan5275
    @ashokrajan5275 3 месяца назад

    Who remembers this? "வானத்துக்கும் தாரைக்கும் மாறி மாறிப் பார்த்து சூதி அடிப்பேன்டா இந்த மனிதன்"

  • @tsssonsastha3831
    @tsssonsastha3831 6 месяцев назад +1

    superb quality. full movie upload pls

  • @NasVirah
    @NasVirah 5 месяцев назад +1

    Luv u lots rajjujigaru 💞❤🎉❤❤

  • @JaiDinesha
    @JaiDinesha 3 месяца назад +1

    That "superabbu" scene of goundamani😂❤

  • @mrjerryyt2596
    @mrjerryyt2596 6 месяцев назад +9

    Mass dialogue

  • @anianiarnd8325
    @anianiarnd8325 6 дней назад +1

    👍👍👍👍👍

  • @gtjrealestate9657
    @gtjrealestate9657 7 месяцев назад +48

    ரியல் ஹீரோ வீரத்தின் அடையாளம் அஞ்சான் நெஞ்சம் சினிமாவிலும் வாழ்க்கையிலும் டூப் போடாத கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டும் தான்

    • @Kumaresan-l9y
      @Kumaresan-l9y 6 месяцев назад +14

      Dei tharkuri vijayakaantha uyartha super star thappa pesatha joker pazya thalaivanin varalaru padi bayam na theriyathu ethana case iruku nu

    • @Kumaresan-l9y
      @Kumaresan-l9y 6 месяцев назад +10

      Dei joker pazya varalaru theriyatha padi ethana sanda case thalaivan mela romba peethatha enna pannalum World no 1 super star ⭐

    • @Kathiravan8672
      @Kathiravan8672 6 месяцев назад +2

      நல்ல பதிலடி

    • @anishani7776
      @anishani7776 6 месяцев назад

      😅😅😅😅😅😅

    • @Tamilan674
      @Tamilan674 6 месяцев назад +6

      😂இப்பவெல்லாம், காமஹாசன் ரசிகனும், செருப்படி வாங்குன காக்காகளும்,
      ❤கேப்டன் ரசிகன் உருவத்துல சுத்துது..

  • @yashwantyash5261
    @yashwantyash5261 4 месяца назад +1

    movie name tell me please

    • @sravi955
      @sravi955 3 месяца назад +2

      மனிதன்

  • @tulasikant1126
    @tulasikant1126 4 месяца назад +1

    Super❤

  • @harshavarathang
    @harshavarathang 5 месяцев назад +1

    climax fight super

  • @GlobeTrekkerJeeviSaran
    @GlobeTrekkerJeeviSaran 6 месяцев назад +1

    Thalaivar cute face super speech

  • @dharanisri1077
    @dharanisri1077 6 месяцев назад +1

    Really you are super star

  • @360norms
    @360norms 6 месяцев назад +1

    Superb dialogue ❤❤

  • @AravindAravind-ul4ii
    @AravindAravind-ul4ii 8 дней назад

    Martin வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kumar.ckumar.c2667
    @kumar.ckumar.c2667 6 месяцев назад +2

    Great speech

  • @chethank.a4126
    @chethank.a4126 5 месяцев назад +1

    Move name...

    • @sravi955
      @sravi955 3 месяца назад +1

      மனிதன்

  • @shunmugamvenu4996
    @shunmugamvenu4996 3 месяца назад

    ❤RAJNIKANTH SIR ❤

  • @bakiyarajbakiyaraj4455
    @bakiyarajbakiyaraj4455 5 месяцев назад

    Super thalaivar ❤❤❤❤

  • @christinapaulinevanitha2151
    @christinapaulinevanitha2151 Месяц назад

    Rajini smile ❤❤

  • @venkateshvenki-e5s
    @venkateshvenki-e5s 5 месяцев назад +1

    best warning to villians

  • @gkb3481
    @gkb3481 3 месяца назад +1

    சிரிப்பு சிரிப்பா வருது இது எந்த காமெடி படம் ரஜினி நடுத்தர வயதில் சிரிப்பு வரமாதிரி வசனம் பேசி காமெடி படத்தில் நடித்துள்ளார் என்று கேள்விபட்டேன் இப்போழுதுதான் பார்க்கிறேன்.

  • @arivazhaganjey8628
    @arivazhaganjey8628 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @arulselvanmariyappan2840
    @arulselvanmariyappan2840 6 месяцев назад +1

    Very excellent dear mama

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja 5 месяцев назад +1

    A smart Rajni

  • @PrakashGprakasham-ew3vu
    @PrakashGprakasham-ew3vu Месяц назад

    Super film super star rajini great

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 27 дней назад

    Super flim

  • @kannanrukmini9796
    @kannanrukmini9796 6 месяцев назад +1

    samma super

  • @prescillamourougane4051
    @prescillamourougane4051 2 месяца назад

    Thalaivaaa ❤❤

  • @DevarajKaviya
    @DevarajKaviya 7 месяцев назад +6

    Manidhan😅😅😅😅😅😅😅😅😅😅

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 2 месяца назад

    சூப்ர்😍😍

  • @jacobjacob6334
    @jacobjacob6334 5 месяцев назад

    Mass ka king..

  • @murugan7054
    @murugan7054 Месяц назад

    🎉 ஸ்டைல் கிங் 🎉

  • @meenan9283
    @meenan9283 6 месяцев назад

    Anna supera purethu 😁 Shahar my friend brother all story poruthu anna🙏😁💙👍

  • @Sak317
    @Sak317 3 месяца назад +1

    Thalaivar original ❤ ippa ellarume idha madhiri paathu copy dhaan!

  • @sudhakarj7223
    @sudhakarj7223 3 месяца назад

    🎉❤🎉🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ramanagiri1809
    @ramanagiri1809 6 месяцев назад +2

    ❤❤

  • @hanumanthanagarcongress
    @hanumanthanagarcongress 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalag553
    @kamalag553 4 месяца назад

    👍👍🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹

  • @mr.android4701
    @mr.android4701 3 месяца назад

    யோவ் வேர லெவல் நீ

  • @AVGOODFORLIFE
    @AVGOODFORLIFE 12 дней назад

    SUPER SCENE

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 6 месяцев назад +3

    I saw this movie in Chennai Kolathur Kumaran theatre in 1987 - appo yennaku vayasu 4. antha rape scene super.

  • @Rajan-s2n3m
    @Rajan-s2n3m 4 месяца назад

    தலைவர் டா

  • @Bharathaaaa
    @Bharathaaaa 6 месяцев назад

    Semma padam

  • @DB-hz1gu
    @DB-hz1gu 17 часов назад

    தளபதி ஸ்டாலின் and Udhayanidhi style

  • @retnammapk8154
    @retnammapk8154 2 месяца назад

    Padayappa On Sun TV Varumo

  • @comedychannel123ab3
    @comedychannel123ab3 7 месяцев назад +4

    🌎💫

  • @SangarAnna-k7j
    @SangarAnna-k7j 6 месяцев назад

    👌👌

  • @kbalasubramaniam5749
    @kbalasubramaniam5749 6 месяцев назад

    Super super super

  • @cryptomic1985
    @cryptomic1985 6 месяцев назад +1

    ❤❤❤💥💥💥💥💥💥😘😘

  • @retnammapk8154
    @retnammapk8154 2 месяца назад

    Padayappa
    Rajinikanth Soundarya

  • @mohamedashik3208
    @mohamedashik3208 5 месяцев назад

    👌🏼👍🏻😍💯🤟🤟

  • @tinamina4311
    @tinamina4311 6 месяцев назад +1

    Ynas style cute🎉🎉🎉🎉

  • @prabhur9659
    @prabhur9659 4 месяца назад

    இதை கோவை டிலைட் தியேட்டரில் தொடர்ந்து 10 தடவை பார்த்தேன் அப்பொழுது சுவாமி தியேட்டரில் கமல் நடித்த நீயா போட்டிருந்தார்கள் என் தந்தை முதன் முதலாக செருப்பை எடுத்து அடித்த நாட்கள் மறக்க முடியாது😂😂😂

    • @aarirose6072
      @aarirose6072 3 месяца назад

      என்ன நண்பா கூறுகிறாய் மனிதன் திரைப்படம் வரும் சமயத்தில் நீயா போட்டு இருந்தார்களா ஒரு புது படம் வரும்பொழுது பழைய படம் நீயா எதற்காக போட்டார்கள் என்பது புரியவில்லை இரண்டாம் வெற்றி படங்கள்தான் ஆனால் மனிதன் திரைப்படம் வரும்பொழுது நாயகன் மற்றும் உழவன் மகன் சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்கள் வந்து அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி அடைந்தது அந்தக் காலங்கள் என்பது மிக அருமையான காலங்கள் வெளியிடும் படங்கள் எல்லாம் 100 நாட்களை கடந்து ஓடும் இந்தக் காலத்தில் ஒரு வாரம் ஓடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது

    • @prabhur9659
      @prabhur9659 3 месяца назад

      @@aarirose6072 அன்புள்ள நண்பருக்கு எனது வயது அப்பொழுது மிகவும் குறைவு மனிதன் புது படமா பழைய படமா என்பது தெரியாது டிலைட் தியேட்டரில் போட்டு இருந்த படம் அந்த வயதில் எனக்கு புதிய படமே அப்பொழுது சுவாமி தியேட்டரில் தற்போது ரத்னா ரெசிடென்சி என்று உள்ளது அந்த தியேட்டரில் கமல் நடித்த நீயா போட்டு இருந்தார்கள் மலரும் நினைவுகளுடன் கோவை பிரபு

  • @madhanv8738
    @madhanv8738 6 месяцев назад

    Super since

  • @chandruchanhu7029
    @chandruchanhu7029 5 месяцев назад

    💥💥💥

  • @mohanakumar7814
    @mohanakumar7814 4 месяца назад

    🙏🏻🤗❤️🤭😂

  • @R.alagesan
    @R.alagesan 6 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GdG-xx1hu
    @GdG-xx1hu 4 месяца назад

    🤘🌳🦌